Anbumani slams MK Stalin | ’’வன்னியர்களுக்கு துரோகம்!நம்பி ஏமாந்துட்டோம்’’ விரக்தியில் அன்புமணி
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- Anbumani slams MK Stalin | ’’வன்னியர்களுக்கு துரோகம்!நம்பி ஏமாந்துட்டோம்’’ விரக்தியில் அன்புமணி | DMK
#anbumaniramadoss #mkstalin #dmk #pmk #tnpolitics
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
Credits
Producer :
Script :
Editor :
Voice over :
Published by :
ஏண்டா நீ திருந்தவே மாட்டியா
ஒழுங்கா அதிமுக கூட இருந்தா அந்த ஒதுக்கீட்டுக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கும்
விழுப்புர த்தில் வன்னியர் மணி மண்டபம் கட்டி உங்கள் பிழைப்பில் மண்ணை போட்டதற்கு இந்த வசை.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது தற்போது உள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 15% தனி இட ஒதுக்கீடு நான் வழங்குவேன் என்று கூறினார் தற்போது நீங்கள் முதல்வராகிய பிறகு தனி இட ஒதுக்கீடு வாங்கி விட்டீர்களா ஏன் அவர்களுக்கு 15% தனி இட ஒதுக்கீடு வழங்கவில்லை மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே ஏன் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்காமல் அவர்களை ஏமாற்றிக் கொண்டு அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு இது போன்ற நாடகங்களை நடத்துகிறீர்கள்