மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள் நீங்கள் கூறியதை போல் மக்கள் பழமையை தேடி செல்வது உண்மைதான் ஆனால் அந்தப் பழமையை உங்கள் போன்ற மூத்த ஆசனங்கள் மட்டுமே காப்பாற்றி எங்களைப் போன்ற இளம் ஆசான்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியும் நீங்கள் பல்லாண்டு வாழ கடவுளை வேண்டுகிறேன் நன்றி ஆசான்
இந்த கலையை பற்றி முமையாக படித்தவர்கள் யாரும் கண்டபடி பேச மாட்டார்கள் இந்த கலை நான் படிக்கும் பொழுது யாரும் சொல்லி தரமாட்டாங்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் உங்களைப்போல் ஒரு ஆசான் எனக்கு கிடைத்து இருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன்
நாகம் பதினாறு தற்காப்புக் கலை பாடம் முறை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் அதுமட்டுமல்லாமல் ஆசான்கள் உடைய பெருமைகளையும் அவர்கள் கற்றுக் கொடுத்த பாடம் முறைகளையும் மிகவும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி
சிலம்பம் கலையின் மீது வைத்துள்ள காதலின் வலிமையை வார்த்தைகளாலும் காட்சியை சாட்சியாகவும் எடுத்துரைத்தீர்கள் மாஸ்டர் அருமையான விளக்கம் . புறம்பேசுபவர்களுக்கு புரிந்திருக்கும். கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு . கோர்ட்டுக்கு தேவை சிலசாட்சி ஆனால் நல்ல குணத்திற்கு தேவை மனசாட்சி எனும் பாடல் வரிகள் உண்மையே.... Go ahead master... Congratulations By CHANDRANATHAN.G Vazhiyur Polur Tk . T.malai Dist.632315
ஆசான் ஐயா அவர்களுக்கு வணக்கம்.🙏 தமிழர்களின் கலைகளில் சிறந்த கலை சிலம்பக்கலை அதை தாங்கள் பெரு மூச்சாக கருதி கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது... அந்த கலையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேரும் வகையில் தங்களின் முயற்சி வீணாகாது.💪 தங்களை காணத் துடிக்கும் சீடன். வருத்தத்துடன்...😔
6:00 great thoughts from the master. Sir are there any plans to expand to America. It’ll be great if this Tamil art is brought to America. I’m hoping to get my green card and if I’m lucky to meet you in person to see how we can bring this to America.
என் தாத்தாவும் சிலம்பம் விளையாடுவார் .அவர் பெயர் பழனிமுத்து மூப்பர். ஊரில் திருவிழா தேருன்னா விளையாடுவார். அப்ப எனக்கு அந்த அருமை தெரியலை. இப்பதான் தெரியுது அவரோட அருமை. என்னை கூப்பிடுவார் வாகண்ணு வந்து சிலம்பம் கத்துக்க அப்படிம்பாரு .நான் விளையாட்டு தனமா வெளியே போயிடுவேன். இப்ப வருத்தமாயிருக்கு. ஏன்னா அவர்2010ல் இறைவனோடு சேர்ந்துட்டாரு.அவர ஊரில் எல்லாருமே பெரியவர்னுதான் கூப்பிடுவார்கள்.அவர் இறக்கிற முந்தைய நாள் கூட காலலித்திவிட்டுருக்கேன் அவரோட கைகள் கால்களெள்ளாம் இரும்பு மாதிரியிருந்தது ஆச்சிரியமாயிருந்துச்சி இந்த வயதிலும்எப்படியிருக்கார் பாருன்னு. அவரோட ஏக்கம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கு. நான் தொலைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என் தாத்தா பாட்டியும்தான் .........
உங்கள் உணர்வுகளை உணர்ந்து கொள்ள முடிகிறது சகோதரரே.
உங்கள் நல்ல உள்ளத்தையும் இறை சக்தி உணர்ந்து கொண்டு உங்கள் பாதையை செவ்வையாக்கும் ❤
ஆசன்அவர்கலுக்கு.வனக்கம்.மிகவும்.அருமமையாணவீச்சு.எண்ஆசாண்.சொல்லிகொடுத்தது.போல்உள்ளது.தஞ்சாவூர்.பக்கம்.திருவையாறு
மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள் நீங்கள் கூறியதை போல் மக்கள் பழமையை தேடி செல்வது உண்மைதான் ஆனால் அந்தப் பழமையை உங்கள் போன்ற மூத்த ஆசனங்கள் மட்டுமே காப்பாற்றி எங்களைப் போன்ற இளம் ஆசான்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியும் நீங்கள் பல்லாண்டு வாழ கடவுளை வேண்டுகிறேன் நன்றி ஆசான்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
அருமையான பயிற்சி முறை அருமையான கருத்து
பேசுவது சரியாக கேட்கும்படி
கேமரா அருகில் பேசும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிரேன்
Ok நன்றி
உண்மைய உரைக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
நான் உங்களைப் பார்த்து, என் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன்.... மாஸ்டர். நன்றி...
நன்றி
ஐயா கவலை படதீர்கள் எல்லாம் மாறும் என இந்த சுவடு எழுதியது அகத்திய முனிவர் உங்கள் பணி என்றும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
சிலம்பக் கலை தாகம் எடுத்து கற்றுக் கொள்ள ஏங்குவோர்க்கு உங்கள் பாடம் மிக எளிமையாகவும் பழைமை மாறாமலும் உள்ளது.. தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்..👍👍
நன்றி
இந்த கலையை பற்றி முமையாக படித்தவர்கள் யாரும் கண்டபடி பேச மாட்டார்கள் இந்த கலை நான் படிக்கும் பொழுது யாரும் சொல்லி தரமாட்டாங்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் உங்களைப்போல் ஒரு ஆசான் எனக்கு கிடைத்து இருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன்
உங்கள் அன்புக்கு மிக்க
Nalla pathivu iyya ungala Mathieu aasaan iruppathal thaan ,innu intha silambam kalai vaalugiathu nandri iyya👏👏👏👏👏
Thanks brothar
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் எங்களுக்கு பயனுள்ள பதிவாக உள்ளது மிக்க நன்றி அண்ணா ⚘⚘⚘⚘⚘⚘⚘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி
Super master
Thanks
மாஸ்டர் அருமையான பதிவு உங்கள் மானவன்
நன்றி
அருமையான பாடமுறை 💐🔥
நன்றி
நாகம் பதினாறு தற்காப்புக் கலை பாடம் முறை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் அதுமட்டுமல்லாமல் ஆசான்கள் உடைய பெருமைகளையும் அவர்கள் கற்றுக் கொடுத்த பாடம் முறைகளையும் மிகவும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி
நன்றி
அருமை மாஸ்டர்
நன்றி
அருமையான பயிற்சி.வாழ்த்துக்கள் மாஸ்டர்.
நன்றி
Najai kaligotam Ravisankar salem அருமை ஐயா வாழ்த்துக்கள் சிறப்பு
நன்றி
சிலம்பம் கலையின் மீது வைத்துள்ள காதலின் வலிமையை
வார்த்தைகளாலும் காட்சியை சாட்சியாகவும் எடுத்துரைத்தீர்கள்
மாஸ்டர் அருமையான விளக்கம் . புறம்பேசுபவர்களுக்கு புரிந்திருக்கும். கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு . கோர்ட்டுக்கு தேவை சிலசாட்சி ஆனால் நல்ல குணத்திற்கு தேவை மனசாட்சி எனும் பாடல் வரிகள் உண்மையே....
Go ahead master... Congratulations
By CHANDRANATHAN.G
Vazhiyur Polur Tk .
T.malai Dist.632315
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரா
இந்த வீச்சு முறையை பயிற்சி செய்யும் பொழுது உடல் உறுதியும் ,மன வலிமையையும் கூட்ட கூடியதாக இருக்கிறது நன்றி ஆசானே
நன்றி
ஆசான் ஐயா அவர்களுக்கு வணக்கம்.🙏
தமிழர்களின் கலைகளில் சிறந்த கலை சிலம்பக்கலை அதை தாங்கள் பெரு மூச்சாக கருதி கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது...
அந்த கலையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேரும் வகையில் தங்களின் முயற்சி வீணாகாது.💪
தங்களை காணத் துடிக்கும் சீடன்.
வருத்தத்துடன்...😔
அன்புக்கு மிக்க நன்றி
Super
Thanks
Very nice master 🌹👍
Thanks
M surulivel Odisha at service C R P F
Very nice!!👍
Thanks
வாழ்த்துக்கள். அருமை.
நன்றி
அருமை ஐயா!!!!
நன்றி
Satru vidhyasama Sularchigal
Vilakiya Vidham.Arumai
Nanri.......
Thanks
அருமை வாழ்க வளமுடன்
நன்றி
அருமையான பதிவு ஆசான்.
நன்றி
நன்றி
Thank you!
Thanks
Thank you very much master for new video uploaded. How much cast silamabam stick good one ? Thank you
Thanks
Super sir Maha guruve thunai
Kerala palakkad
Thanks
சிறப்பு மிக சிறப்பு
Thanks
Sirappu master kalai valarththaaleh poramai thedi varum unmai
Thanks brothar
Arumai master 👌🥰
Thanks
Super master 🔥🔥🔥
Thanks
Arumai master 🔥🔥🔥
Thanks
அருமை ஆசான்
நன்றி
அருமையான பதில்
நன்றி
Supper master supper supper
Thanks
ஐயா வணக்கம். இளவரசு நாடார் சிலம்பத்தை பற்றி கூறுங்கள் ஐயா
Alaga sonnenga anna... super
Thanks
6:00 great thoughts from the master.
Sir are there any plans to expand to America. It’ll be great if this Tamil art is brought to America. I’m hoping to get my green card and if I’m lucky to meet you in person to see how we can bring this to America.
Tq
Pls send your contact number
Super master 🙏🙏🙏
Thanks
அருமை
நன்றி
Nice master 👍
Thanks
Kozhy amsu randam vakupp oru vedio cheyyungal master🙏
OK thanks
ஐயா கள்ளப்பத்து விளையாட்டின் அடிமுறைகள் பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் ஐயா...
நன்றி
உங்கள் தொடர்பு எண்
9003962155
கொம்பேரி மூர்க்கன் முறை பற்றி ஒரு பதிவு போடுங்க..
என் தாத்தாவும் சிலம்பம் விளையாடுவார் .அவர் பெயர் பழனிமுத்து மூப்பர். ஊரில் திருவிழா தேருன்னா விளையாடுவார். அப்ப எனக்கு அந்த அருமை தெரியலை. இப்பதான் தெரியுது அவரோட அருமை. என்னை கூப்பிடுவார் வாகண்ணு வந்து சிலம்பம் கத்துக்க அப்படிம்பாரு .நான் விளையாட்டு தனமா வெளியே போயிடுவேன். இப்ப வருத்தமாயிருக்கு. ஏன்னா அவர்2010ல் இறைவனோடு சேர்ந்துட்டாரு.அவர ஊரில் எல்லாருமே பெரியவர்னுதான் கூப்பிடுவார்கள்.அவர் இறக்கிற முந்தைய நாள் கூட காலலித்திவிட்டுருக்கேன் அவரோட கைகள் கால்களெள்ளாம் இரும்பு மாதிரியிருந்தது ஆச்சிரியமாயிருந்துச்சி இந்த வயதிலும்எப்படியிருக்கார் பாருன்னு. அவரோட ஏக்கம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கு. நான் தொலைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என் தாத்தா பாட்டியும்தான் .........
உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும்...ஒரு தேநீர்..ஒரு புகைபடம்...போதும்🤷♂️
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Sir nandha arasan silambam gang
அய்யா உங்கள் குரல் இன்னும் சப்தமாக ஒலிரச் செய்யுங்கள்
Ok
சார் முறையாக கற்க என்ன செய்ய வேண்டும்
பயிற்சி செய்ய வேண்டும்
வேல் கம்பு பாடம் பதிவேற்றுங்கள் ஐயா🙏
நன்றி உள்ளே போய் பார்க்கவும்
பதிவேற்றி உள்லோ்களா ஐயா🙏
ஆமாம்
@@mamallansilambamofficialpu658 🙏
அய்யா வணக்கம்.நல்லா சொல்லிக்கொடுங்க அய்யா.
நன்றி
Master use Bluetooth headset
Ok
Super master 👏
அருமை ஆசான்
Super master
Thanks
Super master 🔥👍
Thanks
Super
Thanks
Super master
Thanks
Super master