மற்றவர்களின் துணிகளை பயன்படுத்தலாமா ? | Arthamulla Aanmegam | JayaTv Aanmegam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 15

  • @sugandhigiridhar1989
    @sugandhigiridhar1989 3 дня назад

    Nandri Sir🙏🏻

  • @sakunthalasubramanian3012
    @sakunthalasubramanian3012 3 дня назад +6

    இறந்தவர்களுடைய ஆடைகளை என்ன செய்யனும் சர்

  • @anirudhraj1597
    @anirudhraj1597 3 дня назад

    நன்றி ஐயா... ஆனால் மிகவும் நன்றாக இருக்ககூடிய ஆடைகளை என் ன செய்வது....Chithra raj from Bangalore 🎉 (குழந்தைகள் வளர்ந்துவிட்டனர்)

  • @c.v.venkatesancoimbatore4851
    @c.v.venkatesancoimbatore4851 3 дня назад +3

    What shall we do with the dresses worn by deceased person. Kindly convey.

  • @venivelu4547
    @venivelu4547 3 дня назад

    Sir, 👌👌🙏🙏

  • @vishnuprasads2639
    @vishnuprasads2639 3 дня назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 3 дня назад +2

    நன்றி ஐயா. நான் ஒரு பெரியவர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். அம்மாவின் ஆடையை உடுத்தி கொள்ளலாம். மற்றவர்கள் ஆடையை உடுத்து வது கூடாது என்று. இது சரியா

  • @meenakshivenkatraman633
    @meenakshivenkatraman633 3 дня назад +1

    சுவாமி ஒரு சந்தேகம் வெளியூர் சென்று திரும்பி வீட்டிற்கு வரும்போது ஒன்பதாம் நாள் உள்ளே வரக்கூடாது என்று கூறுகிறார் இது எதனால் அப்படி உள்ளே சென்றால் அசம்பாவிதம் ஏதும் நடக்குமா?
    இதனை பற்றிய கருத்தை தயவுசெய்து தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 дня назад +2

    What to do with the new dresses of the deceased. ?
    A living people's old dresses , can we give to poor people?

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 3 дня назад

      Well sorry to say this type of people are not giving solutions fully once again sorry pl

  • @jambunathan1000
    @jambunathan1000 День назад

    No no he is wrong. This is just a belief only. I don't agree with you. This is how people are misguided. Nonsense only. Normally we don't use. But there is absolutely no problem atall. He is telling his opinion only. All these people confuse others only.

  • @KannanK-f1r
    @KannanK-f1r 3 дня назад +3

    ஆடைகளை போடக்கூடாது , ஆனால் அவர்கள் உருண்டு புரண்டு வாழ்ந்த வீடு, அவர்கள் உபயோகித்த வாகனங்கள், தங்கம், நிலம்.. வியர்வைசிந்தி உழைத்த பென்சன் இன்னபிற, இவைகளையெல்லாம் வைத்து அனுபவிக்கலாம் .

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on 2 дня назад

      Brother நல்லதுக்கு தானே சொல்றாரு

    • @KannanK-f1r
      @KannanK-f1r 2 дня назад

      நான் சொன்ன கருத்துக்கு இது பதில் இல்லையே.

    • @gopipadmakrishnan
      @gopipadmakrishnan 2 дня назад

      நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது அவர் வஸ்திரமானது வியர்வையை உறிஞ்சிக் கொள்வதால் சனியின் தோஷம் தாக்கும். மற்ற வஸ்துக்களில் அப்படி அல்ல.