Lyrics ஆணையிட்டபடியெல்லாம் செய்து முடிப்பீர் உம் வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிறைவேற்றுவீர்(2) நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்... என்றும் தவறாமல் நிறைவேற்றும் தேவன் நீர்(2) இளைப்பாறுதல் என்னை சுற்றிலும் இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2) இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2) 1. யுத்தங்களும் ஓயும் ஈட்டிகளும் முறியும் இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும் ஏசேக்கு முடியும்... சித்னாவும் முடியும் ரெகோபோத் எனக்காக துவங்கப்படும் (2) எதிர்ப்பவர் என்றும் எனக்கு இல்லை வழக்காடுவோர் இனி எவருமில்லை (2) - நீர் சொன்ன 2. செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும் எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும் கட்டுகளும் உடையும்... கர்ப்பங்களும் உயிர்க்கும் கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும் (2) தகுதியே இல்லை என சொல்வோர் முன் இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர் (2) - நீர் சொன்ன 3. சூழ்நிலைகள் மாறும் என் தலையும் நிமிரும் பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும் (2) சிறைச்சாலை திறக்கும்... சீர் வாழ்வு பிறக்கும் நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும் (2) விடை காண கேள்விக்கு பதில்கள் வரும் தினம் தடையில்லா நன்மைகள் தேடி வரும் (2) - நீர் சொன்ன
ஆணையிட்டபடியெல்லாம் செய்து முடிப்பீர் உம் வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிறைவேற்றுவீர்(2) நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்... என்றும் தவறாமல் நிறைவேற்றும் தேவன் நீர்(2) இளைப்பாறுதல் என்னை சுற்றிலும் இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2) இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2) 1. யுத்தங்களும் ஓயும் ஈட்டிகளும் முறியும் இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும் ஏசேக்கு முடியும்... சித்னாவும் முடியும் ரெகோபோத் எனக்காக துவங்கப்படும் (2) எதிர்ப்பவர் என்றும் எனக்கு இல்லை வழக்காடுவோர் இனி எவருமில்லை (2) நீர் சொன்ன 2. செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும் எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும் கட்டுகளும் உடையும்... கர்ப்பங்களும் உயிர்க்கும் கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும் (2) தகுதியே இல்லை என சொல்வோர் முன் இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர் (2) - நீர் சொன்ன 3. சூழ்நிலைகள் மாறும் என் தலையும் நிமிரும் பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும் (2) சிறைச்சாலை திறக்கும்... சீர் வாழ்வு பிறக்கும் நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும் (2) விடை காண கேள்விக்கு பதில்கள் வரும் தினம் தடையில்லா நன்மைகள் தேடி வரும் (2) நீர் சொன்ன
ஆணையிட்டப்படியே எல்லாம் செய்து முடிப்பீர்.. உம் vaakuthathangal எல்லாம் நிறைவேற்றுவீர் ...(2) நீர் சொன்ன நல் வார்த்தை நிறைவேறும் .. என்றும் தவறாமல் நிறைவேற்றும் devan நீர்..(2) Ilaiparuthal என்னை சுற்றிலும் ... Ilaiparuthal என் எல்லை எங்கிலும்...(2) Ilaiparuthal என் எல்லை எங்கிலும்... Yuthangalum ஓயும் Eetigalum முறியும் Rathangalum akiniyaal சுட்டெரிக்கப்படும் .. Yesaku முடியும்... Sithanavum முடியும்... Rehoboth enakaga துவங்க படும்... Ethirpavan என்றும் எனக்கில்லை Vazhakaduvor ini எவரும் இல்லை...(2) நீர் சொன்ன நல் வார்த்தை நிறைவேறும் .. என்றும் தவறாமல் நிறைவேற்றும் devan நீர்..(2) Ilaiparuthal என்னை சுற்றிலும் ... Ilaiparuthal என் எல்லை எங்கிலும்...(2) Ilaiparuthal என் எல்லை எங்கிலும் செங்கடலும் திறக்கும் .. கண்மலையும் பிளக்கும் .. Erikogal enakaga தகர்க்கப்படும்.. கட்டிகளும் உடையும்.. Karpangalum உயிர்க்கும் .. Kaneergal kalipaga மாற்றப்படும்.. தகுதியே இல்லை sollvor முன்னும் இன்னும் தரமான உயர்வு enaku அளித்திர் -2 நீர் சொன்ன நல் வார்த்தை நிறைவேறும் .. என்றும் தவறாமல் நிறைவேற்றும் devan நீர்..(2) Ilaiparuthal என்னை சுற்றிலும் ... Ilaiparuthal என் எல்லை எங்கிலும்...(2) Ilaiparuthal என் எல்லை எங்கிலும்... சூழ்நிலைகள் மாறும் .. என் தலையும் நிமிரும்.. Pagaithor கண் முன்னே உயர்வு வரும் சிறைச்சாலை திறக்கும் .. சீர் வாழ்வு பிறக்கும்... செய்வதெல்லாம் vaaikapadum Vidaikkaana கேள்விகளுக்கு pathilagal வரும்.. தினம் தடை இல்லா நன்மைகள் தேடி வரும் நீர் சொன்ன நல் வார்த்தை நிறைவேறும் .. என்றும் தவறாமல் நிறைவேற்றும் devan நீர்..(2)
ஐயா இந்த ஆண்டில் கர்த்தர் நமக்காக தந்த ஆசீர்வாதமான பாடல் ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா கர்த்தர் இன்னும் அனேக பாடல்களை தந்து அனேக ஆத்துமா திரளான ஜனங்களையும் ரச்சிக்கட்டும் ஆமென் அல்லேலூயா 🙏💖💖💖🎉🎉
சூழ்நிலைகள் மாறும் என் தலை உயரும் ஆமென் சூழ்நிலைகளை மாற்றும் வல்லமை மிக்க தேவன் நம் தேவன் அற்புதமான வார்த்தைகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக கர்த்தருக்ககே மகிமை உண்டாவதாக ஆமென்🎄🙏
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் இந்த பாடல் மூலம் உங்கள் ஊழியம் ஆசீர்வதித்து கர்த்தர் உயர்த்துவாராக ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி ❤❤❤
Glory to God Evlo unmaiyana vaartha appa unga vaakudhatham vaarthaiyana paadalkaga thank u lord endha paadalai ezhudhi paadinavargalai karthar aaseervadhingo paa pastor and his family stay blessed always
நல்ல ஆசிர்வாதம் இருந்தது பாடல் வரிகள் எல்லாமே கருத்தோடும் அழகாகவும் மகிமையோடும் இருந்தது.கர்த்தரின் கிருபை உங்கள் குடும்பத்தில் எப்போதும் இருக்கவேணும் என ஜெபிக்கிறேன்.கர்த்தர் ஆசீர்வதிப்பராக.
Lyrics
ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்(2)
நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்(2)
இளைப்பாறுதல் என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)
1. யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்...
சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக துவங்கப்படும் (2)
எதிர்ப்பவர் என்றும்
எனக்கு இல்லை
வழக்காடுவோர்
இனி எவருமில்லை (2)
- நீர் சொன்ன
2. செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும்
கட்டுகளும் உடையும்...
கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும் (2)
தகுதியே இல்லை என
சொல்வோர் முன்
இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர் (2)
- நீர் சொன்ன
3. சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும் (2)
சிறைச்சாலை திறக்கும்...
சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும் (2)
விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும் (2)
- நீர் சொன்ன
I want tamil la English typing la song plz
Super 🎉😂
ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉
Glory to jesus
ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்(2)
நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்(2)
இளைப்பாறுதல் என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)
1. யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்...
சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக துவங்கப்படும் (2)
எதிர்ப்பவர் என்றும்
எனக்கு இல்லை
வழக்காடுவோர்
இனி எவருமில்லை (2)
நீர் சொன்ன
2. செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும்
கட்டுகளும் உடையும்...
கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும் (2)
தகுதியே இல்லை என
சொல்வோர் முன்
இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர் (2)
- நீர் சொன்ன
3. சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும் (2)
சிறைச்சாலை திறக்கும்...
சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும் (2)
விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும் (2)
நீர் சொன்ன
Ilaiparudhal ennai sutrilum, ilaiparudhal en ellai engilum amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen
அன்புடன் வரவேற்கிறது உங்கள் பாடலுக்கு நன்றி சகோதரர் 🎉4:1:2025🙏
ஆமென் அல்லேலூயா இந்த பாடலை கர்த்தர் நன்றி நன்றி
Amen 🙏 hallelujah Amen God bless you pastor 🙏
ஆணையிட்டப்படியே எல்லாம் செய்து முடிப்பீர்..
உம் vaakuthathangal எல்லாம் நிறைவேற்றுவீர் ...(2)
நீர் சொன்ன நல் வார்த்தை நிறைவேறும் ..
என்றும் தவறாமல் நிறைவேற்றும் devan நீர்..(2)
Ilaiparuthal என்னை சுற்றிலும் ...
Ilaiparuthal என் எல்லை எங்கிலும்...(2)
Ilaiparuthal என் எல்லை எங்கிலும்...
Yuthangalum ஓயும்
Eetigalum முறியும்
Rathangalum akiniyaal சுட்டெரிக்கப்படும் ..
Yesaku முடியும்...
Sithanavum முடியும்...
Rehoboth enakaga துவங்க படும்...
Ethirpavan என்றும் எனக்கில்லை
Vazhakaduvor ini எவரும் இல்லை...(2)
நீர் சொன்ன நல் வார்த்தை நிறைவேறும் ..
என்றும் தவறாமல் நிறைவேற்றும் devan நீர்..(2)
Ilaiparuthal என்னை சுற்றிலும் ...
Ilaiparuthal என் எல்லை எங்கிலும்...(2)
Ilaiparuthal என் எல்லை எங்கிலும்
செங்கடலும் திறக்கும் ..
கண்மலையும் பிளக்கும் ..
Erikogal enakaga தகர்க்கப்படும்..
கட்டிகளும் உடையும்..
Karpangalum உயிர்க்கும் ..
Kaneergal kalipaga மாற்றப்படும்..
தகுதியே இல்லை sollvor முன்னும்
இன்னும் தரமான உயர்வு enaku அளித்திர் -2
நீர் சொன்ன நல் வார்த்தை நிறைவேறும் ..
என்றும் தவறாமல் நிறைவேற்றும் devan நீர்..(2)
Ilaiparuthal என்னை சுற்றிலும் ...
Ilaiparuthal என் எல்லை எங்கிலும்...(2)
Ilaiparuthal என் எல்லை எங்கிலும்...
சூழ்நிலைகள் மாறும் ..
என் தலையும் நிமிரும்..
Pagaithor கண் முன்னே உயர்வு வரும்
சிறைச்சாலை திறக்கும் ..
சீர் வாழ்வு பிறக்கும்...
செய்வதெல்லாம் vaaikapadum
Vidaikkaana கேள்விகளுக்கு pathilagal வரும்..
தினம் தடை இல்லா நன்மைகள் தேடி வரும்
நீர் சொன்ன நல் வார்த்தை நிறைவேறும் ..
என்றும் தவறாமல் நிறைவேற்றும் devan நீர்..(2)
ஐயா இந்த ஆண்டில் கர்த்தர் நமக்காக தந்த ஆசீர்வாதமான பாடல் ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா கர்த்தர் இன்னும் அனேக பாடல்களை தந்து அனேக ஆத்துமா திரளான ஜனங்களையும் ரச்சிக்கட்டும் ஆமென் அல்லேலூயா 🙏💖💖💖🎉🎉
இன்னும் அநேக அநேக... பாடல்களுக்கும், தங்கள் ஊழியர்கள் தேசத்தையே கட்டி எழுப்பவும் கர்த்தர் வழி நடத்துவார். கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக
Jesus thank all your words of god 🙏 🙌🏻 ❤️
ஐயா எனக்கு கொடுத்த வாக்குத்தத்தம் கண்டிப்பா நிறைவேறும் ஐயா ஆமென்❤❤❤❤❤❤❤❤
நல்லா.... இருக்கு g அய்யா... Carryon.... Pastor அம்மா கண்டிப்பா.... Manage பண்ணிடு வாங்க....???
Amen amen hallyaellyuah visuvasikirome prnerya song neenga eluthanum pr
Amen Amen 🙏
சூப்பர் சாங் ஐயா
Supar appa✝️❤️✝️👍🏻🙏🏻
Ayya enaku romba pidichiruku... Nan enga church la pada poren.. Tq ayya
இந்தபாடல் மிகவும் அருமையானது 3நாலாக மிகவு கவலையுடன் இருதேன் இந்தபாடலை கேட்டதும் மனசுக்கு ஆருதலாய் இருக்கிரது நன்றி பாஸ்டர்
Praise the Lord
எங்க பென்ஸ் அண்ணா பாடல் பாடும்போது இயேசு அப்பா மீது வைத்திருக்கிற அன்பு வெளிப்படும்...
Amen excellent song ❤
நைஸ் song, ஆமென் எல்லாருடைய கண்ணீரும் மாறும் 🙏இன்னும் யேசப்பா உங்களை அநேகருக்கு பயன்படுத்தட்டும் 🙏
Praise the Lord appa❤😢🎉❤❤
Yanakavey eruku thank you Jesus rompa nalla eruku ayya intha aandu aandavar nirai vettuvar
Amen pastor,,ultimate song ❤
நன்றி. இயேசப்பா. இந்த. பாடலை. பாஸ்டருக்கும். பாஸ்டர். அம்மாவுக்கும். எழுத. நாணயத்தை. கொடுத்த. ஆண்டவருக்கு.கோடக்கோடி.ஸோத்திரம்.இந்த. பாடல். அனேகருக்கு.ஆசீர்வாதமாக. இருக்கவே னும். தேவனே. ஆமேன். ஆமேன் ❤🎉🎉🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️
Nice song
Amen appa
Praise the lord
Very nice song.god bless u brother
Nice song pastor 🎉🎉❤❤God Bless you
Amen🙏❤️❤️❤️👏👏👏👏👏👏
Super song paster
அருமை ஐயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
பாடல் வரிகள் நல்லா இருக்கு இன்னும் நிறைய பாடல்களை எழுத கர்த்தர் ஆசீர்வாதிக்கட்டும் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கர்த்தர் தந்த பாடல் வழியாக வாக்குதத்ததத்தை நிச்சயம் செய்து நிறைவேற்றுவார் பாஸ்டர் 😅🙋♂️🙏😃👆💪🙆♀️👍
🙏 PRAISE GOD
🎉 super paster
❤ l like Song
என்னை அவிக்குள்ளாக மாற்றியது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.🙏✝️🙏
சூழ்நிலைகள் மாறும் என் தலை உயரும் ஆமென் சூழ்நிலைகளை மாற்றும் வல்லமை மிக்க தேவன் நம் தேவன் அற்புதமான வார்த்தைகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக கர்த்தருக்ககே மகிமை உண்டாவதாக ஆமென்🎄🙏
Praise the lord pastor and Paster amma. God grace. Absolutely superb song. It's true. ❤
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் இந்த பாடல் மூலம் உங்கள் ஊழியம் ஆசீர்வதித்து கர்த்தர் உயர்த்துவாராக ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி ❤❤❤
Super song, tq u pa...
பாடல் வரிகள் தேவனை மகிமை படுத்துகிறது தேவனுக்கே மகிமை
❤❤❤❤❤ஆமேன்
Amen 🙏
Amen amen amen amen amen
மிக நேர்த்தியான வார்த்தைகள்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Very nice🎉🎉
Niraivetrum devan neer oruvare
Amen. thank you Jesus
Benz anna song super🎉🥳
பாட்டு மிகவும் அருமையாக உள்ளது.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.நன்றி ஐயா.
Karthar namam magimaipaduvathaga 👌
Super 😍 song .... Amen 🙏 jesus ......
We sang this song in our church 😊
Super pastor 2025 hit promise songs jesus bless u🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Lyrics :
Aanaiyittapadiyellam
Seidhu mudeepeer
Um vakkuthathangal
Ellam niraivetruveer-(2)
Neer sonna nalvardhai niraiverum
Entrum thavaraamal
niraivetrum devan neer
Illaipaarudhal enai sutrilum
Illaipaarudhal en ellai engilum (2)
Illaipaarudhal en ellai engilum (2)
1)yuthangalum oiyum
Etigalum murium
Rathangal akkiniyaal sutrikkapadum
Esekku mudium
sithanaavum mudium
Rehoboth ennakkaga thuvangapadum
Edhirpavar entrum ennakku illai
vazhakaduvor ini evarum illai
- neer sonna
2) senkadalgal thirakkum
Kanmalaigal pillakkum
Erigokkal ennakkaga thagarkkapadum
Kattugalum udaium
Karpangalum uyirkkum
Kaneergal kalipaaga
Maatrapadum
Thagudhiye illai ena solvor mun
Innum tharamaana
uarvugal ennakku varum
-neer sonna
3) soolnilaigal maarum
En thalaium nimirum
Pagaithoorin kanmunne
Uarvu varum
Siraichalai thirakkum
Seer vazhvu pirakkum
Naan seivathellam vaikkapadum
Vidaikaana kelvikku
padhilgal varum
Dhinam thaidaiyilla nanmaigal
thedi varum
- neer seidha
தேவனுக்கே மகிமை வாழ்த்துக்கள் சகோதரே....
Amen❤❤😊
சூப்பர் அண்ணா தேவனுக்கே மகிமை🙏 ஆமென் நன்றி அப்பா
பஸ்டர்ஆண்டவரேஉங்களைமேலும்மேல்ஆசிர்வதிப்பார்ஆத்துமாதாகம்தகுதிகோண்டுஇல்லைஆத்துமாபாரம்பக்திபஸ்டர்ஓருவீடியோபார்த்தோன்நல்லகாவனாமா சாப்பாடுஓதுக்கிவிட்டுஆத்துமாவைதங்கபாகேட்டுஜேபித்துஇருக்கோன்மனதை ரெம்பதெட்டாதுஇன்றுவரைஉங்கபோல்பாரதோடுஜேபிப்பவர்யாரும்தெரியாலரெம் ஆசிர்வதிப்பார்ஆண்டவர்உங்களைபஸ்டர்
Song❤ lya
அருமையான பாடல் வாக்குத்தத்தம் பாடல் 🎉
Super pastor
Amen Glory to God
Prise the Lord. Song is good, Amen🙏
🎉🎉🎉congratulations 🎉🎉🎉❤❤❤
Very nice song god bless u
Iyya உங்க song appavke magimai
Super pastor Jesus ungaloda irukirar innum idhu pola neraiya song eludhi padanum brother
அருமையான பாடல் 👍👍
இன்னும் கர்த்தரை மகிமைப்படுத்துகிற பாடல்களை எழுதி பாடவும் அதிகதிகமான ஞானத்தை தந்தருளி
ஆசீர்வதிப்பாராக ஆமென் ✝️✝️
அருமையான பாடல். தேவனுக்கே மகிமை❤
Super Sri Lanka
Amen Amen!! Hallelujah!!Amen Amen!! 🙏🙏
Glory to God
Evlo unmaiyana vaartha appa unga vaakudhatham vaarthaiyana paadalkaga thank u lord endha paadalai ezhudhi paadinavargalai karthar aaseervadhingo paa pastor and his family stay blessed always
Magap pottamall sister prayer paninnall nantragaerugum.🙏🙏🙏🙏🙏🙏
God's grace pastor came presence our place
Super super super 🙏
Thanks dady amen amenamen
ஆமென் ஆமென் அல்லேலூயா
நல்ல ஆசிர்வாதம் இருந்தது பாடல் வரிகள் எல்லாமே கருத்தோடும் அழகாகவும் மகிமையோடும் இருந்தது.கர்த்தரின் கிருபை உங்கள் குடும்பத்தில் எப்போதும் இருக்கவேணும் என ஜெபிக்கிறேன்.கர்த்தர் ஆசீர்வதிப்பராக.
Very blessed song. God bless you abundantly.🔥🔥🔥🔥🔥🙏🙏
Amen, Hallelujah.
All glory be to the Lord .
ஆமென்🙏🏼
🎉🎉Nice song super thambi
நன்றி பாஸ்டர் ❤ ஆமேன் 😅
V ery nice song Thank you lord heart touching song Thank you so much jesus
ஆமென் அல்லேலூயா 🙏
Amen ❤
❤Amen❤
Amen.. really this song is so blessed for me brother
Amen esapa yanaku thirupavum OPD thanga appa.enala mudiyala appa plz appa pilla kakumpo appa tharama erukamadinga plz appa
Amen Super song Anna👏 💐
ஆமென் 🎉
🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉
Supper brother very nice kartther yinnum pala patalgalai ungalukku tharumpadi jebikkirom
Glory be to GOD!
Meaningful Song
Praise the lord song super 🎉🎉🎉❤❤❤
Praise the lord 🙏 pastor
சூப்பர் 💐💐💐💐
Praise the Lord, super song thank u lord
Amen lyrics super pastor and pastor ammma glory to jesus