☘️🕉️☪️✝️BT/BRTE TRB புதிய நியமனம் தடை | Recruitment Process யார் நிறுத்தி உள்ளார்கள்? நடந்தது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 61

  • @AayeshaTeachersFamily
    @AayeshaTeachersFamily  Месяц назад +1

    chat.whatsapp.com/IMc4Mf72D2FLM4Jkmfmtgo
    🌿 *BT/BRTE TRB பணிகள் தொடர்பாக பொது தகவல் குழு* 📡
    ruclips.net/video/j8oecPlsQTU/видео.html
    🌿🎙️☪️✝️🕉️2% Promotion அமைச்சு பணியாளர்கள் Court Case 29.10.2024 விசாரணை Audio பதிவு

  • @MadhanKarthi-w6h
    @MadhanKarthi-w6h 3 дня назад

    It's been almost a year since the aspirants appeared in the appointment examination. Subsequently provisional selection got over but the teachers appointment is yet to be given.Expecting that the government will give appointments, teachers who got selected resigned their jobs immediately after the provisional selection list was published on the TRB website. Since then almost 3000 members out of 3192 remain jobless and almost starving. Everyone in the state including the chief minister, education minister, and even the common men know about the agony but all are least bothered. The government runs the school appointing temporary teachers leaving out the eligible and qualified teachers. Is this right on the part of the ruling government?

  • @ElizabethT-m7b
    @ElizabethT-m7b 28 дней назад

    Trb special teachers eppo sir notificasion varum sollunga sir

  • @PskGkv
    @PskGkv Месяц назад +5

    அரசு தன் கடமையைச் செய்யும். பொறுமை காப்பது நமக்கு நன்று. எதிர்காலம் நினைவு கொண்டு நிகழ்காலத்தை சமாளிப்போம் ஆசிரிய பெருமக்களே!!!
    பிரபஞ்ச த்திற்கு நன்றி🙏💕

  • @AnandRaj-re2gu
    @AnandRaj-re2gu 27 дней назад

    Intha 410 case enachiga sir?

  • @ElizabethT-m7b
    @ElizabethT-m7b 28 дней назад

    Trb special teachers eppo sir notificasion varum ! Eathi virevaga sollun

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  28 дней назад

      வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
      ஏற்கனவே உள்ள
      Part time Teachers போதுமானதாக உள்ளார்கள்.

  • @AayeshaTeachersFamily
    @AayeshaTeachersFamily  Месяц назад +2

    🍀Court Order pdf Link:😢
    kutumbapp.page.link/u3G3YtkDtDygx6po9
    மனுதாரர்கள் மற்றும் அதேபோன்ற நபர்களை 2 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்க ஏதுவாக சிறப்பு விதிகள் திருத்தப்படும் வரை ஆட்சேர்ப்பு நடைமுறை நிறுத்தி வைக்கப்படும் என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
    The learned Advocate General submitted that the recruitment process will be kept in abeyance till the Special Rules are amended suitably to enable the petitioners and similarly placed persons to be considered under the 2% reservation.
    - 2nd Respondent
    ( Director Of School Education)

    • @nani-cn7yu
      @nani-cn7yu Месяц назад

      Sir இதில் Kutumba app தான் Sir open ஆகிறது Pdf வரல Sir

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад

      அந்த App இல் தான் எல்லா affidavit Upload செய்து வருகிறேன்.
      Download செய்து
      Login செய்யுங்கள்.

    • @nani-cn7yu
      @nani-cn7yu Месяц назад

      Thank u sri

  • @Rimatrix
    @Rimatrix Месяц назад +4

    ரமணா படத்துல வர மாதிரி.... ஆனந்த் சார் இப்பதான் நீங்க இதையே கண்டுபிடிக்குறிங்களா?..

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад +2

      Sir, நீங்க வேற...!
      இதை முன்கூட்டி சொன்னால்
      Negitve Ah போசுவார் என்பார்கள்.
      இன்று Evidence-based சொன்னாலும்,
      Likes,share வாங்க...நான் பொய் சொல்கிறேன் என்று முத்திரை பதித்து இருக்கிறார்கள்.
      My lord..!

  • @hemadeepa4355
    @hemadeepa4355 29 дней назад +1

    Sir pls explain other services

    • @yuvarani3327
      @yuvarani3327 29 дней назад

      I think Lab asst also

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  29 дней назад

      Level -16 PAY
      Equal உள்ள Services எல்லாம்.
      For 2% Only.

  • @JPRABAHAR
    @JPRABAHAR Месяц назад +1

    Thank you sir ❤

  • @ananthavelk7425
    @ananthavelk7425 Месяц назад +1

    Antha kannappanuku kanu illaya sir? Intha government pathi engaluku theliva puriya vaitha neenga vazhga valamudan ...thank you sir..

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад +1

      @@ananthavelk7425 உடனடியாக New Rules கொடுத்து. தடை நீக்க முயற்சி அவர்கள்தான் செய்ய வேண்டும்.

  • @kathuadvocate3140
    @kathuadvocate3140 Месяц назад +1

    Thank you

  • @nani-cn7yu
    @nani-cn7yu Месяц назад

    Thank u sir மெய்ப்பொருள் காண வழிகாட்டியதற்கு

  • @mahalakshmi-zb8wi
    @mahalakshmi-zb8wi Месяц назад +1

    Thank u sir

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад +1

      சிந்தித்து அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும்.

  • @whitedreams5660
    @whitedreams5660 Месяц назад +2

    Next start petition towards Kannapaaaaaaa😂😂😂😂😂😂

  • @hemadeepa4355
    @hemadeepa4355 Месяц назад +1

    Sir pls exlain in s.no 4

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад

      மனுதாரர்கள் சார்பில் இந்த கவுண்டருக்கு பதில் தாக்கல் செய்ய விரும்புவதாக சமர்பித்தனர்.🍀🔊இந்த Counter File Discussion நடக்கும் பொழுதுதான் அரசு தரப்பு தகவல்கள் எண்ணிக்கை எல்லாம் Mis match ஆகிறது என்று நீதியரசர் கோபம் அடைந்தார்.

  • @murugangmurugang2037
    @murugangmurugang2037 Месяц назад +3

    பள்ளிக்கல்வித்துறையே பணிநியமனத்தை நிறுத்தி உள்ளதா ஐயா, பதில் கூறுங்கள் ஐயா, நன்றி

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад +2

      kutumbapp.page.link/u3G3YtkDtDygx6po9
      மனுதாரர்கள் மற்றும் அதேபோன்ற நபர்களை 2 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்க ஏதுவாக சிறப்பு விதிகள் திருத்தப்படும் வரை ஆட்சேர்ப்பு நடைமுறை நிறுத்தி வைக்கப்படும் என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
      The learned Advocate General submitted that the recruitment process will be kept in abeyance till the Special Rules are amended suitably to enable the petitioners and similarly placed persons to be considered under the 2% reservation.
      AAYESHA'S TEACHERS FAMILY News App

  • @nani-cn7yu
    @nani-cn7yu Месяц назад +3

    அரசிதழில் உள்ள பள்ளிக்கல்வி மேல்நிலைச் சிறப்பு விதியை திருத்தம் செய்ய வேண்டியர் பிரின்ஸபில் செக்ரட்டரி ..தலைமைச் செயலகம் Sir கண்ணப்பன் Sir only ரப்பர் ஸ்டாம்

  • @gowthamt1860
    @gowthamt1860 Месяц назад +1

    sgt process eppo sir start pannuvanga?

  • @maranmani-wz4kb
    @maranmani-wz4kb Месяц назад +2

    Worst model government

  • @sathishs3868
    @sathishs3868 Месяц назад +4

    வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதானா😢

  • @dhamayanthic5350
    @dhamayanthic5350 Месяц назад +1

    விடியல் ஆட்சியில் சூப்பரா நாடகம் நடத்துராங்க சார்...

  • @suresh14515
    @suresh14515 Месяц назад +3

    Master Plan Sir

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад

      அரசாங்கம் செய்வதை
      நாம் சொன்னால் ...எதிர் மறை கருத்து என்று சொல்வார்கள் sir..!

  • @hemascadg3367
    @hemascadg3367 Месяц назад +1

    😮😮😮

  • @89g657
    @89g657 Месяц назад

    We have to wait until next 7 of jan 2025.

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад

      தடையை மீறி ADW பணி நியமன செய்ததின்......நீதி மன்றம் அவமதிப்பு வழக்கு விசாரணை மட்டுமே..!

    • @muthuselvan5281
      @muthuselvan5281 Месяц назад

      Yes

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 Месяц назад +1

    எதிர்காலத்தில் மீண்டும் ஏதாவது வழக்கு வருவதை தடுக்கும் பொருட்டு இவ்வாறு செய்து இருக்கலாம்.

  • @ramakrishnanp790
    @ramakrishnanp790 Месяц назад +1

    விடியா அரசு

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Месяц назад +1

    Ellavatrukum kaaranam budjet problem😮

  • @nani-cn7yu
    @nani-cn7yu Месяц назад

    Sir மூன்று மாத கால அவகாசம் கேட்டுள்ளார்கள் அல்லவா ..அதில் தேதியும் (23.01.2025) குறிப்பிட்டுள்ளார்களா Sir இல்லை வெறும் மூன்று மாதம் என்று குறிப்பிட்டுள்ளார்களாSir

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад

      நாள் குறிப்பிடவில்லை
      Affidavit நீங்களும்
      படித்து பாருங்கள்.
      Affidavit submit செய்த நாள் முதல்
      மூன்று மாதம்
      நாம்தான் calculate செய்துக் கொள்ள வேண்டும் sir

  • @nani-cn7yu
    @nani-cn7yu Месяц назад

    தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப் பணி சிறப்புவிதிகள்
    அரசாணை நிலை எண் 14 பள்ளிக்கல்வித் (இ.எஸ் ப.க.(2)1 துறை
    நாள்.30.01.2020 (அரசிதழ்எண் 36 நாள். 30.01.2020)
    மேற்கண்ட G.o வில் தான் Promotion விதிகளில் திருத்தம்

    • @Pranav-Jithu
      @Pranav-Jithu Месяц назад

      @@nani-cn7yu வழக்கு தொடர்ந்த பிறகு தான் திருத்தம் செய்ய தோன்றுகிறது. ஆனால் அதுவரை எதுவும் தோன்றவில்லை. இது பழிவாங்கும் செயலே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கை இதில் ஏதுமில்லை.

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад +1

      ஏற்கனவே கொடுத்த மாண்புமிகு நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் பெற்றவுடன் செயல்படுத்தி இருந்தால்.
      இன்று இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Месяц назад

      அரசாணை நிலை எண்::12,13
      DEE இல் கூட திருத்தம் ஏற்படும் ஐயா.

    • @Pranav-Jithu
      @Pranav-Jithu Месяц назад

      @@AayeshaTeachersFamily அதனால்தான் மதுரை நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது ஐயா

    • @Pranav-Jithu
      @Pranav-Jithu Месяц назад +2

      @@AayeshaTeachersFamily @AayeshaTeachersFamily எதில் வேண்டுமானாலும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம், ஆனால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது பயனற்றது..