Messi-ஐ பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? | Lionel Messi Full History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Lionel Messi Full History in Tamil
    லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி...
    அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார்.
    ஆம், உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருந்தவர், இப்போது இனி தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
    “நான் இப்போது ஓய்வுபெறப் போவதில்லை. உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். சாம்பியனாக இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகிறேன்,” என்று உலக கோப்பையை வென்ற பிறகு தெரிவித்துள்ளார்.
    #Messi #LionelMessi #Football
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 92

  • @karateruban2904
    @karateruban2904 Год назад +71

    Messi கால்பந்து விளையாட்டின் கடவுள்"இவரை விட பெரிய கால்பந்து வீரர்"இனி பிறக்க போவதுமில்லை... பிறந்ததுமில்லை"messi is the king of football 💐💐💐💐💐👏👏👏👏

  • @karthikeyanr88
    @karthikeyanr88 Год назад +12

    Messi is the best player in the world, he is a legend in football, god bless him ever.

  • @Prithm7
    @Prithm7 Год назад +17

    Love you Lionel Messi♥😍 G.O.A.T 🐐💥

  • @murugesanmurugesan56
    @murugesanmurugesan56 Год назад +8

    Mpappey பிரான்ஸ் ஆட்டமும் மெய் சிலிர்க்க வைக்கிறது!!!!!!!!!

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 Год назад +13

    சிறந்த விளையாட்டு வீரர்.வாழ்த்துகள்

  • @madhumitha8815
    @madhumitha8815 Год назад +34

    Congrats Messi 🎉 Thanks BBC 🙏

  • @mohamednasardeen9249
    @mohamednasardeen9249 Год назад +7

    மெஸ்ஸி கால்பந்து . Hero

  • @kannanp2173
    @kannanp2173 Год назад +12

    Congratulations messi🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vinayagar7021
    @vinayagar7021 Год назад +12

    I love messi💙💙💕

  • @rajandramropshan9266
    @rajandramropshan9266 Год назад +6

    வாழ்த்துக்கள் ஆர்ஜன்ரீனா/ மெசி

  • @gopinaths1430
    @gopinaths1430 Год назад +12

    Congratulations 👏👏🎉👏🎉👏

  • @ganeshshanmugam8568
    @ganeshshanmugam8568 Год назад +19

    The way it’s been narrated, Awesome 👏

  • @rajasankaramoorthyr1264
    @rajasankaramoorthyr1264 Год назад +7

    கடவுளின் சிறந்த குழந்தை மெஸ்ஸி!

  • @saibaba172
    @saibaba172 Год назад +29

    வாழ்த்துக்கள் 🌷👌

  • @shilpap2534
    @shilpap2534 Год назад +4

    excellent presentation bbc tamil

  • @LUCIFER-Rx
    @LUCIFER-Rx Год назад +12

    #GOAT 🔥🔥🔥
    Narrator Name enna?

  • @murugesanmurugesan56
    @murugesanmurugesan56 Год назад +2

    Messi🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷champion 2022 👌👌👌👌

  • @MrJosethoma
    @MrJosethoma Год назад +4

    MESSI the GOAT..

  • @sebastianrex6697
    @sebastianrex6697 Год назад +1

    Messi the greatest player to ever live

  • @karuppananp9086
    @karuppananp9086 Год назад +5

    Congratulations.

  • @roopansibi8319
    @roopansibi8319 2 месяца назад

    எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர்...Down to Earth person... நிறைய தோல்விகள்,
    அவமானங்களை கடந்து உலகக் கோப்பை வென்றார்.இப்போது 3 சர்வதேச கோப்பைக்கு சொந்தகாரர்.கால்பந்து உலகின் "கடவுள்" மற்றும் "GOAT" Lionel Messi.

  • @manikandanganesan1207
    @manikandanganesan1207 Год назад +1

    Thank u bbc Tamil .other news channel eppium penaldo pathi tha solraga . 20 years dream . He is never give up ..

  • @raghaviyer6044
    @raghaviyer6044 Год назад +10

    Hats off Messi congratulations buddy winning fifa world cup

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +11

    Congrats messi 🌹💐 thanks bbs tamil news 💐🌹💐🌹🙏🙏

  • @MessiLokesh709
    @MessiLokesh709 Год назад +2

    Messi the goat 🐐❤️

  • @piratheepankajan8961
    @piratheepankajan8961 Год назад +2

    CR7😍 Messi too!

  • @rlove6013
    @rlove6013 Год назад +1

    கடவுள்

  • @griselanemeloon7463
    @griselanemeloon7463 Год назад +2

    Argentina 🇦🇷

  • @samueljk1389
    @samueljk1389 Год назад +2

    Tnx BBC❤

  • @arumugam8254
    @arumugam8254 Год назад

    Ethai thoguthu valanguvatharku unaku oru vaipu kedaithathu 😃👏👏👏🤝👍enaku vivaram terinja kalathil erunthu messi ronaldo en eru kangal.

  • @dremartous
    @dremartous Год назад +7

    Well narrated 👏👏

  • @nishanthdhanasekaran4771
    @nishanthdhanasekaran4771 Год назад +4

    Messi ❤ thanks BBC 😍 nice one ❤

  • @karthikeyanrangasamy3529
    @karthikeyanrangasamy3529 Год назад +1

    Messi 🐐🏆 Messi 🐐🏆 Messi 🐐🏆

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 Год назад +5

    😍😍😍💗💗💗

  • @JITH_
    @JITH_ Год назад +2

    Sunil chetri the legend🇮🇳

    • @fathimaafra4836
      @fathimaafra4836 Год назад +1

      yow avan player than aana ivanga ellam aadura players ellam internatianol player . avangaloda chetri ivalo goals adikka mudiyathu ☺

    • @JITH_
      @JITH_ Год назад

      @@fathimaafra4836 purila? Can u explain clearly

    • @JITH_
      @JITH_ Год назад +1

      @@fathimaafra4836 😂Sunil is top 5 in international goals Becoz of Indian he is rejected in many places The dark truth🌚

    • @Somethingfishymamey
      @Somethingfishymamey Год назад

      @@JITH_ because he played only afc asain football federation he didn’t play uefa or CONMEBOL

    • @JITH_
      @JITH_ Год назад

      @@Somethingfishymamey He was rejected by European government

  • @srajs8138
    @srajs8138 Год назад +7

    Messi the Great 😊😊💛💜👍

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    Super 🔥

  • @Chinnaboy134
    @Chinnaboy134 Год назад +6

    Love you.....leoooooo......❤️❤️

  • @arshadahamed2050
    @arshadahamed2050 Год назад

    🐐👑😍🇱🇰💪🇦🇷

  • @ahitto.v6587
    @ahitto.v6587 Год назад +5

    Messi is not a human he is alien 💥😍God of football all time 😍😍💪

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 Год назад +9

    கால் பந்தாட்டத்தில் வெற்றி பெற்றவர்களை கொண்டாடுவதையும் அவர்களை வரவேற்பதையும் வெற்றி பெற்ற அணியினர் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
    இதேபோல் இந்த பூமியில் கடவுளுக்கு பயந்து பாவத்தை வெறுத்து அதை மேற்கொண்டு பரிசுத்தமாக வாழ்பவர்கள் மரித்த பிறகு பரலோகம் என்ற நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க செல்லும் போது தேவதூதர்களால் கொண்டாடத்தோடும் ஆரவாரத்தோடும் வரவேற்க்கப்படும் போது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்.
    பிரியமானவர்களே, இந்த வாழ்வு நமக்கு நிரந்தரமல்ல இந்த பூமியில் நாம் வாழும் வாழ்க்கையும் ஒரு வாடகை வீடுதான்.
    நிச்சயம் ஓர் நாள் வரும் அந்த நாளில் நாம் நிரந்தர வீடாகிய பரலோகத்திற்கு செல்ல வேண்டும் அதற்காகவே கடவுள் மனுஷனாக இயேசு என்ற பெயரில் இந்த பூமிக்கு வந்தார் மனிதனைப் போலவே வாழ்ந்தார் அநேக அற்புத அடையாளங்களை செய்து தான் கடவுள் என்று நிரூபித்தார். நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். "நான் உங்களுக்கு நித்திய ஜ்வனை கொடுப்பேன்" என்று வாக்கு பண்ணியிருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் நாம் பரலோகத்திற்கு போக இந்த வானத்தின் கீழும் பூமியின் மேலும் வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை. பரலோகத்திற்கு போக இயேசுவே "வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்". அதுமாத்திரமல்ல "இயேசுவின் நாமத்தின் மேல் விசுவாமுள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேரும் நித்திய ஜீவனுக்கு பாத்திரராக இருக்கிறார்கள்." ஆதலால் பிரியமான சகோதர சகோதரிகளே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் நித்திய ஜீவனை பெற்று நித்திய நித்திய காலமாக கடவுளாகிய இயேசுவோடு வாழுங்கள்

  • @vasanthrenugapathy4954
    @vasanthrenugapathy4954 Месяц назад

    🐐

  • @rajkumarsangeetha3179
    @rajkumarsangeetha3179 Год назад +3

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @aravindmv999
    @aravindmv999 Год назад +4

    No 1 Goat Messi all time 🇦🇷⚽🏆

  • @sippriyansippriyan8803
    @sippriyansippriyan8803 Год назад +3

    Congrats mesi legend

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 Год назад +2

    Super 👌👍

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Год назад +5

    Messi unga fevorit player endru engalukku theriyum, athatkaha ippadiya. BBC endrale kaduppa irukku.

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 Год назад +4

    Ronaldo 🔥🔥🔥

  • @learning2305
    @learning2305 Год назад +5

    GOAT🔥1🔥0🔥

  • @antonychristianvivek2788
    @antonychristianvivek2788 Год назад +1

    Support Indian football 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @krishnamoorthy9457
    @krishnamoorthy9457 Год назад +2

    Congratulations Messi and Co

  • @kaantharuban6650
    @kaantharuban6650 Год назад

    Arjentina ku 2022, x, mas gift messi world cup!

  • @pauldavid8775
    @pauldavid8775 Год назад +1

    👍👍👍

  • @arockia1975
    @arockia1975 Год назад

    Alien👽

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Год назад +2

    BBC ku vera news illaya.

    • @livingunique2759
      @livingunique2759 Год назад +1

      vera news means sachin and dhoni boost advertisement and insurance advertisement la nadikrathuku evlo money vanguranganu podalama 😂

    • @NanKaduvul
      @NanKaduvul Год назад

      Athanal thanda nigga la india le umbi kede irrukinge lossu punda Messi is football god legend Goat magic extra athelam unnamari lossu pundakku puriyathu😂😂😂

  • @foodfetisho
    @foodfetisho Год назад

    Pichichi is for top scorer in laliga not league cup

  • @ayeshaayesha7332
    @ayeshaayesha7332 Год назад +6

    ஆட்டத்தில் சிறந்தவனாக இருக்கலாம்... பல கோடி மக்களை கொன்று குவித்த யூதர்களின் வலி தோன்றலில் தோன்றி இன்றும் இந்த யூதர்கள் செய்யும் அக்கிருவத்திற்கு கொடை பிடிப்பதிலும் மெஸ்ஸி மிக வல்லவன் என்று மெஸ்ஸியை பற்றி அறிந்திருக்கிறோம்

    • @royroy6523
      @royroy6523 Год назад

      Mudu di Pothum terrorist blood Nenga India Va emathalam ungala yarachi oruthar adakuna Enna overa pesura

    • @royroy6523
      @royroy6523 Год назад

      6 million jews sethathuku Muslim terrorists tha karanam

    • @ayeshaayesha7332
      @ayeshaayesha7332 Год назад

      @@royroy6523 unmaya sonnaa eriudhu eriyattum ulagattukke terium yar teevravayhinu una madiri paitiyangal sila daa muslimgala solum😤

    • @ayeshaayesha7332
      @ayeshaayesha7332 Год назад

      @@royroy6523 முஸ்லிம்களிடத்தில் பிச்சை எடுத்து வாங்க நாடு தான இஸ்ரேல்.. உலகத்தில் உள்ள எல்லா அக்கிரகத்தையும் இஸ்ரேல் காரன் பண்ணிட்டு அதை தூக்கி போடுறது மட்டும் இன்னொருத்தவன் மேல

    • @royroy6523
      @royroy6523 Год назад

      @@ayeshaayesha7332 Amaa India la Jew's tha terrorism panranga po velaya pathutu Jew's oda land Israel tha Muslims keeltharamana mind set eruka humanity illatha bitches

  • @Jesuslovesyou542
    @Jesuslovesyou542 Месяц назад

    Ronaldo best player🔥🔥🔥

  • @t.v381
    @t.v381 Год назад +10

    உலகை கவர்ந்த மெஸ்ஸி

  • @sandoshprabakar
    @sandoshprabakar Год назад +4

    Messi 💙