கீழ் முதுகு டிஸ்க் பிரச்சனை | அறிகுறிகள் & தீர்வுகள் | Lumbar Disc Problem | Causes & Symptoms

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @simtamil
    @simtamil  2 года назад +107

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @cutiers8922
      @cutiers8922 2 года назад +5

      🙏

    • @fathimasaara5110
      @fathimasaara5110 2 года назад +1

      மிக்க நன்றி சேர்

    • @thilakaroselin9912
      @thilakaroselin9912 Год назад

      Hello Sir
      Could you please explain "FIBROMYALGIA"

    • @ajithkumar539
      @ajithkumar539 Год назад

      Sir running odambothu valikithu

    • @saravananr1318
      @saravananr1318 Год назад

      Sir excersise will make the herniated disc prblm normal..I am doing excersie regularly will it heal actually I am dentist while doing procedure sometimes I get pain once I stretch it gets relived

  • @vijay-hz3lt
    @vijay-hz3lt Год назад +148

    இதுபோன்ற நல்ல மனிதர்கள் இந்தக் உலகில் இன்னும் இருக்கிறார்கள நன்றி

    • @simtamil
      @simtamil  5 месяцев назад +2

      👍vijay

  • @thanganesam4856
    @thanganesam4856 2 года назад +113

    ரொம்ப இழுக்காம ஷோர்ட்டா ஸ்வீட்டா சொல்லியிருக்கீங்க. பயமுறுத்தாம 'முடியும்' எனவும் தைரியமான வார்த்தையையும் சொல்லி ஊக்கம் கொடுத்திருக்கீங்க.‌ நன்றி😊🙏

    • @BharathiBharathi-ty1gn
      @BharathiBharathi-ty1gn 5 месяцев назад +1

      Ok sir nammpikaiya iruku

    • @Attitude7769
      @Attitude7769 5 месяцев назад +2

      True💯

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 5 дней назад

      இதென்ன fast food கடையா? Short ஆSweet ஆ சொல்ல.

    • @thanganesam4856
      @thanganesam4856 5 дней назад

      @@கதிரவன்-ங3ண சிலர் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுப்பாங்க சார். அதை தான் சொன்னேன். எதாவது தப்பு இருக்கா சார் 😊

  • @sithrasithra4660
    @sithrasithra4660 6 месяцев назад +40

    சார் பெண்களுக்கு இடுப்பு வலி நிறைய வருது அதுல கீழ் இடுப்புல வலி இருக்கு ஜவ்வு வீக்கம் இருக்கு இரண்டு டிகிரி நாடு கொண்டு வீக்கம் ஆகவே இருக்கு எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் சரியாகல தூக்காத வெயிட்டே இல்ல ஆரம்ப காலத்துல இப்ப எதுவுமே தூக்க முடியல நீங்க எங்கள மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்ய முடியுமா இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா

    • @murugank1994
      @murugank1994 2 месяца назад +1

      Hi bro same problem ur number send me sari pantingala

    • @tejusmom
      @tejusmom Месяц назад +1

      Same problem for me too!!

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan Год назад +8

    மிகவும் அருமை எனக்கு ஆகஸ்ட் 2016 முதல் முதுகு வலி இருந்து வருகிறது. மருத்துவரிடம் காண்பித்து விட்டேன்.ஆனால் T3 ல் பாதித்து கால்களை .அசைக்ககூட முடியாமலிருந்தேன்.ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை எடுத்துகொண்டபின் நடக்க முடிந்தது.ஆனால் தற்போது குழந்தைகளை தூக்கினால் கூட முதுகு வலிக்கிறது .பயம் அதிமாக இருந்து ஆனால் தங்களுடைய.விளக்கத்தை கேட்டதும் மனம் பயம்விட்டு விட்டது.மிகவும் பயனுள்ள தகவல்.தங்களுடைய இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @kalasuriyaskitchen1304
    @kalasuriyaskitchen1304 2 года назад +17

    மிகவும் நன்றி டாக்டர் தம்பி எனக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்தது. டாக்டரிடம் காண்பித்து அதற்கான உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன் வலிகள் குறைந்து இருக்கின்றன ஆனாலும் இது பற்றி தெளிவாக நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும்❤️

  • @Jasmine-dt3xg
    @Jasmine-dt3xg 5 месяцев назад +25

    எனக்கு கிழ் முதுகு வலி இருக்கு .ஆனா இப்ப இரண்டு முணு நாளா ரெம்பா அதிகமா இருக்கு .உட்கார முடியலா எந்திரிக்க முடியலா குனியா முடியலா .என்ன மருந்து தேச்சுட்டு குறைய மாட்டிங்குது . என்ன பண்ணனும் டாக்டர்

    • @anbulakshmi7930
      @anbulakshmi7930 3 месяца назад

      Enakkum pa😢

    • @vengadajalapathya2734
      @vengadajalapathya2734 3 месяца назад

      மேலே இருந்து கீழே விழுந்திங்களா

    • @pavithraabilash9531
      @pavithraabilash9531 3 месяца назад

      Please consult a doctor... it's my humble request..bcz right now I'm facing this problem...it's a hell of pain.. please don't delay..it will take you up to the surgery level..

  • @Thani_oruvan89
    @Thani_oruvan89 9 месяцев назад +166

    முதுகு வலி ரொம்ப கொடுமையானது கிட்ட தட்ட 15 வருடங்களாக அந்த வலிய நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்

    • @rishanta4870
      @rishanta4870 6 месяцев назад +4

      Nanum than thanka mudila

    • @VETHARAJANSANKARANARAYANAN
      @VETHARAJANSANKARANARAYANAN 5 месяцев назад +3

      நானும் கடந்த நவம்பர் மாதம் மிக அவதியுற்றேன். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாயாவின் மருத்துவமனையில் வர்மா சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளேன். நிறைய பேர் பலன் பெற்று உள்ளனர்

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 5 месяцев назад +4

      @@VETHARAJANSANKARANARAYANAN அது பாதிப்ப பொறுத்து மாறுபடும் நண்பா

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 5 месяцев назад +1

      @@rishanta4870 ரொம்ப கஷ்டம் நண்பா😢

    • @NandhiniVijin
      @NandhiniVijin 5 месяцев назад

      இப்போ சரியாயிடுச்சுங்களா

  • @thilagerkumar1170
    @thilagerkumar1170 2 года назад +185

    சிறந்த மனிதர் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்

    • @simtamil
      @simtamil  Год назад +8

      👍thilager kumar

    • @arunachalampillaiganesan5421
      @arunachalampillaiganesan5421 Год назад +3

      சிறந்த மனிதர்கள் மருத்துவர் அவது இற்கை கொடுத்த வரம் வாழ்க வளமுடன் .

    • @bakyagopalakrishnan
      @bakyagopalakrishnan Год назад

      @@arunachalampillaiganesan5421 exactly

    • @kokilachandra7348
      @kokilachandra7348 Год назад

      Sir today i saw your vedio. Past one week i suffer from disk bulge. How will i contact you sir...

    • @VijayVijay-dn4ko
      @VijayVijay-dn4ko Год назад +1

      Ur address sir 7 yrs this problem irukku sir pls help me sir

  • @surendar31
    @surendar31 7 месяцев назад +3

    I had back pain for 3 years. Due to tennis injury. Finally took radio frequency ablation treatment and got my life back. Now I can play tennis. Key is to do back strengthening exercises to keep up good spine health.

    • @arasukrishna
      @arasukrishna 7 месяцев назад

      Hi, I am a fitness enthusiast I have been in fitness routine since 2016 working in all kinds of physical activities like running, cycling strength training with dumbbells and HIIT mostly....for the past 5 years I'm facing back pain issue particularly in the early morning the pain shifts from left upper buttox to L5S1 area and I can't bent some times , still I could manage my pain and do some strength training, can u provide me some solution, for how could I recover from this ?

    • @ganesansubramanium1630
      @ganesansubramanium1630 5 месяцев назад

      What are back strengthening exercises sir?

  • @chitradevi744
    @chitradevi744 11 месяцев назад +12

    மிக அழகாகவும் பாஸிட்டிவாகவும் முகமலா்ச்சியுடனும் கூறுவதும் அருமை தம்பி. வாழ்த்துகள் தம்பி.

  • @nagarajanmn3261
    @nagarajanmn3261 11 месяцев назад +7

    முடிந்தவரையில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசினால் நன்று💖

  • @kanjanaa1104
    @kanjanaa1104 Год назад +41

    கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்

    • @rajorajo1847
      @rajorajo1847 Год назад +1

      கடவுள் எல்லா வளமும் அருளட்டும்

  • @TamilTamil-iq7zx
    @TamilTamil-iq7zx 2 года назад +11

    தெரியாத பல விஷயங்களை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்கிறோம் நன்றி

    • @simtamil
      @simtamil  Год назад +1

      👍tamil health & spiritual

  • @Abdulsahafi-jp7ky
    @Abdulsahafi-jp7ky 9 дней назад +1

    Good job Helping Dr.sir...❤

  • @bashafairose1083
    @bashafairose1083 11 месяцев назад +4

    எனது வலியையும் தாண்டி தங்களது சிரிப்பும் உத்வேகம் தரும் வார்த்தைகளும் என்னை தங்களின் பால் அதிகம் ஈர்க்கிறது.

  • @MalarM-n7e
    @MalarM-n7e Год назад +1

    நன்றி சார் அருமையான பதிவு மிக்க நன்றி ங்க சார் எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு நானும் என் வாழ்க்கை முடிந்தாது என்று தான் இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோஸ் தகவல்கள் அனைந்து பதிவுகளும் பார்த்து பயம் குறைந்தாது இருந தாலும் உங்களிடம் ஒரு அலோசனை கிடைத்தால் இன்னும் தைரியாமா இருப்பேன் ...சார்

    • @manaxan9628
      @manaxan9628 8 месяцев назад

      இந்த பிரச்சனைக்கு வர்மக்கலையின் மூலம் தீர்வு உண்டு

  • @boogeyshorts2345
    @boogeyshorts2345 Год назад +68

    Thanks for your support and hope dr.. I have disc bulges L4-L5 L5-S1, my dr advised me prescribed movements & regular Exercises, i can handle & manage my pain. Hope everyone will back to their normal life who all having this issue like me.. Thanks dr ❤️🙏🏼

    • @j.vivekkanna1213
      @j.vivekkanna1213 Год назад +1

      Enna maadhiri exercise panninga... Ethana varsama indha pain irukku sir ungaluku please explain me.. Surgery ku polamaa

    • @maniselvakumar7930
      @maniselvakumar7930 Год назад +1

      Consulting dr physicaltherapist for your pain

    • @seemaitamizhatchibridalstudio
      @seemaitamizhatchibridalstudio Год назад +3

      Same prblm on me

    • @shanggamithrasubramaniam4951
      @shanggamithrasubramaniam4951 Год назад +3

      Chiropractic treatment can cure this disc problem

    • @boogeyshorts2345
      @boogeyshorts2345 Год назад +1

      @@shanggamithrasubramaniam4951 no bro temperory pain relief dan, and sometimes pain aggregate aydum avanga Namma udamba potu thitupum bodu 🙂

  • @athilkarbe4651
    @athilkarbe4651 10 месяцев назад

    Sir enakum intha problem iruku... Everyday morning time keela idupula pain iruku.... Only morning time.... Doctor ta ponathuku... Enaku enga vali enganu correct solla mudila... But ippo intha vedio pathutu enaku konjam puriyuthu... Actual problem... Thanks

  • @swarna-latha6299
    @swarna-latha6299 Год назад +15

    Disc bulge early stage nu soli irukanga sir. .but ithuve ennala tolerate panna mudiyala sir.. romba bayanthu irunthen... unga explanation enaku periya hope kuduthu iruku sir... thank you soo much sir .. keep doing this kind of service... all the best...

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 6 месяцев назад +1

    What is the exercises shd we do for this problem?
    You didn't tell us

  • @nchitra6125
    @nchitra6125 2 года назад +9

    தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி ங் டாக்டர்.🙏🏻🙏🏻🙏🏻

  • @muralipriya207
    @muralipriya207 Год назад +1

    நெஞ்சு குழியும் வலது மார்பெலும்பிலும் வலி உள்ளது அண்ணா, குனியும் போதும் சைடு மாற்றி படுக்கும் போதும் வலி இருக்கு. மூன்று மாதமாக உள்ளது. இப்ப வெளிநாடு வந்துருக்கேன் மெடிக்கல் ரிப்போர்டும் சரியாக உள்ளது. என்ன பிரச்சினை. தெளிவாக சொல்லவும். எனக்கு தெரிந்து விலா எலும்பில் உள்ளது தெரிகிறது. இதற்கு தீர்வு சொல்லவும். நான் யூடியூப்பில் பார்த்தது வரை கேஸ் ஸ்டிக் ப்ராபளம் சொல்றாங்க. ஒரு பக்கம் ஆறுதாலக இருந்தாலும் மறுபக்கம் கொஞ்சம் இல்ல நிறைய பயமாக இருக்கிறது.ப்ளீஸ் ரீப்ளை பன்னுங்க சார்

  • @kanageswaryvadiveloo220
    @kanageswaryvadiveloo220 Год назад +16

    Actual Dr. It happened to me, once I had pain in my spinal cord. I thought my life was gone. I watched many videos and read many articles, and then I started sleeping on the floor without a mattress on a bedsheet for about 3 months. Now I have no pain in the spinal cord. Now I practice Yoga Happily.....

  • @Kalpana-kv3xy
    @Kalpana-kv3xy Год назад +1

    Exercise pannumbodhu Vali innum adhigamagudhu sir, exercise continue pannalama sir.

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 Год назад +15

    By reducing weight i came out of this problem with regular exercise and yoga

    • @tharuneswar4001
      @tharuneswar4001 Год назад

      Madam I'm also reduced weight 87 to 65 now I have pain in both side left and right side heavy pain tablets la kekamatinguthu

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 Год назад

      Mam back pain irumbothu exercise pannalaamaa???Vali romba iruku...pls reply..

  • @arunsparks
    @arunsparks 11 месяцев назад +1

    Sir as per my MRI report iam suffering from 'Straightening is lumbar spine due to paraspinal muscle spasm'.
    For about 4 yrs iam suffering from this. My quality of life entirely destroyed. I couldn't able to walk long, sit long and even stand long. Doctor prescribed Duzela 20 for pain relief and stretching exercises.
    Even after that I am still facing issues. What can I do sir. I couldn't bear the pain😢

  • @falilazafar3306
    @falilazafar3306 Год назад +8

    Am 23 . Suddenly get back pain , I don't know the reason. After watch ur video I got clearness . Thank u soo much 💓

    • @suryad6824
      @suryad6824 10 месяцев назад

      I'm also 23. I have this problem disk bulge. I take sitha treatments

    • @GowthamGowtham-j8p9e
      @GowthamGowtham-j8p9e 8 месяцев назад

      ​@@suryad6824ipa unga problem epdi irukku?

    • @manaxan9628
      @manaxan9628 8 месяцев назад

      வர்ம மருத்துவத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கலாம்

    • @vigneshvj9093
      @vigneshvj9093 2 месяца назад

      ​@@suryad6824 sitha etutha kunamaguma .. enaku ipo back pain la irunthu muttu vali apro kaal vali vantu atha sari pannirlama

  • @ஸ்ரீவசந்தா
    @ஸ்ரீவசந்தா Год назад +1

    I am facing this problem in past 5 months, some times severe pain, some times normal. When sitting pain is increasing. Some tines better. Taking some meficines and exercises regularly. Can i continue this? I want to avoid surgery.

  • @b.aravinthelectrician2962
    @b.aravinthelectrician2962 Год назад +13

    நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கு , நன்றி சார்.....

    • @simtamil
      @simtamil  5 месяцев назад

      👍b.aravinthelectrician

  • @Sriram-tp9wi
    @Sriram-tp9wi 9 месяцев назад

    Nerla concel panna correct a solla mattentranga
    Ella doctor um fees vangittu exercise panna soldranga ana evlo nall sollala neenga feel panna vena soldringa ana edhukum kasu illa dha enaku doctor pathale 1000 fees agudhu adhanalaye leg vilundhalum paravala vazhka ponalum paravala sollittu endha valiyum yar kittaium sollama iruken neenga sonna ella simtems iruku , enaku age 20 tha agudhu en life mudiyama adhe nenappu tha eppaium irukku enaku na sollanum na neraya sollanum sir ana podhum yarukku tha kastam illa nanum manishan tha nanum oru nal saga tha poren enna kall vizhundhu saganum . Thank you sir😊

  • @suriyakala8386
    @suriyakala8386 Год назад +5

    Simply super! Vala vala'nu javvu mathiri izhukama short'a sweet'a sonninga..thank you! Sir..

    • @simtamil
      @simtamil  5 месяцев назад +2

      👍suriyakala

  • @Felix_Raj
    @Felix_Raj Год назад

    எனக்கு பிரச்சனை இருக்கிறது... நல்ல விளக்கம்... நன்றி!

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw Год назад +4

    Hi.Dr.
    ஐயா. நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நூறாண்டுகளை கடந்து வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.

  • @ammuammuammu4195
    @ammuammuammu4195 2 месяца назад

    Tku sir 6 monthsa yenakku erukku but na dr tta pokala eppo 1 weeka romba pain neega nalla explanation kuduthinga thank you sir

  • @p.srizwanulla6905
    @p.srizwanulla6905 Год назад +9

    Hi Dr,
    I watched this video useful content.
    I am ur follower nd subscriber.
    Can you please upload detail separate video for Lumber spinal ( lower ) back pain. .I have Disc bulges in L4, L5 & S1. .

  • @dada-bp7nf
    @dada-bp7nf 8 дней назад +1

    Thank you very mutch sir 🙏

  • @thanganesam4856
    @thanganesam4856 2 года назад +5

    இந்த மாதிரியான தாக்கங்களுக்கு இந்த மாதிரியான symptoms இருக்கும் என சொல்லுவது அனைவரையும் உஷார்படுத்தும் விதமா இருக்கு. ஒவ்வொன்றையும் லேசாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக இது வசதியாக இருக்கும் 👍🙏💕 சூப்பர் 👌

  • @sharmilabanusheikabdulla7996
    @sharmilabanusheikabdulla7996 Год назад

    Eppolam manam thalarndhu irukeno apolam unga video moolam puththunarvum nambikaium undakudhu tq very much herooo

  • @nagarajanc6939
    @nagarajanc6939 2 года назад +14

    Thank U Dr. for ur nice explanation. Is chiropractor treatment is useful in this disc herniation & sciatica problems, especially in elders case?. Pl.explain Sir.

    • @surendar31
      @surendar31 7 месяцев назад +1

      Chiropractor won't help in my experience. Try yoga and core strengthening exercises

  • @sasikalasr5125
    @sasikalasr5125 8 месяцев назад

    Dr நீங்க சொல்ற பிரச்சனை எனக்கு இருக்கு l4 l5 மிகவும் இடுப்பு வலி left பின் பக்கம் இருக்கு

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 Год назад +8

    Excellent, very precise and positive speech. Delivery of points very impressive and straight forward. Expect such videos and May God Bless you. Ganapathy from Australia (now)

    • @simtamil
      @simtamil  5 месяцев назад

      👍arumugamganapathy

  • @SaravanakumarKottamalai
    @SaravanakumarKottamalai Год назад

    தங்களது விளக்கம் எளிமையாகவும் புரியும் வகையிலும் இருந்தது. தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் வேறு விவரங்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 Год назад +9

    I have this problem. Thank you for your clear explanation Dr.👍 🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 Kousalya Ganesh

    • @mahasvlog7384
      @mahasvlog7384 Год назад

      @@simtamil sir enakku sciatica pain athigama irukku sir... ayurvedic hospital la treatment eaduthukkaren sir pain relief aguthu again varuthu sir..enna panalam sir

    • @lathalawson1048
      @lathalawson1048 Год назад

      ​@@simtamil Sir, how to contact you. My father is suffering from disc bulge, numbness in foot and severe irritation in butest pain and back pain.
      Could you pls help your Hospital Address and personal contact number. Kindly requesting you to consider my father's health issue.

    • @bakyalakshmidhanabal5936
      @bakyalakshmidhanabal5936 10 месяцев назад

      I have this problem sir thankyou sir

  • @Rawon55
    @Rawon55 Год назад +1

    ஐயா,buldge,புரோலப்ஸ்,L4 -L5 MRI scan measurement எவ்வளவு ஐயா

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +9

    🌹முடியாது, கிடையாது, தெரியாது இந்த வார்த்தை களைஅவசியம்ஏற்படும்
    போது =முடிந்தால் பார்க்கிறேன் என்பது நல்லது.
    பருக பருகத்தீராத தாகம்
    ஐயா.....
    உங்கள் வார்த்தை கள்
    எங்களுக்கு .
    நன்றி. 💐💐💐🙏🏼

  • @FeverYT2
    @FeverYT2 Год назад +1

    Sir enaku morning eluntha matum back pain varuthu what's the problem.can you explain plzzz..!

  • @gdbenji3278
    @gdbenji3278 Год назад +8

    Dr great message, thank you so much, for your suggestions and encouragement. 🙏

    • @simtamil
      @simtamil  Год назад +1

      👍GD Benji

    • @thileebandominic1035
      @thileebandominic1035 3 месяца назад

      MRI C5-6 and C6-7 mild diffuse posterior disc bulge my problem and left hand muscle wasting cramps twitching sir how I can solve this problem

  • @ushaganesan5573
    @ushaganesan5573 Год назад +1

    அனைத்து விடீயோ மிகவும் உபயோகமாக உள்ளது

  • @madn333
    @madn333 Год назад +3

    Thanks sir..
    Self have lower back pain.
    Sciatica too if I stress my back by lifting weights sometime.
    For me, Varma with basic Yoga fr back pain treatments giving good relief.
    Mudavatu kilangu soup also cures and gives best relief for back pain. It will be available in Naatu marundthu kadai.
    Keep control of ur weight, some body poses that makes the pain harder.
    Don't over strain in ur activities.
    Do movements..
    Ne relax, stay happy..
    Thank you.
    Best Wishes.. 🎉❤

    • @VijayRaj-mb6ck
      @VijayRaj-mb6ck 8 месяцев назад

      actually enaku recent days la pain athigama agitae iruku

    • @VijayRaj-mb6ck
      @VijayRaj-mb6ck 8 месяцев назад

      Chennai la than treatment yeduthan
      Calcium deficiency athan apadi prechana irukunu sonanga tablets kuthuthanga
      Pain um apadiyAe than iruku

  • @boopathyuma
    @boopathyuma Год назад

    2010ல் அடிபட்டதில் இருந்து எனக்கு Spinal caurd பிரச்சினை இருந்து வருகிறது) நீங்க சொன்னது போல என்னால நைட் தூங்க முடியுறது இல்ல, doctor's counsult பன்னும் போது உடற்பயிற்ச்சி செய்தால் சரி பன்னிடமுடியும் சொல்றாங்க Sir, இயலுமா? எனக்கு கழுத்தில் இருந்து கீழ் இடுப்பு பகுதிவரையிலும் வலி உள்ளது Sir

  • @devislight
    @devislight Год назад +6

    Dear Sir, Thank you for the valuable information. Please, Unga opinion / view, on non invasive decompression therapy, to address disc prolapse for L4-L5. Thank you

    • @kalirajp1988
      @kalirajp1988 9 месяцев назад

      Is it cured sir?? I am also having this

    • @yazararafath5016
      @yazararafath5016 8 месяцев назад

      ​@@kalirajp1988 Pls suggest, my father too have this issue

  • @lakshmit497
    @lakshmit497 Месяц назад

    தேங்க்ஸ் சார்.உங்களின் எல்லா வீடியோ மிகவும் பயன் .நன்றி சார்

  • @kala788
    @kala788 2 года назад +9

    Most Awaited content thank you so much doctor

  • @sumathiganesan9972
    @sumathiganesan9972 8 месяцев назад +2

    உங்களது அத்தனை பதிவுகளும் மிகவும் தெளிவாக, பயனுள்ளதாக உள்ளது, மிக்க நன்றி டாக்டர்...

    • @simtamil
      @simtamil  5 месяцев назад

      👍sumathiganesan

  • @senthilprasanna3483
    @senthilprasanna3483 Год назад +5

    I had disc bulge due to heavy sporting, 4 years I was not able to find a solution, pain will come and go etc. Finally I found extension of body (than shrinking) gave me relief one another accidental finding is there was huge relief when I was trekking in Gingee fort. So now I do regular elliptical workout and lower body exercise. Now problem in control and back to my favorite sport . Conclusion is one have to find what works for you to control the disc bulge

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 года назад +2

    இதுவரை எனக்கு இல்லை சார் ஆனால் தெரிந்துக் கொண்டேன் மிகவும் சிறப்பு பயன் உள்ள பதிவு நன்றி🙏💕 நன்றி🙏💕 சார்

  • @MrSiva03
    @MrSiva03 2 года назад +3

    Sir enakkum indha problem irukku ippothaiku pain irukku one side leg marathupoguthu

    • @selvakumar-nq9rp
      @selvakumar-nq9rp 2 года назад

      Jjj do yoga jjjj...And meet krishna raman doctor

    • @nsms1297
      @nsms1297 2 года назад

      Consult an orthopaedic Dr. Do strecthing exercise.

    • @MrSiva03
      @MrSiva03 2 года назад

      @@nsms1297 thank you

    • @MrSiva03
      @MrSiva03 2 года назад

      @@selvakumar-nq9rp thk u

  • @Padma871
    @Padma871 Год назад

    Avlo psin face panean ...rombha kastam school going little kids vachit rombha kasta patean gavanika mudeyama ..god grace ...now im ok,,,diet exercise keeping me better

  • @UmaDevi-wm4ow
    @UmaDevi-wm4ow 2 года назад +19

    Useful content as usual. Thank you for the explanation doc.

  • @geetha4855
    @geetha4855 Год назад +2

    Arumaiyaanaa thagaval🎉

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam 2 года назад +50

    'கீழ் முதுகு' என்பதற்கு - 'நாரி' என்ற ஒரு தமிழ்ச் சொல் உள்ளது

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 2 года назад +2

      🌹😃😃😃தோழமையே நீங்கள் சொல்வது சரிதான்.
      களிறு=யானை இப்படி
      தமிழ் சொற்களையும் சரியாக பேசுவது இல்லை.
      இதில் 26 எழுத்து உள்ள
      மொழியை நினைக்க
      வே முடியவில்லை தோழமையே
      வாய்ப்புக்கு நன்றி
      வாழ்த்துக்கள். 🤝🏻💐💐💐

    • @sayyamzahid7312
      @sayyamzahid7312 Год назад +2

      ❤ 0:03

    • @m.senthilkumarsenthil7481
      @m.senthilkumarsenthil7481 3 месяца назад

      நாந்து என்ற சொல்லும்

  • @vm2138
    @vm2138 Год назад +2

    எனக்கு முதுகு வலி கடந்த ஒரு வருடமாக உள்ளது.வாழ்க்கையே முடிந்து போன உணர்வு மருத்துவர் பரிந்துரையின் படி Psy தான் காலை மாலை. அரசு பணி . ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. ஆனால் முதுகு வலி எப்போதும் இருக்கும்

    • @thalakrish7042
      @thalakrish7042 Год назад

      Iam siththa oil massage therapist. Back pain neck pain saripannamudiyum contact pannunga

  • @saravananeaswaran4913
    @saravananeaswaran4913 Год назад +4

    I had L5-S1 disc issue. As long as I am active and doing exercise it makes me good

    • @bensammagesh620
      @bensammagesh620 Год назад

      Share exercise pic bro

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 Год назад

      @@bensammagesh620 butt lift Bridge and cobra exercise, plank. All strengthen ur lower back. In case if you have more pain take some pain killer and then do regular exercise, also be more mobile instead of sitting long time. Hope it helps

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 Год назад

      @@bensammagesh620 just Google the above exercise it would help. U may do back strengthen exercise

    • @jahabarsadiqm5813
      @jahabarsadiqm5813 Год назад +1

      I am doing similar exercises. Day time it is fine. But while waking in the morning facing the pain throughout the leg. After started walking and doing exercise it is getting okay. How to manage during sleep time?

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 Год назад

      @@jahabarsadiqm5813 better to use some hard mattress or flat floor sleeping. Or try to sleep in sides. I try to reduce it, but can't avoid

  • @sheelae3409
    @sheelae3409 Год назад +1

    Doctor one doubt.. Age 49 but patient ku pain right side la particular area la dhan pain iruku..rt side hip to pelvic mattum dhan pain iruku... Avangaluku enna investigation kodukalam

  • @lakshmilakshmi8120
    @lakshmilakshmi8120 Месяц назад +2

    Dr I have pain lower bone tailebone pain when I sit and stand I have pain what treatment we have follow

  • @rahmathsulaiha6890
    @rahmathsulaiha6890 Год назад +1

    D.r enakku same pirachanai
    erukku. Naanum d.r kitta paarthean..phishiyo panninean..thelivaana vilakkam illai.ippo naan 1 month A porathu illai. Pain ahigama perukku. Romba kasta padurean..

  • @amrithas7017
    @amrithas7017 Год назад +1

    En best friend ku indha problem iruku sir... Unga kita treatment pannum sir yepdi nu konjam solunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kind request

  • @jeevan9380
    @jeevan9380 Год назад

    வணக்கம் டாக்டர்
    டாக்டர் disc பிரச்சினையால் நானும் பாதிக்கப்பட்டினுக்கிறன் அண்மையில் இடுப்பு வலி அதிகரிக்கும் தற்போது வைத்திய பரிசோதனைகளுக்கு பிறகு கிளினிக் செல்கிறேன் இருந்தும் வலி சற்று குறைந்துள்ளது.வேலைகள் மட்டும் விளையாட்டுகளில் தாராளமாக ஈடுபட முடிந்தாலும் அதற்கு பிறகு வலி ஏற்படுகிறது.தற்போது இடுப்பின் இடது புறம் வலியை தந்துக்கொண்டிருக்கிறது.ஏதும் தீர்வுகள் வழங்க முடியுமா டாக்டர்..

  • @shriharish9920
    @shriharish9920 4 месяца назад

    Sir இடுப்பு,தொடை, கால் பாதம் வரை கொடச்சல் மற்றும் வலி என்ன செய்வது

  • @velunathiya
    @velunathiya Год назад

    சார் வணக்கம். ஒரு பையனுக்கு மார்புக்கு கீழ் இடுப்பு, இரண்டு கால் எந்த அசைவும் இல்லை அவற்றை சரிசெய்ய எந்த மருத்துவமனை அனுகவேண்டும் தொடர்பு எண் தேவை

  • @maayasjunction5533
    @maayasjunction5533 Год назад

    I want to get treatment, we is ur hospital sir
    Kindly post exercise

  • @vasanthielango8086
    @vasanthielango8086 5 месяцев назад

    டாக்டர் எனக்கு முதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கு ஆனா வந்து எனக்கு மூட்டுவாதமும் இருக்கு அதை எனக்கு க்யூர் ஆகல டாக்டர் l4 l5 வந்து எனக்கு ப்ராப்ளம் இருக்கும் டாக்டர் சொல்லி இருக்காங்க அது ஏதோ ஆபரேஷன் இல்லாம சக்சஸ் பண்ண முடியுங்களா? இப்ப எனக்கு கொஞ்சம் பெயின் ஜாஸ்தியா இருக்கு என்ன பண்ணலாம் டாக்டர் ப்ளீஸ் எனக்கு இதுக்கு வந்து ஒரு விளக்கம் சொல்லுங்களேன்

  • @naveenaramesh2451
    @naveenaramesh2451 Год назад +2

    நன்றி சகோதரரே.... என் வீட்டுகாரர்க்கு இந்த பிரச்சினை இருக்கு... நான் பயந்துட்டு தான் இருந்தேன்... இப்போ தெளிவாகிட்டேன்.... டாக்டர் பார்த்து மருந்து எடுத்துட்டு இருக்காங்க....
    நிறைய உடல் மனம் பிரச்சினைகளுக்கு உங்கள்ட்ட இருந்து தான் தீர்வு எடுத்துக்குறேன்....
    மிக்க நன்றி....

  • @shyamalashanmugam6734
    @shyamalashanmugam6734 Год назад

    சார் எனக்கு கீழ் முதுகுவலி இருக்கிறது. இடதுகால்விரல்கள் மரத்து போகிறது Drயிடம் சென்று காட்டினேன். But அவர் renerve tablet மட்டும் சாப்பிட சொன்னார். ஆனால் எனக்கு இன்னும் சரியாகவில்லை. நான் என்ன செய்ய?

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 Год назад

    Dr spine problem இருக்கு.62 வயசு ஆகிறது. ஆபரேஷன் செய்ய சொல்லக்கிறார். எனக்கு பயம். ஆயூர்வேதம் treatment எடுக்கலாமா Dr

  • @simsonrajkumar949
    @simsonrajkumar949 Год назад

    சார் வணக்கம். நல்லா இருக்கீங்களா. ரொம்ப நாளாச்சி வீடியோ போட்டு. உங்கள பார்த்தாலே பாதி பிரச்சனை நீங்கினா மாதிரி இருக்கு. நீங்க பேசறத கேட்டா உடலில் பிரச்சனையே இல்லாத மாதிரி இருக்கு. மிக்க நன்றி ங்க.

  • @gopalrajendran9244
    @gopalrajendran9244 Год назад +2

    Lumbar disc problem and Sciatica problem இரண்டும் ஒன்றா டாக்டர். Please explain.

  • @dada-bp7nf
    @dada-bp7nf Год назад +2

    Sir kizmuthu vaziirukkuthu sir job kuninthu seiyamudiyala sir

  • @barakathfarook1307
    @barakathfarook1307 Год назад

    enaku inda problem iruku useful information thanks sir 😊😊😊👍👍👍

  • @harishprabhur9142
    @harishprabhur9142 Год назад +1

    Strengthen panna ethavathu diet and excercise solla mudiyuma nga sir

  • @selvam682
    @selvam682 Год назад

    வணக்கம் டாக்டர் சார் எனக்கு முதுகு தண்டுவட பாதிப்பு l4 l5 டிஸ்க் பல்ஜ் அதுக்கு என்ன மருந்து சாப்பிடலாம் அதுக்கு எங்க போய் ட்ரீட்மென்ட் எடுக்கலாம் கொஞ்சம் தெளிவா அதுக்கு எந்த எங்கே போனாலும் ட்ரீட்மென்ட் சரியாக பண்ண மாட்றாங்க

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Год назад +1

    அருமையான
    .தேவையான.பதிவு.சூப்பர்.டாக்டர்.நன்றி.

  • @ArshiyaTarannum-h9c
    @ArshiyaTarannum-h9c Год назад

    Nice Dr ungalamadri nambikaiyana doctor engaluku teriyala unga hospital enga eruku solunga directly meet you u doctor

  • @Nandhu4214
    @Nandhu4214 Год назад

    டாக்டர் எனது கணவருக்கு வண்டி ஓட்டும் பொழுது முதுகுதண்டிற்கு கீழ் உள்ள எலும்பு குத்துவதாகவும் அதனால் மிகுந்த வலி வண்டி ஓட்டும் சமயத்தில் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார். எதனால் இவ்வழி ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை என்னவென்று தயவு செய்து கூறவும். நன்றி

  • @Travelwithme.2k
    @Travelwithme.2k 2 месяца назад +1

    Sir yenakku chavu vilagi eduppu naramba amuthitu irukku entha problem vanthu one year achu Ortho dr patha muthugu elumbula oosi pottaga ana sari agala yennala nadakka mudila na operation pannikalanu irukka sir yenakku age 24 innu kolantha illa na enna panrathuga sir plsss reply pannuga kadavul mathiri🙏🙏🙏🙏

  • @msmaasheek1219
    @msmaasheek1219 4 месяца назад

    தைரியமாகவும்,சிம்பிளான ஆலோசனைகள். வெல்டன் sir

  • @leelaramalingam6876
    @leelaramalingam6876 Год назад +1

    Thanks doctors I am from uk
    I have the same problem thanks for example I am going to physiotherapist

  • @htk1187
    @htk1187 Месяц назад

    Doctor last ku munnadi Disc Over pressure aagi Amungiruchu. Adhunala ipo en right leg ipo romba Valikuthu. I've consulted Neurologist. 2 weeks bed rest kuduthaanga. Ipo tablets naala seri pannirlam nu sonnanga. But pain is increasing. Aana severe aachu na surgery pannanum nu sonanga. Ipo naan bayapadunuma or else enna solution ithuku.

  • @madhumithaananthakumar4395
    @madhumithaananthakumar4395 Год назад

    Sir வணக்கம். என்னுடைய பொண்ணு 4th std படிக்கிறா. அவ அப்பா 9 months back இறந்துவிட்டார் அதனால் அவ அதிகம் dispression ல இருந்தா. இப்பவும் அவலோட activities ரொம்ப மாறி இருக்கு அதிகமா கோபமா nadandhukiraa. எனக்கு அவளை எப்படி சரி பண்றது னு தெரியல. Help பண்ண முடியுமா sir please

  • @KannanKanna-wq4yx
    @KannanKanna-wq4yx 11 месяцев назад

    Sir எனக்கு ஒரு 3 years ah முதுகு ல pain இருக்கு நரம்பு ல தான் பிரச்னை இருக்கு னு dr சொல்லறாங்க but conform ah தெரில என்ன dr பண்ணட்டும்

  • @padmavathiarumugam9549
    @padmavathiarumugam9549 3 месяца назад

    கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எனக்கு இருக்கிறது எந்த டாக்டராலும் கண்டுபிடிக்கவில்லை கொரோனா ஸ்கோபி சிடி ஸ்கேன் எல்லாம் எடுத்து ஆயிடுச்சு தயவுசெய்து எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @arvindkumarkumar9360
    @arvindkumarkumar9360 Месяц назад

    Good Evening. Sir
    Sir, I have hip pain, haggle pain can't sit, cannot stand, can't walk for long distance, can't sleep at night lot of pain. I had consult ortho Specialist, I had a tablet, applied ointment & regular physio exercise, but still pain

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад

    எனக்கு கீழ் முதுகில் ஆரம்பித்த வலி கொஞ்சநாளில் இரண்டு கால் நரம்புகளிலும் பரவி கால் பாதம் வரை நடக்கமுடியாமல் ஆகிவிட்டது தற்போது அதற்கான ட்ரீட்மென்ட் செய்து வலி குறைந்துள்ளது

  • @PriyaJecob
    @PriyaJecob 10 месяцев назад

    Doctor Iam priya in srilanka
    எனக்ககு ஒரு operation நடந்தது (Umbillicul disharg) செய்தேன் 3/11/2023 இப்போ 2weeks இடுப்பு இடது பக்கம் ஒரே வலி ஏன்Docter

  • @makesamakesa7341
    @makesamakesa7341 4 месяца назад +1

    Who is the best doctor for this. In trichy sir pls

  • @tvstartvallinone5028
    @tvstartvallinone5028 Год назад

    வணக்கம் ஐயா என் பெயர் சாகுல் என் மனைவிக்கு விடததலைவலி gh சேர்ந்து உள்ளேன் ஆனால் முதுகு தண்டில் சோதனை செய்யவேண்டும் என்று சொல்றாங்க இரண்டு குழந்தையும் ஆபரேசன் பன்னிதான் பிறந்தனா அதுவே முதுகு வலிக்கும் என்பார் இப்ப இந்த சோதனை
    தேவைதனா

  • @senthamizh1889
    @senthamizh1889 2 месяца назад

    நன்றி ஐயா. Is it ok to consult ortho doctor or spine dr....

  • @priyangavadamalai2936
    @priyangavadamalai2936 Год назад

    Nanu doctor sonna mathiri vazhkaiye poiduchu nenachathundu after my pregnancy found I have lumbar spondylosis having 6 month baby I'm fighting with this pain. Walking and leg exercise make me some changes yet not fully gone moving life with lot of pain...

  • @indirasiva1031
    @indirasiva1031 10 месяцев назад

    Doctor எனக்கு 2 years ago sciatica வந்தது now I'm alright. நான் work போறனான் 13 hours per day 4 days mostly standing. My question back come to sciatica because my age 50 please answer me. Thanks