Chitthi Tamil Movie | சித்தி திரைப்படம் | Gemini Ganesan , Padmini | 1966 | Winner Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #Chitthi#Chitthi_movie#Chitthi_movies#Chitthi_old_movie#Chitthi_tamil_movie#Chitthi_song#Chitthi_old_movie_songs#Chitthi_hit_movie#Chitthi_tamil_old_hit_movie#Chitthi_gemini_ganeshan_movieGemini_Ganesan#Gemini_Ganesan_movie#Gemini_Ganesan_movies#Gemini_Ganesan_tamil_movie#Gemini_Ganesan_old_movie#Gemini_Ganesan_tamil_movie_song#Gemini_Ganesan_songs#Gemini_Ganesan_song#Gemini_Ganesan_movie_song_tamil#Padmini#Padmini_movie#Padmini_mvoies#Padmini_song#Padmini_songs#tamil_dubbed_movies#tamil_dubbed_old_movie_song#tamil_movie#movie_tamil#movie_song#tamil_cinema_movie_video_song#movies#Dubbed_tamil_movies#tamil_movie#movie#movie_tamil#movie_song#tamil_cinema_movies#movies#Dubbed_tamil_movie#movie_video_song#tamil_cinema#tamil_hit_movie#old_movie#Winner_Audios
    Directed by : K. S. Gopalakrishnan
    Screenplay by : K. S. Gopalakrishnan
    Based on : Dayanidhiby Vai. Mu. Kothainayaki
    Starring : Padmini
    Gemini Ganesan
    Music by : M. S. Viswanathan
    Cinematography : R. Sampath
    Edited by : R. Devarajan
    Production
    company : Chitra Productions
    Distributed by : Chitra Productions
    Release date : 14 January 1966
    ►Subscribe to our RUclips Channel : / winneraudios
    Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
    பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
    LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
    Winner Audios
    Subscribe Us More Videos

Комментарии • 30

  • @boonikumaran
    @boonikumaran Год назад +7

    அருமைங்க இது போன்ற படங்களை பார்க்கும் போது மனதிற்க்கு எவ்வளவு சந்தோஷம் என் அம்மாவின் நியாபகமாக இருந்தது என் அம்மாவிற்க்கு மிகவும் பிடிக்கும் ஆனால் என் கூட என் அம்மா இல்லை இறைவனடி சேர்ந்தார் ஆனால் இது போன்ற படங்கள் பார்க்கும் போது அவங்களே என் கூட இருப்பது போன்ற எண்ணம்😢சந்தோஷம் இந்த படத்தை போட்டத்தற்கு😢😢😊🙏

  • @MuralidharanK-u3j
    @MuralidharanK-u3j 4 месяца назад +1

    I am now 72 years of age and I saw this movie in 1966 when I was a student of 8th STD and I saw this wonderful film in Noorjehan theatre in saidapet along with my sister. The movie was fantastic and songs super the film really touched my heart. Thanks for sharing this film

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g Год назад +3

    அருமையான திரைக்காவியம்🎉🎉 கண்ணதாசன் பாடல்கள் அருமை அனைவரின் நடிப்பு அருமை... பாட்டி ஒழிக... பாட்டி ஒழிக...அடா நீங்க எல்லாம் நல்லா இருக்க.............,........... என்ன ஏன்டா ஒழிய சொல்றிங்க 😂😂😂😂😂😂😂 சூப்பர் காமெடி... முத்துராமன் நடிப்பு சூப்பர் சூப்பர்

  • @kavitharavi2356
    @kavitharavi2356 Год назад +5

    அருமை 👌நான் 90 s kids தான் ஆனாலும் mgr சிவாஜி படங்கள் நிறைய பார்ப்பது பிடிக்கும். இந்த படத்தை ரொம்ப miss பண்ணிட்டேன். Old is gold 👌 பத்மினி அம்மா நடிப்பு அருமை mr ராதா ( நடிகர் வேல் ), நாகேஷ், குட்டி பாப்பா சூப்பர் 👌

  • @PriyaPriya-de5qv
    @PriyaPriya-de5qv Год назад +3

    தியாகம் தான் நல்ல வாழ்கைக்கு அழகு அது இந்த பாடம்...நமக்காக நம்ம வளர்த்த விட பிறரின் நலனுக வளனும்❤🌹 lovely

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 9 месяцев назад +1

    அருமையான திரைப்படம் எம் ஆர் ராதா நடிப்பு சூப்பர் ❤❤

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 3 месяца назад +1

    சித்தி ஒரு சிறந்த படம். நடிகர்கள் அனைவரும் தன் பங்கை சிறப்புடன் செய்துள்ளனர். இயக்குனர் திலகம் தான். அனைவரும் பார்க்கவேண்டிய படம். பல இடங்கள் நெஞ்சை பிளிந்து விட்டது.
    பத்மினி அம்மாவை நடிகர் திலகத்துடன் தான் இணை சேர்த்து ரசித்த எனக்கு MR Radha. உடனும் இணைந்து சிறப்பாக நடித்தது அவர்களை பூவுடன் சேர்ந்த நாராக்கி மணம் பெற்றுள்ளது. 13/6/ 1946. 10-50 pm. கோவை 15/6/2024. நன்றி.

  • @Kumari154
    @Kumari154 Год назад +4

    2023.2..14.அருமையான.நல்ல.கருத்து.உல்லவரும்விசாரம்செய்மக்கழ.படம்

  • @shajahanmuhammadrafi9724
    @shajahanmuhammadrafi9724 Год назад +3

    அருமையான படம்

  • @anbumanii306
    @anbumanii306 Месяц назад

    What an excellent acting by nagesh!!

  • @janacuts1214
    @janacuts1214 Год назад +3

    M.R.Radha ❤

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 Месяц назад +1

    The same movie came in Telugu Devika and Relangi in main role it also hit

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 Год назад +11

    பொறுப்பு இல்லாத தகப்பன் இருந்தால் ஒரு குடும்பத்தின் மூத்த பெண்ணாக பிறந்தால் இந்த நிலைமை தான்...கணவன் சரியில்லை என்றால் மனைவி நிலைமையும் இது தான்.....

  • @sureshpandu8194
    @sureshpandu8194 11 месяцев назад +2

    ragu

  • @GopiKanagaraj-d1j
    @GopiKanagaraj-d1j Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rayeesthecheif
    @rayeesthecheif Год назад +2

    Super சித்தி...

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 4 дня назад

    Super Movie 14/01/1966 @ Plaza

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Год назад +2

    அருமையான படம் ❤️🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +2

    Padmini is superb in every type of roles she gets to act. She lives the character. Very matching actress to NTSG.

  • @rayeesthecheif
    @rayeesthecheif Год назад +2

    1st watching after seeing 1scene in fb

  • @jansiraninithyananth5806
    @jansiraninithyananth5806 Год назад +2

    ❤❤❤❤❤

  • @rayeesthecheif
    @rayeesthecheif Год назад +4

    Padmani romba alaga irukanga

    • @georgen9755
      @georgen9755 Год назад

      Nobody is as beautiful as ......Tamil bastsrds

  • @nagarajannallusamy813
    @nagarajannallusamy813 Год назад +2

    👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    PADMINI WAS THE ONLY ACTRESS WOH CAN MATCH WITH SIVAJIGANESAN ACTING.

  • @rayeesthecheif
    @rayeesthecheif Год назад +5

    குண்டு பாப்பா அழகு padmani face romba அழகு

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Год назад +1

    Nice.m

  • @sathyam651
    @sathyam651 Год назад +2

    Malayalam remake "Achante bharya " Ragini movie

  • @NoorJahan-px2ty
    @NoorJahan-px2ty Год назад +1

    அருமையான படம்