தலை வாசலில் இது இருந்தால் குலதெய்வம் இருக்கு | Aanmeegam | Dr.Deepa Arulaalan | Bakthi Oli

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 14

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 6 месяцев назад +2

    நீங்கள் பேசுவதை கேட்க கேட்க நல்ல விஷயம் நிறைய தெரிந்து கொள்ளலாம் ❤❤❤🎉🎉🎉

  • @Devika-g2j
    @Devika-g2j 6 месяцев назад +1

    எங்கள் வீட்டில் வெள்ளைப் பல்லி நிறைய இருந்தது ஆனால் இப்போது வெள்ளைப் பல்லி ஒன்றும் கூட இல்லை தேன் கலர் பல்லிஇருக்கின்றது இதற்கு என்னவென்று சொல்லுங்கள்

  • @marymusic...9160
    @marymusic...9160 6 месяцев назад

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏எங்கள் வீட்டில் வெள்ளை பல்லியும் இருக்கு கருப்பும் வெள்ளையும் கலந்த மாதிரியும் இருக்கு நிலைவாசலில் 3 ராஜபல்லிகள் இருக்கு கிச்சனில் ஒரு வெள்ளைபல்லி ஹாலில் 3 வெள்ளைபல்லி இப்படி நிறைய இருக்கின்றது நான் பஞ்சமி நாட்களில் வாராஹி அம்மனை வழிபட்டு வருகின்றேன் அப்போது ஒரு ராஜபல்லி வந்து சுவற்றில் நிற்கும் இன்னும் சொல்லனும் என்றால் அன்று காலையிலயே வாராஹி அம்மாவின் ஃபோட்டோ பக்கத்தில் நிற்கும் அப்போது எனக்கு சொல்லமுடியாத பக்திகலந்த சந்தோஷத்தை மணப்பூர்வமாக உணர்வேன் நான் குலதெய்வத்தை நினைத்து தினமும் விளக்கேற்றி வருகின்றேன் அதனால் குலதெய்வமும் வாராஹி அம்மாவும் என்வீட்டில் பல்லி ரூபத்தில் இருக்கின்றார்கள் என்று மனதார நம்புகின்றேன் நன்றி🙏❤️🙏

  • @SivakamiMeenakshi
    @SivakamiMeenakshi 6 месяцев назад

    Super mam Thank you so much.Very useful for us.

  • @KalaiSelvi-n7j
    @KalaiSelvi-n7j 6 месяцев назад +5

    பல்லி இருக்கு ஆனால் சத்தம் கேட்க வில்லை அது என்ன அர்த்தம் சொல்லுங்க மேடம்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 месяцев назад

    நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @alameluv6520
    @alameluv6520 6 месяцев назад

    Good morning ma'am, thank you for sharing good things

  • @saraswatim6230
    @saraswatim6230 6 месяцев назад

    Tq so much mam 🙏

  • @miffy5900
    @miffy5900 6 месяцев назад

    🙏🏻Amma plz tel really life stories its really inspired ❤

  • @sambathkumar8564
    @sambathkumar8564 6 месяцев назад

    Enga veetula palli niraya irruku sappadu uruti vaithal vanthu sappudum irundu palli kappatri vitten

  • @BalakrishnanBalakrishnan-cr3mw
    @BalakrishnanBalakrishnan-cr3mw 6 месяцев назад

    அம்மா காகம் சில நேரங்களில் வரட்டு கத்தா கத்துகிறது அப்படி கத்தினால் என் வீட்டில் கண்டிப்பாக சண்டை வருகிறது.

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 6 месяцев назад

    ராம பலராம விஜயதே

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 6 месяцев назад

    ஜெயஸ்ரீ மூல ராமு விஜய் இது