நேருக்கு நேர் Modiயிடம் சொன்னது! வாசலில் வைத்தே 'நச்' ப்ரஸ் மீட்! | Constantine Raveendran | Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #Peralai #senthilbalaji #mkstalinmeetsmodi #mkstalin #modi #delhi #supremecourt #highcourt #rnravi #indrakumar #dmk #enforcementdirectorate #edraid #incometax #modi #bjp
    நேருக்கு நேர் Modiயிடம் சொன்னது! வாசலில் வைத்தே 'நச்' ப்ரஸ் மீட்! | Constantine Raveendran | Stalin
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 37

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дня назад +11

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மையும் மக்கள் மீதுள்ள அக்கறையும் பிரதமருக்கும் இருந்தால் நிதி வரும். மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

  • @umasankar5779
    @umasankar5779 3 дня назад +4

    தூங்கிய ஆமையும் நாட்டாமையும் முயலை வென்றது நினைவுக்கு வருகிறது.

  • @muthurathinam9428
    @muthurathinam9428 3 дня назад +5

    அய்யனே..
    இரு திராவிட சித்தாந்த பெருந்தகையினர்..
    தரும் உரையாடல் மனம் நிறைவை அருளியது..
    கருப்பொருளே மக்களுக்கு சுருசுருப்பை தந்தது..
    பருப்பொருளாய் திராவிட முன்னேற்றக் கழகம் தெரிந்தது..
    ..ஆரியத்தை வீழ்த்த வந்த சித்தாந்தம் தமிழருடையது..
    ...சரியதொடங்கிவிட்டது மூன்று சதவீத ஆரிய சாம்ராஜ்ஜியம்.....
    ..இன்னும் நச்சுப் பாம்பு சாகவில்லை..
    ..கண்ணும் காதும் கூர்மைப் படுத்துகிறது..
    ..மண்ணாள துடிக்கும் இந்துத்துவ மதவெறியர்..
    ..தான்தோன்றி சுயம்பாய் வலம் வரும் அறியாய்..
    ....🖤❤️⚫🔴💯🌄🥰💪

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 3 дня назад +1

    தெரிந்த ஒரு பாசையில் கூட தட்டு தடுமாறும் தம்புடுக்கு இவ்வளவு முட்டா...

  • @arunmanip1419
    @arunmanip1419 2 дня назад

    சரத்குமார் மகள் மீதான 200 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது ❓. அறப்போர் இயக்கம் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது ❓

  • @robertpasangha3805
    @robertpasangha3805 2 дня назад

    தலைப்பு என்ன? சார் தலைப்பை பார்த்து தான் உங்கள் நேர்காணலைபர்க்கிறோம் ஏமாற்றுகிறீர்களா? உங்கள் காணொளி சாரமற்றது பார்க்க பிடிக்கவில்லை.

  • @arunmanip1419
    @arunmanip1419 2 дня назад

    சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கம் அதனை சென்னை விமான நிலையத்தில் அமைந்துள்ள கடையின் ஊழியர் மூலம் சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வர முயற்சிக்கும் போது சென்னை விமான நிலையம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை எந்த நிலையில் உள்ளது❓. இதில் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவருக்கும் தொடர்பு உள்ளது என்று செய்தி தாள்களில் வெளிவந்த செய்தியின் நிலை என்ன❓

  • @JohnMoses-zq6gs
    @JohnMoses-zq6gs 3 дня назад +1

    Neengal solvadhu pol Tr. Balu solvara ?

  • @am_1886
    @am_1886 3 дня назад

    Intha aalum ethavathu vaariya pathavikkaga murattu muttu tharaapla….😂😂😂

  • @ramalingamj3348
    @ramalingamj3348 3 дня назад

    திருடனுக்கு திருடனே பதில்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 3 дня назад

    சூப்பர் பேச்சு🌹🌹❤️❤️❤️

  • @seetharamanramakrishnan7320
    @seetharamanramakrishnan7320 3 дня назад

    உப்பு ச5hyagrahsm பண்ணி ஜெயிலுக்கு போநபர். தியாகம் செய்து
    கழகம் இன்னும் சம்பாதிக்க உங்கோபோம் வீட்டு சொத்து சொத்து சேர்ப்பது குறித்து விவாதிக்கலாம்

  • @austindavid2276
    @austindavid2276 3 дня назад +2

    செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மந்திரிப்பதவி வழங்குவதில் தவறு ஏதும் இல்லை.
    தமிழ்நாட்டிலிருந்து நீட் விலக்கு கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்ட கோப்புகள் குறித்து பல மாதமாகியும் பதிலேதும் இல்லை எனும் நிலையில் நிர்மலாவிடம் அந்த பைல் நிலை என்ன என்று வினவியபோது நிர்மலா அவர்கள் எனக்கு அந்த பைல் குறித்தும் அது எங்கே என்னிலைமையிலிருக்கிறது என்றும் எனக்கு எதுவும் தெரியாது என சொன்ன ஒரே பொய்க்காக அந்தம்மாவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு அவருக்கு ராணுவதுறை மந்திரியாக்கினார்கள். அதன் பின்னர் பரவாயில்லையே நீங்க நல்லா பொய் சொல்றதால உகளை நாங்க நிதிமந்திரியாக்குககிறோம் கடந்த இருமுறையாக அவருக்கு நிதித்துறை வழங்கப்பபட்டு வருகிறது. அதனால்______......

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 3 дня назад

    🎉

  • @dhanasekaranr8496
    @dhanasekaranr8496 3 дня назад

    0:34

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 2 дня назад

    ஏன் கைதான பிறகும்.. கைதானவர் கழகத்துக்கு பணி செய்தாரே!##அது எப்படி?$#@@

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 3 дня назад

    On when? Which union government order, number? Present TN governer post extended!? Pl update.😂

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 дня назад +4

    வாசலில் வைத்தே மோடி செருப்படி கொடுத்தாரா ?

    • @balamurugann6572
      @balamurugann6572 3 дня назад

      Vidu பாஸ் பாவம் 200 இதில் ஒரு கொடுமை நா 8ந்த இன்டகுராஜீத் பெரிய புடுங்கி மாதிகிரி மநெறியாளர் மாறுவார் அங்கே விருந்தினர் அதாவது நடுநிலைனைக்கியாக செயல்படுவார் 😂😂😂

    • @nandhakumar9632
      @nandhakumar9632 3 дня назад +4

      அதுதானே உங்கள் கீழ்த்தரமான புத்தி. இனி டெபாசிட்டும் கிடைக்காது. நன்றி.

    • @aquaristashok
      @aquaristashok 3 дня назад +2

      Hai sangi boy

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 3 дня назад

      வெளிநாட்டு மாநில முதல்வர் சொன்று வந்தால் அது குறித்து சுருக்கமாக மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் தெரிவிப்பது மரபு.இதை தான் நம் முதல்வரும் நேரடியாக சென்று விளக்கியுள்ளார்.கூடவே கிடப்பில் இருக்கும் நிதியை கேட்டுள்ளார்.தவறில்லையே....

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 3 дня назад

      ​@@balamurugann6572unpondTiyku
      200parcel.umbuda.ups
      Sunniya.tyrenakki.sangibadu

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 дня назад

    அப்பனுக்கு பாரத் ரத்னா விருது பெற

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 3 дня назад

      Enda ungommaluku.bharath.rathnavenuma