10 புதிய சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு 💥 இராமநாதபுரம் ரயில் இனி 2 நாள் தான் ⁉️ புதிய பெட்டிகளுடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • 10 புதிய சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு 💥 திருநெல்வேலி , நாகர்கோவில் , தாம்பரம் , கோயம்புத்தூர் , இராமநாதபுரம் ஊர்களில் இருந்து 🔥 இராமநாதபுரம் ரயில் இனி வாரத்தில் 2 நாள் தான் ⁉️ஏன் இந்த மாற்றம் 🤔 புதிய பெட்டிகளுடன் , புதிய பெட்டி முறையில் ஏசி இல்லாத ரயிலாக வருகிறது | எந்த ரயில் தெரியுமா ⁉️ முழு தகவல்
    உள்ளே 👇
    #train #tamilnadu #update #southernrailway #tambaram #chennai #tirunelveli #coimbatore #nagercoil #mettupalayam #thanjavur #special #extension #indianrailways #thiruvarur #mayiladuthurai #villupuram #madurai #dindigul #palani #pollachi #ramanathapuram #rameshwaram #information

Комментарии • 40

  • @musthaqahmed5667
    @musthaqahmed5667 4 дня назад +1

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் மிக சிறந்த தகவல்

  • @HalilHussain
    @HalilHussain 4 дня назад +5

    ராமதாதபுரம் To தாம்பரம் நேத்துவரை வாரம் 3 முறை ஒடி கொண்டு இருந்தது. திடீரென்று 1 சேவை குறைத்துளளது மிகவும் வருத்தத தறகுரியது. இந்த ரயிலைவிரைவில் தினசரி ரயிலாக இயக்குவதாக GM , / DRM இவர்கள் கூறியிருந்தனர்.. இப்ப திடீர்னு பல்ர அடித்திருப்பது அவர்கள் வாக்குறுதியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 дня назад +1

      பாம்பன் புதிய பாலம் திறந்த பிறகு தினசரி ரயிலாக மாற்றப்படும் அதுவரை பல மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும் எனவே காத்திருங்கள். இனிய பாம்பன் பாலம் இன்னும் ஒரு மாதத்தில் திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது ஒரு சில மாற்றங்கள் புதிய பாடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தப் பணிகள் முடிந்த உடன் புதிய பாலம் திறக்கப்பட்டு ரயில் சேவை ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் புதிய ரயில்வே கால அட்டவணியில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் தினசரி ரயில் தொடர்பான தகவல்கள்

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 4 дня назад

    Nice Information 🎉🎉

  • @RameshRaghunath
    @RameshRaghunath 4 дня назад +1

    Nice bro

  • @vigneshsivan8253
    @vigneshsivan8253 4 дня назад +3

    ❤Hi bro

  • @thalaganesan3499
    @thalaganesan3499 4 дня назад +1

    Madurai to banglore vb gaali ah thaan poguthu atha tirunelveli varaikkum extern panna nalla irukkum any possible?

  • @sreeniwasnaidu
    @sreeniwasnaidu 4 дня назад +2

    Anna New Time Table New Trains Running Trains Extension and New stoppage of running trains wil commence from 01 st January 2025 Can The Pasenger Trains Will be renumumbered removing the '0' number in passengers train Southern Railway Zone ?

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 4 дня назад

    👍

  • @ithnovikumar9861
    @ithnovikumar9861 3 дня назад

    Bro what about Villupuram to Tiruvannamalai special train?

  • @dinesht.a5378
    @dinesht.a5378 4 дня назад +2

    Coimbatore Dindigul train update kodunga ji

  • @ragavendrachandrappa4175
    @ragavendrachandrappa4175 2 дня назад

    Hosur any trains

  • @utharraj333
    @utharraj333 4 дня назад +3

    Coimbatore - Tiruvanamalai train required via Pothanur,Pollachi,PalanI,Dindigul,Trichy,vilupuram.
    So far no direct train to Tiruvanamalai, same will satisfy Dindigul and Coimbatore.

  • @sathyanlimbani9450
    @sathyanlimbani9450 4 дня назад +2

    Tiruchirapalli to Ahmedabad Special Train Extent panitagala

  • @indian78166
    @indian78166 4 дня назад

    Why banglore shatabdi route diverted

  • @venkateswaran8088
    @venkateswaran8088 3 дня назад

    coimbatore to dindugal memu exress extend to febraury?

  • @chiyankarthi896
    @chiyankarthi896 4 дня назад +1

    Tambaram to tiruchirapalli special train date Paththi sollunga brother

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 дня назад

      @@chiyankarthi896 dec 31st varai available on

    • @chiyankarthi896
      @chiyankarthi896 4 дня назад

      Two month Extend Pannaliya brother

    • @chiyankarthi896
      @chiyankarthi896 4 дня назад +1

      Tambaram to tindivanam inntha train la nalla crod Chennai la work Panrakaluku nalla use Panraka

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 4 дня назад +1

    குரல் என்ன ஆச்சு change தெரியுது

  • @maruthupandi5149
    @maruthupandi5149 4 дня назад +1

    Why Tbm to Rmm tri weekly la erunthu bi weekly ah change pannitanga. Any reason

  • @sivabalanSivabalan-cn7mj
    @sivabalanSivabalan-cn7mj 4 дня назад +1

    Dindigul to Coimbatore memo enna aachu

  • @rajasekaran5414
    @rajasekaran5414 17 часов назад

    பாம்பன் பாலம் திறப்புக்கு பின் தாம்பரம் to ராமநாதபுரம் தினசரி ரயிலாக வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் என ஆவலுடன் எதிர் பார்த்திருந்த அறந்தாங்கி வழி மக்களுக்கு பெரிய அதிர்ச்சி

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  17 часов назад

      எந்த அதிர்ச்சியும் தேவையில்லை பாம்பன் புதிய பாலம் திறந்த பிறகு தினசரி ரயிலாக மாற்றப்படும் அதுவரை பல மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்

  • @iyappans.iyappa5627
    @iyappans.iyappa5627 4 дня назад

    Tirunelveli junction to kollam junction

  • @sreeniwasnaidu
    @sreeniwasnaidu 4 дня назад +1

    Anna Southern Railway Has Proposed 20651/20652 Nagercoil LTT Nagercoil Tri Weekly Express Via MDU,TPJ,MV,VM,MS,RU,WADI,PUNE
    Can INDIAN RAILWAYS Divert via TEN,MDU,TPJ,MV,VM,MS,KPD,SMVB,UBL,MRJ,PUNE
    BENIFITS
    1)DELTA PEOPLE GETS 2ND TRAIN TO BENGALURU AND HUBBALLI
    2)RENIGUNTA AND ANDHRA SIDE PEOPLE WAS ENTERING IN RESERVED COACH EVERY TIME THIS BENGALURU TO MIRAJ AREA IS NOT MUCH CROWDED
    3)DELTA PEOPLE CAN CONNECT WITH MUMBAI EASILY

  • @paramasivam6404
    @paramasivam6404 3 дня назад

    Tirunelveli to chennai Egmore special via ambai ,tenkai ,rajapalayam, sivakasi vali poona entha pakkam ullavangalukku nalla erukkum , Karaikudi valiyatha poguthu vavangalukku mattum entha train viturukkanga ,1 year back bilaspur rake Tenkasi valiya tha pochi eppo ye vitala

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 дня назад

      Bilaspur rake used for METTUPALAYAM special only , dadar rake only used for Chennai special , Bilaspur rake is past 1 year aa Karaikudi route la tha operate pannitu irukanga , Already pora route aa matha mattanga , Thursday Friday special ithu , Tenkasi valila ponathu Sunday Monday service , rendum ore service illa