அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. 🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? 🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது. 🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று? 🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்? 🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து? 🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன? 🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா. நன்றி!!
அம்மா நாங்கள் வீடு வாங்கி உள்ளோம் வாஸ்துபடி சரி செய்துள்ளோம் என் வீடு வடக்கு பார்த்த வாசல் வீட்டில் விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் எந்த திசை நோக்கி விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும். எனக்கு உதவுங்கள் . வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் போது எந்தெந்த ஹோமம் செய்தாள் வாழ்க்கை சிறப்பாக அமையும். எனக்கு பதில் அனுப்புங்கள் அம்மா
மதுரகவி ஆழ்வாரே போற்றி போற்று வாழ்க வளமுடன் நலமுடன்
Theivam kalai amma ungal mugam😊
இனிய காலை வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
இனிய காலை வணக்கம் அம்மா இந்த இனிய பதிவிற்க்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
நானும் தாங்களின் அடியோன் என்பது பெருமையை அளிக்கிறது.
Nanri., excellent
Anaiithu alzhvarhalin sirandha oru padam pottal padippatharku nandragha irukkum.
தமிழ் உச்சரிப்பு மிகமிகச் சிறப்பு.மிகஅருமையானவிளக்கம்.நன்றிவாழ்த்துக்கள்.❤❤❤
விரைவில் இந்த pathivu புரியும் padi thanthulleer அம்மா நன்றி 🥺🙏🙏
இனிய காலை வணக்கம் சகோதரி இந்த இனிய பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி
வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏இந்த பதிவிற்கு ரொம்ப நன்றிம்மா 👌👌👌👌👌👌👌
Amma nalai suriya kiraganam nu solranga Amma atha pathi solunga Amma
சூரிய கிரகணம் பற்றிய பதிவு தாருங்கள் சகோதரி.
பி.ஆர்.வெங்கடாஜலபதி.பக்தி.பரவசம்.நன்றி
🙏 ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏
Superb excellent speech 👌👌👌amma
காலை வணக்கம் சகோதரி
🙏🌹🙏🌹🙏🌹🙏
வாழ்க விஷ்ணு பகவத் கீதை :நானே கடவுள்
அம்மா இனிய காலை வணக்கம்🙏🙏❤❤ மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி
சிவன் புகழ் கூறுக
பகவத் கீதை (நானே கடவுள்)
நாராயணர்
Nandri tholi
காலை வணக்கம் அம்மா
அருமை மிக்க நன்றிமா 🙏
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Suriya kirakanam epo nu sollunga amma please🙏
நன்றி அம்மா🙏💕
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
I am first view amma🙏🙏🙏🙏
தகுந்த நேரத்தில் கொடுத்த பதிவு அம்மா❣️
🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா
மிக்க நன்றி அம்மா 😍😍
Suriya kirakanam video upload panunga mam
April 30 suriya grahanam indiavil theriyuma. Athai patri solungal.
Amma Surya kiraganam pattri short vedio kuduingama pls
Madam nalaikku sooriya gragam...... Video podunga mam
நன்றி அம்மா வணக்கம் அம்மா
அம்மா கிரகணம் இந்த ஆண்டு எப்போது வருகிறது சொல்லுங்கள் அம்மா
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
ஓம் நமோ நாராயணா
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻♀️
Arumai amma Nandri 🙏🙏🙏🙏🙏
Amma ungalai enaku rompa pudikum neengal enakaga enaku kulandhai seekiram pirakkavendum enru prathanai seiya vendukiren Amma.
Please update surya grahanam april 30th 2022 time
Very clear
Nandri amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you 🙏 madam
Amma surya grahanam pathi soluga 🙏 plz amma
நன்றி அம்மா
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மா எப்படி இருக்கிறிங்க ???அம்மா உங்களை ரொம்ப miss panran amma.......
Amma vanakam🙏🙏🙏🙏
திருவிளையாடல் புராணம் பதிவு தாங்கமா மாதக்கணக்காச்சு மா சீக்கிரமாக குடுங்க மா ப்ளீஸ் மா
அம்மா வணக்கம் நீங்கள் இந்த மாதத்திற்கான அம்மாவாசை மற்றும் சூரிய கிரகணம் பற்றி சொல்லவில்லை அதைக் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் ரிப்ளை
🥰🥰🥰❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹 காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி🙏🙏🙏
Suriya girahanam pathi sollunga amma
அம்மா இனிய கானல வணக்கம்அம்மா நம்ம பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma
Mam tomorrow solar eclipse atha pathi vedio upload pannuga...
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
Amma nalaku suriyagraganam patri sollungugga
Amma nalaiku giraganamnu soldraga atha pathi pathivu podugamma plz, pregnant ah irukrakravangluku use agum amma, plz innaiukula pathivu podugamma
Thankyou Amma 💐💐💐
Om Namo Narayanaya... Om Namo Narayanaya... Om Namo Narayanaya....Om Namo Narayanaya...
நன்றி
Thirukural, Ramayanam mahabharatham kathaikal solunga
வணக்கம் அக்கா🙏🙏 🙏💙💕💙💕💙💕💙
Vanakam amma
😊Thank you🙏
வணக்கம் அம்மா🙏🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
Good morning amma
வணக்கம் அம்மா🙏🙏 சூரிய கிரகணம் பற்றி சொல்லுங்க அம்மா🙏🙏நீங்க சொல்லுங்கின்ற ஒவ்வொரு பதிவும் மனசுக்கு நறைவாக இருக்கு🙏🙏 நன்றி அம்மா
Ramanujar patri sollunga amma
Amma amavasai andru pramamukurthathil swamiku vilaku yetralama.manthiram padikalama
🙏 Adiyen Ramanuja Dasan 🙏
திருநாவுக்கரசர் பற்றிய பதிவு தாருங்கள்
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரில் அவதாரம்.மதுரகவி அதனருகில் உள்ள திருக்கோளூர்.
Pls give paprika palan video mam
மிக்க நன்றி அம்மா... 🙏🙏🙏 மை போடுவதன் நன்மை யா தீமை யா னு சொல்லுங்கள்.. அம்மா
Surya grahanam pathi solunga.. Timing correct ah therila.
அம்மா திருப்பதி தேவஸ்தானம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன?
🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
நன்றி!!
ஒவ்வொரு கடவுளையும் வணங்கும் முறை பதிவு தாருங்கள் அம்மா
Amma akshaya thrithi patri pathivu podunga
சங்கப்பலகை இருந்தது தற்போதைய எந்த இடத்தில்?
காலில் மெட்டி, கொலுசு தங்கத்தில் அணியலாமா. பதிவு தாருங்கள் அம்மா. நன்றி
வணக்கம் அம்மா
சிவன் கோவிலில் கொடுக்கும் வில்வ இலையை பூஜை அறையில் மற்றும் தலையில் வைக்கலாமா? சொல்லுங்க அம்மா
அக்கா காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து கூறுங்கள் நான் பல வீடியோவில் கேட்டு உள்ளேன்
Good evening 🌆🌆 ma
🙏🙏🙏🌹
Pengal motti adikalam pls give video mam
அம்மா நாங்கள் வீடு வாங்கி உள்ளோம் வாஸ்துபடி சரி செய்துள்ளோம் என் வீடு வடக்கு பார்த்த வாசல் வீட்டில் விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் எந்த திசை நோக்கி விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும். எனக்கு உதவுங்கள் . வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் போது எந்தெந்த ஹோமம் செய்தாள் வாழ்க்கை சிறப்பாக அமையும். எனக்கு பதில் அனுப்புங்கள் அம்மா
Amma my chithappa is serious in hospital pleaseeee pray for my chithappa Amma....plssssssss
Repeat. Mode. Mrithyunja maha manthram. And. Vishnu sahasra namam. He. Will. Get well..soon
Amma inaki Surya kiraganama?
Amma
Thank you mam, very nice mam
Mam, good evening.. personally I want to talk with you mam, please how can I talk to you mam. Please give chance . I'm your favorite
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏