புயலில் புகழ் தேட நினைத்தவர்கள், விளம்பர பைத்தியங்களின் பரிதாபங்கள் - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2023
  • ►Check our last videos:
    ✘இதென்னடா வடசென்னை படத்துக்கு வந்த சோதனை/ நீ வேணா சண்டைக்கு வாடா / FIGHT CLUB REVIEW : • இதென்னடா வடசென்னை படத்...
    ►Check our last videos:
    ✘CRINGE MOVIES OF 2023 / சோதிக்காதிங்கடா சோதிக்காதிங்க, பாலையா படத்தை மிஞ்சிட்டிங்க போங்க: • CRINGE MOVIES OF 2023 ...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P​​​​​
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb​​​​​
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS​​​​​
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw​​​​​
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs​​​​​
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropical-sensation​​​​​
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.
    #fightclub #vijaykumar #abbasARahmath #lokeshkanagaraj #govindhvasanth #vadachennai #northChennai #rathna
    • Tropical Sensation - Mike Leite (No C... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.
    #michaungcyclone #flood #vishal #kamalhaasan #atlee #makkalneedhimaiam #udhayanidhi #surya #karthi #rajinikanth #nayanthara #promotion #vijaymakkalmaiyam
  • РазвлеченияРазвлечения

Комментарии • 250

  • @blackangel-1999
    @blackangel-1999 7 месяцев назад +225

    கமல் சார் ஓட மதிப்பை bb 7 ல இழந்திட்டாரு. அதிகமான எதிர் வாக்குகள் வாண்கிட்டார் 😂😂😂😂

    • @sps3232
      @sps3232 7 месяцев назад +13

      Yes Maya Hasan 🤡🤡🤡🤡🤡🤡

    • @RSbabyhai
      @RSbabyhai 7 месяцев назад +4

      மாமாஹாசன்

    • @sspivitaltalks370
      @sspivitaltalks370 7 месяцев назад +1

      ​@@RSbabyhai😂😂

    • @elilventhan7753
      @elilventhan7753 7 месяцев назад +1

      வான் கிட்டார் என்ன மொழி 😂😂😂😂😂

    • @blackangel-1999
      @blackangel-1999 7 месяцев назад

      @@elilventhan7753 🤣🤣 விளங்கிடும் அதானே 🤣🤣🤣

  • @anthonyraj9921
    @anthonyraj9921 7 месяцев назад +15

    எனக்கு ஒன்னு மட்டும் புரிய வில்லை ஏன் நடிகர்கள் உதவி செய்யணும் என்று எதிர் பார்க்கிறார்கள் அவர்கள் அவர்கள் தொழிலை தான் பார்க்கிறார்கள் நாம் யாரும் அவர்களுக்கு நாட்டை காப்பாற்றுவார்கள் என்று ஓட்டு போட வில்லை காப்பாற்றும் கடமை உள்ளவர்களே கோட்டை விடுகிறார்கள் நாம் உழைத்தால் தான் நமக்கு சாப்பாடு யாரையும் நம்ப கூடாது நம் மக்கள் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பின்னாடி போகும் வரை இந்த தமிழகம் திருந்த வாய்ப்பில்லை

  • @nirmalmpt
    @nirmalmpt 7 месяцев назад +12

    .நடிகர்கள் இறந்த பிறகு வந்த திரைப்படங்கள் பற்றி போடுங்க.
    உதாரணம்-
    ரகுவரன் யாரடி நீ மோகினி
    விஷ்ணுவர்தன் ஆப் தி ரக்ஷகா
    சௌந்தர்யா ஆப்தமித்ரா
    விவேக் லெஜன்ட்
    மனோ பாலா மயில்சாமி
    பல படங்கள்
    கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஜேம்ஸ்

  • @Aloviya
    @Aloviya 7 месяцев назад +59

    Kpy Bala and Nisha akka people who are like that are Real heroes not these fake screen actors Who do it for clout....

    • @rajarajans3264
      @rajarajans3264 7 месяцев назад +2

      நிஷா அண்ட் பாலா ரெண்டுமே விளம்பரத்துக்காக எல்லா யூடுப், நியூஸ் சேனலயும் பெட்டி கொடுக்குதுங்க.. அவங்களும் புகழ் விளம்பறதுக்காக மட்டுமே செய்றங்க..

    • @honeybee-006
      @honeybee-006 7 месяцев назад

      ​@@rajarajans3264yah I thought the same

  • @blackangel-1999
    @blackangel-1999 7 месяцев назад +149

    கமல் மற்றும் மாயா எடிட் எதிர்பார்க்கல😂😂😂

    • @loki7914
      @loki7914 7 месяцев назад

      Yaaruku theriyum maya kooda livin pannalum aachiryapada onnum illa

    • @shankar934
      @shankar934 7 месяцев назад

      Twitter Full aa athan iruku 😪

  • @Azulaozai._
    @Azulaozai._ 7 месяцев назад +52

    Kamal ah ellarum adikuranga pa 😂
    Deserved!!!

  • @Sneha-ix9rf
    @Sneha-ix9rf 7 месяцев назад +11

    Real heroes in nisha akka and bala anna

  • @king-tf2ey
    @king-tf2ey 7 месяцев назад +3

    Anil 🐿️ very nice strategi Vijay 😂😂😂 promote the brand

  • @mithrapandiyan2694
    @mithrapandiyan2694 7 месяцев назад +10

    வெட்டி விளம்பரம் பண்ணி மக்கள் கிட்ட திட்டு வாங்குனவங்களை இவ்வளவு பெரிய வீடியோவில் சொல்லி, கடைசி 2 செகண்ட்ல ஹெல்ப் பண்ணாதவங்கள மொத்தமா முடிச்சிட்டீங்க சகோதரி.சூப்பர் sis

  • @durgas8659
    @durgas8659 7 месяцев назад +16

    உங்களால் கலாய்க்க மட்டும் தான் முடியும் அவங்க பப்ளிசிட்டிக்காகவாது உதவி செய்கிறார்களே அது கூட உங்களால😢

  • @Subashcj36Boss-fy7ju
    @Subashcj36Boss-fy7ju 7 месяцев назад +11

    Vijay ku vena veliya illa.... Pussianand nu onnu koodave iruku😒🤦‍♂️

  • @mithusethil3758
    @mithusethil3758 7 месяцев назад +6

    Me to sarathkumar: தீர்ப்ப ஒழுங்கா சொல்லு இல்லைனா போட்டு தள்ளிடுவாங்க😂

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 7 месяцев назад +24

    புயல் & மழை ~ எங்களோட அடுத்த Target South Districts...🤨
    இப்ப வெளுத்து வாங்குது அங்க...⚡️🌩️🌨️

  • @Aj_villan
    @Aj_villan 7 месяцев назад +6

    Meendum meendum Thalaivar Thakkapattara ( 10:40 )

  • @jawaharhogbutcher3859
    @jawaharhogbutcher3859 7 месяцев назад +13

    Saregama copyright ©️ confirm 😂😂

  • @NaveenKumar-kd2bg
    @NaveenKumar-kd2bg 7 месяцев назад +54

    STR is ok for big boss

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 7 месяцев назад +4

    6:35 அவரு வீட்டிலேயே தண்ணீர் வந்துருக்கு அதான் கடுப்பாகிட்டு வெளிப்படையா பேசிட்டாரு! விஷால் நேர்மையாத்தான் கேட்டாரு

  • @bhuvaneswaranmbbs8875
    @bhuvaneswaranmbbs8875 7 месяцев назад +3

    4:27 ஆண்டவருக்கே இந்த நிலைமை...... சின்ராசு தாக்குப்பிடிக்குமா......😂😂😂

  • @Azulaozai._
    @Azulaozai._ 7 месяцев назад +7

    Mayor Priya veetu ke makkal ponadhu, Udhay, Stalin ellaraiyum makkal nerla kelvi kettadhu ellame highlight dhaan 😂

  • @behappy995
    @behappy995 7 месяцев назад +10

    Nice topic 😂😂, intha matri neraya Peru trending kaaga ennana panranga paarunga😢paakatta mudila...

    • @Appi05
      @Appi05 7 месяцев назад

      😂😂😂😂

  • @user-fk1lz1pd6s
    @user-fk1lz1pd6s 7 месяцев назад +8

    Vijay fans Panara alaparai ku 2026 la party iruku ma ne doubt tha

  • @user-bl9bj4wu3g
    @user-bl9bj4wu3g 7 месяцев назад +4

    Tirunelveli is turning into Chennai , full day rain 😂😂

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 7 месяцев назад +9

    Sis 😁😁😁 KANNAGI movie review podongga ❤❤❤❤

  • @saleemshariff3083
    @saleemshariff3083 7 месяцев назад

    Akka I have a dout,varda puyal came on 2016,but every one says that came in 2015 why

  • @aravindtv2613
    @aravindtv2613 7 месяцев назад

    Super akka ( all videos) super 😂❤🎉🎉🎉

  • @rajeshraj6611
    @rajeshraj6611 7 месяцев назад

    Super👌🎉

  • @werehogfanboi
    @werehogfanboi 7 месяцев назад

    nice video akka

  • @miztag3554
    @miztag3554 7 месяцев назад +6

    Kaka vijay fans always comedy piece😂😂😂😂😂😂😂

    • @RajaSekar-ke4ef
      @RajaSekar-ke4ef 7 месяцев назад +2

      Dei onnume seiyama ajith yaru kum theriyama help panraru nu comedy panra neengalam pesave kudathu da😂😂😂😂😂

  • @durgas8659
    @durgas8659 7 месяцев назад +5

    Tamil fact யூடியூப் சேனல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தீர்கள் உதவி செய்பவர்களை கலாய்க்க உங்களால செய்ய முடியல அவங்க பப்ளிசிட்டிக்காக வே கூட உதவி செய்யறாங்க நா பரவாயில்லை மக்களுக்கு உதவி கிடைத்தால் போதும்

  • @niru0597
    @niru0597 7 месяцев назад

    1:12 😂 adengappa

  • @melvinavinaa-sx8en
    @melvinavinaa-sx8en 7 месяцев назад

    Unggalaa naaa pakkaveh illaiyeh.... Ooooh edit panniggala😅😅😅😅

  • @priyamanimegala
    @priyamanimegala 7 месяцев назад +20

    Irukarathula highlight kamal sir trolltha 😂😂😂😂😂😂😂😂

  • @PrakSund-fp4ph
    @PrakSund-fp4ph 7 месяцев назад

    Ella okk youtubers enaa pudukunanga,athulaa ilanga revenue ad poduu kasu papoo😅

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 7 месяцев назад +14

    விஷால் வரியை பற்றி பேசியது எந்த தவறுமில்லை....

    • @sakthivel4975
      @sakthivel4975 7 месяцев назад +2

      BJP mama Thu Vishal mana katta boy

    • @kavyavasan4286
      @kavyavasan4286 7 месяцев назад

      ஜால்ரா பய கொல்டி விஷால்

  • @prasanthbabu3031
    @prasanthbabu3031 7 месяцев назад +2

    Big Boss ku ரம்மி நாயகன் சரத்குமார் Pota அது எப்படி நியாயமா இருக்கும்...

  • @deepakdk6081
    @deepakdk6081 7 месяцев назад

    Ekkov
    Seeman background pathi oru detailed ah video podungoo

  • @boopathirajag5343
    @boopathirajag5343 7 месяцев назад +9

    பாலா அவர்களை தான் பாராட்டனும்

  • @RamCooper
    @RamCooper 7 месяцев назад

    உங்க வாய்ஸ் சூப்பர் கா❤❤❤

  • @gokulerusappan5143
    @gokulerusappan5143 7 месяцев назад

    1:01 😂🤣🔥🔥

  • @bgmaddicter5959
    @bgmaddicter5959 7 месяцев назад

    Medam antha black sattai ya review panna sollunga ..avaru voice nalla irukkum

  • @SuriyaKumar-mp7ev
    @SuriyaKumar-mp7ev 7 месяцев назад +2

    First 5 minutes bb troll😂

  • @asmearafath8316
    @asmearafath8316 7 месяцев назад +53

    That thalaabathi movement 😂😂😂😂😂😂😂

  • @KumarTamilGaming
    @KumarTamilGaming 7 месяцев назад +1

    10:44 Rajinikanth

  • @stalin770
    @stalin770 7 месяцев назад +4

    நக்கிட்டு போன 4000 கோடி

  • @parthasarathym4627
    @parthasarathym4627 7 месяцев назад +2

    Kaakaa Vijay🤣

  • @bhagyas1132
    @bhagyas1132 7 месяцев назад +1

    Being a woman she is doing her best .... and i dont think you need to troll her what about other lady actress did any heroine help

  • @vishnu7943
    @vishnu7943 7 месяцев назад +1

    Frist like ❤

  • @imraj5048
    @imraj5048 3 месяца назад

    4: 45 rummy nayagan TV show la ineme advertise pannuvaru 😂

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk 7 месяцев назад

    Super maa

  • @Agirl_10
    @Agirl_10 7 месяцев назад +17

    No we need STR to be back ❤

  • @lovesong9230
    @lovesong9230 7 месяцев назад

  • @AjayGowda95
    @AjayGowda95 7 месяцев назад +1

    If sarath kumar is the host, people not even the big boss house inside people also trolls him...

  • @pragadeeswaran8397
    @pragadeeswaran8397 7 месяцев назад

    1:16 😂😂😂😂😂😂😂

  • @yunusyunus3859
    @yunusyunus3859 7 месяцев назад

    Atleast they help with promoting but some people not even help example ajith, some others

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 7 месяцев назад +21

    KAMAL HASSAN and MAYA 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vennilavennila6593
    @vennilavennila6593 7 месяцев назад +9

    Yen sis Ajith name solla payama😢😢😮

    • @tamilsamugam1812
      @tamilsamugam1812 7 месяцев назад

      Avan name soldradhuku sollanale erukulam avan yellam oru pu**** ...selfish man 😂😂😂😂😂😂😂

    • @Itsmuralihere
      @Itsmuralihere 7 месяцев назад

      Avaru Enna ya pannaru summathana irukuraru.... Avaroda ah life ah avaru valraru... Summa irunga da...

  • @puviraj5754
    @puviraj5754 7 месяцев назад

    9:28 🤣🤣🤣

  • @Bakalava84
    @Bakalava84 7 месяцев назад +1

    Appo neenga enna pannurengaa ...same puyal, same ....

  • @ashiqlukman27
    @ashiqlukman27 7 месяцев назад

    Inaku nellai la flood vanthu inga last flood 1992 aprm inaku than inga mazhai pethu flood vanthurku

  • @nkrollins7230
    @nkrollins7230 7 месяцев назад

    Vishal makkal iyakkam sapatu potanga akka😅😅

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. 7 месяцев назад +1

    BigbossyeKeduketta,ProgramAdukuNeeJalraAdikiradaNeeruthudi😃😃

  • @vigneshb7010
    @vigneshb7010 7 месяцев назад

    Oru request... content videosku edaila comedy videos podringala atha kammi pannikonga mostly podama erukurathu nallathu 😊 content videos ah fullfill ah paaka mudiyala antha comedy videos disturb pannuthu

  • @AbishekNarasimman-xs6gu
    @AbishekNarasimman-xs6gu 7 месяцев назад +2

    Indha mari chilara pasanga panaradhu thalapathi ku asingam...😢

  • @nandhu2397
    @nandhu2397 7 месяцев назад +2

    10:49 yes rajini😂😂😂

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai 7 месяцев назад +4

    International troll mettireal vijay😂

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 7 месяцев назад

      Ak vidava troll material aagalaye

    • @Akssh133Sangai
      @Akssh133Sangai 7 месяцев назад +1

      @@tamilthestoryteller2400 ulagame beast veera va troll pannuchi unaku theriyala ya bro 😂

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 7 месяцев назад +1

      @@Akssh133Sangai appo valimai vivegam padangala ellorum kaari thuppumbothu kanna mooditu irunthingala bro 🤭

    • @RajaSekar-ke4ef
      @RajaSekar-ke4ef 7 месяцев назад

      ​@@Akssh133Sangaidei athu ku munnadi vivegam padathula vara bridge jump scene vechi senjangale atha marandutiya da😂😂😂😂😂

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 7 месяцев назад +14

    THALAPATHY VIJAY sapadu koduthaaru antha manasu yarukku sis varum only THALAPATHY VIJAY 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @mr.lonely_NJ
      @mr.lonely_NJ 7 месяцев назад +2

      🤡

    • @madheshelumalai8254
      @madheshelumalai8254 7 месяцев назад +3

      ​@@mr.lonely_NJ🐢🐢🐢🐢

    • @neengayaru13
      @neengayaru13 7 месяцев назад +1

      Why have to promotion in a flood 🤡🤡🤡🤡🤡🤡

    • @ismayilsalim8860
      @ismayilsalim8860 7 месяцев назад +2

      Yen unaku varatha enna😂

    • @manojjoy226
      @manojjoy226 7 месяцев назад

      Konjam kuda koocham ilaa😂😂😂

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 7 месяцев назад

    7:11 Vishal sonnathula onnum thapu illaye...
    Udhayin Nanbar avar
    Nanbar Thappu seiyumbothu avar ketkamataraa

  • @elakkiyasuresh1620
    @elakkiyasuresh1620 7 месяцев назад

    We want Gobinaadh!

  • @user-iz3cg3it4g
    @user-iz3cg3it4g 7 месяцев назад

    Panurathe perusu Broo

  • @vishnu7943
    @vishnu7943 7 месяцев назад

    Frist comments ❤💬

  • @santhoshashok3513
    @santhoshashok3513 7 месяцев назад

    Enna intha video la egapatta songs varuthu. Ungaluku copyright strike ethuvum tharalaya.

  • @nagarajan9956
    @nagarajan9956 7 месяцев назад +2

    Hi

  • @senthilrajan108
    @senthilrajan108 7 месяцев назад +7

    Kamal video unexpected😂🤣😂

  • @stalin770
    @stalin770 7 месяцев назад +2

    கலைஞருக்கு சிலை வைக்க இடம் கொடுக்காத இடத்தை இடிப்போம்

  • @ananthiraghuram8231
    @ananthiraghuram8231 7 месяцев назад

    Help panama vangi katikiradhnu yara mean பண்றீங்க

  • @Balakalvan
    @Balakalvan 7 месяцев назад +1

    😂😂irunthaalum over nakkalu 😂

  • @saibaba172
    @saibaba172 7 месяцев назад +1

    😂😂😂

  • @ArulPrakash1
    @ArulPrakash1 7 месяцев назад

    Athu yaru sister help panama vangi katikarathu..
    Detail a solunga...

  • @ranjithkumaran4719
    @ranjithkumaran4719 7 месяцев назад

    Pesra slang ah achu maathi thola d 😢

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 7 месяцев назад

    Ellame oru public parkatha because branded bills venum le .. sollatha.., sei .. public kandippa support pannum.. senjatha sollatha appadi sollitha pannave pannatha...

  • @akashsaravanan906
    @akashsaravanan906 7 месяцев назад

    Actual ah Vijay sir bussy Anand ah kalati vitale podum Ella seri aaidum😢😢😢😢

  • @damnsick
    @damnsick 7 месяцев назад +2

    Ajith ameer khan ku mattum thedi poi help pannirukan andha echa thanatha sollirukalam la

  • @user-vc1eo8km5m
    @user-vc1eo8km5m 7 месяцев назад +1

    YAARA KADAISILA MEAN PANNAGA

  • @elsonnavin9627
    @elsonnavin9627 7 месяцев назад

    Super star makkalukaga thiyanam pannaru

  • @A_J_Aji
    @A_J_Aji 7 месяцев назад

    Adhu enna thalapathi Mattu advais pannaru
    Oru kadhayanalum

  • @praneets1646
    @praneets1646 7 месяцев назад

    Akka pathu ka neenga vera famous channel ah irrukanga. Pattu ellam pottu copyrights vangira poranga

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. 7 месяцев назад +1

    PombalaPorikiKamaPisashuKomalihassan😃

  • @user-jf1ue1su7v
    @user-jf1ue1su7v 7 месяцев назад +2

    9:00 அந்த விஜய் foto வ கைல வெச்சிருக்கானே அவன் மட்டும் என் கைல கெடைச்சான் சேவுலு பிஞ்சுரும் 😠😠😠😠😠😠😠😠 அவன் செஞ்ச செய்யல 5ந்து நாளுக்கு முன்பே u tube ல பார்த்தேன் கடுப்பாயிடுச்சு 😠😠😠😠😠😠😠😠😠

    • @miztag3554
      @miztag3554 7 месяцев назад

      😂😂😂😂😂

  • @MovieFan2299
    @MovieFan2299 7 месяцев назад +2

    MAYAHASSAN🤣🤣🤣🤣

  • @selvakumar-te4nx
    @selvakumar-te4nx 7 месяцев назад +5

    தயாரிப்பாளர் சங்க தலெய்வரா இருந்த போது 8 கோடி அடாயபோட விஷால் 4000 கோடிய கணக்கு கேட்கிறார் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

  • @selvaabisheik5121
    @selvaabisheik5121 7 месяцев назад

    Ulaga nayagan x rummy nayagan 😂😅

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 7 месяцев назад +1

    No 1 silra stalin
    No 2 udhaya nidhi photoshoot pannadaiga

  • @MJosriK
    @MJosriK 7 месяцев назад

    Panna ma kuda vanggi kattikitavagaa yaara erukum plz yarachi solluga pa

  • @Tamilanban-vz6cq
    @Tamilanban-vz6cq 7 месяцев назад +3

    vishal solrathu crct thaana... Actor ah avan help panrathum ilathathum avan virupam.... As a voter ah avan ketathu crct thaan.... So nalla purithal oda pesunga

  • @neverbackgaming4057
    @neverbackgaming4057 7 месяцев назад

    Yakkoo ni enna oru kaa😅

  • @suraraj8389
    @suraraj8389 7 месяцев назад

    Vijay Anna Mass ❤😊

  • @sasi257
    @sasi257 7 месяцев назад

    Naan subscribe pannalaiye 😿

  • @jayavelmani5112
    @jayavelmani5112 7 месяцев назад +1

    Sister vishal en ellarum Anakonda innu sollara atha pathi oru video potunga sister

    • @findme1541
      @findme1541 7 месяцев назад +1

      😂 ennapa 5 years ahh comala erunthiya..?

    • @jayavelmani5112
      @jayavelmani5112 7 месяцев назад

      @@findme1541 5 years agutha 😳 M A movie la thana enakku theriyum Anakondaa appadi athum en innu theriyathu

  • @vimalcharu9798
    @vimalcharu9798 7 месяцев назад +2

    Ivvalo sonna neenga ajith panna uthvigalayum solliyirukkalame athavathu avar kodikodiya koduthathathayum sonna😢😢😢

  • @__suresh.a_9262
    @__suresh.a_9262 7 месяцев назад +7

    Seeman good man ❤