Nambikaiyin Devanae | நம்பிக்கையின் தேவனே ! | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries

Поделиться
HTML-код

Комментарии • 649

  • @jesus_boy_001
    @jesus_boy_001 Год назад +398

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

    • @natarajanm6886
      @natarajanm6886 Год назад +6

      ENTHA song veda EN YESURAJAVAI ROMMA PEDEKKUM. Avaray ENNAKU ELLAM. EN NESAR YESURAJAVAI RUCHETHU PARUNGAL.

    • @natarajanm6886
      @natarajanm6886 Год назад +2

      Pl.Concentrate the SONG's WORDS

    • @jeejajustin8576
      @jeejajustin8576 Год назад +1

      I like very much this song. Every day I'm singing through prayer

    • @meenadhasan8598
      @meenadhasan8598 Год назад +1

      Enaaaakuuuuu

    • @google591
      @google591 Год назад +1

      Baman Mandavi

  • @TheKithiyon
    @TheKithiyon Год назад +111

    நம்பிக்கையின் தேவனே
    நான் நம்பும் தெய்வமே
    என்னில் வாழும் இயேசுவே
    உம்மைத்தான் நம்புகிறேன் -2
    எந்த நிலைமையிலும்
    என் மறுமையிலும்
    உம்மையே சார்ந்திருப்பேன் -2
    1. நான் தவறும் போதெல்லாம்
    தவழும் பிள்ளையென
    மன்னித்து தோளில் சுமந்தவரே
    உம்மைத்தவிர உம்மைத்தவிர
    யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்
    2. என் வியாதியின் படுக்கையிலே
    என்னைத் தேடி வந்தவரே உம்
    தழும்புகளால் சுகம் தந்தவரே
    உம்மைத்தவிர உம்மைத்தவிர
    யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்
    3. நான் கலங்கும் போதெல்லாம்
    என் கண்ணீர் துடைத்தவரே
    என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே
    உம்மைத்தவிர உம்மைத்தவிர
    யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்

    • @kowsalyamani7619
      @kowsalyamani7619 Год назад +6

      அப்பா உமை தவிர வேறு யாருமில்லை எங்கள் நப்பிக்கை எல்லாம் நீங்க தான் அப்பா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே

    • @josephinescoffield8196
      @josephinescoffield8196 Год назад +1

      Thank you

    • @karthiktitus949
      @karthiktitus949 8 месяцев назад +1

      Thank you Anna

    • @Thambu-jk4bt
      @Thambu-jk4bt 6 месяцев назад +1

    • @ArushienoshArushienosh
      @ArushienoshArushienosh 4 месяца назад +1

  • @ananthrocki6917
    @ananthrocki6917 22 дня назад +1

    Yesappa neere nampikaiyin patharare.en mulu nampikaiyin thevane.

  • @naruvizhi644
    @naruvizhi644 Год назад +162

    நான் தவறும் போதெல்லாம் தவழும் பிள்ளையென மன்னித்து தோளில் சுமந்தவரே ❣💯

  • @rajendranmr8084
    @rajendranmr8084 Год назад +39

    ஊழியத்தில் எல்லோரையும் பயன்படுத்துகிற மோகன் அண்ணா உங்களை ஆண்டவர் இன்னும் பல கோடி ஆததுமாக்களுக்கு பயன் படுத்துவnர் ஆமேன்

  • @santhimary6355
    @santhimary6355 Год назад +9

    இயேசப்பா,பாடல் எழுதிய சகோதரரை கர்த்தர் ஆசீர்திப்பார்,பாடி நடித்த மெர்சி மகளை கர்த்தர் இன்னும் அதிகமாக எடுத்து பயன்படுத்துவார்,கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் 5:43 🙋🙋🙋🙏🙏🙏

  • @RanjithKumar_2003
    @RanjithKumar_2003 Год назад +4

    நான் தவறும் போதெல்லாம் தவழும் பிள்ளை என மன்னித்து தோளில் சுமந்தவரே ❤ !

  • @johnsaldana4199
    @johnsaldana4199 Год назад +2

    இயேசுவே நான் உம்மை மட்டுமே நம்பியுள்ளேன்.

  • @balampiaibala7983
    @balampiaibala7983 Год назад +5

    நான் தவறு ம் பொழுது எல்லாம் என்னை தோல்மீது சுமப்பவரே ஆமென்

  • @santhimary6355
    @santhimary6355 Год назад +14

    ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியின் துவக்க பாடலாக மெர்சி மகளும்,பாடல் குழுவினரும் இந்த பாடலை பாடி கேட்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது🎉🎉🎉😂

  • @JebaRani-ur4wg
    @JebaRani-ur4wg Месяц назад +1

    உம்மை தவிற வேற யாரும் இல்லப்பா எல்லாம் நேரத்திலும் நீங்கள் மட்டும் தான் ஐயா ( I love you Daddy)

  • @kskumar5039
    @kskumar5039 Год назад +2

    . இயேசு அப்பா.எங்கள்நம்பிக்னகயின்தேவனேநீர்தான்.ஆமென்.

  • @santhimary6355
    @santhimary6355 Год назад +40

    என் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கை என் இயேசு ஒருவர் மாத்திரமே🎉🎉🎉

  • @retnajothymohanaraj2011
    @retnajothymohanaraj2011 Год назад +54

    கண்களை மூடிக்கொண்டு எத்தனை முறை கேட்டாலும் ஏனோ கண்ணீர் வருகிறது. From Canada

  • @இயேசுவேதேவன்

    🛫🛫ஆமென் ஆமென் இயேசுவையே சார்ந்திருப்பேன் 🎵🎵 இயேசு நல்லவர் 🎷🎷🎼🎼

  • @இயேசுவேதேவன்

    ❤️🤍💚 பாடலை நன்கு உணர்ந்து அனுபவித்து பாடியுள்ளீர்கள் சகோதரி .. இயேசு கிறிஸ்து உங்களை அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பாராக ❤️🤍💚🙏🙏

  • @JekanJekanesvaran
    @JekanJekanesvaran 9 месяцев назад +1

    Romba romba nalla song ❤ I like this song ❤

  • @SasiKala-th1hs
    @SasiKala-th1hs Год назад +49

    நான் உம்மை மட்டுமே நம்பி இருக்கிறோன் இயேசப்பா எங்களுக்கு துணையா இருக்கனும் அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @santhimary6355
    @santhimary6355 Год назад +23

    எத்தனை முறை கேட்டாலும், இயேசுவை குறித்த ஒவ்வொரு வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது ,எத்தனையோ முறை கேட்டு விட்டேன்,ஆயினும் திகட்டாத இயேசுவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது,பாடலை மனப்பாடமாக படித்து மனதில் பதித்து விட்டேன்,கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் 🙋🙋🙋🙋🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @dasansamuelsusikaran8894
    @dasansamuelsusikaran8894 18 часов назад +1

    Praise God.A meaning full s
    Ong. Song

  • @sutharson7912
    @sutharson7912 Год назад +82

    என் வாழ்க்கையின் நம்பிக்கை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே.❤️🙏

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 Год назад

      அப்படி என்றால் இயேசுவை உண்டாக்கிய அவரின் கடவுள் பிதாவாகிய கடவுள் தேவை இல்லையா

  • @vasanthynagaratnam710
    @vasanthynagaratnam710 Год назад +20

    எத்தனை முறை கேட்டாலும் , கேட்க்க வேண்டும் போல இருக்கு, அந்தளவுக்கு இயேசு அப்பாவின் அன்பு
    நன்றி இயேசு அப்பா
    நீங்கள் தான்இயேசு அப்பா என்னுடைய நம்பிக்கை
    Very nice sang 👌 ❤❤❤❤❤👏👏👏👌🙏🙏

  • @Stephen-xz7ph
    @Stephen-xz7ph Год назад +5

    கண்ணீரைத் துடைக்கும் தெய்வம் இயேசு

  • @TitusJack
    @TitusJack Год назад +3

    This is my hopeful song 😊😊 Praise the lord✝️

  • @KarpagamKarpagamt
    @KarpagamKarpagamt Год назад +107

    இந்த பாடல் மூலமாக இயேசுகிறிஸ்துவை அதிகமாக நேசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @chellakutti-dd1yy
    @chellakutti-dd1yy Год назад +11

    Ss daddy உம்மைத் தவிர யாரை நம்புவேன்,யாரைத் தேடுவேன் அப்பா ; எந்த நிலைமையிலும் எந்தன் மறுமையிலும் உம்மை மட்டுமே சார்ந்து இருப்பேன் அப்பா 🙏

  • @francisjoseph6844
    @francisjoseph6844 Год назад +4

    Indha akka jebikkalam vanga paatu corus la padra akka 😘😘😘

  • @amalasamson3132
    @amalasamson3132 Год назад +3

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா என் மகனுக்கு வேலை செய்யும் இடத்தில் நிறந்தரமாக வேலை கிடைக்க உதவ வேண்டும் அப்பா

  • @santhimary6355
    @santhimary6355 Год назад +14

    எந்த நிலமையிலும்,என் மறுமையிலும் உம்மையே சார்ந்திருப்பேன்🎉🎉🎉🔥🔥🔥🔥💯💯💯

  • @charlesrani9176
    @charlesrani9176 Год назад +3

    உன்னைத் தவிர யாரையு நம்புவேன் உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே பாடல் வரிகள் மிக அழகாக உள்ளது.........❤...... இந்தப் பாடல் மூலம ஆண்டவர் என்னோடு

  • @JeyanthiStephen-ne7lq
    @JeyanthiStephen-ne7lq 6 месяцев назад +1

    Nice song🎉🎉🎉🎉🎉

  • @karpagamk1818
    @karpagamk1818 2 месяца назад +1

    Amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa super song❤❤❤❤❤❤❤

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Год назад +8

    அப்பா இந்த எழையம். உமைதான் நம்பி இருக்கிறன் அப்பா ஆமென் அல்லேலூயா

  • @jeshmajv8804
    @jeshmajv8804 Год назад +3

    Nalla padreenga.. enak romba pudichth

  • @இயேசுவேதேவன்

    🎓🎓💠💠தேனிமையிலும் இனிமை 👍💜👍கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க 🎵🎵இயேசுவின் அன்பை உணர்த்தும் அருமையான பாடல் 💠💠👍👍

  • @chitrakesavan8383
    @chitrakesavan8383 Год назад +13

    என் வாழ்நாள் முழுவதும் அவரையே நம்புவேன் ஆமென் அப்பா இயேசப்பா.

  • @salisusan780
    @salisusan780 7 месяцев назад

    God bless you Ma...melodies superb lovely amazing 👏 Song..Lovely 🎵 🎶 🎵 🎶 🎵 🎶 🎵 Song..Praise JESUS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @இயேசுவேதேவன்

    💯💯🎇நம்பிக்கையின் தேவன்
    👑நல்லவராம் நம் தேவன்
    🎆உலகம் சொந்தம் என்னை வெறுத்தாலும் தேற்றும் தெய்வம்
    🎪உமக்காகவே இறுதி வரை ஓடி முடிப்பேன் அன்பான இயேசுவே.....
    பாடல் இராகம் மிகவும் அருமை இனிமை .. கர்த்தர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🎖🥇🥈🥉💯💯

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +6

    என் தேவனே எங்கள் மத்தியில் நீர் வந்து இப்போது எழுந்தரும் ஐயா உம் நம்பிக்கை எங்கள் மேல் இருப்பதாக 💝💝💖💖✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️😍🏻😍🏻🥰🥰💫💫✨✨🙏🏻🙏🏻👏🏻👏🏻💐💐💐💐💯💯💯💯🌹🌹🌹😘😘😘🥳🥳🎊🎊🎊🙋🏻🙋🏻

  • @dhanasekar-rs8rs
    @dhanasekar-rs8rs 5 месяцев назад

    Glory to jesus, all super thanks Team , god bless this team ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️💐💐💐

  • @JothiJothi-sb7bc
    @JothiJothi-sb7bc Год назад +3

    சூப்பர் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு இந்த பாட்ட வச்சி தேவனால் தொடரும்

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Год назад +14

    நான் நம்புவேன் உம்மை மட்டும் என் மறன பறியந்தம் உம்மையே நம்புவேன்🙏🙏🙏🙏

  • @davidvincent2656
    @davidvincent2656 2 месяца назад

    All Glory and Honour To Lord Jesus The Almighty God.

  • @johnjohna4778
    @johnjohna4778 Год назад +2

    இயேசப்பா ஸ்தோத்ரம் ‌பாடல் கேட்க நல்ல இருக்கிறது

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 Год назад +26

    நீங்க இல்லைன்னா எங்க வாழ்க்கைல ஒண்ணுமே இல்லையே அப்பா நீங்க தாம்பா எங்களுக்கு 🙏🙏🙏

  • @annalpackiam9018
    @annalpackiam9018 8 месяцев назад +3

    இந்த பாட்டு கேட்கும் போது ஆறுதல் சமாதானம் தரும் தனிமை நீங்கி விடும்

  • @joannajanice1513
    @joannajanice1513 Год назад +18

    நன்றி இயேசுவே. 🙏 இந்த பாடலை எழுதிய சாலமோன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற பாடல் வரிகளை ஆண்டவர் இன்னும் அதிகமாக உங்களுக்கு தருவாராக ஆமென்🙏

  • @kuppasamym2585
    @kuppasamym2585 4 месяца назад +1

    So So SWEET MY LOVELY LOAD

  • @anipriya2007
    @anipriya2007 Год назад +3

    அப்பா உங்களை மட்டும் சார்ந்து இருப்பேன் அப்பா

  • @saraaaronmedia7173
    @saraaaronmedia7173 Год назад +8

    அப்பா நன்றி அப்பா . நான் நினைத்து பார்க்க முடியாத அதிசயம் காண செய்திரே தேவனே நன்றி தகப்பனே . ஆமென் அல்லேலூயா

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Год назад +4

    என் நம்பிக்கைக்குரியவர் நம் சிலுவை நாதர் இயேசு🕊🕊 கிறிஸ்து📖 மட்டுமே. 😅😅.

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig Год назад +3

    என் வாழ்க்கையில்நம்பிக்கையாய் இருக்கிற கர்த்தருடய பரிசுத்தநாமத்ததிற்கு ஸ்தோத்திரம்

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Год назад +2

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாகா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @balampiaibala7983
    @balampiaibala7983 Год назад +1

    நான் நன்றாக நடக்க வேண்டும் என்று ஜெபிக்குறோம்

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Год назад +6

    Thank🙏 you thank you . இந்த பாடல் அநேகருக்கு ஆசீர்வாதம்👼🙏❤️ ஆக இருக்கும், மேலும் ஒவ்வொரு ஆத்துமாக்களும் இருதயமும் நம் கர்த்தராகிய இயேசு🕊🕊 கிறிஸ்துவுக்குள் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் என்று 100℅ விசுவாசக்கிறேன்.

  • @sudhakarsudhakart
    @sudhakarsudhakart Год назад +4

    கர்த்தர் உங்களை இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்த வேண்டும்

  • @DadPrincess4351
    @DadPrincess4351 Год назад +6

    Ummai thavaira ummai thavaira yarai nambuven yarai theduven 🥺🥺🥺....Ur my hope Appa💯... Love you appa😘😘

  • @mohana2785
    @mohana2785 Год назад +17

    3.
    என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே
    உம்மைத்தவிர உம்மைத்தவிர
    யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - Amen ..Appa Love Daddy

  • @baskarm5159
    @baskarm5159 8 месяцев назад

    Wonderful words I enjoyed Jesus Christ presens in this Jesus is great

  • @pharishkumar9286
    @pharishkumar9286 Год назад +5

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா ✝️✝️✝️

  • @JayaneYogathevaganeshan
    @JayaneYogathevaganeshan 6 месяцев назад

    Very songs 😊
    Very bautiful songs 😊

  • @sheebarani4871
    @sheebarani4871 Год назад +9

    Amen appaa ...praise the lord... hallelujah ❤❤உம்மையே நம்பியிருக்கிறேன் தேவனே எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்க அப்பா ........தவறும் போதெல்லாம் தவழும் பிள்ளை என என்னை ஏற்றுக்கொண்ட தேவனே உமக்கு ஸ்தோத்திரம்......❤❤

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj 2 месяца назад

    Beautifusong praise lthelord amen

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Год назад +11

    God blees you 💯💯கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் நித்தம் நடத்துவார்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 3 месяца назад +1

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @michealjoswa6147
    @michealjoswa6147 Год назад +3

    நம்புகிறேன் இயேசு நல்லவர் 🙏🙏

  • @retnakumari5262
    @retnakumari5262 Год назад +3

    அருமையான பாடல் நன்றி இயேசப்பா ஆமென் ஆமென்

  • @sathishkumar.v6630
    @sathishkumar.v6630 Год назад +4

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் God bless you ❤️❤️❤️🌈🌈🌈

  • @bovassaieswaran451
    @bovassaieswaran451 Год назад +2

    S .Boas Sri Lanka
    நல்ல மியூசிக் நல்ல அர்த்தமுள்ள பாடல். மனதிற்கு பெரும் சமாதானம். பாடல் பாடியவர் நடித்த சகோதரியின்் திறமை கர்தரின் கிருபையே.ஆமேன்

  • @davidraj9988
    @davidraj9988 Год назад +2

    ஆமென் ஸ்துதிகன மகிமை கர்த்தருகே செலுத்துகிறோம் ஆமென் அல்லேலூயா

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx 5 месяцев назад

    Very nice Song Amen Jesus 🌴🌴🌴🌴

  • @chitras6309
    @chitras6309 Год назад +5

    எந்த நிலமையிலும் உம்மையே நம்புகின்றனர்... அப்பா.... 🙏🏻🙏🏻

  • @RaviR-zl4bw
    @RaviR-zl4bw Год назад +18

    உங்களத்தான் நம்பியிருக்கிற இயேசப்பா

  • @arulstevenarulsteven8906
    @arulstevenarulsteven8906 Год назад +25

    நம்பிக்கையின் தேவனுக்காக காத்திருக்கிறேன். ஆமென்

  • @umaumagiftson
    @umaumagiftson Год назад +2

    நம்பிக்கையின் தேவன் நீங்கதான் அப்பா🙏🏼🙏🏼🛐🛐🛐✝️✝️🙏🙏🙏👏👏👏🙌🙌🙌🙌👌👌👌👌🛐🙏🏼✝️🙏

  • @sulochanajagannathan4186
    @sulochanajagannathan4186 Год назад

    Migavum arumaiyana paadal

  • @MaryM-gw8rr
    @MaryM-gw8rr 3 месяца назад

    Amen amen amen amen amen amen

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 2 месяца назад

    I love Jesus ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @angelrebaca4469
    @angelrebaca4469 Год назад +5

    ஆமென் நல்ல பாடல் கர்த்தர் உங்கள் அனைவறையும் ஆசீர்வதிப்பாராக

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx 5 месяцев назад

    Amen thank you lord 🌴

  • @vinovag4095
    @vinovag4095 Год назад +1

    உம்மை தான் நம்புகின்றேன் ✝️✝️✝️

  • @immanuelimmanuel2627
    @immanuelimmanuel2627 8 месяцев назад +2

    ❤❤❤

  • @WiltonAngelo-fp9uw
    @WiltonAngelo-fp9uw Год назад +1

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to the lord 🙏🙏🙏🙏

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Месяц назад +1

    Amen

  • @rathika3732
    @rathika3732 Год назад +4

    இயேசப்பா நிங்கதான் என் நம்பிக்கை இயேசப்பா ஆமென் ஆமென் உமக்கே ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🇰🇼🇱🇰🇱🇰

  • @amenraja8828
    @amenraja8828 Год назад +3

    என் நம்பிக்கை நீரே இயேசப்பா

  • @banupriya8683
    @banupriya8683 Год назад +3

    Um thalumbugalal sugam thanthavarae.... ❤
    Ummai thaveera ummai thaveera Yaarai nambuven yaarai nambuven!!!....

  • @krishnavenig1683
    @krishnavenig1683 Год назад +1

    My daughter very like this song

  • @RanjithaNancy
    @RanjithaNancy 5 месяцев назад

    இந்த பாட்டு கேட்கும் போது ஆறுதல் சமாதானம் தரும் தனிமை நீக்கி விடும் 🙏🙇‍♀️🙏🥺

  • @GanesGanes-v5v
    @GanesGanes-v5v 8 месяцев назад

    Amen amen halleluja❤👍👍🙏🌹🌹💐

  • @munusamyrada
    @munusamyrada 3 месяца назад

    Allelujah ❤ amen appa ✝️✝️✝️🙏🙏🙏☺️☺️☺️

  • @beauty9722
    @beauty9722 Год назад +6

    உம்மை தவிர உம்மை தவிர நான் யாரை நம்புவேன், யாரை தேடுவேன்..,.... அப்பா 🙏🏻

  • @antonyantony3281
    @antonyantony3281 2 месяца назад

    நல்ல பாடல்

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 4 месяца назад

    Amen praise God

  • @PusphamAnnapuspham-eq9vy
    @PusphamAnnapuspham-eq9vy Год назад

    You my favourite songs very nice

  • @leotolstoy3483
    @leotolstoy3483 Год назад +6

    என்னில் வாழும் இயேசுவே..

  • @navinmoses2962
    @navinmoses2962 Год назад +1

    எனக்கு நன்மையாக இருக்கும் பாடல்

  • @VimalSurya-yt4iq
    @VimalSurya-yt4iq 9 месяцев назад +1

    நான் கலங்கும் போதேல்லாம் என் கண்ணீர் துடைத்தவரே❤❤❤

  • @natarajanm6886
    @natarajanm6886 Год назад

    ❤EN NESAR YESURAJAVAI MATTUM THEDUVEN NAMBEKONDUERUPEAN . AVARAY EN NAMBEKAI KEDAGAM ARAMUMAERUKMERAR.👋

  • @jeniferisac
    @jeniferisac Год назад +1

    Yes daddy . Ummai Mattum nambuven .