லண்டன் செல்லும் ரகசியம்! | பரபரப்பு தகவல் வெளியிட்ட | IPDS Thirunavukkarasu

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 234

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 месяца назад +131

    100percent கரெக்ட் அண்ணாமலை தவிர யாரையும் மக்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +99

    மனதில் நேர்மை உள்ள எவரும் அண்ணாமலையை ஆதரிப்பர்.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 месяца назад +65

    அண்ணாமலை என்ற ஒரு ஒப்பற்ற தலைவனுக்காகதான் ஓட்டு போட்டோம்.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 месяца назад +68

    தமிழக தலைவர் அண்ணாமலை
    என்ற பிரச்சாரம் செய்ய வேண்டும்

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 2 месяца назад +79

    அண்ணாமலை வாழ்க நாளைய முதல்வர அண்ணாமலை❤❤❤❤❤❤❤

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 месяца назад +54

    வருங்கால முதல்வர் அண்ணாமலை என்ற பிரச்சாரம் செய்ய வேண்டும்

  • @spandipandi7606
    @spandipandi7606 2 месяца назад +57

    உண்மை தான் இந்துக்கள் அண்ணாமலையை நம்பிக்கை💛💛💛🙏🙏🙏👍👍👍 வாருங்கள் அனைவரும் ஒன்று சேருவோம்❤❤❤

    • @ramesgopal4989
      @ramesgopal4989 2 месяца назад

      சாதி மதம் சினிமா இந்த நாட்டின் சாபக்கேடு

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 месяца назад +46

    தலைவர் என்றால் அது அண்ணன் அண்ணாமலை மட்டுமே

  • @ganesanj4168
    @ganesanj4168 2 месяца назад +34

    Super sir. மிகச்சரியாகச் சொன்னீர்கள். ஒரு மாதம் வெளிநாடு செல்லும் முதல்வரைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் ஒரு மாநில தலைவரைப் பற்றி இவ்வளவு ஓலம் ஏன்.

    • @ramaraj6491
      @ramaraj6491 2 месяца назад +3

      திமுக விற்கு இனம் தெரியாத பயம் அவர்களைக் கவ்விக் கொண்டது. இதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.

  • @nagarajt1828
    @nagarajt1828 2 месяца назад +47

    அண்ணாமலையின் முகம்தான் தழிழ் நாட்டில் BJP.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 месяца назад +11

    சூப்பர் தம்பி திருநாவுக்கரசு.
    உங்கள் யூகம் உண்மையாக இருந்தால் அதைவிட சந்தோஷம் ஏதும் இல்லை. வாழ்த்துக்கள் தம்பி❤🎉❤🎉.

  • @srinivasangopal5121
    @srinivasangopal5121 2 месяца назад +27

    திருநாவுக்கரசு சார் அருமையா சொன்னீங்க சார் எதார்த்தத்தை கூறினீர்கள் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜே ❤❤❤

  • @chitram5214
    @chitram5214 2 месяца назад +5

    அருமையான விளக்கம் நன்றிங்க ❤

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 месяца назад +13

    நீங்கள் சொல்வது உண்மை.

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 2 месяца назад +48

    அண்ணாமலை வாழ்க ❤❤❤❤❤❤

  • @jayavardhanan2625
    @jayavardhanan2625 2 месяца назад +12

    அருமையான பதிவு எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @saffronwalajapet562
    @saffronwalajapet562 2 месяца назад +6

    நல்ல பகுப்பாய்வு. கடந்த இரண்டு வாரங்களாக இதே எண்ணங்கள் தான் என்னுள் இருக்கிறது. நன்றி.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 месяца назад +29

    அண்ணாமலை சார் Mass

  • @Madhu-tw6uq
    @Madhu-tw6uq 2 месяца назад +44

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது பாஜகவை பற்றி பாஜக மேல் இடம் இதை உணர்ந்து கொண்டால் தமிழக பாஜகவிற்கு நல்லது

  • @shanmugam2095
    @shanmugam2095 2 месяца назад +21

    அண்ணன் அண்ணாமலைக்கே மக்களின் ஆதரவு வலுக்கிறது

  • @shakthi5751
    @shakthi5751 2 месяца назад +11

    அருமையான பதிவு மிகவும் உண்மையான கருத்தைக்கள் #Annamalai4TN #TNVoiceAnnamalai

  • @நிலா
    @நிலா 2 месяца назад +3

    சூப்பர் 👍

  • @ksshan2810
    @ksshan2810 2 месяца назад +13

    அண்ணாமலை மட்டுமே எங்கள் தலைவர்❤❤

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +20

    அண்ணாமலை தவிர்த்த அரசியல் இனி தமிழகத்தில் இல்லை.
    மூன்றே வருட அரசியல் வாழ்க்கையில், இப்படியொரு இடத்தை எந்த தலைவரும் பிடித்ததில்லை.(சினிமா பின் புலம் இல்லாமல்)

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +27

    IPDS பட்டாசு போல வெடித்தாலும் அத்தனையும் நடைமுறை உண்மை.

  • @dsrinivasathatham6075
    @dsrinivasathatham6075 2 месяца назад +3

    மிக மிக அற்புதமான, தரமான பதிவு. தி்முக வண்டவாளத்தை முழுமையாக புட்டு புட்டு வெச்சு செஞ்சீங்க . பாராட்டுகள் ஐயா. எவராலும் மறுக்க முடியாத மறுக்க இயலாத துணிச்சலான பதிவு. 5தமிழ் சேனலுக்கு நன்றி நன்றி.

  • @Paranthaman-tu4xu
    @Paranthaman-tu4xu 2 месяца назад +11

    இப்படி பட்ட அரசியல் தெரிந்த நல்ல மனிதர்கள்
    டீவி விவாதத்தில் பங்கு பெற வேண்டும்..

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +15

    Annamalai is a "Magic"!

  • @shyamalas9550
    @shyamalas9550 2 месяца назад +26

    TN needs a Chief minister like Annamalai...TN needs Annamalai

  • @rajaganapathysampatham553
    @rajaganapathysampatham553 2 месяца назад +29

    விஜய் ஜோசப்பால அண்ணாமலை மயிரைக்கூட புடுங்க முடியாது.

    • @AjithKumar-z1g
      @AjithKumar-z1g 2 месяца назад

      விஜய் களத்துக்கு வந்து உடனே முதல் அடியே பிஜேபி அடிக்கணும் அப்படி செய்தால் அஜித் ரசிகர்கள் பிஜேபி பக்கம் வருவார்கள் ஆனால் திமுக இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க போல விளங்குது

  • @sumathisumathi3104
    @sumathisumathi3104 2 месяца назад +12

    Annamalai is Annamalai

  • @aripvtltd4651
    @aripvtltd4651 2 месяца назад +3

    Mr thiru super speech

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 2 месяца назад +4

    அருமையான பதிவு தமிழகத்துக்கு, தேவை அண்ணாமலை ,வாழ்க வளர்க, ஆதரீப்பீர் மக்களே ,தாமரை மலரட்டும்

  • @jeyamselvan6252
    @jeyamselvan6252 2 месяца назад +5

    Great information.

  • @shakthi5751
    @shakthi5751 2 месяца назад +6

    Excellent speech sir give more interviews 👏 👍

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 2 месяца назад +14

    நாளைய முதலமைச்சர் அண்ணாமலை

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 2 месяца назад +19

    இன்றைய மக்கள் விரோத தீமைக்கா தீமைகளை எதிர் கட்சி வலுவான போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்து அறிக்கை விட்டால் ஒன்றுக்கும் உதவாது ஆனால் அண்ணாமலை வழக்கமான போர் குண போராட்டங்கள் மூலம் மேலும் மக்களிடம் சென்றடைய வேண்டிய.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 месяца назад +11

    Super பதிவு நாவுக்கு அரசு சார். கோ ahead. God bless u. EPS Vara மாட்டார். 2026 பிறகு கட்சி காலி

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 2 месяца назад +6

    சபாஷ் சரியான பேட்டி👌👌👌🙏🙏🙏

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 2 месяца назад +27

    தமிழ்நாட்டின் நம்பிக்கை அண்ணாமலை🙏

  • @IyyanarIyyanar-tq3ub
    @IyyanarIyyanar-tq3ub 2 месяца назад +3

    arumai mash speech welcome ji

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +18

    ஒரே ஒரு முறை, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, வேறு கட்சிக்கு வாக்களித்தால் "ஒட்டுக்குப் பணம்"என்ற அரசியல் முடிவுக்கு வந்துவிடும்.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 месяца назад +8

    ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 2 месяца назад +3

    Super update

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 месяца назад +49

    பணம் கொடுத்து ஓட்டு வாங்க மாட்டார் அண்ணாமலை. அப்படி ஒரு ஆட்சி அதிகாரம் அண்ணாமலை க்கு தேவை இல்லை.

  • @sankarselvaraj680
    @sankarselvaraj680 2 месяца назад +6

    Super sir excellent speech vera level 👏👏👏🤝👍👌🙏💐🇮🇳❤️

  • @PillarConstruction-j1c
    @PillarConstruction-j1c 2 месяца назад +8

    Super super I am annamalai anutabi

  • @viruthambalmanoharan1573
    @viruthambalmanoharan1573 2 месяца назад +3

    That's truth 💯/correct

  • @r.murugesan6039
    @r.murugesan6039 2 месяца назад +11

    Annamalai 👍

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg 2 месяца назад +4

    THE NEXT CM❤❤❤❤2026 ANNAMALAI❤❤❤❤

  • @balak.622
    @balak.622 2 месяца назад +3

    ஆக,என்ன கணக்கு சூப்பர்.

  • @anandanbellie3148
    @anandanbellie3148 2 месяца назад +7

    Thalai Hero AM👍

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 2 месяца назад +44

    கூட இருந்தே
    குழி பறிக்கிறார்கள்
    நயவஞ்சகர்கள்

  • @ramanujam-hb2is
    @ramanujam-hb2is 2 месяца назад +7

    True.Annamalai important person in BJP Tamil Nadu

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 2 месяца назад +25

    பிஜேபி, அதிமுக , பாமக, தேமுதிக, ஒபிஸ், டி. டி. வீ, ஜி. கே வாசன் , ஜான் பாண்டியன் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் . தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி நடக்கும் .

  • @ravikrishnasamyravi6990
    @ravikrishnasamyravi6990 2 месяца назад +5

    Correct sir ,annamalai brand in tamilnadu

  • @sathiyaananthan2277
    @sathiyaananthan2277 2 месяца назад +5

    அண்ணாமலை மீண்டும் வேணும

  • @PandithuraiMuniasamy
    @PandithuraiMuniasamy 2 месяца назад +3

    அடுத்த முதல்வரே ன்னு மக்களே சொல்றத கேக்க முடிகிறது.
    நாடு நலம் பெறட்டும்.

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan 2 месяца назад +4

    திரு தேர்தல் வியூகம் வகுப்பாளர் திருநாவுக்கரசு ஜி அவர்களே உன்னுடைய பதிவு சூப்பர் சூப்பர் அக்கக்கா பிரித்து மேய்வது போல் மேய்ந்து இருக்கிறீர்கள் டெல்லியில் பெயிண்ட் அடித்தாலும் அண்ணாமலை மாற்ற இயலாது எத்தனை பேர் தமிழகத்திலிருந்து ஒன்று சேர்ந்து டெல்லியிலே முகாமிட்ட அண்ணாமலையை மாற்ற மாட்டார்கள் அவர் நாலு மாசத்துக்கு லண்டனில் படித்து விட்டு வந்து மிகக் கடுமையான உழைப்பை செலுத்த போகிறார் அண்ணாமலை ஜி அவர்கள் தற்காலிக மாற்றுத் தலைவர் இல்லை ராஜினாமா கடிதம் கொடுத்தார் தலைவர் வேண்டாம் என்று லண்டன் செல்கிறேன் பர்மிஷன் கொடுங்கள் என்று கேட்டார் எதற்குமே செவி சேர்க்கவில்லை மத்திய பாஜக மாற்றவும் மாட்டார்கள் தற்காலிக தலைவரையும் போட மாட்டார்கள் அவரே லண்டனில் இருந்து கட்சி கவனித்துக் கொள்வார் இவர்கள் போட்டிருக்கும் திட்டமெல்லாம் தவிடு பொடியாகிவிடும் அண்ணாமலைக்கு பின்னால் கத்தி தொண்டர்கள் 99 சதவீதமும் கட்சியினுடைய விசுவாசிகள் செம்பை சொன்னவர்கள் 99 சதவீதமும் அது போக நடுநிலை மக்கள் பிஜேபி ஆதரிக்க கூடியவர்களும் அண்ணாமலையை தான் ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாக மத்திய பாஜகவுக்கு தெரியும் ஆகவே அமித்ஷா மோடி ஜி அவர்கள் அவ்வளவு ஒன்றும் தெரியாத நபர்கள் இல்லை நட்டாலும் சந்தோசம் இவர்கள் இரண்டு பேரையும் தமிழ்நாடு இரண்டாம் கட்ட தலைவர்கள் மூடை மாற்றி விட்டார்கள்அவர்கள் சப்போர்ட் செய்யவில்லை என்றால் அண்ணாமலை தலைவர் யாராலும் மாற்ற இயலாது அமித்ஷா மோடி ஜி ஃபுல் சப்போர்ட் இருக்கிறது இரண்டாம் கட்ட தலைவர்களுடைய படையெடுப்பு செல்லாது செல்லாது பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் உங்களுடைய பதிவுக்கு நன்றி நன்றி திரு நாவுக்கரசு

  • @chitram5214
    @chitram5214 2 месяца назад +4

    அண்ணாமலை வாழ்க வளர்க ❤

  • @ckmelumalai6444
    @ckmelumalai6444 2 месяца назад +3

    💯💯 Truth my heartiest love mass Leader of Tamilnadu ANNAMALAIJI 🙏

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258 2 месяца назад +7

    Super

  • @sramamurthy6273
    @sramamurthy6273 2 месяца назад +6

    It's true

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +5

    IPDS Sir! Salute! For told the truth that none other than except Annamalai must be the CM of TN.

  • @anandanbellie3148
    @anandanbellie3148 2 месяца назад +6

    Super TNK few good talk 👍

  • @soundarama5818
    @soundarama5818 2 месяца назад +1

    My vote for Annamalai

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 2 месяца назад +3

    100% true Sir. Annamalai ji will alone save Tamilnadu. He shouldn't not be Changed. Centre BJP should consider. - Andal

  • @narayanant.k5384
    @narayanant.k5384 2 месяца назад +3

    Annamalai to strategise more to attract younger generation

  • @venkatesanm9234
    @venkatesanm9234 2 месяца назад +6

    சார் நீங்க சொன்னது தான் கரெக்டா

  • @krishnasunder3717
    @krishnasunder3717 2 месяца назад +5

    Correct

  • @krishnasunder3717
    @krishnasunder3717 2 месяца назад +8

    If annamalai is not there no onewill vote for bjp

  • @JAYARAMANS-j2t
    @JAYARAMANS-j2t 2 месяца назад +5

    It is 100%exactly correct u are a very big political Aringngar

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 2 месяца назад +7

    Annamalaiji should remove all these waste luggage / black sheep and revamp the entire TN BJP

  • @RavichandranS-ns1fo
    @RavichandranS-ns1fo 2 месяца назад +2

    Thirunavukkarasu Sir Statement 100 per cent pacca.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 месяца назад +6

    தமிழர் ஓட்டு ஒருவருக்கே ஒட்மொத்தாக இருக்கும்.

  • @Loveyou_09
    @Loveyou_09 2 месяца назад +2

    Good sir

  • @palanichamimm9587
    @palanichamimm9587 2 месяца назад +1

    ❤............❤❤

  • @muthukrishnanr.-psychologi7486
    @muthukrishnanr.-psychologi7486 2 месяца назад +3

    Ooooooo, Wow 👌 👏 Superb ji 👌 😂

  • @JAYARAMANS-j2t
    @JAYARAMANS-j2t 2 месяца назад +10

    We want only ANNAMALAI JI IS BJP Leader

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +9

    "ஒரு புதுமையான தலைவர்". அருமை சார்!

  • @PillarConstruction-j1c
    @PillarConstruction-j1c 2 месяца назад +6

    Tani katchi vantal permanent thalaivar annaamalai

  • @Loveyou_09
    @Loveyou_09 2 месяца назад +3

    Am indan ❤ tamilnadu AXM

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 2 месяца назад +6

    இன்னும் எவ்வளவு நாள் முட்டாளா இருப்பிங்க....😮

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад +3

    Thanks for the wonderful analysis! It’s really disturbing to see so many people are against Annamalaiji! Hope awareness increases among people! Jai BJP! Jai Annamalaiji!

  • @tambob2138
    @tambob2138 2 месяца назад +5

    Malai❤

  • @dhamayanthink3905
    @dhamayanthink3905 2 месяца назад +5

    கண்ணதாசன் எதற்கு பொய் பேச வேண்டும் அவர்கள் பொய் சொல்லக்கூடிய மனிதர் இல்லை

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 месяца назад +6

    Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 2 месяца назад +4

    💐💐💐👌👏👍💯💪🇮🇳👑super super super super sir

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 2 месяца назад +1

    💐💐💐👌👏👍💯💪🇮🇳👑super super super super super sir

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 2 месяца назад +5

    Stighed 24:02 forward person annamalai only

  • @sathiyaananthan2277
    @sathiyaananthan2277 2 месяца назад +1

    100+100percent

  • @pathivl
    @pathivl 2 месяца назад

    Well said

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 2 месяца назад +4

    (திமுகா காரன்...)
    முதல்ல உன் குடும்பத்த பாருங்க டா....😮😮😮😮😮😮😮😮😮

  • @krishnasunder3717
    @krishnasunder3717 2 месяца назад +6

    10:48 we want annamalai as a chef m8n8ster

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 2 месяца назад +4

    உண்மை ராமலிங்கதால் எந்த பயனும் இல்லை .வேறு நல்ல நபரை போடலாம் .தொண்டர் செல்வாக்கு சிறிதும் இல்லாதவர்.

  • @dhamayanthink3905
    @dhamayanthink3905 2 месяца назад +3

    எடப்பாடி ஏ ஆர் ஜெயலலிதா போர் நினைத்துக் கொண்டு திரிகிறான்

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 2 месяца назад +3

    இவா்தான்அடுத்தாமுதல்வா்

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 Месяц назад

    சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரா

  • @narayanant.k5384
    @narayanant.k5384 2 месяца назад +2

    Annamalai is having face for BJP

  • @KannanKannan-xy3jx
    @KannanKannan-xy3jx 2 месяца назад +1

    100