இது வரை கேள்விப்பட்டதே இல்லை .இந்த வாரம கண்டிப்பாக செய்யலாம் என்றிருக்கிறேன்.கோபி,நீங்கள் தொடரில் மட்டும் அல்ல நிஜத்திலும் அருமையான குடும்பத் தலைவராக இருக்கிறீரகள்.நீங்கள் சமைக்கும் விதமே அதற்கு எடுத்துக்காட்டு
சார் மிக்க மகிழ்ச்சி நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை! சமைக்கும்போது நீங்கள் கூறிய ஒவ்வொரு விஷயங்களும் எதார்த்தமான உண்மை வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சியை தந்துள்ளீர்கள் ! இப்படி நீங்கள் ஒரு வீடியோ போட்டதும் ரொம்ப Exciting ஆயிடுச்சு!!
இந்த வீடியோ பார்த்து இன்று செய்து சாப்பிட்டுவிட்டோம் ம் சூப்பர் அண்ணா. நீங்கள் நல்ல நடிகர் மட்டும்தான் தெரியும். இப்போதான் தெரியும் நல்ல கணவர் நல்ல தகப்பன். உங்கள் ரசிகை தோழி என்று சொல்வதைவிட நல்ல அண்ணண் என்று சொல்லிக்கொள்ள வி.ரும்புகிறேன் அண்ணா.❤❤❤❤🙏👍👍👍
Gopi sir metti Oli la irundhu na ungaloda miga periya rasigai.. mettioli serial podumbodhu na school padichittu irundhen.. appave ungala enaku romba pidikum.. next next ungaloda serial ellame paapen.. ippo ungaloda cooking patthadhula romba happy.. neengalum unga family um ella valamum nalamum petru vaazha enoda vazhthukkal.🙏🙏🙏😍😍😍
அண்ணா உங்க சீரியல் எல்லாமே குடும்பத்தோட உக்காத்து பாக்கர மாதிரி இருக்கு அதோட கல்யான வீடு அடுத்து என்ன அடுத்து என்னன்ர ஒரு சுவாரஸ்யத்தோட இருக்கு வாழ்த்துக்கல் அண்ணா
அண்ணா நீங்கள் எப்போதுமே வேர லெவல் எனக்கு கூட என்னோட சிறு வயதில் அத்தை என்னோட அப்பத்தா ரெண்டு பேரும் பண்ணி தந்து சாப்பிட்டு இருக்கேன். என்னோட ஊர் சிவகங்கை மாவட்டம்.
இன்றைய பெண்கள் பலருக்கும் தெரியாத பாரம்பரிய சமையல் அருமை brother ... நாங்கள் இஞ்ச் பூண்டு பெருங்காயமும் சேர்த்துக் கொள்வோம் கமகமவென இருக்கும் இன்றைய விதவிதமான புளியோதரைகளும் உங்களின் இந்தப்புளிக்குளம்புக்கு surrender தான்...
திருமுருகன் தம்பி உங்கள் அக்காவா பிறந்தர்களாம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஒரு டைரக்டர் மாதிரி இருக்க மாட்டிங்க எதார்த்தம்மா இருப்பிங்க உங்கள் கல்லகபடம் இல்லாத உங்கள் சிரிப்பு இதர்க்காவே நீங்கள் உங்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருப்பிங்க.... நீங்கள் எடுக்கும் சீரியல் எல்லாமே அருமையாக இருக்கும்..எல்லாமே குடும்ப கதையாகவே இருக்கும்.... உங்கள் கலை மேலும் மேலும் வளருனும் வாழ்க வளமுடன் நலமுடன் ..💐💐...உங்கள் அக்கா...வாழ்த்துக்கள்...💐💐🙏🙏
Thiru Sir, you have very good creative skills. No one can replace metti oli record. Also all your serials insisting how important a woman is for a family and how should we respect them. Superb sir. The film emdan magan, the humor part is really good. Everyone thinking humor means either teacing others or beating someone. But especially that temple comedy scene, and overall the film, the body language of saranya mam and vadivelu sir in the humor part is awesome. I always like this film comedy scenes.
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா நான் குட்டி பிள்ளையா இருக்கும் போது மெட்டி ஒலி பார்த்தது.ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நன்றி.
Gopi Anna serial la thaan ponnungaloda feelings ku mariyathai kuduthu edukurenganu santhosha paten neenga real life laiyum apadiye irukurathala thaan varuthu. Congratulations unga daughter ku.intha dish ipathan kelvipaduren. Try panren.
திரு கோபி அவர்களுக்கு உங்களுடைய கழனி புளிச்சாறு மிகவும் நன்றாக இருந்தது இது ரசம் மற்றும் சூப் கலந்த புளிப்புத்தன்மை சிறிது அதிகமாக சாப்பிடுவதற்கு நன்றாகவும் ஆர்வமாகவும் இருந்தது தங்கள் ரெசிபிக்கு மிகவும் நன்றி தங்கள் குடும்பத்தாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
கோபி அண்ணா நாதஸ்வரம் சீரியல்லா வரமிளகாய் சட்னியும் இட்லியும் செய்து மலர்க்கு கொடுப்பது சூப்பரா இருக்கும் கழனி புளிச்சாறு அருமை நாங்க இதை பச்சபுளின்னு சொல்வோம்
கோபி அண்ணா கழனி புளிசாரு அருமை இதே செய் முறையில் நம் காரைக்குடியில் வெண்டைக்காய் கத்தரிக்காய் இரண்டு போட்டோ ஒரு பச்சடி செய்து தருவார்கள் என் மனைவி அருமை அருமை வாழ்த்துகள் அண்ணா.....
Iam Chitra from Villupuram sir intha recipe enn Patti saithu kodothirkagha Nan Chinna. Vayathaerugum pothu but this recipe pagumpothu enn pattinapagum than vanithathu nanum ethai try pandran sir thank you
மறுபடியும் கோபி (திரு) சார் பார்க்கருதல மிக்க மகிழ்ச்சி. என்ன பக்குவமா சமைக்கிராப்ல அடடடா அர்புதம் போங்க !!!!😋இவ்வளவு நல்லா சமையல் செஞ்சா எந்த மனைவிக்கும் ரோம்ப சந்தோஷம். வாழ்க வளமுடன் 👍🙏
Vanakkam sir,na revathi kinathukadavu coimbatore...ungala parthu romba nall atchunga sir...ipa ungala parthathu romba romba happy sir..neeinga unmaiyave romba romba great sir..unga samayalum romba super sir...madam,kulanthainga nalla erukangala sir? En life la na senja punniyamay unga serial nadichathu than...neeinga serial la mattum hero ella sir...nijathulaum neeinga romba super person sir...tqq sir.
Super gopi sir enga veettula ellarukum indha rasam romba pidikum naanga killu milagai rasam nu solluvom sir enga veettula ellarukum ungala romba pidikum metti oli lernthe naanga unga migaperiya fan oyittom sir ungala and unga kalyana veedu serial a rombave miss panrom serial la andha rendu characters kala,sakundhala ultimate sir avangalukkagave naan parpen superb ah pannirukkinga thodarndhu engala ipdiye entertain pannunga sir👌👌👍😊
Gopi sir neenga Panna recipe ya Nanu kandipa panni papen . Neenga super Gopi sir..Neenga nathaswaram la Panna kaarachatniyaiyu panni sapitom .romba Nalla irundhu.😊😊😊.Be safe Gopi sir. Take care for your health.
Thiru sir, I’m ur one of the fan. I love ur serials and ur direction and ur acting too. U r the best example for a good human being and good husband n father too. Pls continue ur work like this
திருமுருகன் அண்ணா, உங்களுக்கு போட்டி நீங்கள் தான் ! கல்யாண வீடு என்ற ஒர் சிறந்த தொடர் என் மனதில் முதல் இடத்தில் உள்ளது அதை இரண்டாம் இடத்திற்க்கு மாற்றுமா இனி வரவிருக்கும் தொடர்? உங்களை சந்தித்து, உங்கள் தொடர்களில் நீங்கள் கூறிய கருத்துக்களை உணர்ந்து அதனால் பயன் பெற்றுக்கொண்டு இருக்கிறேன் என்பதை கூற விரும்புகிறேன்
Super thiru sir... karaikudi pakka intha pulicharu seivanga enaku romba pudikum ipo irukura situation la romba simple aa iruka things vachu super aa senjutinga mathavangalam costly things vachu star hotel range ku senju kamichutu bandha pannitu irukanga neenga serial mattum illa ipovum life oda yetharthatha sollirukinga super
உண்மையில் நீங்க பெரிய நடிகர் தான்....! அண்ணா...! எதற்காக என்றால்...? நான் அப்படி, இப்படி, என்று சொல்வார்கள்... ஆனால் நீங்க உண்மையில் அழகு அண்ணா...! இதற்காக மட்டும் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்... அண்ணா...! எனது ஊர் சிவகங்கை சீமை....!
Gopi Anna i am from uk. Big fan of your big and small screen. Please keep posting videos. You are positive vibe in this negative situation. Take care and be safe.
Super gopi Anna .... Unga samayal romba azhagaa sollikitte samakiringa super anna....👏👏👏💐💐💐💐💞💞💞💞🌹🌹🌹🌹 Unga son romba cute Unga wife and daughter video la kattunga anna
கோபி சார் நல்லா இருக்கீங்களா. உங்க சீரீயலை நாங்க ரொம்ப மிஸ் பண்ணறோம். நானும் உங்க ஊர் மருமகள் தான். உங்கள் சமையல் அருமை. நீங்க சொல்லிக் கொடுக்கும் விதமும் அருமை. எனக்கு செட்டிநாடு சமையல்ரொம்ப பிடிக்கும். அதுவும் நீங்க உங்க அம்மா சமையல் சமைத்து காண்பிப்பது அதை விட அருமையாக இருந்தது.சீரியல் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த சமையல் வீடியோவை விட்டு விடாமல் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு சின்ன வருத்தம் என்ன வென்றால் உங்க பேமிலிய எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். மிக்க நன்றி.
Gopi anna dan best in direction writing acting singing and even cooking. Such a humble man I have ever seen. Anna we are always watching metti oli in this time. Really great work anna.
Pramadham, unga video patha piragu manasaku romba santhoshama iruku. Even I want to try this in my home n upload making videos in RUclips... Am so happy... Bangalore kalyana veedu fan. Sangeetha R
Gopi bro super ur cooking style script எழுதுற கையில் புளி karaikureenga சமைகுறீங்க உங்க family la neenga time spend panrathu romba சந்தோச படுவாங்கனு நினைக்குறேன்.உலகமே கொஞ்சம் differents mari irruku கடவுள் மாதி விட்டு இருக்கிறார் . ப்ரோ உங்க ச மையலும் super bro
கோபி சார்... இப்போதான் தற்செயலா பார்த்தேன். நீங்களும் சேனல் வச்சிருக்கீங்களா. ரொம்ப சந்தோசம் சார். எங்கள விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி இருந்தது. இப்போ வெரி ஹேப்பி .ஹவ்ஆர்யு கோபி சார்.கடந்த நினைவுகள்...... 👍👍👍👍👍🍀🌺🌷🌸🌼🍁🌹🌷🌺🌸🌼🍁🍀🌺🌹
கோபி அண்ணா இப்படி அடிக்கடி வீடியோ போடுங்க கல்யாண வீடு நாடகத்தில் சூட்டிங் எடுக்கும் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் நீங்கள் சொல்வதைப் பார்த்து நாங்களும் ரசிப்போம்
கோபி அண்ணா இதே மாதிரி எங்க கூட தெடர்பிலேயே இருங்கனும்னு சொல்ரவங்க லைக் பன்னுங்க👍
இது வரை கேள்விப்பட்டதே இல்லை .இந்த வாரம கண்டிப்பாக செய்யலாம் என்றிருக்கிறேன்.கோபி,நீங்கள் தொடரில் மட்டும் அல்ல நிஜத்திலும் அருமையான குடும்பத் தலைவராக இருக்கிறீரகள்.நீங்கள் சமைக்கும் விதமே அதற்கு எடுத்துக்காட்டு
சார் மிக்க மகிழ்ச்சி நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை! சமைக்கும்போது நீங்கள் கூறிய ஒவ்வொரு விஷயங்களும் எதார்த்தமான உண்மை வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சியை தந்துள்ளீர்கள் !
இப்படி நீங்கள் ஒரு வீடியோ போட்டதும் ரொம்ப Exciting ஆயிடுச்சு!!
இந்த வீடியோ பார்த்து இன்று செய்து சாப்பிட்டுவிட்டோம் ம் சூப்பர் அண்ணா. நீங்கள் நல்ல நடிகர் மட்டும்தான் தெரியும். இப்போதான் தெரியும் நல்ல கணவர் நல்ல தகப்பன். உங்கள் ரசிகை தோழி என்று சொல்வதைவிட நல்ல அண்ணண் என்று சொல்லிக்கொள்ள வி.ரும்புகிறேன் அண்ணா.❤❤❤❤🙏👍👍👍
You are not only a good director and actor but i came to know now that you are a best cook.
Gopi sir metti Oli la irundhu na ungaloda miga periya rasigai.. mettioli serial podumbodhu na school padichittu irundhen.. appave ungala enaku romba pidikum.. next next ungaloda serial ellame paapen.. ippo ungaloda cooking patthadhula romba happy.. neengalum unga family um ella valamum nalamum petru vaazha enoda vazhthukkal.🙏🙏🙏😍😍😍
அரிசி கழுவும் தண்ணீரை எல்லோரும் கீழ ஊத்து வாங்க நீங்க அதுலையே குழம்பு வைக்கிறீ்ங்க supar sir
கழனி புளிச்சாரு மதுரை பக்கம் அதிகமாச்சே இதுக்கு தேங்காய் துவையல் நல்ல பொருத்தமானது
“கழனி புளிச்சாறு” என்ற ஒரு சாப்பாடு இன்றைக்கு தான் எனக்கு தெரியும்... நன்றி...
Hi sir super awesome.... 90s kids fovrt metti oli seril again varradhu I m vry happy
மிக்க மகிழ்ச்சி அருமையான சமையல் மகள் கிளாசிக்கல் நடனத்தில் இரண்டாம் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் சமையல்
❤️🌺❤️🌺❤️🌺❤️🌺❤️❤️🌺
Gopi Anna your speech and your cheracter is very good yeppaum neenga ipdiye santhoshama irukanum Anna ore oru reply hi nu solunga anna
அண்ணா உங்க சீரியல் எல்லாமே குடும்பத்தோட உக்காத்து பாக்கர மாதிரி இருக்கு அதோட கல்யான வீடு அடுத்து என்ன அடுத்து என்னன்ர ஒரு சுவாரஸ்யத்தோட இருக்கு வாழ்த்துக்கல் அண்ணா
Gobi sir unga serialgal pola unga samayalum super kalakal.
அண்ணா நீங்கள் எப்போதுமே வேர லெவல் எனக்கு கூட என்னோட சிறு வயதில் அத்தை என்னோட அப்பத்தா ரெண்டு பேரும் பண்ணி தந்து சாப்பிட்டு இருக்கேன். என்னோட ஊர் சிவகங்கை மாவட்டம்.
My kids loves metioli.... Serial.... 2002 to 2020..varaikum unflattering parthukutu irking Anna... My family's all love u anna
கோபி சார் உங்க மனைவி, பொண்ணுங்கள introduce பண்ணி விடுங்க சார்..
Eppavume simple and ellorukku piditha oru nadigar. Yadharthamana unga pechu romba pidikum. Idhu enga veetlayu seivom sir.
கோபி சார் நிஜத்திலயும் ரியல் ஹீரோ ன்னு நிரூபிச்சிட்டீங்க..சூப்பரா cook பன்ரீங்க சார்.உங்க குட்டி பையன் செம cute சார்..god bless u &your family🙏
இன்றைய பெண்கள் பலருக்கும் தெரியாத பாரம்பரிய சமையல் அருமை brother ... நாங்கள் இஞ்ச் பூண்டு பெருங்காயமும் சேர்த்துக் கொள்வோம் கமகமவென இருக்கும் இன்றைய விதவிதமான புளியோதரைகளும் உங்களின் இந்தப்புளிக்குளம்புக்கு surrender தான்...
திரு சார் செம சூப்பரா சமைக்கிறீங்க.. really super b 👌 yr so cute.இதே மாதிரி தொடர்பில் இருங்க.
திருமுருகன் தம்பி உங்கள் அக்காவா பிறந்தர்களாம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஒரு டைரக்டர் மாதிரி இருக்க மாட்டிங்க எதார்த்தம்மா இருப்பிங்க உங்கள் கல்லகபடம் இல்லாத உங்கள் சிரிப்பு இதர்க்காவே நீங்கள் உங்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருப்பிங்க....
நீங்கள் எடுக்கும் சீரியல் எல்லாமே அருமையாக இருக்கும்..எல்லாமே குடும்ப கதையாகவே இருக்கும்....
உங்கள் கலை மேலும் மேலும் வளருனும் வாழ்க வளமுடன் நலமுடன் ..💐💐...உங்கள் அக்கா...வாழ்த்துக்கள்...💐💐🙏🙏
Thiru Sir, you have very good creative skills. No one can replace metti oli record. Also all your serials insisting how important a woman is for a family and how should we respect them. Superb sir. The film emdan magan, the humor part is really good. Everyone thinking humor means either teacing others or beating someone. But especially that temple comedy scene, and overall the film, the body language of saranya mam and vadivelu sir in the humor part is awesome. I always like this film comedy scenes.
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா நான் குட்டி பிள்ளையா இருக்கும் போது மெட்டி ஒலி பார்த்தது.ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நன்றி.
Kalani pulicharu is famous in
Madurai ,Ramnad,sivagangai,Pudukottai
Districts😀😋
Uggala parthathil romba santhoshama iruku Anna nanri
திரு சகோதரர் உங்களை எங்கள் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சகோதரர் ,,,...
Gopi Anna serial la thaan ponnungaloda feelings ku mariyathai kuduthu edukurenganu santhosha paten neenga real life laiyum apadiye irukurathala thaan varuthu. Congratulations unga daughter ku.intha dish ipathan kelvipaduren. Try panren.
மதுரை தமிழில் மதுரை பக்கத்து கழனி புளிச்சாறு செஞ்சு காட்டுன விதம் super. நிறைய பேருக்கு இந்த பெயர் புதுசா இருந்திருக்கும்.
திரு கோபி அவர்களுக்கு உங்களுடைய கழனி புளிச்சாறு மிகவும் நன்றாக இருந்தது இது ரசம் மற்றும் சூப் கலந்த புளிப்புத்தன்மை சிறிது அதிகமாக சாப்பிடுவதற்கு நன்றாகவும் ஆர்வமாகவும் இருந்தது தங்கள் ரெசிபிக்கு மிகவும் நன்றி தங்கள் குடும்பத்தாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
கோபி அண்ணா வாழ்த்துகள்.
அருமையான சமையல்
மகன் மகள் மனைவி எல்லோருக்கும் வாழ்த்துகள்
My favorite receipe sir en amma senjagana na naraiya rice vangi saptuva parrupu thovaiyal perfect side dish
சூப்பர் அண்ணா இன்று இரவு என் வீட்டிலேயே செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது தொட்டுக்க பருப்புத் துவையல்
மிளகாய் புலி துவையல் செய்தோம் ரொம்ப சுவையாக இருந்தது கோபி அண்ணா
Very traditional recipe congratulations for your daughter 👍👌🌷🌺🙏❤️
கோபி அண்ணா நாதஸ்வரம் சீரியல்லா வரமிளகாய் சட்னியும் இட்லியும் செய்து மலர்க்கு கொடுப்பது சூப்பரா இருக்கும் கழனி புளிச்சாறு அருமை நாங்க இதை பச்சபுளின்னு சொல்வோம்
Super Gopi anna&kutty Thiru
கோபி அண்ணா கழனி புளிசாரு
அருமை இதே செய் முறையில் நம் காரைக்குடியில் வெண்டைக்காய் கத்தரிக்காய் இரண்டு போட்டோ ஒரு பச்சடி செய்து தருவார்கள் என் மனைவி
அருமை அருமை வாழ்த்துகள் அண்ணா.....
Endha bandhavum illama rombha elimaya irukinga Gopi sir👌wife kaga samachi tharinga rombha Nalla iruku 👍
Iam Chitra from Villupuram sir intha recipe enn Patti saithu kodothirkagha Nan Chinna. Vayathaerugum pothu but this recipe pagumpothu enn pattinapagum than vanithathu nanum ethai try pandran sir thank you
Vera level sir nenga nan unga favourite fan sir 🙂😘
Anna nenga on screen off screen yeppavume real hero 👏👏👏🤝💐👌🙏👍👍👍👍👍👍👍💐💐💐💐💐
சீரியலிலும் T-shirt போடுங்க உங்களுக்கு அழக இருக்கும் கோபி அண்ணா.
மறுபடியும் கோபி (திரு) சார் பார்க்கருதல மிக்க மகிழ்ச்சி. என்ன பக்குவமா சமைக்கிராப்ல அடடடா அர்புதம் போங்க !!!!😋இவ்வளவு நல்லா சமையல் செஞ்சா எந்த மனைவிக்கும் ரோம்ப சந்தோஷம். வாழ்க வளமுடன் 👍🙏
Congratulations for your New Initiative in Thiru TV sir. Hope it'll continues.
sir ungala seriala paathu paathu ipo family mana pakumpothu semaya irukeega.....vera level......👌👌👌
Super Gopi Anna I will try with my family on tomorrow and we are waiting next episode Kalyana Veedu
Super அண்ணா ur cooking style ☺😊😍😍👌👌👌👏👏👍
உங்கபொண்ணு க்ளாசிக்கல் டான்ஸ்ல, ப்ரைஸ் வாங்காம இருந்தா தான் ஆச்சரியம்.
பின்ன, புலிக்கு பிறந்தது பூனையாகுமா..??!!!!
Congratulations ma. Keep it up.
God bless you.
Vanakkam sir,na revathi kinathukadavu coimbatore...ungala parthu romba nall atchunga sir...ipa ungala parthathu romba romba happy sir..neeinga unmaiyave romba romba great sir..unga samayalum romba super sir...madam,kulanthainga nalla erukangala sir? En life la na senja punniyamay unga serial nadichathu than...neeinga serial la mattum hero ella sir...nijathulaum neeinga romba super person sir...tqq sir.
முதல் முறையாக உங்கள் இடுகைகளை பார்க்கிறேன். ரொம்ப எதார்த்தமாக பேசுகிரீர்கள். மக நன்று! வாழ்க வளமுடன்
Super gopi sir enga veettula ellarukum indha rasam romba pidikum naanga killu milagai rasam nu solluvom sir enga veettula ellarukum ungala romba pidikum metti oli lernthe naanga unga migaperiya fan oyittom sir ungala and unga kalyana veedu serial a rombave miss panrom serial la andha rendu characters kala,sakundhala ultimate sir avangalukkagave naan parpen superb ah pannirukkinga thodarndhu engala ipdiye entertain pannunga sir👌👌👍😊
கோபி சார் உங்களை பார்த்ததில். மிக்க மகிழ்ச்சி.சமையலில் அசத்துகிறிர்கள்.வாழ்த்துக்கள்.
Idhu engaloda favourite recipe ,idhu kooda mutton uppu curry or parrupu thuvayal sema combination
Wow neenga samapinkala Sir my husband ithu varaikum samachathey Illa Good effort sir
Gopi Anna arumayana Kalani pulicharu vachinga nandri anna
I am a huge lover of nathaswaram, no one may watched your full serial these many time that many views I have made on it....
Gopi sir neenga Panna recipe ya Nanu kandipa panni papen . Neenga super Gopi sir..Neenga nathaswaram la Panna kaarachatniyaiyu panni sapitom .romba Nalla irundhu.😊😊😊.Be safe Gopi sir. Take care for your health.
I like புளி ரசம் .காரைக்குடி எல்லாரும் செய்வேம்
Super gopi anna ladies ah romba porumaiya cook panringa pakkavai happya iruku, unga son sema cute anna..unga daughter Ku ennoda valthugal anna..
Thiru sir, I’m ur one of the fan. I love ur serials and ur direction and ur acting too. U r the best example for a good human being and good husband n father too. Pls continue ur work like this
திருமுருகன் அண்ணா,
உங்களுக்கு போட்டி நீங்கள் தான் !
கல்யாண வீடு என்ற ஒர் சிறந்த தொடர் என் மனதில் முதல் இடத்தில் உள்ளது அதை இரண்டாம் இடத்திற்க்கு மாற்றுமா இனி வரவிருக்கும் தொடர்?
உங்களை சந்தித்து, உங்கள் தொடர்களில் நீங்கள் கூறிய கருத்துக்களை உணர்ந்து அதனால் பயன் பெற்றுக்கொண்டு இருக்கிறேன் என்பதை கூற விரும்புகிறேன்
மிகவும் அருமை அண்ணா, எங்க வீட்டில் நானும் செய்ய போறேன்
Super thiru sir... karaikudi pakka intha pulicharu seivanga enaku romba pudikum ipo irukura situation la romba simple aa iruka things vachu super aa senjutinga mathavangalam costly things vachu star hotel range ku senju kamichutu bandha pannitu irukanga neenga serial mattum illa ipovum life oda yetharthatha sollirukinga super
👌👌👌திருமுருகன் சார் இந்த மாதிரி இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க😊😊😊
அண்ணா நீங்கள் சமையல் செய்து காட்டி அதை ரசித்து குழந்தைக்கு ஊட்டி விடுவதும் சூப்பர் அண்ணா 👌👌
உண்மையில் நீங்க பெரிய நடிகர் தான்....! அண்ணா...! எதற்காக என்றால்...? நான் அப்படி, இப்படி, என்று சொல்வார்கள்... ஆனால் நீங்க உண்மையில் அழகு அண்ணா...! இதற்காக மட்டும் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்... அண்ணா...! எனது ஊர் சிவகங்கை சீமை....!
அருமை
Super sir namma chettinadu dish
Gopi Anna i am from uk. Big fan of your big and small screen. Please keep posting videos. You are positive vibe in this negative situation. Take care and be safe.
Tq thiru sir for sharing,stay home stay safe
Gopi Anna idhu enga ooryla same famous dish Anna adhukuda Tanga illana paarupu thovayal vachi sapta super irukum.. 😋😋😋😋
Kazhani pulicharu ippidi oru receipy nan yen la kelvipattathe illa gopi sir.neenga innum puthu puthu items seithu kattunga,vazhthukal.🙏👍😊
Super Anna very nice to see your video and cooking style also waiting for next 💐💐💐
கண்டிப்பா ரொம்ப பிடித்திருந்தது கோபி அண்ணா அடிக்கடி இப்படி வீடியோ போடுங்கள்
Super gopi Anna ....
Unga samayal romba azhagaa sollikitte samakiringa super anna....👏👏👏💐💐💐💐💞💞💞💞🌹🌹🌹🌹
Unga son romba cute
Unga wife and daughter video la kattunga anna
சார்.சூப்பர்.உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.
கோபி சார் நல்லா இருக்கீங்களா. உங்க சீரீயலை நாங்க ரொம்ப மிஸ் பண்ணறோம்.
நானும் உங்க ஊர் மருமகள் தான்.
உங்கள் சமையல் அருமை.
நீங்க சொல்லிக் கொடுக்கும் விதமும் அருமை.
எனக்கு செட்டிநாடு சமையல்ரொம்ப பிடிக்கும்.
அதுவும் நீங்க உங்க அம்மா சமையல் சமைத்து காண்பிப்பது அதை விட அருமையாக இருந்தது.சீரியல் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்த சமையல் வீடியோவை விட்டு விடாமல் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு சின்ன வருத்தம் என்ன வென்றால் உங்க பேமிலிய எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
மிக்க நன்றி.
Gopi anna dan best in direction writing acting singing and even cooking. Such a humble man I have ever seen. Anna we are always watching metti oli in this time. Really great work anna.
Pramadham, unga video patha piragu manasaku romba santhoshama iruku. Even I want to try this in my home n upload making videos in RUclips... Am so happy... Bangalore kalyana veedu fan.
Sangeetha R
Seriyal than super ah edukkiringana samaiyalum super ah pantringa
Gopi bro super ur cooking style script எழுதுற கையில் புளி karaikureenga சமைகுறீங்க உங்க family la neenga time spend panrathu romba சந்தோச படுவாங்கனு நினைக்குறேன்.உலகமே கொஞ்சம் differents mari irruku கடவுள் மாதி விட்டு இருக்கிறார் . ப்ரோ உங்க ச மையலும் super bro
Ungala paaththa thaan antha naal complete aaguthu sir namma v2la oruthara ayitinga neenga miss u sir
Sir ungala romba pudikum ungaludaya seriyal migaum arumai
Super Anna ungala romba miss panom
Onga ammavukku oru nandri. Onga ammavukku oru nandri
Heartly congrats your daughter anna
Thiru Murugan sir unnga all serials best I am big fan sir everyday happy life sir👍🙏🙏🙏🙏🙏🙏
I' m a big fan of ur metti oli serial.
Super sir nice romba pidicha
Pulicharu my favourite dish
Your son is super cute.
கோபி சார்... இப்போதான் தற்செயலா பார்த்தேன். நீங்களும் சேனல் வச்சிருக்கீங்களா. ரொம்ப சந்தோசம் சார். எங்கள விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி இருந்தது. இப்போ வெரி ஹேப்பி .ஹவ்ஆர்யு கோபி சார்.கடந்த நினைவுகள்...... 👍👍👍👍👍🍀🌺🌷🌸🌼🍁🌹🌷🌺🌸🌼🍁🍀🌺🌹
Sir, you are great in direction, acting and samayal also 👍 👍
Indha madhiri than enga v2la yum kalanipulicharu vaipom sir... super
கோபி அண்ணா இப்படி அடிக்கடி வீடியோ போடுங்க கல்யாண வீடு நாடகத்தில் சூட்டிங் எடுக்கும் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் நீங்கள் சொல்வதைப் பார்த்து நாங்களும் ரசிப்போம்
Superr hopi sir supet cooking 👍👌👌👌👌
Thenmoli .form K L Malaysia super samayal .I like.
Gopi anna sema,unga ramanujar guide,unga ponnu ku vazhthugal anna.🙏🙏🙏
Sir hatsoff oru pengaluku nadagathil mattum alla nija vazhvilum sirantha mukkiyathuvam matrum mariyathai tharugindreer..... vazhga valamudan
உங்க சீரியல் ரொம்ப பிடிக்கும்.