எங்களை தாசியின் மகன்னு சொல்லுவ? நாங்க வேடிக்கை பார்க்கணுமா ?சங்கிககளை தோலுரித்த Tiruchi Siva Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 128

  • @mrAshwin06
    @mrAshwin06 2 года назад +22

    திருச்சி சிவா அவர்களின் பேச்சு எப்பொழுதுமே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் 🔥

  • @maduramg9649
    @maduramg9649 2 года назад +27

    மிகவும் அருமையான விளக்கம் நீடூழி வாழ்க

  • @shanmugamtamilselvan2395
    @shanmugamtamilselvan2395 2 года назад +11

    உச்சம் தலையில் இருந்து உள்ளன் கால் வரை சிலிர்த்து விட்டது ஐயா திருச்சி சிவாவின் உரை 🙏🏽🙏🏽🙏🏽

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 2 года назад +44

    அருமையான பேச்சும் தெளிவான சிந்தனைகள் விரிவான விளக்கத்தை கொடுத்த அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @natesandurai8793
    @natesandurai8793 2 года назад +5

    நல்ல, தேவையான,அருமையான ஸ்பீச்...... வாழ்த்துக்கள்

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 года назад +10

    நாட்டு நடப்பை தெளிவாக எடுத்துரைத்தீர்கள். சிவாசார் அவர்களுக்கு நன்றி. --🙏

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu7351 2 года назад +4

    அரசியல் வாழ்வில் இவர் பேச்சு என்றும் சிறப்பானதுதான்.

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 2 года назад +9

    திருச்சி சிவா சொல்வது 100% உண்மை 1965ல் நான் பார்த்திருக்கேன் ஒதுக்கபட்டவர்கள்என்றுசொல்கின்ற பாவபட்டமக்களுக்கு கொட்டாங்குச்சியில் காப்பி கொடுத்திருப்பதை கண்டவன் நான். இன்னும் பல பல பல உண்மைகளை தெளிவாக புட்டு புட்டு பேசியுள்ளார் இன்றைய இளைஞர்கள் எல்லோருமே(sc,ST,BC,OBc,MBcஇன்னும்பல இனத்தைசார்ந்த இளைஞ்சர்கள்) யாவருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை அவர் பேசியது என் நினைவுகளை 1965க்குஇட்டு சென்றது

    • @began8305
      @began8305 2 года назад

      இந்த கொடுமை களை நானும் 1984 வரை பார்த்துள்ளேன் அதன் பிறகு இந்த கொடுமைகளை அத பிறகு நான் பார்க்க வில்லை .வெளிநாடு சென்று விட்டேன் என்ன பரந்த மணமான மக்கள் அங்கே

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 2 года назад +6

    சமூகம் சமத்துவத்தை நோக்கி நகர்கிறது. வெற்றி உறுதி சமத்துவத்துக்கு...

  • @MuthuKumar-bt9jw
    @MuthuKumar-bt9jw 2 года назад +3

    அருமையான பதிவு. எப்போதுமே இப்படித்தான்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 года назад +9

    அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் அய்யா வாழ்க திராவிடம் வெல்க திமுக காமராஜருக்கு பின் இந்த தமிழ் நாட்டை எல்லா வகையிலும் முன்னேற்றியது திமுக மட்டுமே ஆனால் முட்டாள் ஜெயலலிதா ஊழல் ஆட்சி செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஊழல் ராணி என்ற பட்ட த்தோடு இயற்கை எய்தினார் அப்படி யானால் அஇஅதிமுக ஒரு ஊழல் கட்சி தானே பிஜேபி உலக மகா ஊழல் கட்சி அப்படியானால் நாங்கள் திமுக விற்கு மட்டுமே வாக்களிக்க முடியும்

    • @Nathan-ug5vy
      @Nathan-ug5vy 2 года назад

      "VeryTrue" jeyalalita🦊greedy lady!! Criminal No:1 of TAMIL NADU

    • @arulkumar7538
      @arulkumar7538 2 года назад

      வாப்பா நல்லவனே உலகத்துலயே விஞ்ஞான ஊழல் பண்ணது கட்டுமரம் கோஷ்டீன்னு உனக்கு தெரியாதா

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 2 года назад

    அருமையான பேச்சும் தெளிவான சிந்தனைகள் விரிவான விளக்கத்தை கொடுத்த அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..., மனிதனை சமமாக ஆக்கிக்யவர்கள்அண்ணா, பெரியார், கலைஞர்..,

  • @mohanbabu146
    @mohanbabu146 2 года назад +2

    Super Anna அருமை vazhaithukkal💐💐💐

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 2 года назад +5

    Very good explanation Sir

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 года назад +4

    Great talk!!! As usual Thiru Siva avargal always speaks the truth

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 2 года назад +11

    மனிதனை
    .சமமாக..ஆக்கிக்யவர்கள்அண்னாபெரியார்..கலைஞர்

  • @jayakumarparamasivam8963
    @jayakumarparamasivam8963 2 года назад +6

    Excellent agressive speech

  • @kalavathikalavathi7889
    @kalavathikalavathi7889 2 года назад +2

    செமயா பேசுராரே சூப்பர் சார்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 года назад +6

    Our Intellectual treasure.
    Watch his thoughts.
    You will become a leader.

  • @vsarun1313
    @vsarun1313 2 года назад +5

    I always a great fan of him, because of his quality talk with truths. The issue is between Brahmins of 4% vs Non brahmins of 96%

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 года назад +5

    Nnri MP sir arumi valtukal

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 2 года назад +3

    நல்ல விளக்கம் 👍

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 года назад +4

    One of the great intellectuals of our time 👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤

  • @titusmohan9161
    @titusmohan9161 2 года назад +8

    Excellent speech Mr. Siva congratulations.

  • @shivu3
    @shivu3 2 года назад +4

    அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாளர் சிவசிவ

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 года назад +3

    Excellent speech

  • @muthusaravanavelmanoharan3193
    @muthusaravanavelmanoharan3193 2 года назад +2

    Excellent speech...

  • @rajatechpath3366
    @rajatechpath3366 2 года назад +8

    நல்ல விளக்கம்

  • @jayashree6916
    @jayashree6916 2 года назад +2

    Super. 👌👌👌👏👏👏

  • @poonguzhalidhakshinamoorth7804
    @poonguzhalidhakshinamoorth7804 2 года назад +9

    Super speech

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 года назад +3

    யார் என்னவாக நினைக்கிறார்களோ அதுவாகவே மாறுகிறார்கள்

  • @manibalanp9630
    @manibalanp9630 2 года назад +4

    Excellent...

  • @ayyappanm1794
    @ayyappanm1794 2 года назад +1

    Excellent speech siva brother

  • @jaleel2229
    @jaleel2229 2 года назад +2

    Excellent 😊👍👍

  • @Senthamilan....j
    @Senthamilan....j 2 года назад +3

    gud speech vaalaga periyar hattsoff continue ur job

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 года назад +1

    அருமை அருமை உணர்ச்சி தரும்⁉️ சுயமரியாதை உணர்வு வரும் ⁉️மண்டையில் சம்மட்டி அடித்த பேச்சு ❤❤❤❤👍👍👍👌👌👌👌

  • @saaraasaran956
    @saaraasaran956 2 года назад +3

    🔥🖤♥️🔥
    Mass speech
    🔥🖤♥️🔥

  • @basha495
    @basha495 2 года назад +6

    Annan siva iam with you from 1989 also with tkg neelamegam in tanjore because iam saying now your voice showing some issues in your throat please take care first thanks siva anna

  • @andiappanganesan8629
    @andiappanganesan8629 2 года назад +5

    தற்போது தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் சங்கிகள் ஊடுவல் உள்ளது இதை முதலில் களை எடுக்க வேண்டும்.சங்கிகள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொண்டு உள்ளார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 2 года назад +2

    அருமை

  • @andrewsstephen4986
    @andrewsstephen4986 2 года назад +4

    Sir, your speech is wonderful, boot the sangis,Hail Dr BR Ambedkar, Hail EVR periyar,

  • @sivanesanganesan8037
    @sivanesanganesan8037 2 года назад +1

    மண்வெட்டியில் ஒரு அருந்ததியர் பெண்மணி சாப்பிடுவதை நேரில் பார்த்துள்ளேன். நமது இந்தியாவில் மட்டுமே
    இந்த அவல நிலை..

  • @selvamb6799
    @selvamb6799 2 года назад

    Exellent speech.

  • @DeenTamil-fr3ud
    @DeenTamil-fr3ud 2 года назад +1

    👍👍👍👍

  • @udukkusamiarmynextbirthiwi5200
    @udukkusamiarmynextbirthiwi5200 2 года назад

    TRUEUUUUUUUU......

  • @sathiskumar2191
    @sathiskumar2191 2 года назад +2

    He say true

  • @mkngani4718
    @mkngani4718 2 года назад +6

    திமுகவின் தலமைகள் தேவைகள் தாத்தாவாக நாங்கள்.பனையில் அறிவு ஆழத்தில்.கல்வியை ..நிதி கட்சியால் கருணாநிதியின் உழைப்பு தான்.திராவிட முன்னேற்ற கழகத்தில் அண்ணாதுரை..

  • @ulahantv9753
    @ulahantv9753 2 года назад

    பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்போனைச் செருப்பால் அடிப்பதே சிறந்த பரிசு*!

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 года назад

    திருச்சி சூர்யா நல்ல தலைவர்.

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 2 года назад

    Once Buddha was invited to a village a crowd scolded Buddha like anything.
    Seeing this one person asked Buddha why you do not get anger on this issue.
    Buddha said assuming we go to a marriage and give our gift to the couple and if they do not accept it then we take back the gift. Likewise I do not accept what he said naturally every thing is returned to him only.likewise we should ignore such comments and make this a invalid one

  • @naga52raja10
    @naga52raja10 2 года назад +3

    Arumai thambi netuli vala vendukeren

    • @pulliyappanv6382
      @pulliyappanv6382 2 года назад

      Needoozhi vaazhka என்று எழுதுங்கள்

    • @rameshusha1347
      @rameshusha1347 2 года назад +1

      ஐயா நாகராஜ் அவர்களே நல்ல தமிழ் பெயர் , தயவு செய்து ஆங்கிலத்தில் எழுதாமல் இருங்கள், தயவு செய்து தமிழில் எழுதுங்கள்

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 года назад

      @@rameshusha1347 🙏

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 2 года назад +3

    ஐயா
    நீங்க என்ன சொன்னாலும் தெரு நாய்க்கு புத்தி வராது. பீ புத்தி.

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 года назад

    நீங்கள் ஒன்றும் வேடிக்கை பார்க்க வேண்டாம். வெளியே வாருங்கள் பார்ப்போம்.

  • @veerasamysivasamy9987
    @veerasamysivasamy9987 2 года назад

    திராவிட மாடல் அரசின் தீரமிகு தளபதி

  • @thiruselvaraj4274
    @thiruselvaraj4274 2 года назад +1

    காந்தியை பற்றிய கதை உண்மையல்ல. வே.மதிமாரன் காணொளியை பாருங்கள்...

  • @natarajp5023
    @natarajp5023 2 года назад

    ஆமா ஆமா நீங்க செய்த திட்டங்களால் தேனாறும் பாலாறும் ஓடுதப்பா

  • @madavarayan4135
    @madavarayan4135 2 года назад

    ஐயா திருச்சி சிவா அவர்கள் காமராஜரை பற்றி பேசாமல் புறந்தள்ளி விட்டார்

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 года назад +1

    பல மானம் கெட்டவனுங்க அதை பெருமையா நினைக்கிறானுங்க.😂😂😂

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 2 года назад +1

    "தமிழ்இந்துன்னு சொன்னப்ப பேசுனீங்களே!? ஆ ராசா இப்ப என்ன சொல்றாரு!? எங்க போனீங்க!?" பெ.மணியரசன்

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 года назад

      மணியரசன் ஒரு மண்ணாங்கட்டிப் பய..
      போயா அங்கிட்டு..

    • @kirkrishnamoorthypadmanabh1964
      @kirkrishnamoorthypadmanabh1964 2 года назад

      தமிழ் இந்துவும் சனாதனத்தை பின் பற்றும் இந்துதானே

  • @goodluck600
    @goodluck600 2 года назад +3

    Annamalai 🔥❤️❤️❤️😍😍😍😍🙏

  • @sukumarrajamanickam8468
    @sukumarrajamanickam8468 2 года назад +1

    Produce these kind of peoples in dmk.

  • @douglas427
    @douglas427 2 года назад

    ஆனாலும் புஷ்பா புருசனுக்கு இம்புட்டு கோபம் ஆகது😁😁🫤🫤🫤

  • @govindhang7586
    @govindhang7586 2 года назад

    அட மொக்கை
    ராசா தானே சொன்னான்
    அந்த எருமையை கேட்க வேண்டியதுதான்

  • @manikanthan4693
    @manikanthan4693 2 года назад

    Too late to react to Paarpana and Sudhra Sanghis's Vulgar & Indecent attack on Mr. Rasa, Periyar, Periarist and DMK. RSS, Hindutva and BJP's indecent emboldened attack become vigourous due to DMK senior leaders's oppertunic, timid and vote bank approach lead to outshining of DMK's past glory as reforming and rationalistic party. Think of ANNA, KALAINGER and all Frontline leaders- how fierceful they were!

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 2 года назад

    What we are discussing is some nonsense written in some books.Real truth nobody knows or establish.let us say sutures came from Brahman head and brahmins from bottom. What is there . Put an end to this issue

  • @dinakaran8113
    @dinakaran8113 2 года назад +1

    Sir super but not like you others MLA and MP in DMK

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 года назад

      சரி,எப்டின்னு சொல்லுப்பா!!..

    • @bakiyaraj5274
      @bakiyaraj5274 2 года назад

      அக்கா சசிகலா புஷ்பா விடம் போய் நீங்க கேளுங்க எல்லாம் விளக்கத்தையும் அருமையாக சொல்லுவார்கள் அதான் திராவிடம் மாடல் இதே விளக்கத்தை வேறு ஒருவர் சொல்லியிருந்தால் கண்டிப்பாக நாங்கள் அதை ஏற்றுக் கொண்டிருப்போம் நீங்களும் அதைப்பற்றி பேசியதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இது உண்மை இல்லை என்பது நிறுவனம் ஆகி உள்ளது நீங்கள் திமுகவிடமிருந்து கொண்டு அதிமுகவில் இருக்கும் சசிகலா புஷ்பாவிடம் எந்த அளவுக்கு பழக்கம் வழக்கம் வைத்துக் கொண்டீர்களோ அது போல் தான் நீ உங்கள் விளக்கமும் உள்ளது

    • @3jaysa
      @3jaysa 2 года назад

      @@bakiyaraj5274 சசிகலா புஷ்பா பழக்கம் வைத்த ஆட்கள் பலபேர், சமீபத்திய நிகழ்வில் கூட இது பதிவானது. அந்த பெண்ணின் அயோக்கியதனத்தை வெளிக்காட்ட நடத்திய நாடகம்தான் சிவா வெளியிட்ட போட்டோ.

  • @dinakaran8113
    @dinakaran8113 2 года назад +2

    Even chief minister too not like you.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 года назад

      எப்டிடா சொல்றடா சொங்கிப் பயலே!?..

  • @nandastamil7035
    @nandastamil7035 2 года назад +2

    All this once upon a time. Why again and again to talk about now?. The 96 percentage are against this philosophy. Now all are studying and developed also.

  • @mayersounds
    @mayersounds 2 года назад

    appa edhukku jathi certificate kekuringooooooo

  • @sundararajana4252
    @sundararajana4252 2 года назад

    Dai Vp duraisamy,you know about your situation of your family and group of innocent people.nonsense now you are in BJP. Mr Karunanithi make a mistake.

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 года назад

      BREAKING NEWS 💦
      பூஜையறையில் குடிகொண்டிருந்த சாமிச்சிலைகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்..😭
      இன்று காலை வழக்கம்போல ஆகமவிதிப்படி பூஜையறையில கையடிக்க பாப்பார சங்கிப்பய ராகவன் போனபோது இது நடந்துள்ளது... எங்களோட தொண்டைக்கு பாதுகாப்பில்லை எனவும் , தினசரி 'அதை' செய்ய சங்கிப்பய கட்டாயப்படுத்துவதாகவும் , இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் உயிர்பிழைத்த சாமிச்சிலைகள் அரசிடம் கண்ணீர்மல்க கோரிக்கை.. 😭
      மாத்தா... கீ....💦🍌🩴💦🍌.

  • @s.gandhidurai6007
    @s.gandhidurai6007 2 года назад

    கவணமாக.....பேசி யப் பேசு......

  • @sugusugu9577
    @sugusugu9577 2 года назад

    Hey tricy siva, why you're embarrassing yourself by defending your corrupted dmk party.

  • @sairamss1542
    @sairamss1542 2 года назад +1

    திருச்சி சிவா அவர்களே உங்கள் மகன் திருச்சி சூர்யா அவர்கள் உங்கள் திராவிட மாடல் பேச்சு கேட்கிறாரா🤣😅😂

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 года назад +1

    ப்ரூவ் பண்ணனுமாடா 😅

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 года назад

      பண்ணலாமே ஆதாரத்தை பதிவிடுங்கள் ஐயா

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 года назад +2

      பூஜை ரூம்லயாவது ப்ரூவ் பண்ண முடியுமாடா?

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 года назад

      உனது படுக்கை அறையை புரூ பண்ணலாமே

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 2 года назад

    Kovil vaithu otha pyyan evan yokeyama Evan yarukku perithavan appa yar vasey olunga pachu yeillaiyentral ariya tappakul nari narikulaithupoi shunthu serikkum parthu pachu nugeekanda ariya kappa

  • @shouldermenswear562
    @shouldermenswear562 2 года назад

    Seri unnoda appan thatha enna vela pudungunanganu nee patha la atha solluya.

  • @Muthu494
    @Muthu494 2 года назад

    Unga paiyan kita 1st solunga

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 года назад

      புளுத்தி அவன் உடலும் உயிரும்,மூளையும் வேறைடா வெண்ணை..