Sengol in New Parliament: Nehru-க்கு செங்கோல் கொடுத்தது Mountbatten என சொல்வது உண்மையா? Explained

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 358

  • @shanmugamsaravanan8673
    @shanmugamsaravanan8673 Год назад +56

    ஆங்கில வருடிகளே. எத்தனை முறை இந்த மாதிரி செய்திகளை திரித்து கூறினாலும் மக்களின் மனதில் தெளிவு இருக்கிறது. தமிழக வரலாற்றில் செங்கோல் மன்னர்கள் காலத்தில் நேர்மைக்கு அடையாளம். இந்திய தேசத்தின் பண்பாட்டையும் அரசியல் நிர்வாக மேலாண்மையும் வெளிப்படுத்தும் ஒர் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு.

    • @exalmed
      @exalmed Год назад

      நேர்மைக்கும் சங்கிகளுக்கும் என்னடா சம்பந்தம்.... திருட்டு பசங்க...

    • @pathanjalick447
      @pathanjalick447 Год назад +1

      Ppppppppppppppppp😊

    • @pathanjalick447
      @pathanjalick447 Год назад +1

      😊

    • @pathanjalick447
      @pathanjalick447 Год назад

      5:30 😊😊😅😮😅😅😅😮😮😮😅😮😅😮😮😮😅😮😮😅😮😮😅😮😅😅😅😮😅😅😮😮😮😅😅😮😮😅😮😊😅😊😊😅😅😊😅😅😅😅😅

    • @pathanjalick447
      @pathanjalick447 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rpurushothaman1146
    @rpurushothaman1146 Год назад +18

    நேருவிடம் செங்கோல் வழங்கியவர் சீர்மன்னு தம்பிரான் சுவாமிகள் . இவர் ஜீவசமாதி திருவதிகை யில் (பண்ருட்டி) உள்ளது.

    • @narendrennarendren6045
      @narendrennarendren6045 Год назад

      திருவதிகை சடையப்ப தம்பிரான் சாமிகள். திருவாவடுதுறை ஆதீனம்

    • @sunnymitra6372
      @sunnymitra6372 Год назад

      Interesting. The Tamil People are the only Community who knows and have kept their Knowledge and Wisdom regarding Cultural Values Intact. Lots of Love from North India ❤

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Год назад +32

    சர்ச்சைகளும் சந்தேகங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகத்தான் இருக்கும் , நல்லதையே நினைப்போம் நடப்பவை நல்லதாகவே அமையும் நன்றி . வாழ்க பாரதம் 😊🙏

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Год назад

      எதையும் தெறிஞ்சிக்காம முட்டாளாகவும் ஏமாளியாகவும் இருக்கலாம் என்பது தான் தங்களின் விருப்பமா?

  • @govindhang7586
    @govindhang7586 Год назад +33

    செங்கோல் தமிழ் தமிழ் நாட்டுக்கு
    தமிழனுக்கு பெருமை
    பெருமைசேர்த்து நாடாளுமன்றதில்
    பெருமை படுத்தும் மோடிஜி நீண்ட நாள் நல்ல உடல் வலிமையுடன் வாழ
    நானும் ஒரு தமிழன் என்றளவில் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்

    • @vaik6064
      @vaik6064 Год назад

      ஆம் தமினைஅடக்கிவிடலாம்என்றுநினைகிறார்கள் நூமும்அடிமைஆவோம்.அவர்கள் வடைசுடுவார்கள் நாம்வாயைதிறந்து கொண்டு பார்போம்தமிழர்ளே.

    • @sumathibharathi1414
      @sumathibharathi1414 Год назад +4

      நீயும் அவனோடு சேர்ந்து நாசமாப்போடா

    • @vetrivel-
      @vetrivel- Год назад

      @@sumathibharathi1414
      நீ போய் போப்ப ஓம்பு.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Год назад

      நேரு அவர்களுக்கு பிரதமர் ஆவதற்கு முன்பே தமிழ் சாமியார்கள் கொடுத்த லஞ்சம் தான் இந்த செங்கோல். இது தான் நடந்த உண்மை.

  • @seethavairavel2522
    @seethavairavel2522 Год назад +36

    DON'T ACT TOO SMART KASI SIR.. WE GOT INDEPENDENCE FROM BRITISH NOT WITH BBC

    • @mohamedsathik2253
      @mohamedsathik2253 Год назад +3

      BBC is British

    • @mohamedsathik2253
      @mohamedsathik2253 Год назад +1

      Thanks

    • @sunnymitra6372
      @sunnymitra6372 Год назад

      BBC hates India. BBC never covered the news on how India surpassed Britain in terms of Nominal GDP

    • @Ek.t
      @Ek.t Год назад

      BBC spin masters. They want to create their own story. Shut up. Leave the Indians to their history. Don't meddle with others. Go clean up Britain. You have enough junk in your junkyard.

    • @amigo4558
      @amigo4558 Год назад +1

      உண்மை கசக்கும்.

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 Год назад +26

    தமிழ் மரபுகள் படி நடத்தியதற்கு மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நன்றி! தமிழனாய் பெருமை கொள்கிறோம். இதில் திராவிடர்கள் கலந்து கொள்ளாதது தமிழர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.🙏

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Год назад +1

      Super brother 🙏❤️

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Год назад +3

      ஓட்டுக்காக நாடகம். இது முடியாட்சியா? குடியாட்சியா???

    • @nischaltyagi8672
      @nischaltyagi8672 Год назад +3

      🇮🇳🇮🇳🇮🇳😊 respect to cholas from haryana. In fact all the indigineous dynasties of india

    • @amigo4558
      @amigo4558 Год назад +3

      எனக்கு வேண்டியது நல்ல குடிநீர் சுத்தமான காற்று கல்வி மருத்துவம் உணவு. பழம் பெருமை சோறு போடாது.

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Год назад +2

      ஓட்டு அரசியல். பாஜக வின் 2024 இன் இருதி ஆயுதம்தான் இந்த செங்கோல்.

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv Год назад +22

    செங்கோல் மவுண்ட் பேட்டனிடம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. செங்கோலை ஆதீனம் அவர்களே நேரடியாக நேரு அவர்களிடம் அளித்தார் என்பதே சரி.

    • @RR-wp8jt
      @RR-wp8jt Год назад +5

      Nobody expects honesty from you 😂

    • @madhavantm
      @madhavantm Год назад

      பாக்கிஸ்தான் பிரதரிடம் முதலில் கொடுக்கப்பட்டது என்று சொன்னால் சரியானது

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Год назад

      டேய் பாய் உனக்கு எதற்கு இந்த எச்சிலை வேலை, டேய் டுபாக்கூர்.

    • @XauUsd.46
      @XauUsd.46 Год назад

      Abdul tu Tera culture dekh

    • @sunnymitra6372
      @sunnymitra6372 Год назад

      It was Jinnah who should got this Sceptor 😅😅😅

  • @ganeshram863
    @ganeshram863 Год назад +4

    Please check article on Time Magazine dated 25 Aug 1947 .It is clearly explained about Nehru receiving Sengol

    • @venketraman
      @venketraman 9 месяцев назад

      Nehru recived but not mount pettan

  • @moulics
    @moulics Год назад +7

    Actually the british never ruled india they came here as visitors and were enjoying the hospitality of the indians aind after the war since they were home sick they just went back home.

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc Год назад +4

    Time என்ன பெரிய பருப்பா? சத்தியத்தின் மொத்த உருவா? ஓ....ஓ... சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானுக!!!!!!🤱🤱🤱🤱🤱🤱

  • @smartworld6137
    @smartworld6137 Год назад +12

    British Officials were back in Delhi in Everything. This happened after evening time as per records. Nerhu got it at 11.45 pm night . Soon after . So no point trying to cover-up .

  • @vishal4victory
    @vishal4victory Год назад +1

    As per your statement, Lord Mountbatten was in Delhi by Evening. And as per record the sengol was given by night 10:45 approx. So obviously they would have taken it to Mountbatten and got it back. Don't twist BBC. just go and ask this to Mountbatten family directly or to your current king Charles.

  • @kathiravans8267
    @kathiravans8267 Год назад +18

    வாழ்க தமிழ் வளர்க பாரதம் வாழ்க சேர சோழ பாண்டிய பல்லவ வாழ்க இந்துமதம் 🔥🔥👑

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Год назад +6

    August 14 th 1947 .. 10 . 45 pm
    Our actual independence 14 th august 1947 .... Flag hosting 00 hrs 15th august 1947 ....
    Tamil song Thevaram kolaru pathigam...
    Sanskrit not involved in this process... So this event is not in the history books... It's all because of Tamil involved in this event of our Indian freedom process...

  • @Hariharan-pu7yx
    @Hariharan-pu7yx Год назад +9

    உண்மை யை வெளிக்கொண்டு வந்த பிபிசி க்கு நன்றி

  • @tamilmani2088
    @tamilmani2088 Год назад +12

    வரலாறு என்ற பெயரில் புனைவுகளையும் ஜோடனை வார்த்தைகளையும் மக்களுக்கு வழங்கி பழக்கபட்ட பூனுல் கும்பல்களுக்கு நாட்டில் பெரும்பாண்மையோர் கல்வி கற்று விட்டார்கள் ஆதாரம் கேட்பார்கள் என்று மறந்து விட்டனர்.

    • @moses5jjj
      @moses5jjj Год назад

      👌

    • @visualeffects3965
      @visualeffects3965 Год назад +4

      வரலாற ஈ.வே.வெங்காயம் கோஷ்ட்டி சொல்லுது பாரு..

    • @visualeffects3965
      @visualeffects3965 Год назад

      ​@@moses5jjjடேய் மோசஸ் கதை மாதிரியே எல்லா கதையும் பொய்யா இருக்கும்னு நினைக்கிறியாடா சோத்துக்கு மதம் மாறுன ஈன

    • @ravishankarr6352
      @ravishankarr6352 Год назад +3

      தமிழ் மணி என்று பெயரில் கருத்து சொல்லும் தாங்கள் பூணுல் என்று பிழையில்லாமல் எழுதுங்கள்

    • @vaidhinathansrinivasan2617
      @vaidhinathansrinivasan2617 Год назад

      Enna persaa padichutteenga. Oru payapullakki velai kedaikkura thaguthi illainnu solraanga.etho dravida atchiyaala eppidiyo velai kedaikkuthu gummidipoondi varai. As for as sengol giving only non poonal samiyaars were involved. No poonool Asami is claiming to have given the sengol to nehru.there is a photo with nehru holding sengol and an aadhinam standing by his side.That is enough proof that adhinam gave sengol to nehru.

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k Год назад

    BBC is a very neutral channel

  • @vijayansrinivasan6998
    @vijayansrinivasan6998 Год назад +1

    உன்னை மாதிரி காசுக்காக விலை போகும் கயவர்களால் சரித்திர உண்மைகளை வெகு காலம் மறைக்க முடியாது.

  • @rpurushothaman1146
    @rpurushothaman1146 Год назад +5

    திருவதிகை பெரிய கோவில் பின்புறம் சித்தர் கோவில் எனும் இடத்தில் உள்ளது.

  • @arimaanandan5306
    @arimaanandan5306 Год назад

    அம்பேத்கர் தனது நூலிலும் குறிப்பிடுகிறார் மேலும் இந்திய துனைக் கண்டம் முழுவதும் ஒரு பிராமணன் ஆட்சி செய்யப்போகிறார் என்ற அடிப்படையில்....😊

  • @Letsdraw-d1o
    @Letsdraw-d1o Год назад +10

    மோடி வகையறாவை மக்கள் எப்போதெல்லாம் புறக்கணிக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போது மத உணர்வுகளை தூண்டும் செயலை RSS மற்றும் சனாதனிகள் கையிலெடுத்து ஓட்டு அரசியல் செய்கின்றனர்.மக்கள் விழிப்போடு வளர்ச்சி மற்றும் தனிநபர் சுதந்திரம் உரிமை க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

  • @kls9807
    @kls9807 Год назад

    BBC super

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Год назад +8

    Its clearly understood that the south states stand in unity with northern states. - During Independence day.

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Год назад

    1. Bad time for PM-Modi who will face a negative impact on him as he installed the Golden Sceptre inside the new Parliament Building.
    2. The history which was rewritten or twisted wrongly, will cause a dangerous impact on the BJP like a bowed arrow reattack the thrower in return.
    3. Citizens can't be cheated with the wrong thesis by the BJP'ians.
    4. Nothing is stable in the World. Had the BJP'ians understood the inner depth meanings of Kurals:331 & 337, they wouldn't have rewritten the original history. Same concept is explained by a poet "Nalladiar" in the poem 359 under the chapter:360.
    5. Had the BJP'ians aware of BG-16:7,11 &12; (Bhagwat Gita)they wouldn't have been greedy in seeking "Name & Fame"/attaining credit to BJP.
    6. Not inviting the President of the country is tantamount to ignoring the Citizens of the entire country who had voted & deputed each MP as their representative on their behalf to the Parliament. Had the BJP'ians understood the meaning of CNV-12:11 (Chanakya's Needhi Versions),R/w BG16: 3 & 4 they wouldn't be interested in "interse" while conducting ceremonies (Inauguration etc;) after ignoring a certain set of people( Head of all the Citizens of the Nation).
    7. All types of BJP criminals including Brij Bhushan Singh (who had invilved in Sexual offence with women wrestlers) were not arrested, but wrestlers were arrested on the inaugural day of new Parliament Building.
    8. After 2024 LS-General Elections, BJP'ians will not occupy the seat inside the new Parliament Building, instead they will be on visitors' gallery to hear & view the Parliament sessions.
    9. Dictatorship regime will come to an end soon, as explained by Thiruvalluvar in Kurals:553 to 556,563; 564.
    10. In future Citizens will teach a lesson to BJP'ians on the spot as per the guidelines of CNV-17:2 (Chanakya's Needhi Versions) !!!

  • @sureshthandapani4907
    @sureshthandapani4907 Год назад +7

    You know one thing BJP party people always rewriting the history 😂😂

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Год назад +9

      ஆமாம் எத்தனை தலைமுறை பாபர் புகழையும் அக்பர் புகழையும் படிப்பது, நமது பெருமைகளை நாம் பேசவில்லை என்றால் யார் பேசுவார்கள்.

    • @sanathkumar6625
      @sanathkumar6625 Год назад +1

      ​@@thirumalairaj333 எது ஜாதி பெருமை பேசுரதா..

    • @josejoseph8725
      @josejoseph8725 Год назад +1

      ​@@sanathkumar6625 adei ippadiyaada adichutu savvuinga? Avanungale Edo athisayama thamizh marabu padi aatchi mattram seyyapattadunu sonna, atha illa nu soliringa! Unakku thamizh mannar na da jaadhi nu gnabagam varuda? Yen vijayanagara aatchi la jaadhi illa, yen mughalaya aatchila ponnungala thokitupoi harem la vekkala?

    • @XauUsd.46
      @XauUsd.46 Год назад

      Congress removed Tamil genocide never taught in other states
      Isn't it rewriting history?

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Год назад

      ​@@sanathkumar6625
      Thirukkural & Avvaikkural talking & teaching caste ?
      Are you practicing the above or not ?

  • @perumals1283
    @perumals1283 Год назад

    நன்றி

  • @kprakash8067
    @kprakash8067 Год назад +1

    செங்கோல் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Год назад +4

    Nagpur will do and go any extent .😂

  • @coffeeinterval
    @coffeeinterval Год назад

    quran 2:248. "அவருக்கு அதிகாரம் வழங்கப் பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.

  • @krishnam2007
    @krishnam2007 Год назад

    13th to 17th August 1947 Mountbatten was at Karachi. 14th He was with Jinna

  • @mugilk9679
    @mugilk9679 Год назад +14

    Omg. Video started with saying the fact that sengol was indeed given. By end if the video, we forgot this fact and questions on some details occupy our mind and thats making me to think that whole incident is fake.
    This is best example of converting a fact to fake by asking right questions. We are all simply manipulated by these kind of negative journalism.

  • @sivabalans3411
    @sivabalans3411 Год назад +5

    நேரு விடம் கொடுத்த படம் இருக்கிறதே அதன் பின் ஏன் சந்தேகம்???

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Год назад +11

    BBC யின் இது போன்ற உலகலாவிய பதிவுகள் கொண்ட காணொளி தெளிவான‌ அரசியலின் உச்சமான பதிவு

    • @vetrivel-
      @vetrivel- Год назад

      கிறிஸ்தவ BBC இந்தியாவுக்கு தேவை இல்லை.

  • @vijayabhaskarradhakrishnan3569
    @vijayabhaskarradhakrishnan3569 Год назад +5

    Adhinams should file defamation case against BBC

    • @philipabraham7474
      @philipabraham7474 Год назад

      uou do not have courage to talk it out.Always you need some back up so you can distort facts

    • @vijayabhaskarradhakrishnan3569
      @vijayabhaskarradhakrishnan3569 Год назад

      @@philipabraham7474 Congress people questioned adhinans claim
      For hindus if we file a case judge will ask are you a party to the claim.
      If some other religion people file case against sabrimala women allowed to enter
      Judge will give judgement as if he is revered scholar of hinduism
      Christian want seperate land if they come to majority in some states
      Muslim wants shariat law if they are in majority.
      So for hindus nothing is left than coverting to Abraham ic religion
      Secularism is a joke in India
      One day hindus will need to suffer
      Better work for hindvi swaranay of shivaji maharaj

  • @vkdevan2011
    @vkdevan2011 Год назад +3

    மோடி ஆட்சியில் கொடுங்கோள் கொடுக்கலாம் /// மோடியின் ஆட்சி கொடுங்கோள் ஆட்சி

  • @suryanarayan1926
    @suryanarayan1926 Год назад

    Not only Sengol Mountbatten a known homosexual also gave Edwina to Nehru

  • @sadasivan1988
    @sadasivan1988 Год назад

    வெள்ளையன் கிட்டேந்து சுதந்திரம் வாங்கிய பிறகு பி பி சி கருத்து தெரிவிப்பது வேடிக்கை 😂😂

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Год назад

      ஆம் ரெக்கார்ட் எங்கே????

    • @sadasivan1988
      @sadasivan1988 Год назад

      @@jacobsouza8002 அப்போ அந்த செங்கோல் எப்புடி அலஹாபாத் மியூசியம் போச்சு.. பதில் சொல்லவும்

  • @ramajayamt2782
    @ramajayamt2782 Год назад

    News is not audible why?

  • @madhavantm
    @madhavantm Год назад +3

    நீ சொல்லும் ஆதாரம் தவிர வேர எந்த ஆதாரமும் இல்லையா?உலகத்திலேயே நீங்கள்தான் மட்டும்தான் அறிவு ஜீவி என்று நினைப்பு

    • @siva4000
      @siva4000 Год назад

      நீங்கள் ஆதாரம் தாங்க..நம்புகிறோம்

  • @sureshgounder6794
    @sureshgounder6794 Год назад +13

    பெரியார் என்ன ராமசாமி நாயக்கரை விடுத்து தமிழ்நாட்டில் தமிழக ஊடகங்கள் வேறொரு விஷயத்தை எடுத்துப் பேசுவது இதுவே வரலாற்றில் முதல் முறையாக அமைந்து விட்டது என்பதே காலக்கொடுமை

    • @vampires75
      @vampires75 Год назад +2

      தம்பி சங்கி.
      எந்த நேரமும் பெரியார் நினைப்புதானா ?

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Год назад

      @@vampires75 டேய் டுபாக்கூர், நீயும் அவனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

    • @dharmeswaranviswanathan9976
      @dharmeswaranviswanathan9976 Год назад +1

      Change the last word as perumai

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 Год назад

      ஈவெரா புண்ணாக்குக்கு யுனெஸ்கோ அவார்டு கொடுத்த கப்சாவை எவனும் பேசவோ விவாதமோ பண்ண மாட்டான்.

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 Год назад +1

    சார் இந்த கதையல்லாம் பிஜேபி யோட பரோட்டா சால்னா தொகுப்பு .

  • @jsasisekar
    @jsasisekar Год назад +3

    ஏதாவது உருப்படியா செய்வான்னு அவன்கிட்ட குடுத்தது தப்பா போச்சு. செங்கோல்ங்கிறது நல்ல ஆட்சி நடத்தவும், அந்த பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் குறியீடாகவும் கருதினால் போதும். இதை விட்டு தேவையில்லாத செய்திகள் போட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

  • @ravidsp8913
    @ravidsp8913 Год назад

    பொய் சொல்லாதே பிபிசி... நீங்கள் யார் உங்கள் நோக்கம் என்ன என்று எங்களுக்கு தெரியும்...
    ஜெய் ஸ்ரீராம்

  • @arumugamthirugnanasambanth2341
    @arumugamthirugnanasambanth2341 Год назад +2

    BBC always against India. I hate this policy of BBC. spreading controversial maters , need to make disturbance in all ex.colony countries. Because they suffering now n

  • @sherinramesh1
    @sherinramesh1 Год назад

    செய்தித் தாளில் புகைப்படம் இருக்கு. செய்தி இல்லாமல் இருக்காது. யாருக்காக எவ்வளவுக்கு விலை போனார் தகவலாளர்?

  • @ramamoorthinanappan7836
    @ramamoorthinanappan7836 Год назад +15

    Second time the sengol is going to be given to Ragul gandhi from Modiji as did by Lord Mount Pattern in next Parliament election.

    • @cmstudio5640
      @cmstudio5640 Год назад +9

      Don’t dream

    • @Kp.edit.s5
      @Kp.edit.s5 Год назад +3

      😂

    • @krishnkant9477
      @krishnkant9477 Год назад +7

      Don't dream too much.

    • @XauUsd.46
      @XauUsd.46 Год назад

      Then Rahul Gandhi will repeat genocide of Tamils again

    • @lg6319
      @lg6319 Год назад +7

      Then it will become "golden walking stick of rahul" In his museum. Because fools can't understand the value of this....

  • @itz_sanjai
    @itz_sanjai Год назад +1

    mountbatten nu mattu sollunga athu enna mountbatten Prabhu ..

  • @rajagopalanraghavachari1366
    @rajagopalanraghavachari1366 Год назад +1

    What's your problem.

  • @tamizhislam8836
    @tamizhislam8836 Год назад

    அதெல்லாம் இருக்கட்டும் செங்கோல் கொடுத்து யாருடைய அதிகாரம் யார் இடம் மாறியது

  • @devi9202
    @devi9202 Год назад

    This is real, I had seen in my history book.

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Год назад +1

    Gud to see the way BBC does factcheck

  • @smkumarphone
    @smkumarphone Год назад +1

    Whatever the mith. That Sencoal was at the hands Nehru. He was a main person of NCP. So BJP is retrieving the policy of NCP. It is an overlap. May be NCP is going into the mouth of BJP slowly. The End...

  • @madhavantm
    @madhavantm Год назад +2

    செங்கோலோ ,ஓங்கோலோ ,இதை பாராளுமன்றத்தில்வைப்பதில் தவறுஒன்றும்இல்லை.

  • @perumals1283
    @perumals1283 Год назад +1

    புகைபடம்உள்ளதுசென்னைநகைகடைஉரிமையாளர் கூறுகின்றார்.

  • @arunachalamm5478
    @arunachalamm5478 Год назад +1

    அதென்ன ஒரு பாட்டு??
    சொன்னால் வாய் வலிக்குமா??
    இல்ல அனைவருக்கும் சென்று சேர்ந்திடுமா??

  • @arthulasiram5284
    @arthulasiram5284 Год назад

    ஃபோர்ட் காரில் அவர்கள் அனைவரும் எங்கிருந்து வருகிறார்கள் மவுண்ட்பேட்டன் இருக்கும் இடத்தில் இருந்துதான்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 Год назад

      அதை இந்த நாய்கள் மறைத்து விடும்.

  • @bogaanetwork
    @bogaanetwork Год назад

    செங்கோலில் தமிழில் என்ன பொறிக்கப்பட்டுள்ளது

  • @karthikraj6835
    @karthikraj6835 Год назад

    Video no brightness

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 Год назад

    BBC against BJP.

  • @karate.manimaran4783
    @karate.manimaran4783 Год назад +1

    அதுக்கு பஞ்சு மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாமே.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Год назад +6

    1947 ஆம் ஆண்டு, 1889 ஆம் ஆண்டு பிறந்த பிரதமர் நேருவுக்கு வயது 58 தான். ஆனால் இந்த Fiction வீடியோவில் பஞ்சு போல் நரைமுடியுடன்
    நேருவை 75 வயதளவு முதியவராக காட்டப்படுகிறது.

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Год назад

    So we south Madras presidency is accepting Nehruji from North as our legal head. By giving the sengoal.
    Like when we accepted the British Queen when we were defeated by them.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Год назад +7

    இந்த வீடியோவில் இருப்பவர் நேரு அல்ல. நேருவை போன்ற ஒரு நடிகர்.
    இந்த வீடியோ காட்சிகளை பழைய படம் போல் கருப்பு வெள்ளையில் எடுத்துள்ளார்கள். இந்த வீடியோவில் நேருவை காட்டும் காட்சிகள் fiction தான்.

    • @moulics
      @moulics Год назад +1

      Correct - Nehru had gone to sleep since it was midnight

    • @arunasharma795
      @arunasharma795 Год назад

      S.he does not look like Nehru

    • @moses5jjj
      @moses5jjj Год назад

      👌

    • @senthilkumar-vo7dt
      @senthilkumar-vo7dt Год назад

      போடா டேய்

    • @jawahara2384
      @jawahara2384 Год назад

      அடி முட்டாள் நீ பக்கத்தில் இருந்து ஐடியா கொடுத்து இருப்பாய். நீ மகா நடிகன் மாயகண்னா😅

  • @sssun7
    @sssun7 Год назад

    So BBC too doesn't hav evidence? And you said the time of arrival of Mountbatten in the evening by 7pm. But you glossed about the time of handover of sengol to nehru just by saying in the evening but NEVER mentioned the time. Why? Middilng in our politics? Try to hav backbone and not the colonial one 👎

  • @SenthilPsm-z6n
    @SenthilPsm-z6n Год назад

    மீண்டும் நேதாஜி வரவேண்டும் இந்தியாவில் ராணுவ ஆட்சி வேண்டும் அப்போது தான் இப்படி திரித்து பேசுபவன் அழிவான்

  • @vinothm8726
    @vinothm8726 Год назад +2

    Nerhu welcomes cholas... Why you still thinking british... Because u r under british channel

  • @ramu6369
    @ramu6369 Год назад

    mountbatten aug 14 thana delhi la illa adhuku munnadi naal kuduthu vangirunthrukalame
    Sari ipo avarta kuduthu vangalana than enna unga channel peruku etha mathri british broadcasting ah ve irukinga inum

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 Год назад +1

    Lovely news

  • @kulandaivelbabu1456
    @kulandaivelbabu1456 Год назад +5

    ஆக அது மன்னர் காலத்து பழமையான செங்கோல் கிடையாது அது உம்மிடி பங்காரு நகை கடை உருப்படி உருட்டுங்க உருட்டுங்க

  • @anantharamasharma1483
    @anantharamasharma1483 Год назад +1

    True நானும் படித்து இருக்கிறேன்

  • @shivnaryan9620
    @shivnaryan9620 Год назад

    மோடிஜி செங்கோலின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டுள்ளார், மேலும் இந்த சின்னத்திற்கு அவர் கொடுக்கும் மரியாதையை பார்க்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.🙏🏻
    இந்த செங்கோல் நமது இந்திய தமிழ் கலாச்சாரத்திற்கு சொந்தமானது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது 👍ஒரு மன்னர் தனது ராஜ்யத்தை மற்றொரு மன்னரிடம் ஒப்படைக்கும்போது அவர் இந்த டெங்கோலை ஒப்படைக்கிறார், அதாவது அவர் குடிமக்களை கவனத்தில் கொள்வதாகவும், எந்தவித பாரபட்சமும் இன்றி அவர்களைக் கவனிப்பதாகவும் உறுதியளிக்.கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடையாளமாக நேருவிடம் நமது மாபெரும் தலைவர் ராஜாஜி மூலம் நல்லாட்சியை வழங்க நினைவூட்டலாக கையளிக்கப்பட்டது ..ஆனால் 70 ஆண்டுகளாக நேரு அருங்காட்சியகத்தில் காங்கிரஸ் அலுவலகத்தால் வாக்கிங் ஸ்டிக்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பார்க்கும்போது நாம் அனைவரும் கோபமாகவும் சோகமாகவும் உணர்கிறோம்
    பத்மஸ்ரீ பத்மா சுப்ரமணியம் மூலம் தெரிய வந்து நம் இந்தியப் பிரதமர் மோடிஜி அதை மீட்டு உரிய மரியாதை கொடுத்தாய் கண்டு பெரும் மகிழ்ச்சி 🙏🏻🇮🇳
    சென்ட்ரல் விஸ்டா எப்போதும் மிகவும் வாஸ்து இணக்கமாக இருக்க வேண்டும் .. எதிர்மறை ஆற்றல்கள் (எதிர்க்கட்சிகள் போன்றவை) தானாக முன்வந்து நுழைய மறுக்கின்றன🤨🤣

  • @vishnudamodaran3689
    @vishnudamodaran3689 Год назад +1

    What is going to get benefit out of this news release...atleat BBC accept India got freedom from British...not expected this kind of news from BBC...

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Год назад +3

    Aga motham Mountpaten Pakistan nukku than munurimai koduthirukiran

  • @ganesanchandran9202
    @ganesanchandran9202 Год назад +1

    BBC can accept "sengol" with a stolen culinan diamond..... even today it is given to the one that rules britan (21st century) ...... whatever..... it was given by adheenam to nerhu exactly around independance. The thevaram sung was "kolaru pathigam"
    தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
    வளர்செம்பொன் எங்கும் நிகழ
    நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
    மறைஞான ஞான முனிவன்
    தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரைசெய்
    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே!!
    Meaning:
    தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் (ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
    I don't see anything derogatory mentioned in the process. If this is kept in the parliament will the whole building collapse or what ? Unnecessary things we are creating sensation leaving out the important things.

  • @a.s.nandhini5277
    @a.s.nandhini5277 Год назад +7

    இந்து முறைப்படி ஆட்சி மாற்றம் நடந்தது

  • @sathiyamoorthym89
    @sathiyamoorthym89 Год назад

    முன் காலத்தில், பிபிசி என்றால் உண்மை. ஆனால் இப்போது.?

  • @thilsen9027
    @thilsen9027 Год назад

    Sozharkal
    Senkol
    Vaithiruntharkal😮❓

  • @ibraheemny7565
    @ibraheemny7565 Год назад +1

    Just ignore BBC

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 Год назад +1

    Boss please tell these things to 2 Ji’s in Delhi and Malai …they are doing too much drama around this as usual .. even more drama by the aadheenams…

  • @maheshadoss9809
    @maheshadoss9809 Год назад

    பார்ப்பன சூழ்ச்சி கட்டுகதை, வரலாற்று திரிபு

  • @BalaMurugan-ms6qt
    @BalaMurugan-ms6qt Год назад +1

    Expecting decision making process also to be recorded in the history is stupidity 😑

  • @manudevappa
    @manudevappa Год назад +1

    Mount batten sari , adhu edhukku Prabhu. Oh sorry nenga BBC la

  • @nandakumar2563
    @nandakumar2563 Год назад

    பாகிஸ்தானில் இருந்து வந்த ரயிலில் என்ன இருந்தது முதலில் அதை சொல்லல

  • @Rajesh04009
    @Rajesh04009 Год назад

    BBC always do these types of Poison spray, this usual for them.
    BBC make documentary with topic like, "Looted from India" ,
    "Kohinoor the was stolen from India by Queen"

  • @velayuthamkothandarama6098
    @velayuthamkothandarama6098 Год назад +2

    உங்களை என்ன செய்ய முடியும் வரலாறே இல்லாத நாடு நம் நாடு . செங்கோல் இருக்கு நல்லது அதை லண்டன் எடுத்துச் செல்லவில்லை

  • @lakshmipathirao3815
    @lakshmipathirao3815 Год назад

    நீயும் பிரிட்டிஷ் ஊடகம்தானே... உன்கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்

  • @dineshj532
    @dineshj532 Год назад +1

    BBC U GUYS CANT BRING MODI R INDIA DOWN

  • @adittypublications4141
    @adittypublications4141 Год назад +5

    We will not buy your story anymore - We will trust our local media and our PM - No matter what you say, Modi made Tamil to be heard across the world be giving its culture due respect - Hats off to Modi -

  • @ageethan
    @ageethan Год назад

    Athu enna ...mount batin prabhu...why prabhu ....

  • @jegann6173
    @jegann6173 Год назад +1

    Pavadi TV soon banned

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Год назад +2

    வேறையெல்லாம் படிக்க பார்க்க மாட்டீர்கள் உங்களுக்கு சாதகமாக நாலு எழுது படி பேசு

  • @joker-he3ww
    @joker-he3ww Год назад +1

    Mountbatten pondatiya thane ??!!???!;?!?

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Год назад +5

    ஆதீனம் ஜவர்கலால் நேருவை வாழ்துவதற்கு சால்வைக்கு பதிலாக இந்த செங்கோல் கவுர பரிசாக வழங்க பட்டது

  • @visualeffects3965
    @visualeffects3965 Год назад +1

    BBC எனக்குப் புரியுது உங்களுக்கு பொச்சு எரியுதுன்னு..

  • @josejoseph8725
    @josejoseph8725 Год назад +3

    Thamizhai peruma padutuna atha namma aadarikkanum, ulagatlaye thamizh Karanga mari kenaiyanunga yengume irukkamatanga! avanungale yedo athisayama namma thamizhargal kalacharatula power transfer nadandurukkunu sonna ivununga illa nu soldranunga🤦 chaikk!

  • @physics20246
    @physics20246 Год назад +1

    நாட்டில் பல பிரச்னைகள்! மக்களை பற்றி யாருக்கென கவலை! இதுவெல்லாம் ஒரு கவலையா? Think practically.. பழைய கழிதலும், புதியன புகுதலும் காலவகையினாலே.. என தெரிந்தும் தவறு செய்கிறோம்..

  • @SenthilPsm-z6n
    @SenthilPsm-z6n Год назад

    இவனுக்கு என்னதான் பிரச்சினை

  • @vijayaraghvanviji5641
    @vijayaraghvanviji5641 Год назад +2

    Fake BBC

  • @karthigopu9585
    @karthigopu9585 8 месяцев назад

    இந்த ஆராய்ச்சி தேவையா? 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs Год назад

    Modi keta sameyaru sengol koduthu atha avaru poi vachetaru.....yethula yenna eruku😂😂😂😂