Chettinad Mutton Kuzhambu in Tamil | செட்டிநாடு மட்டன் குழம்பு | Chettinad Mutton Kulambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • மட்டன் குழம்பு
    தேவையான பொருட்கள்
    மட்டன் அரை கிலோ
    பெரிய வெங்காயம் - 1
    சின்னவெங்காயம் - 20
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    தாளிப்பதற்கு - பட்டை, சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
    நல்லெண்ணை - 6 ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு
    வறுக்க தேவையான பொருட்கள்
    வரக்கொத்தமல்லி - 6 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 6
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    கசகசா - 1 ஸ்பூன்
    தேங்காய் துருவல் - கால் மூடி
    சின்ன வெங்காயம் - 4
    பட்டை - 2 துண்டு
    பிரிஞ்சி இலை - ஒன்று
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    கல்பாசி - 1 ஸ்பூன்
    ஜாதிபத்திரி - சின்ன துண்டு
    கருவேப்பிலை சிறிதளவு
    செய்முறை
    கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி காய்ந்த மிளகாய் போட்டு சிறிது நேரம் வறுத்து விட்டு அதனுடன் மிளகு, சீரகம், சோம்பு,சின்னவெங்காயம்,பட்டை ,கிராம்பு,ஏலக்காய், கல்பாசி,ஜாதிபத்திரி இவை அனைத்தையும் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் நன்கு வறுக்க வேண்டும்.
    தேங்காய் துருவல், கருவேப்பிலை சேர்த்து அதையும் சிறிது நேரம் வறுத்து ஆறவைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
    குக்கரை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு,போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
    அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
    பின்பு அதனுடன் தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
    பின்பு அதனுடன் மட்டன் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
    பின்பு அதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து அதையும் சிறிது நேரம் வதக்கி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு குக்கரை மூடி எட்டு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
    10 நிமிடம் கழித்து திறந்து பார்த்து மல்லி இலை தூவி நன்கு கலந்து விட்டால் மிகவும் சுவையான மட்டன் குழம்பு ரெடி.
    Chettinad Mutton Kuzhambu in Tamil | செட்டிநாடு மட்டன் குழம்பு | Chettinad Mutton Kulambu | Chettinad Mutton Curry | Chettinad Attukkari kuzhambu | செட்டிநாடு ஆட்டு கறி குழம்பு | Chettinad Attukkari kulambu | Mutton Kuzhambu | Mutton Kulambu | Mutton Kulambu recipe | Mutton Kuzhambu recipe | Mutton Kulambu recipe in Tamil | Mutton Kuzhambu recipe in Tamil | Mutton kulambu seivathu eppadi? | மட்டன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி? | mutton kuzhambu seivathu eppadi? | Attukkari kuzhambu seivathu eppadi? | Attukkari kulambu seivathu eppadi? | பாய் வீட்டு மட்டன் குழம்பு | கிராமத்து மட்டன் குழம்பு செய்வது எப்படி? | மட்டன் குழம்பு வைப்பது எப்படி? | மட்டன் குழம்பு வகைகள்
    #ChettinadMuttonKuzhambu #செட்டிநாடுமட்டன்குழம்பு #ChettinadMuttonKulambu #ChettinadMuttonCurry #ChettinadAttukkarikuzhambu #செட்டிநாடுஆட்டுகறிகுழம்பு #ChettinadAttukkarikulambu #MuttonKuzhambu #MuttonKulambu #Attukkarikuzhambu #Attukkarikulambu
    Mutton murungakkai kulambu • கிராமத்து முருங்கைக்கா...
    Attukaal kulambu • ஆட்டுக்கால் குழம்பு | ...
    ஆட்டு குடல் குழம்பு • Aatu Kudal kulambu | A...
    கிராமத்து ஆட்டு கறி குழம்பு • கிராமத்து ஆட்டு கறி கு...
    Kulambu | Kuzhambu | குழம்பு | Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu vagaigal | Non-veg kuzhambu vagaigal | Veg Kuzhambu vagaigal | Veg Kulambu vagaigal | Veg Kulambu varieties | Veg Kuzhambu varieties | Non-veg Kulambu varieties | Non-veg Kuzhambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kuzhambu vagaigal | Chicken Kuzhambu vagaigal | Mutton Kulambu varieties | Mutton Kulambu varieties | Mutton Kuzhambu vagaigal | Mutton Kuzhambu vagaigal | Fish Kulambu varieties | Fish Kulambu varieties | Fish Kuzhambu vagaigal | Fish Kuzhambu vagaigal | Kozhi Kulambu varieties | Kozhi Kuzhambu varieties | Kozhi Kulambu vagaigal | Kozhi Kuzhambu vagaigal | kuzhambu vagaigal in tamil | kulambu vagaigal in tamil | kuzhambu varieties in tamil | kulambu varieties in tamil | Muttai Kulambu varieties | Muttai Kuzhambu varieties | Muttai Kulambu vagaigal | Muttai Kuzhambu vagaigal | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
    #Kulambu #Kuzhambu #குழம்பு #Kulambuvarieties #Kuzhambuvarieties #குழம்புவகைகள் #Kuzhambuvagaigal #Kulambuvagaigal #Vegkulambu #Vegkuzhambu #Non-vegkulambuvagaigal #Non-vegkuzhambuvagaigal #VegKuzhambuvagaigal #VegKulambuvagaigal #VegKulambuvarieties #VegKuzhambuvarieties #Non-vegKulambuvarieties #Non-vegKuzhambuvarieties #NellaiVillageFood #samayal #samayalkurippu
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Kulambu vagaiga...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
  • ХоббиХобби

Комментарии • 1