Very nice... அடுத்த தடவை கழுத்தில் தாலி தொங்க நெற்றியில் நிறைந்த மஞ்சள் குங்குமம் வைத்து தம்பதி களாக கொண்டாட வேண்டும்..வாழ்த்துக்கள்..சங்கவி கோலம் சூப்பர். தலையில் ஏன் பூ சூடவில்லை...
அக்காவின்ட கோலம் நல்லாத்தான் இருந்தது 😁😁😁. வாழைக்குற்றி வைச்சு தீபம் ஏற்றினது வடிவாக இருந்தது 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. சிட்டி தீபங்கள் வீட்டை அழகுபடுத்திக் காட்டின 😇😇👍🏼👍🏼. அருமையாக இருந்தது 😊❤️👍🏼.
தேன்குழல் சாப்பிடுவது இருக்கட்டும் மிக்சர் வாங்கிக் கொடுத்த மாதிரி தெரியவில்லை. கார்த்திகை விளக்கின் ஔியில் வீட்டின் பொலிவு அருமையாக இருந்தது. கோலமும் நன்றாக இருந்தது.
இந்த கார்த்திகை தீபம் தமிழர்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் கொடுக்கட்டும். தமிழர் சமய மரபு காண்பதற்கும் பின்பற்றுவதற்கும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இதேபோல செய்வோம். சைவமே தமிழர் நெறி. முருகனே நமது கடவுள்.
இந்த கார்த்திகை தீபம் உங்கள் இருவருக்கும் இந்த விளக்கு எப்படி பிரகாசமாக இந்த விளக்கு எரிகிறதோ அதேபோல் நீங்களும் பிரகாசமா சிரித்த முகத்தோடு கைகோர்த்து அன்பாய் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
In India (Tamil Nadu) we don't have this habit of coconut lamping.. we use only kuthu vilakku and Kamakshi Amma vilakku in Pooja room and all other area fully clay lamps... ☺️ This is first time i am able to see srilankan karthigai dheepam lamping.. thanks both of you ☺️🙏🏻
அண்ணா எங்கள் ஊரில் புள்ளி வைத்து கோலம் போடுவது வழக்கம். பிறகு வாசலில் செறட்டை வைக்க அதுக்குள்ள குங்குவிங்கம் வைத்து அது எரியும் தன்னை கொண்டது 1/4 காக் கிலோ 30 ரூபாய் அதை எரிய வைப்பார்கள். அப்புறம் சின்ன கிழியஞ் சட்டி வைத்து அதுக்குள்ள குழம்புக்கு உத்துற நல்ல எண்ணெய் ஊற்றி திரியை எரிய வைப்பது நல்லது. இதுதான் கார்த்திகை தீபம்.
In India current Indian Tamil festival traditions are heavily influenced by North Indian style & other Indian state cultures are mixed up. In this video I'm happy to see our Sri Lankan Tamil brothers & sisters following the real pure Tamil Saivam culture without any external influence or mixing of modern Hindu traditions. Love from Tamilnadu ❤️
விளக்கீடும் 40வருடங்களுக்கு முன்னம் உள்ள பளைய ஞாபகங்களை மீட்டு உள்ளது செல்லசன்னதி எல்லாம் போனது இல்லை கெள்விபட்டது மட்டும் தான் கடவுள் கைவிட வில்லை உங்களை வாழ்த்துக்கள்
I have watched few of your videos. I thought you are from some where in Jaffna Town. After watched this video I guess you from Vadamaratchy? Can you tell me where about in Vadamaratchi? May GOD bless you always.
தமிழ்நாட்டில் சொக்கபரனை.எரியவிடுதல் உண்டு.வீட்டில் இரண்டு ,மூன்று நாட்கள்,தீபம் ஏற்றுவோம்.வயல்களில் .மாட்டு கொட்டகையில்,தீபம் ஏற்றுவோம்..ஆனால் வாசலில் வாழை குருத்தில் தேங்காயில் விளக்கு ஏற்றுவது இல்லை .அதுவும் மிகவும் அழகாக இருந்தது .சங்கவி கோலம்.இன்னும் பயிற்சிகள் தேவை.பரவாயில்லை .சின்னஞ்சிறுசு. நன்றி
Beautiful oil 🪔 .kolam is super.Don’t listen to him.He is jealous. Ur house 🏠 is beautiful.I loved Theepa festival.I am from Canada 🇨🇦. Cutie couple.😮keep loving each other’s.Amma from Canada 🇨🇦
வாழைகுத்தி வைக்கமாட்டார்கள் தமிழ்நாட்டில்.இந்தநான் எனக்கு மறக்முடியாதநாள்.நான் 6 மாதக்குழந்தையாக இருந்தபோது என் அம்மா இறந்த நாள் என் அம்மாவை நான் போட்டோவில்கூட பார்த்தில்லை.
மகனே,தங்கள்உழைப்புக்கான பயன் தெய்வத்துணையால் கிட்ட வேண்டும்.சங்கவியின் கோல அழகு மேலும் சிறக்க ஊக்கப்படுத்துங்கள்.உலகு தழுவிய ஊடகத்தில் உங்கள் உரையாடலல்லவா?
தமிழரின் கலாச்சாரம் உண்மை யில் அருமை
இதே அன்போடு, ஒற்றுமை யோடு,மகிழ்ச்சி யோடு இணை பிரியாமல் இருக்க வேண்டும் செல்லங்களே 🕊🕊🕊💐💐💐
கோலம் தெய்வீக களை யுடன் காணப்படுகிறது
ஈழத்தில் கார்த்திகை விளக்கீடு பார்த்தமை மிக்க மகிழ்ச்சி
Very nice... அடுத்த தடவை கழுத்தில் தாலி தொங்க நெற்றியில் நிறைந்த மஞ்சள் குங்குமம் வைத்து தம்பதி களாக கொண்டாட வேண்டும்..வாழ்த்துக்கள்..சங்கவி கோலம் சூப்பர். தலையில் ஏன் பூ சூடவில்லை...
தடைகளை தாண்டிய உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள். நல்ல பதிவு . கோலம் அருமை
அருமை தவகரன் இங்கும் கார்த்திகை தீபம் ஏற்றுவது தான் வாழைகுழை கன்றில் தீபம் வீடுகளில் ஏற்றுவது இல்லை இங்கு கோவிலில் தான் ஏற்றுகிறோம்.. தவகரன் சங்கவி..
அக்காவின்ட கோலம் நல்லாத்தான் இருந்தது 😁😁😁. வாழைக்குற்றி வைச்சு தீபம் ஏற்றினது வடிவாக இருந்தது 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. சிட்டி தீபங்கள் வீட்டை அழகுபடுத்திக் காட்டின 😇😇👍🏼👍🏼. அருமையாக இருந்தது 😊❤️👍🏼.
👌🏼👌🏼👌🏼😍😍😍,
நான் அறிந்தவரை, தமிழ்நாட்டில் வாழை தண்டில் தேங்காய் வைத்து விளக்கு ஏற்றும் வழக்கம் இல்லை...
ஓன்பது கோல்களும் ஒன்றாய் காண அழகான தமிழ்பாடல் கேட்கிறது
வருங்கால தம்பதியர் வாழ்த்துக்கள் 💐
தேன்குழல் சாப்பிடுவது இருக்கட்டும் மிக்சர் வாங்கிக் கொடுத்த மாதிரி தெரியவில்லை.
கார்த்திகை விளக்கின் ஔியில் வீட்டின் பொலிவு அருமையாக இருந்தது. கோலமும் நன்றாக இருந்தது.
சங்கவியின் கோலம் மிக அருமை ❤❤👍👍👍👍👍👌👌
வாழ்த்துக்கள் இரு நல் உள்ளங்களுக்கும்
எனது சிறுவயது ஞாபக்ங்களை மீட்டுத்தந்துள்ளீர்கள். மிக்க நன்றி இருவருக்கும்.
கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்! அருமையான காணொளிக்கு நன்றி.
அருமை!
இந்த மகிழ்ச்சி இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எமக்கு இல்லை.
கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்
உங்களின் வீடும் அழகுதான் 👍
யாழ்ப்பாணத்தில் விளக்கீடு அருமையாக உள்ளது...
திவாகரன் சங்கவி இருவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான பாரம்பரிய பண்டிகை காணொளி
வாழைத்தண்டு வைத்து விளக்கேற்றினார்கள்
பதினைந்து வருடங்களுக்கு முன்பு..
இப்போ இப்படி எல்லாம் கிடையாது
தென்னம் பாளையில் பந்தம் சுற்றி வீடு முழுவதும் ஏற்றிய தீபங்கள் அழகோ அழகு
கோலம் வடிவு சங்கவி தவகரன் கச்டம் மத்திலும் உங்கல் மயற்சி பாராட்ட தக்கது🥰🥰
தமிழ் நாட்டில் அப்படி இல்லை தான் இங்கு சிட்டி விளக்கு தான் அங்கு சற்று வித்தியாசமாக இருக்கு வாழை தண்டு தேங்காய் தீபம் இங்கு இல்லை
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் கோலம் நன்றாகயிருக்கின்றது.
என் நிதியும் தருவான் சன்நிதியான்.....
இந்த கார்த்திகை தீபம் தமிழர்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் கொடுக்கட்டும். தமிழர் சமய மரபு காண்பதற்கும் பின்பற்றுவதற்கும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இதேபோல செய்வோம். சைவமே தமிழர் நெறி. முருகனே நமது கடவுள்.
கன காலத்துக்கு பிறகு யாழ் விளக்கிடு பார்த்தோம். நாங்கள் உங்கள் வயதில் இருக்கும் போது சுது மலை யில் எங்கள் வீட்டில் உப்படி தான் செய்வோம்.
இந்த கார்த்திகை தீபம் உங்கள் இருவருக்கும் இந்த விளக்கு எப்படி பிரகாசமாக இந்த விளக்கு எரிகிறதோ அதேபோல் நீங்களும் பிரகாசமா சிரித்த முகத்தோடு கைகோர்த்து அன்பாய் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
சூப்பர் வீடு 🏜🏜🏠🏠🏠🏠
தங்கச்சி கோலம் அருமை மச்சானுக்கு தான் பிடிக்கவில்லை
Super akka unka veedu and kolam
Congratulations anna akka
பாவித்த சிட்டிகளில் தீபங்கள் ஏற்றக் கூடாது ....... புதிய சிட்டிகள் வேண்டி தீபங்கள் ஏற்றலாம் தானாய் ..........
என் ஓட்டு சங்கவிக்கு
கோலம் நல்லா இருக்கு 😀.
Mr Thawakaran , உங்கள் காணொளிகளை நான் ரெம்ப ரெம்ப விரும்பி பார்ப்பன், நன்றி
கார்த்திகை தீபம் நம் தமிழ் மக்கள் பண்டிகை
In India (Tamil Nadu) we don't have this habit of coconut lamping.. we use only kuthu vilakku and Kamakshi Amma vilakku in Pooja room and all other area fully clay lamps... ☺️ This is first time i am able to see srilankan karthigai dheepam lamping.. thanks both of you ☺️🙏🏻
அழகு தமிழில் உரையாடுங்குள்.
சிறீலங்கன் கார்த்திகைத் தீபம் அல்ல ஈழத்துக் கார்த்திகைத் தீபம் சகோதரரே!
@@anjaliananthan2423 Sri Lanka/ Ilangai / Ceylon/ Eezham ellamey orey oorudha. Epdi venalum solalam.
@@Karthik-mw8kn ஈழம் தான் சரியானது!
அண்ணா எங்கள் ஊரில் புள்ளி வைத்து கோலம் போடுவது வழக்கம். பிறகு வாசலில் செறட்டை வைக்க அதுக்குள்ள குங்குவிங்கம் வைத்து அது எரியும் தன்னை கொண்டது 1/4 காக் கிலோ 30 ரூபாய் அதை எரிய வைப்பார்கள். அப்புறம் சின்ன கிழியஞ் சட்டி வைத்து அதுக்குள்ள குழம்புக்கு உத்துற நல்ல எண்ணெய் ஊற்றி திரியை எரிய வைப்பது நல்லது. இதுதான் கார்த்திகை தீபம்.
வணக்கம் நண்பரே தமிழ்நாட்டில் இது போல இந்த மாதிரி விளக்கு ஏத்துனதை பார்த்ததில்லை நீங்கள் பாரம்பரிய முறைப்படி விலகு ஏத்தி உள்ளீர்கள் அருமை
தவகரன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் உங்கள் மூலம் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்கிறோம் தமிழ்நாட்டில் வாழை குத்தி விளக்கு கிடையாது
இதே அன்பு உங்கள் ஆயுள் வரை தொடரட்டும். வாழ்த்துகள்.
கோலம் அருமை மகளே அந்த நான்கு புள்ளி களையும் சேர்க்காமல் விட்டுவிட்டீர்களே
விளக்கை ஏற்றினால் என்றுவிட்டு தவிர்க்க
கொடுத்தால் என்பது மங்களமாயிராது
விளக்கை நிறுத்துவதை விளக்கைநிறைத்தல்என்பதுசரியானதமிழ்
நன்றி
Good coverage. Fun and joyful. Learnt Srilankan tamil culture.
Why didn't you buy mixture to her?
வாழை மர துண்டில் தேங்காய் தீபம் ஏற்றுவது புதுமையாக உள்ளது,
Very nice ma all superb ❣️❣️❣️❣️❣️
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சங்கவி உங்கள் கோலம் மிகவும் அழகாக இருக்கிறது.
நான் இந்தியா 2018ல் இந்த ஆலயத்தில் தரிசித்தோம் முருகன் அருள் கிடைத்தது
Hi good couple congratulations super video 🙏🙏❤️❤️❤️🌹🌹🇩🇪
வல்வெட்டித்துறையா. நான் எப்போது அந்த மண்ணை மிதிப்பேனோ கடவுளே என் உயிரே அங்கு போனால் கூட மகிழ்ச்சிதான்
உண்மை ,உங்கள் உணர்வு தான் உணர்வுள்ள தாயகத் தமிழர்களுக்கு.வாழ்த்துக்கள் தம்பி.
@@subramaniamsarvananthan5622 அவங்க இலங்கை
தமிழ் நாடு இல்லை
@@subramaniamsarvananthan5622 tirupur
@@subramaniamsarvananthan5622 yes
இலங்கையில் உங்கள் கொண்டாட்டம் அருமை
சங்கவி பாவம் கை வெட்டி விட்டதா
கடவுள் முருகன் தான் உங்களுக்கு உதவிசெய்ய வந்தார்.
பூசணி பூவில் சாணம் மேல் அகல் விளக்கு ஏற்றுவோம் அரிசி மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம் இப்போது திருவண்ணாமலை சிவன் கோயில் விமர்சையாக நடக்கும்
In India current Indian Tamil festival traditions are heavily influenced by North Indian style & other Indian state cultures are mixed up. In this video I'm happy to see our Sri Lankan Tamil brothers & sisters following the real pure Tamil Saivam culture without any external influence or mixing of modern Hindu traditions.
Love from Tamilnadu ❤️
எங்களுடைய சொந்த ஊர் (திருச்செந்தூர் அருகில்) பச்சரிசி மாவில் விளக்கு செய்து
பூவரசு மர இலையில், வைத்து வாசல் ஓரமாக வைப்பது வழக்கம்
வடிவான கோலம். சின்ன விடயங்களை பாராட்டுங்கள் தவா. அன்பு கூடக்கிடைக்கும். Comment வேண்டாம்.
நன்றி தவகரன் ♥️
Beautiful Kolam Sankavi you have done a great job on the whole everything looked so nice 👍 God bless both of you 🙏🙏🤩
தமிழ்நாட்டில் சிட்டி விளக்கு மட்டும் தான் வைப்போம். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தூவார்கள். வாழை எல்லாம் கிடையாது .
தமிழ் நாட்டுக் கோவில்களுக்குப் போகும் பொழுது இப்படி உடையுடன் சென்றால் மிக நன்றாக இருக்கும் சங்கவி!
கார்த்திகை தீபாம்எட்டியதுக்குவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமையான கார்த்திகை விளக்கு ஏற்றும் திருநாள்.கோலம் வடிவாக உள்ளது.
Super sangavi kolam 👌👌👌👌👌👌
வணக்கம் தவாகரன் சங்கவி
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
யாழ்ப்பாணத் தமிழ் செம ஆழகா பேசுறீங்கள் கேட்க இனிமையாக இருக்கு
Very beautiful..everything cool
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் கோலம் அருமை
வாயலா கோலம் போட வேண்டாம் திவகரன்.. ஏற்கனவே கோலம் நன்றாக இருக்கிறது மிகவும் நன்று
Background God song super brother......
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
Old memories came back when we see valarmara vilakku outside...thank you for bringing it back
Sangavi Kollam good house 🏠 nice en arumaiyane amaithiyane thangaikum thambikum nalvaalthukal. God bless 🙏
கோலம் அழகா இருக்குமா கார்த்திகை தீபதிருநாள் வாழ்த்துக்கள்
விளக்கீடும் 40வருடங்களுக்கு முன்னம் உள்ள பளைய ஞாபகங்களை மீட்டு உள்ளது செல்லசன்னதி எல்லாம் போனது இல்லை கெள்விபட்டது மட்டும் தான் கடவுள் கைவிட வில்லை உங்களை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் அனுப்பிவிடுவார் சகோதரிகவலைப்படவேண்டாம் நல்லாம் நல்லபடியாக நடக்கும் 👌🌹❤️😀
Very interesting Very nice Ramnad dist kamuthi Tamil Nadu
Good video for children's I learn more about the vilakudu
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
I have watched few of your videos. I thought you are from some where in Jaffna Town. After watched this video I guess you from Vadamaratchy? Can you tell me where about in Vadamaratchi? May GOD bless you always.
வாழ்த்துகள்
சுட்ட தேங்காய் களவு எடுத்து சாப்பிட்ட ஞாபகம். யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கீங்க.
உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.கோலம் அருமை
கார்த்திகை தீப திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும். எப்ப உங்கட திருமணம்?
Thalaivaa. Vanakkam. 🙏inru. Veetio. Arumaiyaana. Kaanoli. Thamilarin. Unarshsikalai. Pong. Eluppum. Kaarththikai. Teepa. Thirunaal. 🤗🤗🔥🔥intha. Naalil. Neengkal.veetio.etukka.sangkavi.akka.vilakku.etra.arumaiyaaka.irunthathu.veraleval.thalaivaa.💐💐🌺🌺🌍🌍🔥🔥💫💫🌟🙏🙏👍👍😇😇🥰🥰😊😊🙂🙂☺☺😍😍
தமிழ்நாட்டில் சொக்கபரனை.எரியவிடுதல் உண்டு.வீட்டில் இரண்டு ,மூன்று நாட்கள்,தீபம் ஏற்றுவோம்.வயல்களில் .மாட்டு கொட்டகையில்,தீபம் ஏற்றுவோம்..ஆனால் வாசலில் வாழை குருத்தில் தேங்காயில் விளக்கு ஏற்றுவது இல்லை .அதுவும் மிகவும் அழகாக இருந்தது .சங்கவி கோலம்.இன்னும் பயிற்சிகள் தேவை.பரவாயில்லை .சின்னஞ்சிறுசு. நன்றி
குமாராலயதீபம் நாளை தானே. முருகன் கோயிலுக்கு நாளை தான் போகோணும்🙏
🙏👏👏👏💐👌 super
Om namah shivaya 🙏🌹 congratulations.
Beautiful oil 🪔 .kolam is super.Don’t listen to him.He is jealous. Ur house 🏠 is beautiful.I loved Theepa festival.I am from Canada 🇨🇦. Cutie couple.😮keep loving each other’s.Amma from Canada 🇨🇦
Welcome ❤❤❤❤❤❤
Kolam nice sangavi.....
வாழைகுத்தி வைக்கமாட்டார்கள் தமிழ்நாட்டில்.இந்தநான் எனக்கு மறக்முடியாதநாள்.நான் 6 மாதக்குழந்தையாக இருந்தபோது என் அம்மா இறந்த நாள் என் அம்மாவை நான் போட்டோவில்கூட பார்த்தில்லை.
Your RUclips heading I thought some problem don't hide and straightaway tell what happened?
உங்கள் வீடு அருமையாக இருந்தது ..தங்கை சங்கவி...
Best wishes. God bless both of you
கோலம் அருமையாக உள்ளது
மகனே,தங்கள்உழைப்புக்கான பயன் தெய்வத்துணையால்
கிட்ட வேண்டும்.சங்கவியின்
கோல அழகு மேலும் சிறக்க
ஊக்கப்படுத்துங்கள்.உலகு
தழுவிய ஊடகத்தில் உங்கள்
உரையாடலல்லவா?
மிக்க மகிழ்ச்சி. நன்று. வாழ்த்துகள்
K.V.ஜெயசீலன்.
கொடமாண்டப்பட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம். தமிழ்நாடு. இந்தியா.
மிக மிக நன்று. வணக்கம். வாழ்த்துகள் ஐயா.
Deepam super👍😀😃
கோலம் அருமை🙏
வணக்கம்
தமிழ் நாட்டில் வாழ்கிறேன்
இருவரும் அழகாக உள்ளீர்கள்
Super sangakvi Jodi best of luck