நாட்டுக்கோழி குஞ்சுகளுக்கு குறைந்த செலவில் கூண்டு அமைப்பது எப்படி? PART-1|| Low cost shed for chicks

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 93

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 4 года назад +12

    பிரச்சினையை இந்த கோழிக்குஞ்சுகளை காப்பாத்துரதுதான் . அருமையான தீர்வு நண்பா

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 10 месяцев назад

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்.இது 80 சதவீதம் பாதுகாப்பு அற்றது.

  • @geetharani953
    @geetharani953 3 дня назад

    Nice bro

  • @sandeeppawar1118
    @sandeeppawar1118 3 года назад +2

    Very nice and very small budget farm construction 👍👍👍👍👌👌👌

  • @cresmust9574301
    @cresmust9574301 4 года назад +3

    நல்ல Idea. தாங்களாக idea பண்ணி செய்ததா? வாழ்த்துக்கள்.

  • @cresmust9574301
    @cresmust9574301 4 года назад +3

    இதுபோலவே பெரிய கோழிகளுக்கு குறைந்த செலவில் எப்படி கூண்டு செய்வது. மழைகாலத்தில் மழை தண்ணீர் கூட்டுக்குள்ளே ஊற்றாதவாறு எப்படி Roof அமைப்பது. ஒரு video போடுங்களேன்.

    • @VTNFarmsAndAgriculture
      @VTNFarmsAndAgriculture  4 года назад +1

      கண்டீப்பாக அதை பற்றி ஒரு பதிவு போடுகிறேன்.

  • @sundharc752
    @sundharc752 4 года назад +1

    Super idea bro

  • @karthigayinis5330
    @karthigayinis5330 4 года назад

    Very good. Very simple .

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 года назад

    Thank you

  • @meenakshiannai7288
    @meenakshiannai7288 Год назад

    சூப்பர் price anna next மேல கவர் பண்ண

  • @praveenkumarsj7560
    @praveenkumarsj7560 4 года назад

    Nice bro I tried it

  • @prathap7829
    @prathap7829 4 года назад +1

    Really superb method bro, ur slang nice bro

  • @beautifulideas5264
    @beautifulideas5264 4 года назад +1

    Suppara iruku bro

  • @VIJAY-dg7vx
    @VIJAY-dg7vx Год назад

    Night la pambu vandal yanna seivathu sir mukkiyamana visaiyathaye maranthutikga

  • @krishv8112
    @krishv8112 4 года назад +7

    Valai evalavu rupees

  • @rifayishaq7656
    @rifayishaq7656 4 года назад +1

    மழையில் துருப்பிடிக்காத எத்தனை நாள் லைஃப் வரும் இந்த வலை

  • @treesabenedict3518
    @treesabenedict3518 3 года назад

    Good

  • @gurunathan1044
    @gurunathan1044 4 года назад

    super

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 4 года назад +4

    சகோ இந்த வலை பூனைகளிடம் இருந்து பாதுகாப்பானதாக இருக்குமா

  • @sandeeppawar1118
    @sandeeppawar1118 3 года назад +1

    Please make in hindi too to spread your ideas to nation wide and other peoples can take benefits from your videos.

  • @bharathishanmugam4129
    @bharathishanmugam4129 2 года назад

    👏👏👌👌👌

  • @shreedr2025
    @shreedr2025 4 года назад

    Super

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 года назад +1

    Miga Sirappu...

  • @prathap7829
    @prathap7829 4 года назад +1

    PVC pipe kulla tmt rod Chinna mm la iruka kambi ayum vecha innum strong ah irukum bro

  • @tgbsingamfan4573
    @tgbsingamfan4573 4 года назад

    Super gaaa......

  • @premak4918
    @premak4918 4 года назад

    நண்பா இந்த கூண்டை மாடியில் போடலாமா

  • @SRITVSIX
    @SRITVSIX 4 года назад +6

    Parava illa thampi
    Naa chinna vayasa irukum pothu ippadithan veedu katti vilayaduven

  • @richardjesus8826
    @richardjesus8826 3 года назад

    யப்பா மழைகாலத்துல இது பாதுகாப்பு இல்லை

  • @sharveshsudha5587
    @sharveshsudha5587 3 года назад

    What is size of coop

  • @singleboytharik7572
    @singleboytharik7572 4 года назад

    Ithu yathana inch pvc pipe

  • @venukumarbr3248
    @venukumarbr3248 4 года назад

    Aseel cross Breed eppudi kandu pudikanum

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад

    👍👍👍👍👌

  • @k.kishorkumarkumar5819
    @k.kishorkumarkumar5819 3 года назад

    மழை வந்தால் கோழி நனையும்

  • @mylittleangel9637
    @mylittleangel9637 3 года назад +1

    மூங்கில் வைத்து கட்டலாம் இல்லயா தம்பி

  • @sikaexim736
    @sikaexim736 4 года назад +1

    Pipe size,width, height, how much

  • @ajbro9119
    @ajbro9119 3 года назад

    Including all cost please

  • @mgmphysics9480
    @mgmphysics9480 4 года назад

    இந்த கூண்டின் வாழ்நாள் என்ன?

  • @maduraimakkaa7077
    @maduraimakkaa7077 4 года назад

    Motta kalithu chick kidaikuma

  • @balabarathairaja2806
    @balabarathairaja2806 3 года назад

    total price

  • @vasu_Blue
    @vasu_Blue 4 года назад +3

    Thala na v2 la dhan kolli irukku aathku thakundamaari kudhu sollunga

  • @k.sathishraj2581
    @k.sathishraj2581 4 года назад

    Bro ithota total cost evlonu soluga bro

  • @devnihils3232
    @devnihils3232 4 года назад

    Bro evalo cost achu

  • @mjshaheed
    @mjshaheed 4 года назад +1

    சகோ, இந்த கம்பி வலையில் பாம்பு நுழைய வாய்ப்பிருக்கா?

    • @mohomedmazeer5307
      @mohomedmazeer5307 4 года назад +1

      No.chance bro

    • @mjshaheed
      @mjshaheed 4 года назад +1

      @@mohomedmazeer5307 OK Bro, but what about small snakes?

    • @VTNFarmsAndAgriculture
      @VTNFarmsAndAgriculture  4 года назад +2

      சிறிய பாம்பு நுழையும்.. அப்படி வந்தாலும் கோழி கொத்திவிடும்..
      இல்லையெனில் வலையை சுற்றி கற்றாழை நட்டு வைத்தால் பாம்பு வராது

  • @prabhunew2386
    @prabhunew2386 3 года назад

    Evlo selavu achu bro

  • @rahulss5815
    @rahulss5815 4 года назад +1

    பாம்பு ஏறி உள்ளவராதா

  • @sway825
    @sway825 4 года назад

    Bro Fencing yanga vankunika

  • @hotelimran5750
    @hotelimran5750 4 года назад

    Ji pipe water pipe'a

  • @இறைக்காதலன்
    @இறைக்காதலன் 4 года назад +1

    கேட் செய்வது எப்படி?

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 4 года назад

    மழைபெய்தா என்னங்க பன்றதுங்க

  • @harim2743
    @harim2743 4 года назад

    விற்பனை செய்யரீங்கலா

  • @vishalvlogs1507
    @vishalvlogs1507 4 года назад

    Bro 4 adi okay

  • @RajiRaji-ri3ct
    @RajiRaji-ri3ct 4 года назад

    My name is ramalingam

  • @RajeshRajesh-sc7wo
    @RajeshRajesh-sc7wo 3 года назад

    Vala evalovunu sollala ரேட் solli podu vidieos ahh

  • @spnne7294
    @spnne7294 4 года назад +1

    நம்பர் கடைக்குமா தம்பி

  • @hariharan955
    @hariharan955 4 года назад

    Bro amount evalavu bro antha valai mattum ethna adi evalvu rs

  • @anbuanbu6732
    @anbuanbu6732 4 года назад

    WhatsApp groups open bro

  • @saravanakumar-xv7hm
    @saravanakumar-xv7hm 4 года назад +1

    This a failure reason rain s coming after death all chicks

  • @ishakind141
    @ishakind141 4 года назад

    வளையின் விலை எவ்வளவு

  • @thamgavelu5080
    @thamgavelu5080 3 года назад

    tangma gi📞

  • @bhuvankumara861
    @bhuvankumara861 3 года назад

    Y r u speaking so rach

  • @dhenlalala1997
    @dhenlalala1997 3 года назад

    Waste of time tittle la solvadhu pol vilai vivaram ondrum illai video making for only views not informative 🤬🤬🤬

    • @VTNFarmsAndAgriculture
      @VTNFarmsAndAgriculture  3 года назад

      I am not making videos only for views.
      Kindly chk this link
      ruclips.net/video/Umj3rFkHVeE/видео.html

  • @SadamHussain-jl1xx
    @SadamHussain-jl1xx 4 года назад

    Nattu Koli one day kunju kidaikum dindingul district, 8122501603

  • @sivagnanam5978
    @sivagnanam5978 3 года назад

    Thanks

  • @sangavidharshan5903
    @sangavidharshan5903 4 года назад

    Super bro

  • @Msdpets
    @Msdpets 4 года назад

    superb