தமிழர்களை அவமானப்படுத்தும் INDI கூட்டணி | Annamalai, Yogi Adithyanath சரமாரி தாக்கு | Sengol Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    #bjp #sengol #annamalai #yogiadityanath #parliament #modi
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 104

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 3 месяца назад +46

    எந்த நாயியும் இங்க பேசல
    தமிழா தமிழா பேசினது
    வாழ்த்துக்கள் 🌹🌹

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 3 месяца назад +29

    தமிழனின் அடையாளம் செங்கோல்

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 3 месяца назад +24

    நமது செங்கோல் நமது முன்னோர்கள் பாரபாரியம் நமது உரிமை

  • @DuraiPalam
    @DuraiPalam 3 месяца назад +8

    வாழ்த்துக்கள் ஜெய் மோடி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 3 месяца назад +9

    தி.மு.க என்பதே தமிழர்களின் பரம்பரை இல்லை....திராவிடம் என்பது ஏற்புடையதில்லை.....தமிழர் என்பதே சரி. இனியும் திராவிட கட்சிகளை நீக்க மக்கள் இவர்கள் கட்சிக்கு ஓட்டு போடமாட்டோம்.

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 3 месяца назад +14

    சுடலை இந்தியாவை காப்பாற்றி விட்டார். வாழ்க திராவிட மாடல். ஜெய் ஹிந்த்.

  • @aravindbalan6047
    @aravindbalan6047 3 месяца назад +8

    Sengol has Nandikeswar symbol .. probably that is reason they are asking to remove .. if it had hallelujah symbol probably the would not ask to remove

  • @balajin4290
    @balajin4290 3 месяца назад +14

    உதியநிதி தாயாநிதி குடும்ப கொத்தடிமைகள் நவீன மனுதர்மம் திமுக அப்பா முதல்வர் மகன் முதல்வர் பேரன் முதல்வர் கொள்ளுபேரன் முதல்வர் . திமுக மனுதர்மம் அடிப்படை செயல்படுகிறது . நவின மனு திமுக கழகம்.

  • @balankulangara
    @balankulangara 3 месяца назад +3

    Chenkeol என்பது தமிழர்களபாரம்பரியம் சார்ந்த விஷயம்
    முகலாயர் கள் வ‌ந்த வர்களுக்கு அந்த அருமை புரியாது

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 3 месяца назад +10

    இங்க தமிழன் தூங்குறான்

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 3 месяца назад +7

    பா.ஜ.க. நல்லது எது செய்தாலும் எங்களுக்கு பிடிக்காது.
    செங்கோல் நேர்மையைக் குறிப்பதால் அது எங்களுக்குப் பிடிக்காது.

    • @bhaskarji9200
      @bhaskarji9200 3 месяца назад

      எங்களுக்கு நேர்மை பிடிக்காத சொல்.😄😄😄😄

  • @maheswarirayappan8633
    @maheswarirayappan8633 3 месяца назад +3

    காசு வாங்கிவிட்டு மடையன்களை தெர்ந்தெடுத்து அனுப்பினால் இதுதான் நடக்கும்.

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 3 месяца назад +7

    தமிழன்னு சொன்னால் போதாது

  • @geethageetha9074
    @geethageetha9074 3 месяца назад +5

    இவர்கள் மக்களுக்கு நலத்திட்டங்களைபெற்றுத்தரவா ?பதவிக்கு வந்தார்கள்?இவர்களுடைய வக்ரபுத்தியை க்காட்டவே நாட்டிலே ஒரு நலலதும் நடந்துவிடக்கூடாது😮என்பதே இவர்களின் நோக்கம்🎉🎉🎉🎉

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 3 месяца назад +3

    It's very clear that DMK leader and his family his NOT TAMILIAN.

  • @MuthuGanesan-wh4ku
    @MuthuGanesan-wh4ku 3 месяца назад +4

    Yogiji king❤❤❤❤

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 3 месяца назад +2

    Vanakam

  • @ashokr20286
    @ashokr20286 3 месяца назад +3

    TN still resting in sleeper cell they still don't know who are Nehru, Gandhi & Khan families. Very innocent still can't make out which is phenyl & milk.

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 3 месяца назад +2

    இனிமேல் செங்கால் பற்றி ஒரு நாத்திகனும் திமுக காரனும் திமுகவுக்கு ஓட்டு போடும் இந்துக்களும் இதைப்பற்றி வாய்திறக்கப் போவதில் லை

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 3 месяца назад +9

    செங்கோல் வேண்டாம். எங்கள் இளைய தளபதி உதய நிதி ஸ்டாலின் அய்யா அவர்கள் சிலையை, பாராளுமன்றத்தில் வைக்க வேண்டும்.

    • @jayakumari6593
      @jayakumari6593 3 месяца назад +2

      அவன் முத்தி நல்லா வருது வாய்யிலே

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore 3 месяца назад +1

      😅 Kanja maapiya udhayanidhi stalin?

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 3 месяца назад +3

    மிகவும் கண்டனத்துக்கு உரியது

  • @thiyagurajan8914
    @thiyagurajan8914 3 месяца назад +3

    காத்துக்கொண்டு உள்ளேன் மிச்சர் டிவி விவாதத்திர்காக

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 месяца назад +2

    ✨✨'𝗦𝗲𝗻𝗴𝗼𝗹' 𝗶𝘀 𝗮 𝗽𝗿𝗶𝗱𝗲 𝘁𝗼 𝗧𝗮𝗺𝗶𝗹𝗮𝗻, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂✨✨
    India must be 'Grateful' for having a PM like Narendra Modi.
    I'm a Singaporean and 'Thanks' to Prime Minister of India
    Mr Narendra Modi for honoring Sengol and Tamil Culture.

  • @sridharr4251
    @sridharr4251 3 месяца назад +3

    Congratulations on putting out this video. DMK should take a stand and this will reveal their commitment to Tamil heritage and legacy.

  • @TP-fr7sv
    @TP-fr7sv 3 месяца назад +2

    Sengol In thirukkural. but dravidan party not accept it as tamil because modi ji honored the tamil sengol. their aim is only oppose modis action. what a poor poltics of NONDI kootani

  • @jayagunalentirumalai9627
    @jayagunalentirumalai9627 3 месяца назад +2

    Their problem is not about Sengol in itself but because of the hindu elements such as "Nandi", "Laxhmi", etc which has been crafted on it. Hence, representing hindu identity. Infact, you guys should ask them this direct question... they are merely playing to the tune of the minorities. Besides, as a safety measure so as to ensure that the Sengol is not removed in the future, the govt. must take all necessary measure to include and/or protect the Sengol as part of Constitutional affirmation.

  • @TheGuru2704
    @TheGuru2704 3 месяца назад +4

    Jai hind 🇮🇳 🙏 ✨️ 💖

  • @asokansellappan5682
    @asokansellappan5682 3 месяца назад +1

    எங்களை பொறுத்தவரை அங்கே ஒரு full பாட்டில் சாராயத்தை வைக்கவேண்டும்..... இப்படிக்கு திராவிட மாடல் 😁😁😁

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 3 месяца назад +1

    முதலில் தமிழ்நாட்டில் நம் அடையாளத்தை காட்டுவோம். தமிழில் பேசும் அவர்கள் தமிழர்கள் அல்ல

  • @lakshmiv1662
    @lakshmiv1662 3 месяца назад +1

    Excellent Kiran! You explained the significance of Sengol very well. Hope it reaches every Tamilian across TN.

  • @aravindhbalan
    @aravindhbalan 3 месяца назад +1

    Very good topic and substancial one, which sell out medias don't talk about it. Oru Thirukural serthu irunthal innum sirapu. Vazhthukal and continue doing this good job without deviating and selling out 💪

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 месяца назад +2

    Namaskaram! Thambi romba nanraaga explain panninaar! Kudos to him & the channel for such programs! Jai Hind! Jai Shriram!

  • @rdesikan4898
    @rdesikan4898 3 месяца назад +1

    SENGOL shouldn't go back to museum. Only those who oppose it must !

  • @SivaKumar-mp4jl
    @SivaKumar-mp4jl 3 месяца назад +4

    T.N. people forget
    The sengol ,
    They only know uongol....😎😎😎😎😎🕶🕶🕶🕶🕶

  • @selvarathinam9151
    @selvarathinam9151 3 месяца назад +1

    Unarvu illatha thamizhargal

  • @kaattuvasi4889
    @kaattuvasi4889 3 месяца назад

    As tamilan i dont want that sengol... to parliament.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 3 месяца назад +10

    நீங்கள் மணிப்பூர் சமூக ஆர்வலருடன் பேசியதை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட வேண்டும்

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 3 месяца назад +2

      மணிப்பூர், EVM, 15 lac.... இந்த மூன்றை வெச்சே உருட்டுங்க... நம்ம ஊர் கள்ளக்குறிச்சிக்கு வாங்க..

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 3 месяца назад +1

      @@krishnanchandirasekaran9182 வணக்கம் பிரதர் நானும் சங்கி தான் மணிப்பூர் பற்றி உன்மை நிலையை சில நாட்களுக்கு முன் நேரடி பேட்டி எடுத்து கொடுத்தது சூப்பர், ஆனால் அது ஆங்கில மொழி, பலருக்கு தெரியாது பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் திராவிட கூட்டம் ஆயுதமாக பயன்படுத்தி வருவது சுக்கு சுக்காக உடையும் 🙏👍🏻

  • @srini11408
    @srini11408 3 месяца назад

    Kiran is awareness creating person in PTP.

  • @sunandhas795
    @sunandhas795 3 месяца назад

    🙏🙏🚩🚩🇮🇳🇮🇳VijayHO Sanathana Dharmam JayShreeRam JayBharath VijayHO Godsent DeshBhakth Rakshak Pokkissham AMSIR VijayHO🇮🇳🇮🇳🚩🚩🙏🙏

  • @rajamany5422
    @rajamany5422 3 месяца назад

    Vadai somosa thina pona KOTHUADIMAIGAL neengalum yena Tamilana.. Tamilargal Tamilnadu perumai ya tuki pudinga da.

  • @srini11408
    @srini11408 3 месяца назад

    Identity of Tamil civilisation is shenghol. Identity of PTP is Mr. Kiran..

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 3 месяца назад +2

    That too with the nadaswRam sound sengol was installed

  • @Livingstone51
    @Livingstone51 3 месяца назад

    Hindu should under this indi alience in dividing to north, south, east, west to caste class, language etc, we all hindus are on same tree but different branch if tree dies branches dies.
    Keep keep our heritage & culture intact other one day will come our children will fodder to zihadi & communist gangs.
    Support Annamalai ji

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah 3 месяца назад +1

    Can put Stalin wig instead of Sengol or Sarayam bottle

  • @rengarajangopalagopalan9489
    @rengarajangopalagopalan9489 3 месяца назад

    எல்லோரும் இந்நாட்டுமன்னர்

  • @Homestyle_cooking01
    @Homestyle_cooking01 3 месяца назад

    Hi anna important problem but news pota mataraga please reply panuga

  • @AK-wt3jj
    @AK-wt3jj 3 месяца назад +1

    Kothadimai 😅😅😅 barking 🎉🎉🎉

  • @bmniac4738
    @bmniac4738 3 месяца назад

    Bold. Keep it up

  • @abdabd8987
    @abdabd8987 3 месяца назад

    List of Patel Disha Patel play the last time to the single put the Parliament that time he never anything said why this time you want to talk to this matter wall why before never took you are sitting there that time you already monkey Fuller no you sit down that time you never took anything no you want to start talk but for now you have to start

  • @Deepakragavan
    @Deepakragavan 3 месяца назад

    Mtakur Arivalaya pitchai. 😅😅

  • @kanaguraj3638
    @kanaguraj3638 3 месяца назад

    😂😂😂😂

  • @pattithottiparapara5507
    @pattithottiparapara5507 3 месяца назад

    Yenda katthura

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 3 месяца назад +1

    உதய் அண்ணா சிலை வைக்கலாம்

    • @pcreations157
      @pcreations157 3 месяца назад +2

      அண்ணாவா கஞ்சா நிதி😂

    • @cheenu1953
      @cheenu1953 3 месяца назад

      😂😂

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore 3 месяца назад

      😅Kanja maapiya udhayanidhi stalin?

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 3 месяца назад

    அதனால் என்ன பயன்?எடுத்து விடுவது நல்லது தான். அங்கே அரசியல் சாசனம் தான் இருக்கணும். அதுதான் மக்களாட்சி யின் பிரதிபலிப்பதாக இருக்கும்.

  • @WHITEYROCKETJUSTICE
    @WHITEYROCKETJUSTICE 3 месяца назад +1

    அட மாணிக்கா வரலாறு தெரியாமல் வாய கூவக்கூடாது ..கண்ணா .. கேண்டீன்ல பஜ்ஜி போண்டா ரெடி..போ..போ..

  • @tjalerkon3680
    @tjalerkon3680 3 месяца назад

    செங்கோலை அகற்ற சொல்லும் ஊம்பிகளின் கருங்கோலை ரெண்டு மூணு ஊம்பிக்கு அகற்றி பாரு அப்புறம் இந்த மாதிரி கேன நியூஸுக்கு தேவை இருக்காது

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 3 месяца назад

    அராஜக ஊழல் அரசு க்கு எதற்கு செங்கோல்