KA Sengottaiyan Emotional Interview | 25 வயதில் MLA.. எம்.ஜி.ஆர். பேர சொன்னாலே வெற்றிதான்.. | AIADMK
HTML-код
- Опубликовано: 4 дек 2024
- #sengottaiyan #aiadmk #eps #mgr #jayalalitha #thedebate
KA Sengottaiyan Emotional Interview | 25 வயதில் MLA.. எம்.ஜி.ஆர். பேர சொன்னாலே வெற்றிதான்.. | AIADMK
Part-1- • KA Sengottaiyan Emotio...
Part-2- • KA Sengottaiyan Emotio...
The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
தொடர்புக்கு - 044 31369720
sales@thesouthnews.in
For Advertisement
Contact :
044 31369720
sales@thesouthnews.in
K. A. Sengottaiyan (born 9 January 1948) is an Indian politician. He is the former Minister for School Education in the Government of Tamil Nadu. He also served as the party presidium chairman and headquarters secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam. He is currently the longest serving ADMK MLA along with his opposition counterpart Duraimurugan.
He is an incumbent Member of the Legislative Assembly of Tamil Nadu from Gobichettipalayam constituency in Erode district. Previously, he was elected to the Tamil Nadu legislative assembly as an All India Anna Dravida Munnetra Kazhagam candidate from Sathyamangalam constituency in 1977 election and from Gobichettipalayam constituency in 1980, 1984, 1989 (Jayalalitha faction), 1991, 2006, 2011 and 2016.
Sengottaiyan was the Minister for Transport from 1991 to 1996 during the first tenure of Jayalalithaa cabinet. He was again the Minister for Agriculture until November 2011 when a cabinet reshuffle by Jayalalithaa resulted in that portfolio being given to S. Damodaran and Sengottaiyan taking over the Information Technology portfolio from R. B. Udhaya Kumar.
From 2001 to 2012, He served as the headquarters secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam.
In February 2017, following the appointment of Edappadi K. Palaniswami as the Chief Minister in place of O. Paneerselvam, Sengottaiyan replaced K. Pandiarajan as the Minister for School Education. Pandiarajan was the only cabinet minister to have supported Paneerselvam during a party dispute in which V. K. Sasikala was being touted as a possible Chief Minister. The appointment of Sengottaiyan was the only change made to the cabinet by Palaniswami at that time. He allegedly punched the former Tamil Nadu CM Karunanidhi in his face during the infamous 1989 violent clash in assembly
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil
உண்மையாகவே அதிமுகவை திறம்பட வலி நடத்த தகுதியான நபர் ஐயா
கே ஏ செங்கோட்டையன் அவர்கள் மட்டுமே
atha paisa va vaikkal la pottara
நல்ல மனிதர் முதலாமைச்சர் ஆகி இருக்கவேண்டும்
😢t
Jathi veriyan
💯
Good joke.
பழனிச்சாமி என்ற நபரை சசிகலாவின் அறிமுகம் செய்து முதல்வர் ஆக்கியவர் செங்கோட்டையன்
குடும்பத்தில் உள்ளவர்களே கல்யாணம் நடந்தால் வேறு குடித்தனம் செலாகிறார்கள் 50 ஆண்டுகள் ஒரு தலைமையில் இருப்பது சாதாரண விசயம் இல்லை நான் கோபி செட்டி பாளையத்தில் ஒரு கிராமத்தை சார்ந்தவன் என் குடும்பத்தில் நடந்த நல்ல நிகழ்வுகள் கெட்ட நிகழ்வுகள் அனைத்திலும் கலந்த உள்ளார் என்வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர் அய்யா கே ஏ எஸ் அவர்கள் அவருடைய தொகுதியில் அமைதியாக இருப்பதற்கு அவருடைய மக்கள் தொடர்பு தான் முக்கியம் அய்யா நீடூழி வாழ்க..
..
நல்ல மனிதர் அரசியலில் ஒர் அதிசியம்
True
Appuram yen thambi,KAS 1996 Sattasabai therthalil thorttupponaar? Annan.Maveeran.R.Thamaraikkani,KKSSRR & Thirunavukkarasu evarkazh yellorum yeppadi vertti perttarkazh? Reply.
ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசி.நல்லமனிதர்
Adimai.
எனக்குத் தெரிந்தவரையில் ரொம்ப அமைதியாக ஆற்றல் மிக்க சாதுரியமான அரசியல்வாதி இவரும் ஒருவர் 🙏
1980 தேர்தல் முடிவுகள் மிக மிக நன்றாக நினைவில் இருக்கிறது. வானொலியில் தேர்தல் முடிவுகளை கேட்டுக் கொண்டு இருந்த போது முதல் வெற்றி அறிவிப்பு கோபி தொகுதியில் அண்ணன் செங்கோட்டையன் வெற்றி என்பதுதான். அதுவும் சுமார் பதினைந்தாயிரம் வித்தியாசம். அந்த வித்தியாசத்தை பார்த்ததுமே தெரிந்து விட்டது அடுத்தது மீண்டும் அஇஅதிமுக ஆட்சிதான் என்பது. செங்கோட்டையன் ராசியான மனிதர் என்பதுதான் இன்று வரை எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. 1980 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து துவண்டு இருந்த நேரத்தில் குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றி என்பது சரித்திர சாதனை. எத்தனை தேர்தல்களை பார்த்திருந்தாலும் 1980 சட்டமன்றத் தேர்தல் போல இருக்க முடியாது.
ராசியான மனிதர் போன தேர்தலில் எப்படி 🤔தோற்றார் பார்க்கலாம் அடுத்த தேர்தலில் ராசி வேலை செய்கிறாத என்று
தொண்டர்களை பாதுகாக்கின்ற அரணாக வழங்குகின்ற அண்ணன் கே ஏ எஸ் எஸ் என்கின்ற செங்கோட்டையன் அவர்கள் பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ வேண்டும்
அன்றும் இன்றும் என்றும் அதிமுகவில் நான் நேசிக்கும் தலைவன் எங்கள் குடும்பத்தில் ஒருவர் அண்ணன் திரு கே செங்கோட்டையன் அவர்கள் ❤❤❤🎉🎉🎉
புரட்சி தலைவர் புரட்சி தலைவி இவர்களுக்கு பிறகு மூன்றாம் தலைமை அண்ணன் KAS அவர்கள் ஒருவர் மட்டுமே.
1991 - 96 ல் போக்குவரத்து அமைச்சராக இருந்த பொழுது எங்கள் ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூர் கழத்தில்அன்னை ஜானகி ராமசந்திரன் புகைப்படத்தை அண்ணன் திறந்து வைத்த கல்வெட்டு இன்றும் உள்ளது புரட்சி தலைவரின் விசுவாசிகளில் இன்றும் நம்மிடம் இருக்கும் நபர்கள் அண்ணன் செங்கோட்டையன்பன்ட்ருட்டியார் திருநாவுகரசர் மூவர் மட்டுமே கழகம் மாறாமல் பயணிப்பது செங்கோட்டையன் ஒருவரே
அரசியல் சாணக்கியர் எங்கள் பாசமிகு அண்ணன் KAS என்கிற கே செங்கோட்டையன் அவர்கள் வாழ்க வளமுடன்
I like u ar Wards❤❤❤😂😂😂
புரட்சித்தலைவரின் அன்புத் தொண்டன் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ஆண்டுகள் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
என்றும் என் தலைவன்
கொங்கு தமிழ் பேச்சு அருமை.
பேரன்பிற்குரிய அண்ணன் செங்கோட்டையன் அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சுமார் 50 ஆண்டு காலம் பணியாற்றி வந்த நான் கழகத்திற்கு எப்பேர்பட்ட சோதனை வந்த போதிலும் கழகத்தை விட்டு நடந்ததில்லை இன்றைய காலம் வரை உங்களை போல பாதை தடம் தவறாமல் நடந்து வரும் நான் கழகம் சிதைந்து கிடப்பதை கண்டு மிகவும் மருத்துவமனை உங்களைப் போல மூத்த தலைவர்கள் கழகத்தை கொண்டு சேர்த்து காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன் அண்ணா நாமம் வாழ்க புரட்சித்தலைவர் நாள் வாழ்க அம்மாவின் புகழ் ஓங்குக நாளை நமதே அண்ணன் அவர்கள் ஒன்று படிவுகள் என நம்புகிறேன் நன்றி வணக்கம்
நானும் ஒருவன்
வரும் தேர்தலில் அஇஅதிமுக கட்சியே காணாமல் போகும்
தன்னை சந்திக்க வரும் தொண்டர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும் நல்லபண்பாளர்
அதிமுகவின் மூத்த முன்னோடி ✌️🌱
மதிப்பிற்குரிய ஐயா செங்கோட்டையன் அவர்கள் கோபிசெட்டிபாளையைத்தை மாவட்டம் ஆக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாய பொருளாதார முன்னேற்ற மாவட்டமாக கோபிசெட்டிபாளையம் மாவட்டம் திகழும்
நான் பார்த்து வியக்கும் அரசியல் ஆளுமை… பொது வாழ்வில் 50 வருடங்களை கடந்த ஐயா அவர்களுக்கு சட்டமன்றத்தில் பொன்விழா எடுக்க வேண்டும்….
இன்று கட்சியிலேயே மரியாதை இல்லாத நிலை..
SS²
ஓட்டுக்காக ஒரு கவுண்டர் தான் அதிமுக அடையாளம்னு பேசிய முதல் நிர்வாகி, அன்று என் மனதிலிருந்து மரியாதை இழந்தார். செங்கோட்டையன் அல்ல என்னை பொறுத்தவரை மாங்கொட்டையன்
தற்போது எடப்பாடியிடம் விலை போகி விட்டார் என்று தெரிகிறது.இவர் தலைமையில் அஇஅதிமுக செயல் பட வேண்டும்
@@murugesanad6692
Ky
இவர்மீது தென் மாவட்டங்களில் தேவர் சமுதாய மக்கள் நன்மதிப்பு வைத்துள்ளனர்.. எடப்பாடி பழனிச்சாமியைவிட
இவர் நல்ல தலைவர்.
தேவர் சமுதாயம் தென் மாவட்டத்தில் . ஒரு MP கூட ஜெயிக்க முடியவில்லை.
admk la candidate potruntha jeichurupanga! Edmk la candidate pottathunala jeika mudiyala..
சரியாக சொன்னீர்கள்❤
அதிமுக அனைத்து சாதி மத மக்களுக்குமான கட்சி
@@gunak1369உண்மை...
EDMK...😂😂😂😂
2017-2021 ல் கல்வி அமைச்சராக இருந்து இவர் ஆற்றிய சாதனைகள் அதுவும் 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்காக இவர் ஆற்றிய சாதனைகள் மிகவும் குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் திரு.செங்கோட்டையன் ஐயா அவர்கள்தான். இவரை யாருமே தவறாக பேசினது கிடையாது நல்ல மனிதர்
வாட்சாத்தி கிராமத்தில் காலத்தால் அழியாத கொடுமை துயரம் நடைபெற்ற போது தமிழகத்தில் வனதுறை அமைச்சர் ஆக இருந்தவர் இந்த மாண்புமிகு அமைச்சர்தான்.எந்த ஒரு நிகழ்வும் வாட்சாத்தியில் நடக்கவில்லை என்று கூறிய மாண்புமிகு அமைச்சர் இவர்தான்.
Manjolai kolaikal nadanthappa karunanidhi thaan muthalvar ah erunthar vachathiky konjamum kuraivilla aneedhi athu
அதுக்கு இது சரியாப் போச்சா?@@sankarcovai
@@fatimasornaraj7870நல்ல விஷயம் பேசும்போது உன்னால் பொறுக்(கி )க முடியவில்லை என்றால் கேட்டத்தையும் பேசுவோமா? நிறய இருக்கு........
@@maheshpalaniyappan9736 Vazhththukkazh Anna.Unmaiyai sonnatharkku.Adimaikazh oru kalaththilum thirunthapovathillai.
இத்தனை காலமாக நான் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன் ஆனால் இனிமேல் விஜய்க்கு தான் என் ஓட்டு. TVK👍👍👍👍
இவரைத் தவிர யார் தலைமையேற்றாலும் அதிமுகவிறங வீழ்ச்சி தான். மிகச்சிறந்த தலைவர், சிறந்தஆளுமை, மாமனிதர்.
நல்ல மனிதர். Senkottayan அய்யாவும். முத்துசாமி யும் mgr காலத்தில் ஒன்றாக பயணித்த போது கோவை perur தொகுதி ஒத்தkaal மண்டபம் கோவை தம்பி காலத்தில் பார்த்தது இப்போது அப்படியே உள்ளார். நல்லவர் எளிமையான நல் உள்ளம் படைத்தவர் எளிமையான திரு kas நீடுழி வாழ வேண்டும் வாழ்த்துக்கள்.
பாசத்துக்கும் நல்ல அன்பிற்கும் நல்ல பக்குவமான மனிதர் அன்புக்குரிய அண்ணன் கே ஏ செங்கோட்டையன் அவர்கள்
எனக்கு பிடித்த அரசியல் தலைவர்.....நேரில் கோபியில் நிறைய நேரம் மிக அருகில் பார்த்து உள்ளேன்....இவர் ஆபிஸ் அருகில் ஒரு கடையில் வேலை பார்த்தேன்.....எல்லா தமிழ் ஜாதியையும் நல்ல மதிக்க கூடிய மனிதர்....❤❤❤
சிறந்த அரசியல் பிரமுகர் சிறந்த சமூக பயன்பாட்டாளர் எங்கள் ஊரின் தங்க மகன் கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டை அய்யா அவர்கள் கொஞ்சம் இசைந்து போயிருந்தால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பார் ஆனால் அவர் இசையவில்லை
கட்சி கரைந்து கொண்டு இருக்கிறது சீக்கிரம் உங்கள் தலைவரை காப்பாற்ற சொல்லுங்கள் வரும் தேர்தலில் கட்சி இருக்குமா இருக்காதா என்று தெரியாது எங்கே போய் இவர் இசைவார்😂
முதல்வர் ஆகி இருக்க வேண்டியவர் 🙏🏻
சிறந்த ஆளுமைமிக்க நேர்மையான மக்கள் தலைவர்.
சகோதரர் செங்கோட்டையன்..
நான் பெருமாநல்லூர் வாசி...
உங்கள் மீது மிகவும் மரியாதை உண்டு.... கட்சிகளுக்கு அப்பாற்பட்டு.என் கருத்து....
தமிழ்நாட்டில் இநத அளவு கல்வி பொருளாதாரம் முன்னேற்றம் அடைய இரு கழகக்கட்சிகளே காரணம்..
இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாடு தொடர்ந்து நல்ல முறையில் பயணிக்க தங்கள் மாதிரி தலைவர்கள் மிகவும் தேவை...
தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
🎉
என்றும் கடந்த கால நினைவுகளை அசை போட்டு பணியாற்ற வேண்டும்
நினைவுகளை அசை போட்டுக் கொண்டு தான் இருக்கமுடியும் 😂 கட்சி கரைந்து கொண்டு இருக்கிறது வரும் தேர்தலில் கட்சி இருக்குமா இருக்காதா என்று தெரியாது எங்கு போய் பணியாற்றுவது 😭
Super sir,your faith in M GR, Amma, And AIDMK is Marvelous, happy about your political Career.
நல்ல மனிதர் மிகவும் சிறப்பாக பேசுகின்றார்.
மிகவும் பிடித்த அரசியல் தலைவர்
Kas the Grate .we Dr Mgr Fans are your Well wishers
தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. இவருக்கு துணை முதல்வர் கொடுத்து. தலைமை அழகு படுத்தல் நன்றாக இருக்கும்
Mgr visuvasi
எம்ஜிஆரை விட ஜெயலலிதாவை பெரிய அளவில் சித்தரிக்கும் நிலையை ஏன் எதிர்க்கவில்லை
நல்ல திறமை மிக்க அனுபவம் உள்ள நிர்வாகிகள்
சிறப்பான தலைவர்
எனக்கு பிடித்த சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.ஏ செங்கோட்டையன் 🖤🤍❤️👌👍💯🌱🌱🌱🌱🌱
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு பொருந்திய மனிதர் ❤.
Gentle man ! 🎉
The Anchor is very very happy in interviewing this person.
மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களே,,
புரட்சித்தலைவி தங்கதாரகை அம்மா
அவர்களின் உண்மையான விசுவாசியாக இருந்தீர்கள்.
போயஸ் கார்டனுக்குள் புகுந்த மாபியா கும்பல் அம்மாவை வீழ்த்துவதற்கு முன்பு
உங்களை தனிமை படுத்தியதை கண்டு உண்மை தொண்டர்கள்மனம் வெதும்பினோம்.
அந்த சதிகலா உங்களை சட்டசபையில் நான்காவது வரிசையில் உட்கார வைத்ததை கண்டு கண்ணீர் வகுத்தோம்.
மாண்புமிகு அம்மாவையே பிளாக் மெயில் செய்யும் அளவுக்கு சதிகார கூட்டம் வளர்ந்து விட்டது,,
கடைசியில் இரண்டு லட்சம் கோடி சொத்துக்காகவும்,,
குடும்பத்தை சேர்ந்த அத்துணை மாபியா கும்பல் திருடர்களையும் கட்சியை விட்டு நீக்கியதற்காக பழிவாங்கவும்,,
அம்மாவை தீர்த்து கட்டியபோது,,
ஒன்றுமே செய்ய முடியாதவராக இருந்து விட்டீர்கள்.
அப்போலோவில் மாண்புமிகு அம்மாவை மாபியா கும்பல் மறைத்து வைத்திருந்தபோது,,
சசிகலா கும்பலுக்கு எதிராக குரல் கொடுத்து,,
மாண்புமிகு அம்மாவை காட்டியாக வேண்டும் என்று புரட்சியில் ஈடுபட்டு இருந்தீர்கள் என்று சொன்னால்,,
இன்று அண்ணாதிமுகவின் முதல் அமைச்சர் பதவியில் உங்களை தவிர வேறு யாரும் அமர்ந்திருக்க முடியாது.
மாண்புமிகு அம்மாவை தீர்த்து கட்டிய மாபியா கும்பலை தமிழக அரசியலில் இருந்து ஒழித்து கட்ட,, உங்கள் கடைசி மூச்சு உள்ளவரை
கழக பணியாற்ற வேண்டும்.
Aiadmk வை வழி நடத்த தகுதியானவர்
தகுதியானாவர் என்றால் கட்சி கரைந்து கொண்டு இருக்கிறது காப்பாற்ற வேண்டியதனே😂 ஏன வரும் தேர்தலில் பார்ப்போம் கட்சி இருக்குமா இருக்காதா என்று 😢
If there is a best place to live peacefully and happily it is Gobichettipalayam. Because of this gentleman.
One Of The ADMK Pillar KA Sengottaian Sir 👍✌️
Admk சிறந்த தலைவர்
நல்ல தலைவர்..இவர் ops,TTV, sasikala , eps எல்லோரையும் ஒன்றிணைய முயற்சி செய்யவேண்டும்..இவருக்கும் கட்சியில் தலைமை பொறுப்பு கொடுக்கவேண்டும்.
வரும் தேர்தலில் கட்சி இருக்குமா இருக்காதா என்று தெரியாது 😂
ஐயா இந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்க எங்களை வழிநடத்தி நல்லதை செய்யுங்கள் தலைவா தலைமை ஏற்க வா......அன்புடன் உடன்பிறப்பு......
வரும் தேர்தலில் கட்சி இருக்குமா இருக்காதா என்று தெரியாது எங்கு வழிநடுத்துவது🤔
சிறப்பான தலைவர் 🎉🎉
வாழ்க வளமுடன் தங்களது பனி தெடர வாழ்த்துக்கள்
NEXT AIADMK CORRECT LEADER SENGOTAYAN
Yes
அப்படியா பார்க்கலாம் வரும் தேர்தலில் கட்சி இருக்குமா இருக்காதா என்று 😂
Anna unmaiyagavae Admk Thondan❤❤ Love you Anna❤❤❤
அன்று முதல் இன்றுவரை என்னுடைய முன்னோடி.
Good leader
Great and good leader
அருமை நிச்சயம் admk ஒன்றுபட முயற்சித்து கட்சிக்கு வெற்றி கொடுப்பார் ❤️❤️
வரும் தேர்தலில் கட்சி இருக்குமா இருக்காதா என்று தெரியாது 😂 எங்கு போய் வெற்றி கொடுப்பார் 😊
Very good person first leader in AIADMK
என்னை மாதிரி எல்லாத்துக்கும் கால்லையும் விழுகிறது நல்ல பழக்கமான பணிவான அது அது ஒரு நல்ல உதாரணம் தான் ❤🦜👍
கழகத் தொண்டர்களின் காவலர் அண்ணன் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் பல்லாண்டு வாழ்க
Real Leader in India 💐💐💐 . I am waiting …. for upcoming video
சிறந்த மனிதநேயம் மிக்க தலைவர் 🌱
ஐயா அவர்கள் மிகச்சிறந்த நினைவாற்றல் கொண்ட ஒரு தலைவர்.....
பீல்டு ஒர்க் நாயகன்
மிகவும் நம்பிக்கை க்குரிய அதிமுக அமைச்சர்.. நல்லவர்..
"K.A.செங்கோட்டையன்" ஒரு சகாப்தம்
72 கழக தொண்டன் சார்பாக அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அஇஅதிமுக வின் ஆணிவேர்.தனது சுயசரிதையை சமகாலத்தில் வெளியிட தகுதி வாய்ந்த ஒரே தலைவர்.நல்ல மனதுக்காரர்
தலையே போகிற சூழ்நிலை வந்தாலும் தான் கொண்ட அஇஅதிமுக விட்டு வரமாட்டார்
மொத்தத்தில்
தலைவர் என்று சொன்னால் தலைமுறைக்கும் சாதனை செம்மல் ஐயா அவர்கள் தான்
Enakku piditha thalaivar tham thiru k.a sengottaiyan🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
நான் திமுக காரன் ஆனால் தலைமைக்கு தகுதியான தலைவர் அனுபவம் பொருமை தலைமை பன்பு ஒருங்கே பெற்றவர்
நீங்க திமுககாரன் என்றால் வரும் தேர்தலில் அவருக்கு ஓட்டு போட்டு அதிமுக ஜெயிக்க வைத்து அவருக்கு தலைமை பண்பு கிடைக்க பாடுபடுங்கள்😂
இவருடைய கல்வி சீர்திருத்தம் மிக மிக அருமை
🎉
அரசியலில் நிதானமான தலைவர்
அன்றைக்கு அண்ணன் அவர்கள் மட்டும் முதல்வராக இருந்திருந்தால் அ இ அ தி மு க வில் பல பிரச்சினைகள் சமநிலை பட்டிருக்கும் நான் பார்த்து வியந்த சாதுரியம் மிக்க மாமனிதர் முகத்தில் எப்பொழுதும் அமைதி தவழும். எல்லோருக்கும் மதிப்பளிக்க தவறாதவர் அண்ணனை நம்பி வந்த எவருக்கும் தீங்கிழைக்காதவர் --- என் மனதில் வந்து போகும் மா மனிதரில் இவரும் ஒருவர்❤❤ ❤❤❤❤❤
👌🙏
அழகு திருநாவுக்கரசு.செங்கோட்டையன் மறக்க முடியாத அமைச்சர்கள்
அம்மாவின் போர் படை தளபதி மனிதநேயம் மிக்க அரசியல்வாதி
அரசியலில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்
இவர் தலைவர் ஆனால் அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொள்ளும்.
அதிமுக பழைய நிலைக்கு வரும்.
முதல்வர் ஆகும் அனைத்து தகுதிகளும் கொண்டவர்
PTR அவர்களுக்கு பிறகு எனக்கு பிடித்த அரசியல் தலைவர் KAS. ❤❤
Icon of Loyalty ❤️... This man attends not only grand invitations but also the poor funerals on his constituency ... He came to my sisters funeral too... Leader of TN36
எளிமை. பொறுமை பெருமை எத்தனை சோதனைகள், வேதனைகள் எல்லாம் தாண்டி சாதனை செய்த சாதனை செம்மல் செங்கோட்டையன் அவர்கள்
🎉🎉🎉🎉🎉🎉
The Honest&calm Person
வாழ்த்துக்கள்.....
அவரை இயல்பாக பேச வைத்தது இருத்தல் நன்றாக இருந்து இருக்கும்.
எனக்கு அதிமுகவை பிடிக்காது அதுவும் குறிப்பாக எடப்பாடியை அறவே புடிக்காது ஆனால் இந்த செங்கோட்டையன் அவர்களின் பேசி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது... என்ன ஒரு கண்ணியமான பேச்சு ரொம்ப பணிவான பேச்சு
im also dmk but a apriceat you
Neetha 200 rupeesku pee thinkuravan achea...apuram unaku yepadi admk va pidikum....unakutha admk va pidikathu apuram athula yevan thalaivara iruntha unaku yenna...karuthu solla vanthutan....pooo poi first vankuna 200 ku nalla kovuuuuu
Honestly speaking he should be the CM candidate of Admk.
வணக்கம். நீங்கள் இதே மாதிரி பெருந்துறை MLA JK (or) Jayakumar அவர்களை சந்தித்து நேர்காணல் நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
அதிமுகவில் இவருடைய உழைப்பு MGR, அம்மா அவர்களுக்கு அடுத்து இவர் தான் இவருக்கு நிகர் யாருமில்லை. 234 தொகுதிகளிலும் இவர் கால் படாத தொகுதி இல்லை. போக்குவரத்து துறையில் இவருடைய சிறந்த பணி இன்றும் பேசப்படுகிறது. தன்னை சந்திக்க வரும் தொண்டர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும் நல்லபண்பாளர். தலைமைக்கு தகுதி உள்ள நல்ல வர்.
வாழ்த்துக்கள் அண்ணா
எங்கள் பாசமிகு சாதனை செம்மல் உயர் திரு கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் வாழ்க பல்லாண்டு.
Excellent person 🎉🎉🎉K.A.S. Sir🎉🎉🎉✌️✌️✌️🌱🌱🌱
என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே ❤
Achor: MGR ❌
K. A. Sengottaiyan : Puratchi Thalaivar ✅
நீங்கள் எப்படி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை அண்ணே என்று சொன்னேர்களோ அதே போல் நானும் உங்களிடம் ஒரு வேண்டும் கோள் வைக்கிறேன் அண்ணே அதிமுக ஒன்றாக வேண்டும் என்பதுமட்டுமே ஒரு தொண்டன என் விருப்பம்
நீங்கள் அதிமுகாவின் தலைவரனால் நான் ஆயிரம் பேரை கொண்டு வருவேன் அண்ணா❤❤
Great leader ✌✌
அம்மா அவர்களால் 2011ல் நியமித்த
16000 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆக விடாமல் அவர்கள் வாழ்வை சீரழித்த பாவம் உங்களை சும்மா விடாது ...
கடந்த 12 வருடங்களாக 1)உடற்க்கல்வி 2)ஓவியம் 3)இசை 4)தொழில் கல்வி உட்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 16000 நபர்கள் பணி நிரந்தரம் ஆகாமல் வறுமையில் தவித்து வருகின்றனர்
இதில் தாங்க முடியாத வறுமையில் கிடைத்த ஆசிரியர் வேலையையும் விட முடியாமல் வேறு வேலைக்கும் போக முடியாமல் மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுப்பதா? போக்குவரத்து செலவு செய்வதா? பிள்ளைகளுக்கு ஆடைகள் வாங்கி கொடுப்பதா? வயதான பெற்றோருக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுப்பதா? மளிகை சாமான்களை வாங்கி கொடுப்பதா என்று தெரியாமல் மெண்டல் டார்ச்சர் ஆகி 120க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தற்க்கொலை செய்து கொண்டார்கள்..
வறுமையில் தவித்து தனக்கு ஏற்பட்ட நோயுக்கு கூட முறையான ஆஸ்பத்திரி செலவுகளை செய்ய வசதி இல்லம்மால் 700க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் இறந்து போனார்கள்
கோடானுகோடி வீண் செலவு செய்யும் அரசாங்கம் வெறும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஆண்டுக்கு 180கோடி கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்தீர்கள்
அனைவருக்கும் கல்வி (SSA) திட்டத்தின் வழியாக 1500 கோடி வரை மத்திய அரசு வழங்கும் நிதியில் போதும் அதில் 180 கோடியை 16000 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய ஒதுக்கீடு செய்ய நீங்கள் அமைச்சராக இருந்த போது பிடிவாதமாக மறுத்து முடியாது என்று 16000ஆசிரியர்களை பணி நிரந்தரம் ஆக விடாமல் தடுத்தீர்கள்...
அம்மா உயிருடன் இருந்திருந்தால் 16000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருப்பார்கள்
ஆனால் நீங்கள் கல்வி அமைச்சராக இருந்த போது உங்கள் காலில் விழுந்து கெஞ்சியும் கல் நெஞ்சம் கொண்ட உங்களால் வறுமையில் வாடி தவிக்கும் 15000 பகுதிநேர ஆசிரியர்கள் வயிற்றெரிச்சல் உங்களை ஒரு நாள் இல்ல ஒரு நாள் கேட்கும்..