Q & A | hello aarthi cafe | 40 Plus love

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 12

  • @poornimapv4844
    @poornimapv4844 Час назад

    மிகவும் அழகாக எளிமையாக சொன்னிங்க அண்ணா especially தோழன் தோழி ku உங்க explanation simply superb expecting more situation videos from you
    All the best to Aarthy going to board exams👍

  • @m.revathim.revathi903
    @m.revathim.revathi903 9 дней назад

    4௦ + காணொலி அருமை அண்ணா வாழ்த்துக்கள்.தொடர்ந்து போடுங்கள்.ஆர்வமாக உள்ளது.யதார்த்தமாக இருக்கிறது.

  • @pmeme1445
    @pmeme1445 2 дня назад

    அண்ணா அண்ணியின் முகத்தை பார்க்க வேண்டும் பாப்பாவையும் பார்க்க வேண்டும் தயவு செய்து

  • @Suganyavettri6791-qs1vo
    @Suganyavettri6791-qs1vo 10 дней назад +1

    Hai bro ennaku 33 age 2 pen kulanthai. Neenga 40+podra videos yellame yenaku romba pudijuruku unga videos 2k kidskum avanga lifekum romba mukkiyam.tq for all msg❤❤

  • @maryimeldaassumpthalourdus667
    @maryimeldaassumpthalourdus667 10 дней назад +1

    ஆமாம் சார் நீங்க அப்படியே இருக்கிறதால உங்களுக்கு இது சாத்தியபடுது.நீங்க வீடியோ வுக்காக நடிக்கிற மாதிரியே இல்ல. என்னுடைய coment பத்தி சொன்னிங்க.சந்தோஷமாக இருந்தது. சமீபத்தில் நடந்த நிகழ்வு எங்களோட பகிர்ந்தது சிறப்பு சார்.

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 10 дней назад +1

    உங்கள் மனைவி என் sister குழந்தை யை பார்க்க வேண்டும் அண்ணா

  • @abundance_purni
    @abundance_purni 9 дней назад +1

    Very nice sir

  • @saraswathis5989
    @saraswathis5989 10 дней назад

    சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

  • @baskarn3079
    @baskarn3079 10 дней назад

    Sir plz tell about chair

  • @sekarparvathi4210
    @sekarparvathi4210 9 дней назад

    Ninga entha oor bro

  • @banumathisenthilkumar8725
    @banumathisenthilkumar8725 9 дней назад

    Nice🙏

  • @kokila2100
    @kokila2100 10 дней назад

    ❤❤❤❤