A nice programme to listen early morning .whom to appreciate ? The violinist,the mridangam,the singers,or our great most efficient blessed Dushyanth ? I know not for sure.I have studied lots about swaminatha Iyer who collected all Olaf chuvadis and saved a lot from perishing but did not know much about periyava Han pillai.Great knowledge God can only be experienced based on the faith in what those experienced have told.waiting for more programmers like this
நீங்க கூட அதுபோல் எதுவோ எழுதியிருந்தீங்கல்ல....ஒரு பதிவில் சொன்னீங்க...பாசுரப்படி ராமாயணம் எழுதியிருக்கார்ன்னா...முதலில் நாலாயிர பாசுரமுமே அவர் மனதில் மனப்பாடமாய் நிலைபெற்றிருந்திருக்கணும்....சதா அப்பாசுர வரிகளே மனதுள் நினைவுகளாய் நிற்கையிலும் நடக்கையிலும் ஏன் தூங்கும்போது கூட சிந்தனைகளில் வந்திருக்க கூடுமாய் இருக்கலாம்....அதான் சார் அவர் பாசுரப்படி இராமாயணம்லாம் எழுதி இருக்கார்....அதேபோல் நீங்ககூட ஏதோ எழுதியிருந்தீங்க....கிருஷ்ண சரிதமோ அல்லது பெருமாளின் பத்து அவதாரமோ...திருப்ப வையிலிருந்து எடுத்து எழுதியிருந்தீர்களோ அல்லது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருந்துதானோ...🤔🤔எதுவானாலும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 💐🙏🙏
நல்லா சொன்னீங்க போங்க....இலங்கைல விளையாடறதுக்கு ஆளில்லேன்னா இராவணன் சீதையைக் கடத்தினான்...உடன் இராம லஷ்மணரைக் கடத்திட....அல்லது இராமன் மேல் பக்தியேனும் இருந்ததுவா....இராமனையும் சேர்த்துக் கடத்தியிருந்தால் இந்தப் பிரச்சினையே இல்லையாமே....பேசாமல் அவர்கள் மூவரையும் விருந்துக்கு கூட அழைத்நிருந்திருக்கலாம்தான்....என்ன செய்வது வழியில் சுக்கிரன் பஞ்சாயத்திலும் இராமர்தான் தீர்ப்பு வழங்கணும்....ஹனுமானை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லணும்....ஆக இராவணன் விருந்துக்கே அழைத்நிருந்தாலும் இராமரால் சென்றிருக்க முடியாதே....😊💐💐🙏🙏
ஏங்க அப்போ அந்த காகாசுரன் அதாவது நம்ம தலலயில காக்கா அடிச்சிடுச்சுன்னா...சனி சரியில்லேன்னுவாங்க சார்...அதுமாதிரி இந்த காக்கா அசுரன் சீதாதேவியை கொத்தி அதன்பின்தானே பொன்மான்லாம் வந்து....ஆக இராவணனை அழிக்கும்முன் சனீஸ்வரரை ஏன்னு கேட்டிருக்கலாமோ....அவரோட ஒரு காலைத்தான் இராவணன் உடைச்சுபுட்டானாம்.....என் புள்ள இந்திரஜித் பிறக்கும்போது நல்ல கட்டத்துலநில்லுன்னா நடனமாடிட்டா நிக்கேன்னு...ஆக தனது கால் ஊனமான துக்கத்தில் இராவணனைப் பழிவாங்க தனது வாகனமாக காகத்தை விட்டு ....காக்கா தலையில் அடிச்சாவே ...சனி சரியில்லேன்னுதான் சார் சொல்வாங்க..😊😃🙏..

🌺🌺🙏🙏adiyaen namaskAram. Enjoyed your interesting upenyAsam and loved the devine singing of the young sisters. 🌺🌺
Lalitha Vyakhyaanam!! Swaarasyamiyanna Avatharanam!!! Thanks A Lot For Your Great Prasentation.....
Very nice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Please let me know the Ghanaian of Sr I Periya Archan pillar festival
Please listen 2- 2.4 mts,, Dushyant recites thanian of PERIAVACHAN PILLAI(thanian again at 7.11 mts)
Jai srimannarayana👏
Nice upanyasam. But disturbed audio swami
சீதா இல்லனா கீதாவா..😀😀 ஸ்வாமி பெருமாள் அனுகிரகதால் இந்த விடியோவ உங்க மனைவி பார்க்காம இருக்க வேண்டும் 😂😂😂😂😂
😂😂😂
நீங்க கூட அதுபோல் எதுவோ எழுதியிருந்தீங்கல்ல....ஒரு பதிவில் சொன்னீங்க...பாசுரப்படி ராமாயணம் எழுதியிருக்கார்ன்னா...முதலில் நாலாயிர பாசுரமுமே அவர் மனதில் மனப்பாடமாய் நிலைபெற்றிருந்திருக்கணும்....சதா அப்பாசுர வரிகளே மனதுள் நினைவுகளாய் நிற்கையிலும் நடக்கையிலும் ஏன் தூங்கும்போது கூட சிந்தனைகளில் வந்திருக்க கூடுமாய் இருக்கலாம்....அதான் சார் அவர் பாசுரப்படி இராமாயணம்லாம் எழுதி இருக்கார்....அதேபோல் நீங்ககூட ஏதோ எழுதியிருந்தீங்க....கிருஷ்ண சரிதமோ அல்லது பெருமாளின் பத்து அவதாரமோ...திருப்ப வையிலிருந்து எடுத்து எழுதியிருந்தீர்களோ அல்லது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருந்துதானோ...🤔🤔எதுவானாலும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 💐🙏🙏
பெருமாளுக்கு கொஞ்சம் குறும்பு...அத்தனை நாளாய் உபன்யாசம் வந்த மாமிக்கு அன்றைக்கு பீவர் வருவானேன்...அதற்குப்பதில் உபன்யாசமே அறியா அவங்க கணவரை அனுப்புவானேன்....ஆக சம்சாரத்தை என்ன வேகமாய் கடக்க முயல்கிறார்....இந்த வேடிக்கை பண்ணிப் பார்க்கத்தான் பெருமாள் அம்மாமிக்கு காய்ச்சல் வரட்டுமென....😊😂🙏