வரலாறு முக்கியம்/ is The Holy Rosary Biblical?/ Rosary of Pompei/யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 373

  • @fr.valanarasu
    @fr.valanarasu  2 месяца назад +13

    More than 2 lakhs views
    ruclips.net/video/CaCXPkMiYqk/видео.htmlsi=e0SSqB9liv4MULyH

    • @RaniSagaya-pb4df
      @RaniSagaya-pb4df 2 месяца назад

      இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏🙏🙏🌹🌹🌹

    • @RaniSagaya-pb4df
      @RaniSagaya-pb4df 2 месяца назад

      தூய ஜெபமாலை அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏

    • @RaniSagaya-pb4df
      @RaniSagaya-pb4df 2 месяца назад

      ஜெபமாலை புகழையும் மற்றும் விளக்கமும் தந்த அருட்தந்தை அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏

    • @swarnamesias9961
      @swarnamesias9961 2 месяца назад

      கம்யூனிசம் வீழ்ச்சியடைய தொடர்ந்து ஒரு ஜெபமாலை ஒப்பு கொடுப்போம்.

    • @nova-ok7cx
      @nova-ok7cx 20 дней назад

      1 யோவான் 2:1 , ரோமர் 8:34 வாசிக்கவும்.... நீங்கள் கூறும் அதே விவிலியத்தில் வாசிக்கவும்..... மரியாளின் தாழ்ச்சிக்கு பேய்கள் நடுங்குவது எந்த அதிகாரம் வசனம்? நானும் எனது குழந்தைக்கு மரியா என்றுதான் பெயர் வைத்துள்ளேன்... அவர்கள் தேவனைத் துதித்தது போல துதிக்கவும், கீழ்படிதல், தாழ்மை எல்லாம் நிறைந்து இருக்க வேண்டும் என்றும்.... விவிலிய ஆதாரத்தோடு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு வரலாறும், கட்டுக்கதைகளும் தான் அதிகம் இடம் பெற்றுள்ளது. வரலாறு யார் வேண்டுமானாலும் எழுதலாம் .... நீங்கள் கூட .... விவிலியத்தின் ஒரு எழுத்தோ உறுப்போமாறுவதில்லை ..... மரியாளைப் போன்று புனித வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் இன்று எதற்கு வழிகாட்டுகிறீர்கள் தந்தையே...

  • @Momquicksamayal
    @Momquicksamayal 2 месяца назад +17

    இயேசுவுக்கு புகழ்
    தந்தையே! உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு 12 வருடங்களாக பிள்ளையில்லை. 2 மாதங்கள் தொடர்ந்து ஜெபமாலை ஜெபித்தேன். இன்று 7 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை மேத்யூ என் கையில் தந்து ஆசீர்வதித்து நடத்தும் அன்னைக்கு கோடான கோடி நன்றி.

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x Месяц назад +9

    மிகவும் சிறப்பான விளக்கம் அருட்தந்தையே தூய ஜெபமாலை மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க ஆமென். 🙏

  • @goldamerylin7141
    @goldamerylin7141 2 месяца назад +14

    என் மகளுக்கு சிறுவயது முதல்பொது மருத்துவம் அல்லது பல் மருத்துவம் படிக்க விருப்பம்.அவளுடைய
    9 ஆம் வகுப்பு முதலே தினமும் ஒரு செபமாலை அவ மருத்துவ கனவிற்காக ஒரு நாள் கூட விடாமல் செய்தேன் மாதாவின் கருணையால் இன்று என் மகள்
    அரசு கோட்டாவில்
    பல் மருத்துவம்மூன்றாம்
    ஆண்டு படித்து வருகிறாள்
    இயேசுவுக்கே புகழ்
    மரியே வாழ்க ❤

  • @83majaikumar
    @83majaikumar Месяц назад +6

    இயேசுவுக்கே புகழ்... தூய ஆவியே உமக்கு நன்றி...
    ஆவே மரியா... தந்தையே உங்களுடைய இறைவர்த் தை மிகவும் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ... இயேசுவிடம் சேர்க்கவும் அன்னைமரியின்... நம் தாயிடம் ஒரே மகனிடம் பரிந்து பேசு அழகாக இருக்கிறது... வாழ்த்துக்களும் ஜெபங்களும் ... எங்கள் குடும்பத்திற்காவும் ஜெபியுங்கள்... (M.A. ஜெய்குமார்...Love you All ❤️

  • @rajathignanam668
    @rajathignanam668 2 месяца назад +22

    நான் அக்டோபர் மாதம் ஜெபமாலை ஜெபித்ததன் பலனாக எனககு நல்ல திருமண வாழ்க்கை அமைந்து 28 வருடங்கள் நிறைவு செய்திருக்கிறேன். மாதாவின் பரிந்துரையால் எனக்கு கிடைத்துள்ள வாழ்க்கைகாக இறைவனுக்கும் மாதாஅம்மாவுக்கும் கோடானுகோடி நன்றிகள்.🙏🙏

  • @vijim7852
    @vijim7852 2 месяца назад +48

    ஃபாதர் என் மகன் மருத்துவ படிப்பிற்க்காக பத்தாயிரம் ஜெபமாலை சொன்னேன். இப்போது ms general surgery seat கிடைத்ததற்க்காக இருபதாயிரம் ஜெபமாலை சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதை பெருமைக்காக சொல்லவில்லை. ஜெபமாலை வழியாக அடையமுடியாத காரியம் எதுவுமே இல்லை. நிறைவேறாத தேவைகள் நிறைவேற வேண்டும் என்றால் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே இருங்கள். வெற்றி நிச்சயம்.

    • @gracemary3834
      @gracemary3834 2 месяца назад +2

      @@vijim7852 super sister 💗Ave Maria Ave Maria Ave Maria 💗💗

    • @qwertyytrewq9390
      @qwertyytrewq9390 2 месяца назад

      Apdiyental Israel Palestinian conflict stop panna unlimited counts la rosary solluga nadakutha nnu paapom

    • @jackulinemary2149
      @jackulinemary2149 27 дней назад

      Ave Maria

    • @nirmalarose8201
      @nirmalarose8201 2 дня назад

      Foolishness

  • @shirlyseba7221
    @shirlyseba7221 2 месяца назад +15

    Praise the LORD thank you JESUS ave maria
    பரிசுத்த ஆவியனவர் ஃபதர் வழியாக எங்ககளிடம் பேச போகிறதற்க்காக நன்றி அவ் வார்த்தை எங்களுக்கு உரியதாக அமைய அப்பா உம் கரத்துங்குள் ஒப்பு கொடுக்கிறோம்

  • @reginoldantony2468
    @reginoldantony2468 2 месяца назад +19

    பிரபலமான பாஸ்டர் (Keith nester கீத் நெஸ்டர்) கத்தோலிக்க மதத்தில் இனைந்து இன்று 80 க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் இவருடன் இனைந்து செபமாலை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் இனையதளத்தினூடாக. மரியே வாழ்க

    • @gracemary3834
      @gracemary3834 2 месяца назад +4

      Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria ❤💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

    • @sushilaloganathan9586
      @sushilaloganathan9586 2 месяца назад +3

      Keith Nester👍👍Ave Maria!

  • @michealkavitha7335
    @michealkavitha7335 2 месяца назад +9

    தந்தையே இரண்டு நாள்களுக்கு முன்பு நினைத்தேன் காணொளியை காணவில்லையே என்று. நன்றி. அருமையான விளக்கம் ஜெபமாலை சொல்வது நமது வாழ்க்கையில் நம்பிக்கையின் ஆயுதம் ஜெபமாலை அடிக்கடி சொல்வோம். மன மகிழ்வோடு வாழ்வோம் நன்றி 🙏🙏🙏👍👍👍💓

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df 2 месяца назад +4

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏

  • @infantwyalt2769
    @infantwyalt2769 2 месяца назад +11

    🙏 நன்றி ஃபாதர்,நான் தினமும் செபமாலை செபிப்பேன் அன்னையின் அருளால் நிறைய நன்மைகள் பெற்று வருகிறேன் . மரியே வாழ்க

  • @Caroline-o8o
    @Caroline-o8o 2 месяца назад +7

    ஜெபமாலை வெற்றியின் சின்னம். அருமையான விளக்கம். இன்னும் அதிகமாய் அறிய ஆவலாய் உள்ளேன் தந்தையே. தங்கள் கருத்துக்களுக்காக தினமும்ஒரு 10 மணி ஒப்பு கொடுப்பேன் தந்தையே. என் கருத்துக்களுக்காகவும் தங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளும் தந்தையே. என் பெயர் கரோலின்

  • @valarmathivalarmathi1438
    @valarmathivalarmathi1438 2 месяца назад +3

    அருட்தந்தை வளன் அவர்களுக்கு வணக்கம் 🙏
    அருமையான விளக்க உரை அருட்தந்தையே, நன்றி🙏🙏🙏
    நீங்கள் மென்மேலும் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்களை இவ்வாறு காண்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகின்றேன். 💐💐💐💐

  • @rajendrans-rb5ji
    @rajendrans-rb5ji 2 месяца назад +7

    அருட்தந்தை.தாங்கள்.பதிவு.செய்யும்.
    ஒவ்வொரு.கானொளியும். சிறப்பாக
    உள்ளது.என்னுடைய.மகன்.சைய்கிள்
    பழகும்.போது.கீலேசாய்ந்து.கிடந்த.
    தூன்கள்ளின்மேல்.விழுந்துவிட்டான்.பார்த்த.நொடியில்.மரியேவாழ்க.என்று.உரக்க.
    கத்தினேன்.சிரித்த.முகத்துடன்.அப்பா.எனக்கு.ஓன்றும்.ஆகவில்லை.பயப்படாதீர்கள்.
    என்றுகூறினான்.அன்னைமரியின்பெயர்
    .எங்கெல்லாம்.உச்சரிக்கபடுதோ.
    நம்மால்.அன்னைமரியாழ்.முன்வந்து.
    காத்திடுவாழ். மரியே.வாழ்க.🩷🙏

  • @jenorarajendran3463
    @jenorarajendran3463 2 месяца назад +2

    அருமையான பதிவு அருள் நிறைந்த மரியே வாழ்க தந்தையே நன்றி 🙏👌

  • @AslineDevarajan
    @AslineDevarajan Месяц назад +1

    What a wisdom you have ! Really you are anointed by the Holy Spirit . Proofing the Mouth Piece of the Holy spirit . CONGRATS 👏

  • @ammalanthony5582
    @ammalanthony5582 2 месяца назад +3

    நன்றி தந்தையே ஜெபமாலை பற்றிய விளக்கத்தை அருமையாக மக்களுக்கு எடுத்து கூறிவிட்டார்கள்❤💐💐

  • @josephjoseph626
    @josephjoseph626 2 месяца назад +2

    அருள்நிறைந்த மரியே வாழ்க. கர்த்தர் உம்முடனே
    அல்லேலூயா. ஆமென்.

  • @shanthapandian9662
    @shanthapandian9662 Месяц назад +1

    Father thank you for this wonderful video. I have forwarded to people. God bless you and keep your good work going. ❤

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 2 месяца назад +2

    மரியேவாழ்க நன்றிபாதர்மாதாஅம்மாவைபற்றியசெபமாலைசெபம்பற்றிஉன்மைபுரியும்படி எடுத்துரைத்த தந்தையேஉங்களைமாதாஅம்மாஆசிர்வத🙏🙏🤽🏼‍♂🙏🙏ப்பாராக ஆமென்

  • @josephinebosco2951
    @josephinebosco2951 2 месяца назад +4

    Thank you father for this sharing . In our Diocese we too Have one Church for our Lady of the Rosary.
    And we Have more vocations in churches ( parishes )who dedicated to our dear Mother❤

  • @rosalinddaniel3896
    @rosalinddaniel3896 2 месяца назад +2

    Wonderful and elaborative explanation about rosary. Thank you father.

  • @littad3534
    @littad3534 2 месяца назад +2

    தந்தையே உங்களை சந்திக்க வேண்டும்.

  • @SingarayanE-tz3lo
    @SingarayanE-tz3lo 2 месяца назад +1

    தந்தை அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் ave maria உங்கள் விளக்கம் அருமை ஒரே ஓர் உண்மை ஆண்டவரின் பாடுகளில் முழுவதும் பங்கேற்றவர் அன்னை மரியாள்

  • @gracemary8568
    @gracemary8568 15 дней назад

    மரியே வாழ்க.நாகர்கோவிலில் எங்கள் ஊர் மேலப்பெருவிளையின் பாதுகாவலி செபமாலை அன்னைதான். மேலப்பெருவிளை

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 2 месяца назад +2

    அன்னை மரியே வாழ்க ❤❤❤
    இறை இயேசுவுக்கே புகழ் ❤❤

  • @Manimozhi-x8q
    @Manimozhi-x8q 2 месяца назад

    Super ஆன விளக்கம் Fr.இப்போது இந்த விளக்கம் எங்களுக்கு தேவைப்பட்டது.thank you father.

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df 2 месяца назад

    ஜெபமாலை புகழையும் மற்றும் விளக்கமும் தந்த அருட்தந்தை அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் பல தங்கள் பணி சிறக்க அன்னை மரியா உங்களை வழிநடத்த வேண்டும் என்று இறைவன் இயேசுவிடம் மன்றாடுகிறேன்🙏

  • @bennetagnesx5556
    @bennetagnesx5556 2 месяца назад

    அம்மா தாயே மரியே வாழ்க. எங்களை காப்பாற்று என்று பிரார்த்தனை செய்கின்றேன். ஆமென் 🎉🎉🎉🎉🎉

  • @bennetagnesx5556
    @bennetagnesx5556 2 месяца назад

    நன்றி தந்தை அவர்களே. ஜெப மாலை செய்வதற்கு வரம் தாரும் அம்மா. 🎉🎉🎉🎉🎉

  • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
    @TheMAN-GOD-Gospel-Tamil-Audio 2 месяца назад +1

    என் பாடல் வழிவழியாய் உம் பெயரை நிலைக்கச் செய்யும்; ஆகையால், எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர்.
    திருப்பாடல் 45:17

  • @michealkavitha7335
    @michealkavitha7335 2 месяца назад +1

    அருமையான விளக்கம் உங்கள் பணி தொடர வேண்டும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏👍👍👍🤝🤝🤝💓💓💓

  • @lswilliams-fj7gp
    @lswilliams-fj7gp 2 месяца назад

    God bless you father, take care have a nice day, thanks for explaining about Rosary, I collect rosary ware ever I go to church, I have more than 200 rosary this is my hobby, mother Mary always with us 💕

  • @mercyfrancis2800
    @mercyfrancis2800 2 месяца назад +2

    Wow🤩 .. Very nice father... Thank you for all the interesting information 🙏.... In our parish " Virgin of the Poor " Mysore diocese...during this month the rosary is recited every day by different groups in the parish and people join in large numbers to honour Mother Mary.......
    Thank you for your blessings father🙏... We Will continue to pray for you...

  • @michealkavitha7335
    @michealkavitha7335 2 месяца назад +68

    தந்தையே எங்கள் ஊரில் இரண்டு வருடத்திற்கு முன்பு அடிக்கடி பாம்பு தொல்லை இருந்தது நாங்கள் அனைவரும் இணைந்து. மாதா சுருபம் எடுத்து ஜெபமாலை சொல்லி ஊரை சுற்றி வந்தோம். இப்போது பாம்பு தொல்லை இல்லை தந்தையே . தாயே உமக்கு நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏

    • @NixonGudalur
      @NixonGudalur 2 месяца назад +2

      Poyanum Poilku Pidhavumanavane Jebamalai Endru ulladha Endral pitthlatta jebamalayai vida Adhigama Uruttugiroi. Vedhhatthil Sollappadadha ellam Pavam. Kamatchi vilakku kolam jebamalai ther bavani. Ivai ellam Vesi Catholica Margatrhin Sabangal.

    • @gracemary3834
      @gracemary3834 2 месяца назад +1

      Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria ❤❤❤❤❤❤❤

    • @selvarose-ti5wd
      @selvarose-ti5wd 2 месяца назад

      Good idea

    • @aespaupdatews5943
      @aespaupdatews5943 2 месяца назад +1

      Our mother Mary pray for us🙏🙏🙏

    • @aespaupdatews5943
      @aespaupdatews5943 2 месяца назад +1

      Ave Maria Ave Maria❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharmil3499
    @sharmil3499 2 месяца назад

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். அதிகம் பேர் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைத்தது. மிக்க நன்றி. மரியே வாழ்க🙏.

  • @Linda-op3gz
    @Linda-op3gz 2 месяца назад +3

    Praise The Lord..🙏
    Thank you father..

  • @arulsusai5715
    @arulsusai5715 2 месяца назад +1

    Thanks for your clarification regarding The Rosary.

  • @presilasub118
    @presilasub118 2 месяца назад

    Thank you Father for your explanation n giving me the understanding. I believe in the Rosary. Ave Maria ❤ God bless

  • @JeyaraniPoobalrayer
    @JeyaraniPoobalrayer 2 месяца назад +1

    Whn go to slp..If v hd Rosary in our hnd.. Slp wl come immdeiately.. Whn v travel v mst hv Rosary in our purse and travel bags.. Verti tharum jebamalai.. It is the MOST powerful weapon fr our life🙏

  • @kavikavi5406
    @kavikavi5406 2 месяца назад +2

    Amen.....🙏
    Thank you Lord ♥️♥️🙏
    Ave Maria ♥️♥️♥️🙏
    Thank you Father 💐🌷🙏

  • @anthonyjoseph212
    @anthonyjoseph212 2 месяца назад +3

    Praise the lord father எங்க ஊர் பக்கத்துல ஜெபமாலை மாதா பசிலிக்கா உள்ளது. கோவை பக்கத்தில் உள்ள கருமத்தம்பட்டியில். மரியே வாழ்க மரியே வாழ்க

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 2 месяца назад +1

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள். உமது பணி சிறக்க ஜெபங்கள்.

  • @selvajosephin1643
    @selvajosephin1643 2 месяца назад +1

    Praise the lord and Thank you father

  • @natashapreethi6742
    @natashapreethi6742 2 месяца назад

    So well u explained Father,my devotion to our Lady will increase,thank u,God bless you.

  • @sunitharani7383
    @sunitharani7383 7 дней назад

    பாண்டி _கடலூர் உயர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள எறையூர் பங்கு செபமாலை அன்னைக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டுள்ளது.நன்றி.மரியே வாழ்க!

  • @nazarennartheesantony9181
    @nazarennartheesantony9181 Месяц назад

    Thank you fr for your beautiful explanation about Rosary.

  • @rashrio5319
    @rashrio5319 2 месяца назад +3

    Arumaiyana pathivu father

  • @zefrinsimple
    @zefrinsimple 2 месяца назад +1

    Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.

  • @KleraA-c7e
    @KleraA-c7e 2 месяца назад +4

    God bless you father. God with you allweys

  • @shanthadevi2687
    @shanthadevi2687 Месяц назад

    Thank you fr for a good explanation about our ROSARY

  • @zefrinsimple
    @zefrinsimple 2 месяца назад +3

    The Basilica of Our Lady of the Holy Rosary, Karumathampatti, Coimbatore, Tamil Nadu,

  • @anushkagomez3217
    @anushkagomez3217 2 месяца назад

    Amen….Amen….Amen….Thank you Lord Jesus for making me to hear this ❤️❤️❤️

  • @cathrineraja8061
    @cathrineraja8061 Месяц назад +1

    Our Lady of Rosary,karumathampatti, Coimbatore

  • @boscojohn-kj8pz
    @boscojohn-kj8pz 2 месяца назад

    Very good and useful historical events. Thank you Fr

  • @jenniferyvgyyvvtggtjohnyvy5245
    @jenniferyvgyyvvtggtjohnyvy5245 2 месяца назад +2

    Beautiful explanation Father I am interested to know more details about The Holy Rosary

  • @johnjesu6168
    @johnjesu6168 2 месяца назад +1

    அருமை அருமை தந்தை வாழ்கமரியே

  • @jothirajendran5113
    @jothirajendran5113 Месяц назад

    Thank you so much father...

  • @philomenaabel183
    @philomenaabel183 2 месяца назад

    அன்புத் தந்தையே களிமண்ணாக இருக்கும் எங்களுக்கு தங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி தங்கள் பணி சிறக்க அன்னை துணை இருப்பார் நன்றி இயேசுவே ஆமென் 🙏🙏🙏❤❤😂

    • @philomenaabel183
      @philomenaabel183 2 месяца назад

      ஆ மென் ஆமென் 🙏🙏🙏❤❤❤

  • @jesuarockiaraj7611
    @jesuarockiaraj7611 2 месяца назад

    Dear Rev Father,
    Good afternoon, super message about the Holy Rosary. Thanks. May God bless you and your ministry works abundantly.................

  • @vimaladass5818
    @vimaladass5818 2 месяца назад

    Thank-you father for the wonderful meg regarding the rosary God bless praise God Amen 🙏

  • @tamiltorontonian9905
    @tamiltorontonian9905 2 месяца назад

    Thank you father! Learned something new.

  • @maryStella-vt2og
    @maryStella-vt2og 21 день назад

    Fr superb super❤❤❤

  • @valan1982-v6v
    @valan1982-v6v 2 месяца назад

    ஜெபமாலை பற்றிய தந்தையிள் விளக்கம் அருமை

  • @gilbertfelix211
    @gilbertfelix211 2 месяца назад +1

    நன்றி தந்தையே.தானியேல் திர்கதரசி கண்ட கனவில்.இஸ்லாம் சம்பந்தமாக இருக்கின்றனவா.

  • @amalamary8542
    @amalamary8542 2 месяца назад +5

    புனித ஜெபமாலை மாதாவான ராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ❤❤❤

    • @sjagadeesan3702
      @sjagadeesan3702 2 месяца назад

      18 புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.
      எரேமியா 7:18
      19 எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்; தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு!
      எரேமியா 7:19
      20 ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்; அதனை அணைக்க முடியாது.
      எரேமியா 7:20
      தொடர்ந்து விவிலியத்தை படித்து அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • @aruljasintha4781
    @aruljasintha4781 2 месяца назад +1

    Thank you very much father

  • @s.sebastiammas.sebastiamma2738
    @s.sebastiammas.sebastiamma2738 2 месяца назад +1

    அருமை அருமை தந்தையே 15ஆம் நூற்றாண்டில் ஜெபமாலையைப் பற்றி இன்னும் விரிவாக சொல்லுங்கள் தந்தையே

  • @Morningstar-fj2ue
    @Morningstar-fj2ue 2 месяца назад +2

    Thank you father

  • @magimaiarun2196
    @magimaiarun2196 2 месяца назад

    Correct ah tha solli rukanga father I appreciate to them holy spirit guided to them

  • @TamilBibleWisdom2022
    @TamilBibleWisdom2022 2 месяца назад +2

    Very Good explanation Father 🎉

  • @RovinSon-x7j
    @RovinSon-x7j 2 месяца назад +3

    ❤❤❤❤❤ GOD BLESSING ALL OF ❤❤❤❤❤

  • @mathashine
    @mathashine Месяц назад

    Mayiye vashga 🙏 Yesuvuke pugazh 🙏 yesuvuke nanri 🙏 Mariye vashga 🙏 Amen 🙏

  • @zoeyMaria-ki8nt
    @zoeyMaria-ki8nt 2 месяца назад

    Good explanation about Rosary. Thank u Father.

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df 2 месяца назад

    புனித ஜெபமாலை அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹

  • @jackulinemary2149
    @jackulinemary2149 27 дней назад

    Mariye Vazhga

  • @mathasongmathasong9597
    @mathasongmathasong9597 2 месяца назад +2

    Thanks father

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 2 месяца назад

    Amen en anpu amma Ave Maria thanks fr ❤❤❤

  • @staarassociates3841
    @staarassociates3841 2 месяца назад

    Thank you father. Well explanation

  • @Sebastin-x5z
    @Sebastin-x5z Месяц назад

    Kadavulin Annai ,❤ En Amma 💞🥰

  • @millera2378
    @millera2378 2 месяца назад

    Father super அருமை வார்தை ❤❤❤

  • @JeyaraniPoobalrayer
    @JeyaraniPoobalrayer 2 месяца назад

    👍 Rev Fr.. God bls🌹🙏

  • @jesithamaryarokiadoss8017
    @jesithamaryarokiadoss8017 2 месяца назад

    Fr.உங்கள் உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி.தஞ்சைமறைமாவட்டம் தரங்கம்பாடி மில் புனித ஜெபமாலை அன்னைக்கு ஆலயம் உள்ளது.

  • @runningartist8834
    @runningartist8834 2 месяца назад

    Very useful and deep truth unfolded. Thank you Father

  • @michaelraj9571
    @michaelraj9571 2 месяца назад +2

    அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் 1:28
    RCTamil
    தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.
    ஃபாதர்
    அருள் மிகப் பெற்றவளே என்பதை தவிர்த்து இருக்கலாமே

    • @fr.valanarasu
      @fr.valanarasu  2 месяца назад

      Read and follow what Catholic Church teaches u! Plz

  • @MinemegaMinemega
    @MinemegaMinemega 2 месяца назад

    Super father enaku theriya naraya visayangal unga video mulama therinjikare and na veedu kattanumni nanikare enakaga annai idam vendikonga

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 2 месяца назад

    Very nice explanation father. Thank you very much

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 2 месяца назад

    Yes Father 🙏 Thank u Father 🙏 Ave Maria 🙏

  • @சூசவரிராஜ்
    @சூசவரிராஜ் 2 месяца назад

    புனித ஜெபமாலை தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @tamizhkadhali
    @tamizhkadhali 2 месяца назад +6

    புனித செபமாலை அன்னையே எங்களுக்காகவும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.. ஆமென் ❤

    • @NixonGudalur
      @NixonGudalur 2 месяца назад

      Marthal Nariyal Rende Perthan. Jebamalai madha. Vaanaraskini velankanni madha ennada pitthalattam idhu.

  • @santhixavier9282
    @santhixavier9282 2 месяца назад

    Thank u father for your great explanation of rodary

  • @cathrineraja8061
    @cathrineraja8061 Месяц назад

    ❤nice explanation

  • @GoldenDental-Tamil
    @GoldenDental-Tamil 2 месяца назад +9

    யாரையும் புண்டடுத்தும் நோக்கம் அல்ல! வரலாறை விடவும் வேதம் மிக முக்கியம் !
    மத்தேயு 23 பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா(Father) என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்(Father).
    அதற்கு மரியாள்: இதோ, நான் (ஆண்டவருக்கு) அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். என் (ஆண்டவருடைய )தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது, 1ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் (ஆண்டவன்) முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
    அதற்கு அவர்கள்: அப்படியல்ல, (ஆண்டவனே), உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோ
    ம்.Mary was the earthy mother of Christ. God created Mary and exists for eternity. There is no mother for God.
    அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.மத்தேயு 6
    பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
    மாற்கு 11:224 - ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்
    யோவான் 14:13நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். Scripture doesn't recommend the prayer to or through the deads.

    • @fr.valanarasu
      @fr.valanarasu  2 месяца назад +2

      Wow 🤣. Will you at least call ur Father as Father ?

    • @GoldenDental-Tamil
      @GoldenDental-Tamil 2 месяца назад

      @@fr.valanarasu So, are you ok with going against what Jesus has commanded? What's your understanding of the statement when Jesus said " Don't call any man on earth your father"? Please explain it to those who listen to you. And, i have mentioned other aspects as well in my original comment. Please address that too. Glad you replied. Hope to receive a detailed reply. Thank you 😃

    • @GoldenDental-Tamil
      @GoldenDental-Tamil 2 месяца назад

      @@fr.valanarasu Hope you’re aware of the parable of the prodigal son “ and the younger of them said to his father, `Father, give me the share of property that falls to me. ' And he divided his living between them… I will arise and go to my father, and I will say to him, "Father, I have sinned against heaven and before you..
      Here, we find the term “Father” being used for the biological father.
      But calling anyone else as “Father “ is what forbidden by Jesus. Sadly you (many others too)seem to have turned a blind eye to this and have kept the salutation “ Father” with your name and also accepting others calling you “Father “. Don’t you think it contradicts what our Lord Jesus said?

    • @gracemary3834
      @gracemary3834 2 месяца назад

      குருக்களிடம் வாக்கு வாதம் செய்யாதீர் நீங்கள் எல்லாம் 1,2 வருடம் திருவிவிலியத்தை படித்து விட்டு அக்குல்ல bible வைத்து சுத்துகிறவர்கள் bible பற்றி பேச என்ன தகுதி இருக்கு நீங்கள் எல்லோரும் யார் சந்ததி என்று தெரியும் அப்பாலே போ சத்தானே

    • @fr.valanarasu
      @fr.valanarasu  2 месяца назад

      @@GoldenDental-Tamil i will make a detailed video for u! Until then wait!

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 месяца назад

    Thank you fr🎉🎉🎉

  • @assunthachristy1261
    @assunthachristy1261 2 месяца назад

    Thankyou father your explanation

  • @pankirasrajupankiras8087
    @pankirasrajupankiras8087 2 месяца назад +4

    இந்த ஜெபமாலையாவ் ஆண்டவருக்கு என்ன மகிமை

    • @somasuperuploadmorevediodh8383
      @somasuperuploadmorevediodh8383 2 месяца назад

      அறிவற்ற ,ஞானமற்ற கேள்வி

    • @smithmariampillai
      @smithmariampillai 2 месяца назад

      ஒரு கூந்தலும் இல்லை

    • @somasuperuploadmorevediodh8383
      @somasuperuploadmorevediodh8383 2 месяца назад

      @@smithmariampillai martin luther ன் பிள்ளைகளுக்கு புரியாது

    • @gracemary3834
      @gracemary3834 2 месяца назад

      @@pankirasrajupankiras8087 ஜெபமாலை என்பது என்ன என்பதை ஜெபமாலையை கையில் எடுக்கவும் ஆண்டவருடைய பிறப்பு ,இறைப்பணி, அவர் செய்த அற்புதம், ஆண்டவருடைய பாடுகள், அவருடைய வின்நேற்பு இவை அனைத்தையும் தியாநிப்பது தான் ஜெபமாலை 🙏🙏

    • @smithmariampillai
      @smithmariampillai 2 месяца назад

      ​@@somasuperuploadmorevediodh8383உண்மை ஒருநாள் உன்னை விடுதலை செய்யும்

  • @marygeorge353
    @marygeorge353 2 месяца назад

    Praise the lord Ave Maria thank you father

  • @xavierpeterwilliam6511
    @xavierpeterwilliam6511 2 месяца назад

    செபமாலை சொல்லத்
    தூண்டுகிறது விளக்கம் ❤

  • @selvajosephin1643
    @selvajosephin1643 2 месяца назад

    Ave Maria and vazhga Maria