ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான் ஆண் : என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல காத்தோடு போகும் காத்தாடி நான் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் ஆண் : யாராரோ ஆசைப்பட்டா சேத்துவைக்கும் அன்னக்கிளியே உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன் ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன் ஆண் : விதியோடு மோது அடி தங்கச்சி குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் ஆண் : எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே எண்ணம் போல வாய்க்காதம்மா வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும் வந்தாரை வரவில் வைப்போம் விட்டுப்போனா செலவில் வைப்போம் வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும் ஆண் : பூ பூத்ததெல்லாம் காயாகுதா காயானதெல்லாம் கனியாகுதா இதுக்காக வாடலாமா அதனால பாடுறேன் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான் ஆண் : என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல காத்தோடு போகும் காத்தாடி நான் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
பல தடவை சிறு வயதில் ரேடியோ வில் கேட்ட பாடல் இன்று தான் வீடியோ வாக பார்த்து மகிழ்ந்தேன் 🎉
நானும் தான்
இந்தப் பாடல் போல் இனி எந்தப் பாடலும் வராது அருமையான பாடல் பாடல் வரிகள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நான் இந்த பாடலால் மயங்கிய வன் எல்லாம் உன்மைதான்
ஐயா இந்த பாடலை ரேடியோவில் மைக் செட் பல தடவை கேட்டிருக்கிறேன்... ஆனால் இப்போது தான் வீடியோ சாங் பார்த்த தருணம்..
இந்தப்பாடலை முதல் முறையாக இன்று 28/11/2024 பகல் 14.20 க்கு பார்க்கிறேன்..👌🏻👏🏽👏🏽👍🏼
Nan👍🏾
மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு பிரியவும் முடியாமல் சேரவும் முடியாமல் குடித்து இந்த பாடலை கேட்பவர்கள் மட்டும் like போட்டு விட்டு போங்கள்
இந்ந பாடலில் நடித்திருப்பவர்
டைரக்டர் v.m.c. ஹனீபா
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
அருமைஆனப்பாடல் எல்லாமே மதுரைதான்! எனக்குப்பிடிச்சப்பாட்டூ ! பாடலுக்கான காட்சிகளூம் அற்புதம்! என்ஊரைச்சொல்றப்போ இதயம் இனிக்குது ! பாடுறது யாருங்க?!?! இசை யாருங்க?! நல்லாருக்குது ! நன்றீங்க 😢😮😢😮😢😮
தேவா
K J JESUDASS
இப்ப தான் பொறந்தியாபா தேன் இசை தேவா K J ஜேசுதாஸ்
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது ❤❤
தெய்வ குரல் ❤❤❤
மதுரை எங்களையும் என்னையும் காப்பாற்றிய மாவட்டம் 🎉🎉🎉🎉
சூப்பர் அருமை யான பாடல்
Vaali, Deva and k j.yesudas evergreen hit
🎉🎉🎉 semma melody song
❤❤❤❤❤😢😢😢😢😢சூப்பர்🎉🎉🎉🎉🎉
First time epo than video song pakurean ethuvaraikum audio than keatu eeukean ❤❤❤❤
Super padal
En orru madura pakkam, i like song❤️❤️Naveenasha, ❤️❤️❤️❤️❤️👍🏻
Super song nan thinamum kedpen
சூப்பர் சூப்பர் சூப்பர்
Veri nice this song congrats
சூப்பர் ❤❤❤
Vaali ayya hits
சூப்பர் duper🌹💙💙
❤❤❤❤❤❤Supar song tq
❤❤❤❤❤❤❤❤❤
Super song❤❤❤❤❤❤❤❤❤
super good songs
Super
🎉🎉🎉🎉🎉😢😢😢😢
Thanks
Super song
Super.song
Thank you sir
Semmaaa song
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
ஆண் : என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
காத்தோடு போகும் காத்தாடி நான்
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
ஆண் : யாராரோ ஆசைப்பட்டா
சேத்துவைக்கும் அன்னக்கிளியே
உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன்
ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே
அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்
ஆண் : விதியோடு மோது அடி தங்கச்சி
குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி
பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
ஆண் : எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே
எண்ணம் போல வாய்க்காதம்மா
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும்
வந்தாரை வரவில் வைப்போம்
விட்டுப்போனா செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்
ஆண் : பூ பூத்ததெல்லாம் காயாகுதா
காயானதெல்லாம் கனியாகுதா
இதுக்காக வாடலாமா
அதனால பாடுறேன்
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
ஆண் : என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
காத்தோடு போகும் காத்தாடி நான்
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
❤️❤️❤️❤️❤️❤️😍
Super o o super
Na chinna vayasula irunthu itha patta kekkuren intru vara konjam kuda salikala
❤❤❤❤
🌹🌹🌹💗💗💗🌷🌷🌷
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
k.j sir with deva sir super ❤
super song(29.11.2024)=03.56pm
Enakku mihavum pidikum
❤❤❤❤❤️
🌹❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
Yasudas
27/12/2024
S
R
S
S.saravanan.
S.akila
Pannandur
கொசின் ஹனிபா
Haneebaa
Who’s this actor ?
Kochin haneefa
Aamla nilalkal ravi
Super
❤❤❤❤❤❤❤
❤❤❤