Katha-Kutcheri on 'Sri Saraswati' by Sri Dushyanth Sridhar & Carnatica Brothers

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 22

  • @sreenivasanmahadevan1028
    @sreenivasanmahadevan1028 2 месяца назад

    அற்புதமான உபன்யாசம் மற்றும் சங்கீதம்.

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 года назад

    Pranamam Guruji Hari om

  • @giridharans3180
    @giridharans3180 3 года назад

    The katha has good inclusive interpretations .shridhar ji encouraging all the artists to show their prowess

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 года назад

    Very Good Guruji Hari om

  • @krishna2240
    @krishna2240 Год назад +1

    சார்...அவ்வாறு சரஸ்வதி நம் நாவில் குடியிருக்கணும்னா....நாம் சதா நல்ல வார்த்தைகளையே பேசியிருக்கணுமோ....அதான் நரம்பில்லா நாக்கு அங்கும் இங்குமீ புரண்டு புரண்டு பேசும்னுவாங்களே...அவ்வாறு பேசாதிருந்திருக்கணுமோ....சதா நேரமூம் பசிக்காத நேரம் கூட உணவை சுவை பார்க்கவே உபயோகப்படுத்திக் கொண்டும் இருந்திருகவும் கூடாதுதானே....அப்படித்தான் நான் நினைக்கிறேன் ...😃🙏🙏

    • @krishna2240
      @krishna2240 Год назад

      ஹைய்யோ அதற்குள் மறந்துட்டேனே...ஷஷாச ஷிசே முஷே ....மனசுக்குள் சொல்லிகிட்டே இருந்தேனே....என்னசார் இந்த ஶ்ரீவர்ஷன் இவர் பேசின இந்த ஒரு வரியை மனப்பாடம் பண்ணவே என்னால் முடியல போங்க....

    • @krishna2240
      @krishna2240 Год назад

      சார் அப்போ ப்ராத்ருத மொழின்னா அது பேச்சு வழக்குத் தமிழா...அவ்வாறெனில் முருகன் எனும் பெயர் பிராக்ருத மொழி...அவ்வாறுதானே சொன்னீர்கள்....ஆக அது பேச்சு வழக்கு மொழியாலான பெயரா....🤔🤔🤔

    • @krishna2240
      @krishna2240 Год назад

      சார்....நான் இன்று எழுகையில்... அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்....எனும் வரிகளை மனதிற்குள் உச்சரித்தவாறே...அது திருப்பாவை என நினைக்கிறேன்.... ஆனால் இன்னும் கூகுளாச்சார்யர்ட்ட போய் பார்க்கல....ஏன்னா இன்று கோவிலில் உள்ள ஆளுயர விளக்கினைத் தேய்க்கலாம்னு நானும் இன்னொரு அத்தையும் பேசி வச்சிருக்கோம்...ஆக வீட்டு வேலைகளை கடகடவென முடித்துவிட்டு ஒரு ஒன்பதரைக்குப் போவ் கிளம்பினால்....கொஞ்சம் கோவிலைக் கூட சுத்தம் பண்ணிடலாம்....கோவிலைக் கூட்டி பெருக்க வருபவள் சுத்தமாகவே வேலை செய்வதில்லை....முழுக் கோவிலுக்கும் ஒருபக்கெட் தண்ணீராலேயே துடைச்சுடறா....ப்ரௌன் கலர் டைல்ஸ் வெள்ளை வெளளையா தெரியுது ....ஆக பூரா அழுக்கும் அங்கனவே...ஆகவே.... சார்....இப்ப சொல்றேன்... அசேஷ ஷேச முஷம் சிஷே முஷே....எழுதியதுதான் சரியான்னு தெரியல😃😃🙏

    • @krishna2240
      @krishna2240 Год назад

      அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
      எம்பெருமான் நந்தகோபால எழுந்திராய்
      கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குலவிளக்கே
      எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
      அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
      உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
      செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
      உம்பியும் நீயும் உறங்கோலோர் எம்பாவாய்

  • @sukheshcs3610
    @sukheshcs3610 4 года назад +1

    Sravana yazghjam

  • @chandini.p.s
    @chandini.p.s 5 лет назад +1

    Beautiful songs with beautiful preface for each song enriches our knowledge along with the experience and bliss of divine music .well done all of you.God bless you all.

  • @meenakrishnamoorthy9015
    @meenakrishnamoorthy9015 5 лет назад +1

    Excellent discourse of Shri Dushyant Sridhar

  • @pradeepmallyapradeep806
    @pradeepmallyapradeep806 5 лет назад +1

    Manoharamaya Avatharanathilude Janamanasangalkullil Jnanavum Bhakthiyum Niraykaan 'devi sri saraswati' Angaye Anugrahikkatte Ennu Njaan Prarthikkunnu.... Nandi:Namaskaaram.

    • @sheelaize
      @sheelaize 5 лет назад

      You are really great! Kodi Namaskaram!!

  • @srinivasparthasarathisharm2871
    @srinivasparthasarathisharm2871 4 года назад +1

    Harry potter and Hari the potter .... ✌️💓Proud to be both potterhead

  • @sukanya7186
    @sukanya7186 5 лет назад

    awaiting to listen the same discourse in english in near future.. thank you.

  • @meenar3402
    @meenar3402 5 лет назад

    Very nice upanyasam. Thanks ji

  • @krishna2240
    @krishna2240 Год назад

    சார் கடவுள்ட்ட கோரிக்கை வைக்கும்போது கூட ஒரே கடவுள்ட்ட மனு கொடுத்தோம்னா...இவளுக்கு நம்மை விட்டா வேறு கதி இல்லை....ஆக நாம்தான் காத்தருளனும்னு முன் வந்திடுவார்...அதே இந்த தெய்வத்திடமும் சொல்வி வைக்கிறேன் அந்த தெய்வத்திடமும் சொல்லி வைக்கிறேன்னா....அதே கதைதான் சார் திரௌபதிக்கும்னு நினைக்கிறேன்... பீமன் பார்த்துப்பான்னு தருமர் நினைப்பாரா இருக்கும்...அருச்சுனன் அருகேதான்னு பீமன் நினைப்பா இருக்கும் நகுலன் நல்லா கவனிச்சுப்பான் சகாதேவன் சகியே கதின்னு இருப்பான்னு ஆளாளுக்கு நினைச்சிட்டு அம்போன்னு விட்டிருப்பாங்க....ஆக ஆளாளுக்கு திரௌபதியை கடத்திட்டுப் போறாங்க....அப்ரம் சார் அறியாத தகவல் நிறையா தரீங்க....ஓட்டக்கூத்தருக்கு சரஸ்வதி எழுதிட விளக்கொளியை பிடித்தது....பின்னர் கும்பகர்ணன் சரஸ்வதி கால்மாற்றிப் போட்டதால் நித்திரை என வார்த்தை மாற்றி வரமாய் தூங்குவது.எல்லாம் இதுவரை அறியா தகவல் மிக்க நன்றி

    • @krishna2240
      @krishna2240 Год назад

      அப்ரம் சார் கம்பர் ஒட்டக்கூத்தர் குறித்து ஒரு நெகடிவ் கதை அறிவேன்....அம்பிகாபதி அமராவதி காதலில் (காளிதாசன்தான் கம்பர் எனவும் கூட அறிந்து வைத்துள்ளேன் அதுவும் உண்மையா பொய்யான்னு தெரியல)ஒட்டக்கூத்தர்... கம்பரே அதிகம் மன்னரால் போற்றப்படுகிறார் என்கின்ற பொறாமையால் அம்பிகாபதி காதலை போட்டுக் கொடுத்து பழி வாங்குவாரென....ஆனால் தங்கள் உபன்யாசம் கேட்டதில் இருவருக்குமே சரஸ்வதி தேவி உதவுவார்களென அறிகிறேன்...அதிலும் அம்பிகாபதி எழுதிய பாடலுக்கு ஒட்டக்கூத்தர் உரைக்க மன்னர் கோபம் கொள்ள கம்பர் அப்பெண் சரஸ்வதிதேவியென பாடிட...சரஸ்வதிதேவியும் வர என....அப்படியே ஶ்ரீவர்ஷன் மாதிரி (குழப்பிவிட்டு) புரியாதமாதிரியே பேசிட்டேனா....😂😂🙏🙏💐

  • @meenar3402
    @meenar3402 5 лет назад

    Thank you very much

  • @rajanbama
    @rajanbama 5 лет назад

    Appreciate your effort for sharing this

  • @malasripad7054
    @malasripad7054 5 лет назад +1

    🙏🙏🙏