The Best solution for stress relief?| Acu Healer Bose Mohamed Meera| Cumbum Academy| NamTamilMedia |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 32

  • @MAAKIDSFOOD
    @MAAKIDSFOOD 4 года назад +9

    உங்களைப் போன்ற மிகச்சிறந்த ஆசானை பெற்றது எங்களது பாக்கியம்.

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад +2

      ruclips.net/channel/UCO7k_5_ZeEHeTdh0DVL2i8Qcommunity
      போஸ் கே.முகமது மீரா 22.07.2020 காலை 11 மணிக்கு நேரலையில் நம்தமிழ்மீடியாவில்

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад +1

      நாளை (22.07.2020) காலை 11 மணிக்கு உடல் நலம் குறித்த கேள்விகளுக்கு அக்குஹீலர் போஸ் கே.முகமது மீரா பதிலளிக்க இருக்கிறார். உங்கள் கேள்விகளை கமெண்டில் பதிவிடலாம். அல்லது போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு வாட்சப் பண்ணலாம்.
      ruclips.net/user/postUgy8wTaAyceyB-seuQV4AaABCQ

    • @மரபுவழிமருத்துவம்-த6ஞ
      @மரபுவழிமருத்துவம்-த6ஞ 4 года назад +1

      உங்களை போல் ஆசனை பெற்றது எங்கள் பாகியம்

  • @chandrikarajah8443
    @chandrikarajah8443 4 года назад +4

    மாஸ்டரைப் பார்க்க அவர் உரையைக் கேட்க மனதில் உடலில் ஒரு புத்துணர்ச்சியும் சந்தோஷமும் வருவதை உணர முடிகிறது. நன்றி ஐயா
    நம் தமிழ் மீடியா பாரதிக்கும் நன்றி
    ஐயா நன்றி சொல்லி முடித்திருப்பதைப் பார்த்தால்...
    பாரதி மேடம் அவ்வப்போது மாஸ்டர்களின் பேட்டியை வெளியிட வேண்டுகிறோம்

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад

      Ya... sure.. Keep Watching

    • @chandrikarajah8443
      @chandrikarajah8443 4 года назад

      Thank you

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад

      நாளை (22.07.2020) காலை 11 மணிக்கு உடல் நலம் குறித்த கேள்விகளுக்கு அக்குஹீலர் போஸ் கே.முகமது மீரா பதிலளிக்க இருக்கிறார். உங்கள் கேள்விகளை கமெண்டில் பதிவிடலாம். அல்லது போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு வாட்சப் பண்ணலாம்.
      ruclips.net/user/postUgy8wTaAyceyB-seuQV4AaABCQ

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan Год назад

    அற்புதமான உரை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு passion இருக்க வேண்டும்.

  • @hariharant.s.s.9753
    @hariharant.s.s.9753 3 года назад

    அருமையாக இருந்தது ஐய்யா. திரு. போஸ் ஐய்யா அவர்கள் கடைசியாக குறிப்பிட்ட தன் 🏫 பருவ நண்பர்கள் இன்றும் குடும்ப நண்பர்களாக பழகுவதை கூறியது மன நெகிழ்வாக இருந்தது.🙏அக்குபங்சர் மருத்துவம் பயிற்றுவிப்பது மட்டும் நேர்த்தியாக இருந்தார் என்று இல்லாமல் தன் அன்றாட வாழ்விலும் அதேபோல் மனப்பான்மை உடையவர் என்பதை உணர முடிந்தது ஐய்யா. ஒவ்வொருவரும் தான் விரும்பிய கலை எதாவது ஒன்றை தேர்வு செய்து அதில் நேரம் செலவு செய்ய வேண்டும், முக்கியமாக பொருள் ஈட்டுவதில் கவனம் கொள்ளாது ஆத்மார்த்தமாக நாம் அதில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டது உபயோகமான தகவலாக இருந்தது ஐய்யா. நன்றிகள் ஐயா 🙏🌼

  • @damotharakannan4742
    @damotharakannan4742 4 года назад

    சகோதரி இவள் பாரதி யின் பேச்சு ஆளுமை என்பது பாராட்டுக்கு உரியது... வாழ்க பல்லாண்டு...

  • @damotharakannan4742
    @damotharakannan4742 4 года назад +1

    அய்யா நன்றி...
    வாழ்க வளமுடன்... வாழ்க பல்லாண்டு...

  • @sidharthleo8736
    @sidharthleo8736 3 года назад

    பிராத்தனை செய்து கொண்டு இருக்கிறேன்🙏🏼நீங்கள் சொல்லியது போல்

  • @mohamedbuhari6752
    @mohamedbuhari6752 10 месяцев назад

    Thank you sir ❤

  • @mdashraf6793
    @mdashraf6793 4 года назад +2

    Happy to see...boss Md m ,sir.....

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад

      🤝Keep Watching

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад

      நாளை (22.07.2020) காலை 11 மணிக்கு உடல் நலம் குறித்த கேள்விகளுக்கு அக்குஹீலர் போஸ் கே.முகமது மீரா பதிலளிக்க இருக்கிறார். உங்கள் கேள்விகளை கமெண்டில் பதிவிடலாம். அல்லது போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு வாட்சப் பண்ணலாம்.
      ruclips.net/user/postUgy8wTaAyceyB-seuQV4AaABCQ

  • @rizwan2306
    @rizwan2306 4 года назад

    என்னுடைய பள்ளி பருவத்தை ஞாபகம் வந்தது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் என்னுடைய 11வகுப்பு 1977. எங்களுடைய வகுப்பு தான் கடைசி அதன் பிறகு தான் பள்ளி பருவம் 10ஆம் வகுப்பாக மாறியது.நன்றி.

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад

      நாளை (22.07.2020) காலை 11 மணிக்கு உடல் நலம் குறித்த கேள்விகளுக்கு அக்குஹீலர் போஸ் கே.முகமது மீரா பதிலளிக்க இருக்கிறார். உங்கள் கேள்விகளை கமெண்டில் பதிவிடலாம். அல்லது போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு வாட்சப் பண்ணலாம்.
      ruclips.net/user/postUgy8wTaAyceyB-seuQV4AaABCQ

  • @SoundTamilan
    @SoundTamilan 8 месяцев назад

    How to get the contact details sir to meet Bose Mohammad meera

  • @drjayaram3462
    @drjayaram3462 3 года назад +1

    Oh u r 2yrs jr to me!!!!dr jayaram

  • @natesanc165
    @natesanc165 2 года назад

    Good morning sir

  • @subadevi9496
    @subadevi9496 3 года назад

    Super 👍 sir

  • @SelviSelvi-uh2bz
    @SelviSelvi-uh2bz 3 года назад

    Mana noi kunamahuma dr plse rply sir

  • @நோயில்லாசமுதாயம்

    நல்லாசிரியர்

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад

      நாளை (22.07.2020) காலை 11 மணிக்கு உடல் நலம் குறித்த கேள்விகளுக்கு அக்குஹீலர் போஸ் கே.முகமது மீரா பதிலளிக்க இருக்கிறார். உங்கள் கேள்விகளை கமெண்டில் பதிவிடலாம். அல்லது போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு வாட்சப் பண்ணலாம்.
      ruclips.net/user/postUgy8wTaAyceyB-seuQV4AaABCQ

  • @hemavathyc6776
    @hemavathyc6776 4 года назад

    இயற்கை வீதி என்றால் என்ன சார்

    • @NamTamilMedia
      @NamTamilMedia  4 года назад

      நாளை (22.07.2020) காலை 11 மணிக்கு உடல் நலம் குறித்த கேள்விகளுக்கு அக்குஹீலர் போஸ் கே.முகமது மீரா பதிலளிக்க இருக்கிறார். உங்கள் கேள்விகளை கமெண்டில் பதிவிடலாம். அல்லது போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு வாட்சப் பண்ணலாம்.
      ruclips.net/user/postUgy8wTaAyceyB-seuQV4AaABCQ

  • @madasamiazhagee1557
    @madasamiazhagee1557 4 года назад

    ஒன்னும் இல்லை அய்யா