பிறப்பிடம் முதல்... சங்கமிக்கும் வரை... ஆர்ப்பரிக்கும் காவிரியுடன் ஒரு பயணம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 167

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx 2 года назад +80

    இந்த தண்ணீரை எல்லாம் சேமிக்க ஒரு அணை கட்ட எந்த அரசு வந்தாலும் முன் வருவதில்லை அவரவர்களின் கட்சித் தலைவருக்கு சிலை வைப்பது பேனா வைப்பது பென்சில் வைப்பது இதில் தான் குறிக்கோள் மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு உபயோகிக்கும் வகையில் வரிப்பணத்தை செலவு செய்ய வேண்டும் உங்களது சொந்த செலவில் சிலை வைத்துக் கொள்ளுங்கள் பேனா வைத்துக் கொள்ளுங்கள் பென்சில் வைத்துக் கொள்ளுங்கள் மத்திய அரசு இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி நாட்டு நிர்வகிக்கும் பொறுப்பை தான் உங்களிடம் கொடுத்திருக்கிறோம் தவிர நாட்டையே உங்கள் இஷ்டப்படி ஆட்டி படைக்க கொடுக்கவில்லை இதை நினைவில் வைத்துக் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் இந்த கமாண்ட் படித்து எவனாச்சும் திட்டினீர்கள் என்ன கேட்பேன் எனக்கே தெரியாது

    • @knagan1797
      @knagan1797 2 года назад +6

      உண்மை தான் சார் எல்லாருமே இதையே வழியுருத்த வேண்டும். சிறு சிறு நீர் தேக்கங்கள கட்டலாம். உங்கள் கருத்து ஒட்டு மொத்த தமிழக மக்கள் கருத்து.

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 2 года назад

      Well said, people have to realise and not to make mistake again and again in every 5 years

    • @bjaybarhi3157
      @bjaybarhi3157 2 года назад

      @@knagan1797 ழ

    • @johnmichael5333
      @johnmichael5333 2 года назад

      அது ஏன் டா? கலைஞருக்கு நினைவு என்றால் மட்டும், அனைத்து வாயையும் திறக்கிறீர்கள்.

    • @manoharankaliappan4312
      @manoharankaliappan4312 2 года назад

      அய்யா வணக்கம் நல்ல கருத்துள்ள பதிவு

  • @gowrishankara7670
    @gowrishankara7670 2 года назад +336

    மேட்டூர் அணையைப் போல் இன்னொரு அணை கட்டினால் இவ்வளவு தண்ணீரில் இன்னும் பாதி தண்ணீர் சேமிக்கலாம், கோடைகாலத்தில் விவசாயத்திற்கு உபயோகம் ஆகும் 💯💯💯💯

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 2 года назад +8

      💯 correct.

    • @Rajapandi-pp1eh
      @Rajapandi-pp1eh 2 года назад +11

      Correct but dam build pannura mathiri place illa bro

    • @Rajapandi-pp1eh
      @Rajapandi-pp1eh 2 года назад +6

      Water save panna place vendum then aalamana place vendum tn ku appudi place illa bro our fate

    • @finopaymentbankbalasubrama6926
      @finopaymentbankbalasubrama6926 2 года назад +23

      காவிரியில் அணை கட்டின கர்நாடக காரன் சண்டைக்கு வருவோம் பா அது தெரியாதா உனக்கு அணை கட்ட வேண்டிய அவசியம் கிடையாது ஏற்கனவே நம்மகிட்ட இருக்கக்கூடிய ஏரிகள் வந்து 20 ஏக்கர் 30 ஏக்கர் 50 ஏக்கர் அளவு எல்லாம் ஏரிகள் வந்து அந்த பக்கம் திண்டுக்கல் வையம்பட்டி இந்த சைடு எல்லாம் பெரிய பெரிய ஏரிகள் நம்மகிட்ட இருக்கு அந்த ஏரிகள் எல்லாம் தூர்வாரி இதுபோல டைம்ல அந்த ஏரிகள் முழுசும் போய் தேக்கி வச்சுக்கணும் தண்ணிய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீரை தேக்கி வைத்தாலே போதும் நாம் தேர்ந்தெடுக்க முதல்வர் பணத்தை எப்படி தேக்கி வைப்பது என்று வேணா தெரியும் தண்ணீரை தேக்கி வைப்பது தெரியாது

    • @தென்னைவிவசாயம்307
      @தென்னைவிவசாயம்307 2 года назад +1

      😶😶😇😇

  • @milani18
    @milani18 2 года назад +47

    அணை பூட்டவும் வேண்டாம்
    திறக்கவும் வேண்டாம்
    தானாகவே நீர் தமிழ்நாட்டுக்கு வரும்
    ஓம் நமோ நாராயணாய நமக

  • @sundarsun7792
    @sundarsun7792 2 года назад +91

    இயற்கை நினைத்தால் நாம் காலி...🙏

    • @bharatmusic4277
      @bharatmusic4277 2 года назад +3

      தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழ்நாட்டில் உள்ளவர்கள் போராட வேண்டும் அப்போது தெரியும் நம் கோடை காலங்களில் படும் அவதை விவசாயம் செய்ய முடியாமல்......

    • @mrcool3945
      @mrcool3945 2 года назад +1

      @@bharatmusic4277 yes

    • @petsperiyan131
      @petsperiyan131 2 года назад +1

      👍

    • @narutolegameuroff6818
      @narutolegameuroff6818 2 года назад +1

      உண்மை

  • @bharatmusic4277
    @bharatmusic4277 2 года назад +16

    இப்ப மட்டும் ஏன் கர்நாடகா தண்ணீர் திறந்து விடுகிறது நாம் மே மாதங்களில் தண்ணீர் இல்லாமல் எவ்வளவோ போராட்டம் செய்கிறோம் அப்போதெல்லாம் திறந்து விடுவதில்லை இப்பொழுது கர்நாடகா முழுதும் என்ற நிலையில் தண்ணீரை திறந்து விடுகிறார்கள் சுயநலமாக திறந்து விடுகிறார்கள் கர்நாடகக்காரர்கள்..... இப்போது தண்ணீர் திறக்க வேண்டாம் என்று நாம் போராட வேண்டும் அப்போது தெரியும் தமிழரே தமிழ்நாட்டோட அருமை.....

    • @babusalu8754
      @babusalu8754 2 года назад +1

      Good

    • @saipranav5992
      @saipranav5992 2 года назад +1

      I thought....correct👍

    • @divinehousing1747
      @divinehousing1747 2 года назад

      Yes Inga irukum political party poradanum Ella naiyum suit case vanga thaan katchi naduthuran

    • @bharatmusic4277
      @bharatmusic4277 2 года назад

      Na onnu solran 100 💯 TN people Karnataka dam close today strike & suicide Tamil blood.. please respect ... This season no Kaveri water please close today.... Tamil Nadu people hungry please close

    • @KailashKumar-bt6pm
      @KailashKumar-bt6pm 2 года назад

      Ayya Cauvery distribution Agreement theriyuma theriyadha ungalukku?. Dam-la distribution height level reach aana mattum thaan gate open pannuvanga. Summa irkura stock water ellam open panni vida mudiyadhu. Min water storage maintain pannanum

  • @shanmugam4517
    @shanmugam4517 2 года назад +18

    தந்திடிவி எல்லா விஷயங்களையும் இது போல் உண்மையை வாசித்தல் மிகவும் நன்றாக இருக்கும்

  • @தளபதிதிலீபன்
    @தளபதிதிலீபன் 2 года назад +54

    அனைத்து நதிகளையும் ஒன்றிணைத்தால் தமிழகமே சிறப்பாக இருக்கும்

    • @KailashKumar-bt6pm
      @KailashKumar-bt6pm 2 года назад

      No Buddy. You should know the truth. Already Kongunad region people losing water from Bhavani river and Amaravathi river to Cauvery as it's connecting naturally. If Cauvery is connected with other big rivers like Vaigai or Thamirabarani with some agreements , it's going to be hell hard for delta people.
      Only possible think is construction of Dams and sharing water through it

  • @praveenraj0410
    @praveenraj0410 2 года назад +47

    மதுரை , சிவங்கை , ராமநாதபுரம் ...மாவட்டம்..காஞ்சு கிடக்குது ...ஆறுகள் இணைப்பு அவசியம்...

  • @AK-yj6hu
    @AK-yj6hu 2 года назад +35

    எவ்வளவு தண்ணீர் வெள்ளமாக சென்றாலும் எல்லாமே வீண்

    • @jamunajamuna8188
      @jamunajamuna8188 2 года назад

      கடலில் ஆற்று நீர் கலந்தால் தான் கடலில் உள்ள உப்பு அளவு அதிகமாக ஆகாது

    • @ranis7021
      @ranis7021 2 года назад

      தண்ணி எவ்ளோ இருந்து என்ன பயன் எத்தனையோ ஆறு குளம் வற்றி போய் கெடக்கு

  • @katharoli1111
    @katharoli1111 2 года назад +17

    காவேரி தாயே வருக வருக என்றும் வருக

    • @gjhdjbjjd7962
      @gjhdjbjjd7962 2 года назад +1

      புதுக்கோட்டைக்குவரவேண்டியநீர்விடியாஅரசுஆட்சிக்குவந்ததால்கடலுக்குசெல்கிறது

    • @GovindGovind-sf6tc
      @GovindGovind-sf6tc 2 года назад

      எப்போது விழித்து கொல்லா போகிறிற்கல் அணை கட்டி நீரை சேமித்து வைக்கும் எண்ணம் வரும் அரசே

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 2 года назад +1

    இந்த தண்ணிருக்காக முன்னாளில்
    எவ்வளவு போராட்டங்கள்

  • @thangarajtailor573
    @thangarajtailor573 2 года назад +3

    தமிழகத்திற்கு காவிரி குறுக்கே அணை கட்டுவது முக்கியம் கிடையாது என் தலைவன் மு கருணாநிதிக்கு சிலை வைப்பது ஒன்றே முக்கியம்.

  • @jeevaraj2513
    @jeevaraj2513 2 года назад +5

    இதே போல் பல ஆறுகள் மற்றும் அணைகள் (பிறப்பிடம் & முடியும் இடம்) பற்றி கூறினால் சிறப்பு -தந்தி

  • @munusamym1944
    @munusamym1944 2 года назад +24

    இவ்வளவு நீர் வீணாகிறது மழையில்லாதபகுதிகளில்இன்றும்வறட்சியாகவேஉள்ளது.கரூர்மாவட்டத்தில்கிருஷ்ணராயபுரம்.கடவூர்.தோகமலைஆகியதாலுக்காக்கள்வறட்சியாக உள்ளதுவீணாகும்நீரைஇப்பகுதிகளுக்குகொண்டு சென்றால்வறட்சிநீங்கும்.

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 2 года назад +16

    இயற்கை அன்னை கொடுத்த நீர் கடலுக்கு செல்ல வேண்டும்..... அது பயன் அற்ற நீர் அல்ல அந்த நீர் வருகைக்காக பல கோடி உயிரினங்கள் ஆற்றின் படுக்கையறையில் காத்து கிடைக்கின்றது அவைகள் செம்மையாக வாழ்ந்தால்தான் ... மனித இனம் வாழ முடியும்...

    • @rameshmurugan3296
      @rameshmurugan3296 2 года назад

      True

    • @venkatmuruga8747
      @venkatmuruga8747 2 года назад

      Correct bro... Very true.. Antha water tha rain aa namaku again kedaikuthu..

    • @RajaKumar-sd8pn
      @RajaKumar-sd8pn 2 года назад

      கடலில் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது.ஆற்றுநீர்தான் மீண்டும் கடலுக்கு வரவேண்டும் என்ற அவசியமில்லை

    • @baakaranbhasky3791
      @baakaranbhasky3791 2 года назад

      @@RajaKumar-sd8pn... நீர் கடலுக்கு இல்லை தோழரே.... ஆற்று படுக்கையில் உள்ள பல்லாயிரம் கோடி உயிர்களுக்கு தேவை புதிய நீர் வரவு....

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 2 года назад +4

    காவேரி கடல்போல காட்சியளிக்கிறது தண்ணீரை கோடை காலத்தில் பயன்படுத்த ஏதாவது செய்யலாம்

  • @ravikumar-qp8ot
    @ravikumar-qp8ot 2 года назад +8

    தயவு செய்து எங்கள் ஊர் பக்கம் திருப்பி அனுப்ப வேண்டும் ஏரிகள் சும்மா தான் இருக்கு திருப்பத்தூர் மாவட்டம்.

  • @nagarajsb8093
    @nagarajsb8093 2 года назад +11

    இயற்கை அன்னையின் தடம் மிக நன்று.

  • @djdon........9280
    @djdon........9280 2 года назад +1

    Anaai kattinal blat poda mudiyathe athan yocikirom

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 года назад +1

    கடவுளே இவ்வுளவு தூய்மையான சுத்தமான மழை நீரை நாம் சாக்கடை கலந்தும் குப்பையை கொட்டியும் நாசக்கேடு ஆக்குறோம்🙄🙄🙄🙄

  • @lakshminarayanan9960
    @lakshminarayanan9960 2 года назад

    ஐம்பது வருட ஆட்சியில் இவர்கள் கொல்லை அடித்துதான் மிச்சம்.....தமிழ்நாட்டு மக்கள் பாவம்...

  • @kavinsaravanan2946
    @kavinsaravanan2946 2 года назад +11

    மேட்டூர் அணையை இன்னும் 30 அடி உயர்த்தி கட்டினால் அல்லது கர்நாடக தமிழக எல்லையில் மத்திய அரசு நிலத்தை கையகப்படுத்தி ஓர் அணையை கட்டி அதில் கர்நாடக குடி நீருக்கும் மீதி உள்ள நீரை தமிழக விவசாயத்திற்கு வழங்கலாம்

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 года назад +5

    இயரக்கைதான்.மனிதன்செய்யும்தவரைதண்டிக்கும்

  • @dandocus160
    @dandocus160 2 года назад +6

    அதே போல் அந்தந்த பகுதி மக்கள் மூலம் ஏரி பராமரிப்பு செய்ய வேண்டும். அப்போதுதான் அக்கறையாக செய்யப்படும்

  • @saravanannarayanan558
    @saravanannarayanan558 2 года назад +3

    சங்கமிக்கவில்லை.....உப்பு கடலில் கலந்து வினாகி போகிறது..... வேதனை...

  • @kumarpk3583
    @kumarpk3583 2 года назад

    மேட்டூர் -பாண்டி இடையே ஒரு அணை கட்ட அரசு திட்டமிடலாம்

  • @SujanTheContentCreator029
    @SujanTheContentCreator029 2 года назад +3

    Mettur dam in Salem this is awesome

  • @sursuresh7365
    @sursuresh7365 2 года назад +4

    Video. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது..நல்ல தகவல் ஆனால் விளம்பரம் jungle rummy தமிழக அரசால் தடை செய்யபட்டுள்ளது..அண்ணன் சரத்குமார் நல்ல நடிகர்..இது போன்ற மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @easwaramoorthyeaswaramoort2774
    @easwaramoorthyeaswaramoort2774 2 года назад +3

    3000 கோடிக்கு சிலை
    வைக்கும் போது
    எங்கிருந்தீங்க

  • @arunachalama5962
    @arunachalama5962 2 года назад +1

    flood adigam varum kalangalil adhai thekki vaithu use panna,thiramaiattra thamilaga arasugal?

  • @purushothpurushoth1108
    @purushothpurushoth1108 2 года назад +1

    விரைவில் தமிழ்நாட்டில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து போகும்

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 4 месяца назад

    back ground music நாதஸ்வரம் இசையுங்கள்

  • @ravikumar-qp8ot
    @ravikumar-qp8ot 2 года назад +1

    விவசாயம் பெருக வேண்டும்

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 2 года назад

    2:35 தமிழ்நாட்டில் கடலூர் நாகைக்கு தெற்கில் உள்ளது என்று உங்கள் படம் காட்டுகிறது தந்தி அறிவு அவ்வளவுதானா?

  • @lycasai4445
    @lycasai4445 2 года назад +6

    Karnataka dam kattren solranga,Kerala dam kattren solranga,but namma Tamilnadu nallavae kadhai kattranga

    • @sowntharya3068
      @sowntharya3068 2 года назад +1

      நமக்கு அந்த இயற்கையைமைப்பு இல்லையாம் சார்.
      இரண்டு மலைகளுகிடையே தான் கட்டணுமாம். அப்படியான அமைப்பு இல்லனு சொல்லுறாங்க சார்.

    • @iinaboy1396
      @iinaboy1396 2 года назад

      Dmk vidiyal aatchi idhu.

  • @rubanpro
    @rubanpro 2 года назад +3

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்.. நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதில்லை...

    • @thina65
      @thina65 2 года назад

      Pothumakkal aakkiramippu seiyamal irunthale pothum

  • @a.g.a.realestate1571
    @a.g.a.realestate1571 2 года назад +6

    நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மை எல்லாம் நடக்க

    • @hepziyalhepziyal5144
      @hepziyalhepziyal5144 2 года назад

      நல்லது தான் ஆனால் இதனை சேமிக்க வழிகள் செய்யலாம்

  • @balabalajy379
    @balabalajy379 2 года назад

    நல்ல.அரசு

  • @dineshm3233
    @dineshm3233 2 года назад +4

    Poompuhar yenka uru

  • @sundarr457
    @sundarr457 2 года назад +1

    அவ்ளவு தண்ணியும் கடலுக்கா?
    அடப் பாவிகளா......

  • @billapandi9369
    @billapandi9369 2 года назад +4

    திருடன் 🩰🧹👠கட்டுமரம்👠 பேனா sillai 80 கோடி 👡செலவு 💩💩🩰🩰

  • @thayumanavantharun8920
    @thayumanavantharun8920 2 года назад +1

    உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும்

  • @ariharan9648
    @ariharan9648 2 года назад

    தண்ணீர் தண்ணீர் வினாகுது அணை இல்லை

  • @yuvarajaks
    @yuvarajaks 2 года назад

    நாகைக்கு தெற்கே கடலூரை காற்றீங்க தந்தி. இதுல காவேரி பாயிற எல்லா ஊர்களையும் காற்றீங்களாம...

  • @p.subramanimani4131
    @p.subramanimani4131 2 года назад +5

    ஒக்கேனிக்கலில் ஒரு டேம் கட்டலாம்

  • @vedivelvel9720
    @vedivelvel9720 2 года назад

    1.34 யாரோ ஒருவர் நடந்து செல்கிறார்

  • @shanmugamlakshminarayanan7783
    @shanmugamlakshminarayanan7783 2 года назад +5

    Deploying 134 feet pen on marina is lesser important than building new Dam on delta to save the calvary water

    • @jestinbabu3920
      @jestinbabu3920 2 года назад

      உண்மை தான்

    • @chandrasekaran-nu4bc
      @chandrasekaran-nu4bc 2 года назад

      Loosu GOVT ammavukku silai ஆய்யாவுக்கு silai nu வைத்து மக்கள் pananthai veenadikkamal அனைகல் kattumaaru பணிவுடன் கேட்டு கொள்கிறோம்

  • @saranc7845
    @saranc7845 2 года назад

    புதுக்கோட்டைகு எங்கமா காவிரி நீர் வருது... உங்க Tv சேனல் முலமா காவிரி தாயை வர வைங்க.... எஙக மாவட்டதுகுள்ள

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 2 года назад

    Wow beautiful

  • @பழனிவேல்.த
    @பழனிவேல்.த 2 года назад

    இதில் வரும் மின்சாரம் எந்த கணக்கு

  • @kanalk6260
    @kanalk6260 2 года назад +1

    I am mettur rampa perumya irukku

  • @prabapraba7329
    @prabapraba7329 2 года назад +1

    Siru tholi peru vellam siru rain water harvesting pannnunga....

  • @SMS.3586
    @SMS.3586 2 года назад +3

    Really amazing 👌👌👌

  • @ranjithkumar-ww7zj
    @ranjithkumar-ww7zj 2 года назад +5

    Love from Karnataka ❤️❤️❤️

  • @BaskaranBaskara
    @BaskaranBaskara 4 месяца назад

    News date ?

  • @kattavandi8072
    @kattavandi8072 2 года назад +1

    Pudukkottai dist ku kavery varutha thanthi tv

  • @pandyank8348
    @pandyank8348 2 года назад +1

    400kodi jayalitha project ennachu

  • @Sribalu21
    @Sribalu21 2 года назад +1

    Innoru dam kattalame

  • @chandruchandru4001
    @chandruchandru4001 2 года назад

    ariyalur districk river illa pro

  • @snaveen7922
    @snaveen7922 2 года назад

    If there is no water in the river there is a problem if there is water then also there's problem

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 Год назад

    பழைய வீடியோவை போடாதீங்க

  • @immanjerome283
    @immanjerome283 2 года назад

    Go to kalanai dam.

  • @davidjayaraj8870
    @davidjayaraj8870 2 года назад

    Ethu eppo RAMANATHAPURAM District ku varum

  • @maaveera224
    @maaveera224 2 года назад

    CM Ayya NC ration card i arisii card aga thakuthie irundum matha matrangha please mathi kudunga kindly issue orders sir

  • @logisrinu7668
    @logisrinu7668 2 года назад +2

    Innoru bennykuick vantha tha oru dam kidaikum

  • @rathnarathna4321
    @rathnarathna4321 2 года назад

    Patten putten kalathula ipdi tha adi mth ku mela erukum nu enga appa sollirukaru

  • @CCSKY0
    @CCSKY0 2 года назад

    which crow tilted the pot the kamandalam ?

  • @belustar120
    @belustar120 2 года назад

    JAI SRI RAM 100/100

  • @balkey_444
    @balkey_444 2 года назад

    All village and local river join to carry river...so waste water pls try to tn govt

  • @anjukamvellaiyan244
    @anjukamvellaiyan244 2 года назад

    Tamil nattukka thannira tharamatenu sonnela

  • @kumar-gf2qe
    @kumar-gf2qe 2 года назад

    Nattai.allbavargal.suyanalathaiyaa.ethirnookki.selkerarkal.suyanalam.marinaal.samuugam.munattram.adiyum.india.vallarasu.nadaga.munnetram.adiyum.abdulkalam.pondra.nermaimekka.manitharkalin.aadma.ethirkala.samuthayathaum.nattin.munettrapathaikku.kondusellum.....jaikind.........

  • @logisrinu7668
    @logisrinu7668 2 года назад +1

    Enda thathi tv unaku vilambaram yethu ku da

  • @anjukamvellaiyan244
    @anjukamvellaiyan244 2 года назад

    Savattum karnadakakaran

  • @conlabrisa149
    @conlabrisa149 2 года назад +1

    Ponni nathi