உங்களது மாத சம்பளம் 60000ரூ எனில், 25 நாட்களுக்கு 200மணி நேரங்கள் வேலை செய்வீர்கள். உங்கள் ஒரு மணி நேர சம்பளம் 300ரூ வரும். பகுதி நேர பணிக்கு 300ரூயோ, அதற்கு கூடுதலாகவோ பெற வேண்டும். 8மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் போது சம்பளம் 1.5மடங்கோ, 2மடங்கோ over time salary இருக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப பணி கொடுப்பவர்களிடம் கேட்க வேண்டும்.
ஒரு மெசின் இருந்தால், மாத வாடகை 50000ரூ எனில் ஒரு மணிக்கு (30 நாள்கள் வேலை கணக்குக்கு) 208ரூ வாடகை வரும். 25நாள் வேலை கணக்கிற்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை 250ரூ வரும். சரியா?
I Learned somthing today sir by you. Thank you Sir.
Glad to hear that
Super explanation
welcome
Thank you sir helpful video
Most welcome
Thank you so much sir
Most welcome
Sir can you make video regarding costing and estimation of cnc turning and vmc machining in hindi
We will try
Thank you sir
Welcome
Please help sir,
Vmc part time programme பண்றேன் அதுக்கு எப்படி programme charges calculate பண்ணுவது
no idea sir
உங்களது மாத சம்பளம் 60000ரூ எனில், 25 நாட்களுக்கு 200மணி நேரங்கள் வேலை செய்வீர்கள். உங்கள் ஒரு மணி நேர சம்பளம் 300ரூ வரும். பகுதி நேர பணிக்கு 300ரூயோ, அதற்கு கூடுதலாகவோ பெற வேண்டும். 8மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் போது சம்பளம் 1.5மடங்கோ, 2மடங்கோ over time salary இருக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப பணி கொடுப்பவர்களிடம் கேட்க வேண்டும்.
How about drilling turning boring reaming thread and tapping costs
call me 9884274684
I want to start workshop . Could you guide me sir ?
Yes we can
Sir can u upload this video in english subtitle
sure sir, soon
ஒரு மெசின் இருந்தால், மாத வாடகை 50000ரூ எனில் ஒரு மணிக்கு (30 நாள்கள் வேலை கணக்குக்கு) 208ரூ வாடகை வரும். 25நாள் வேலை கணக்கிற்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை 250ரூ வரும். சரியா?
yes sir
Please same video in English subtitles
sure
Pls upload the Telugu video s
soon
vmc per hour - 350
I told approx
Sir any branch benglore ?
no sir, only in chennai
Please explain in Hindi
ok sir
Please explain in Hindi or English
ok sir