சங்கீதம் 1-50 | PSALMS SONG I SANGEETHAM | THIRUPADAL PAMALAI | TAMIL PSALMS | MLS JOHN

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2021
  • திருப்பாடல்கள் 1 முதல் 50 வரை உள்ள சங்கீதங்களை பாடலாக எழுதி இசையமைக்கப்பட்டுள்ளது. இனிய இசையில் தேன் அமுத குரலில் திருப்பாடல்களை கேளுங்கள்! இறையனுபவத்தை உணருங்கள்!
    thirupadal paamalai, tamil sangeethangal,thirupadalgal,psalms in tamil, psalms song,tamil video bible,sangeetham,tamil bible sangeetham,tamil video bible psalms,tamil video bible old testament,tamil video bible free,psalm,psalm tamil hd,psalm in tamil,psalms,psalms 1-50 chapter,psalms in tamil,sangeetham 91,psalm chapter 91,sangeetham chapter 91,sangeetham bible,sangeetham bible tamil,sangeetham tamil bible,tamil video bible ,bible video full hd,psalm full chapter,sangeetham full chapter,tamil video bible,isaivazhi iraimozhi,tamil christian songs,catholic,christian,devotional,christian super hit songs

Комментарии • 74

  • @nirmalarose6368
    @nirmalarose6368 3 года назад +9

    Really very fantastic sir....👌👌👌👍👍The thought process is really mesmerizing...!! 🤔 A very good team that proclaims gospel ...👏👏 Congrats to everyone.🔥🔥🎉

  • @johnjosephjawahar2518
    @johnjosephjawahar2518 Год назад +4

    இந்த பாடல் இந்து சகோதரர்களின் கீர்த்தனை போல் இருக்கிறது. எவ்வளவோ ராகங்கள் தனித்துவமானது இருக்கும் போது இதை தேர்ந்து எடுக்கப்பட்டது ஏன்? இந்த ராகம் அவர்களின்..வழிபாடாக பார்க்க தோன்றுகிறது. மன்னிக்கவும்

  • @saham6278
    @saham6278 3 года назад +8

    திருப்பாடலின் சாரம்சத்தை, காணொலி மூலம் விளக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிகச்சிறப்பு.

  • @thenmalarm6145
    @thenmalarm6145 3 года назад +8

    ஜெபவழிபாட்டுப் பாடல் அருமையிலும் அருமை.பாடலைக் கேட்கும் போதே இறைஉணர்வுகள் உள்ளத்தில் ஊற்றுத் தண்ணீராகப் பாய்கிறது.பாடல் வரிகளுக்கேற்ற காட்சித் தொகுப்பும் அருமையிலும் அருமை.

  • @michaelraj7980
    @michaelraj7980 Год назад +4

    மிகவும் இனிமையாக உள்ளது

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 3 года назад +6

    சங்கீத புஸ்தகத்தில் 1ஆம் அதிகாரம் தொடங்கி 50 வரை உள்ள சாரத்தை சங்கீதப்பாடல்களாகத் தந்திருப்பது அருமை..

  • @cyriljoseph109

    சிறப்பு சிறப்பு 👌

  • @lordhumadha2113
    @lordhumadha2113 3 года назад +7

    அருமை திருப்பாடல்களின் கோர்வைகளில் ஒருபாமாலை கலக்கல் பிரிட்டோ அண்ணா உங்களுக்கு ஆண்டவர் கொடுத்த தாலந்துகளை நோர்த்தியாக பயன்படுத்திஇருக்கீங்க குரல் நச்சினு இருக்கு பாடலுக்கு உயிரூட்டமான படத்தொகுப்பு 🌻🌺🌺🌺🌺🌺🌻🌹🌹🌹🏵🏵🏵

  • @augustine2812
    @augustine2812 Год назад +4

    ஆமேன் அல்லேலுயா

  • @sjosnicic4375
    @sjosnicic4375 Год назад +3

    உள்ளத்தை உருக்கும் உயிருள்ள வார்த்தைகள்.ஆன்மாவை அமைதியில் ஆழ்த்தும் அற்புத இசை.வாழ்த்துக்கள்.

  • @arulmichaelraj9358
    @arulmichaelraj9358 3 года назад +6

    மிக்க மகிழ்ச்சி !!இறைப்பணி தொடர்ந்து செய்திட இறைவன் அருளால் உங்கள் அனைவருக்கும் உடல் நலமும் பெற்று வளமோடு வாழ்க பல்லாண்டுகள்!!!

  • @sibisingh7988
    @sibisingh7988 Год назад +5

    Super..god bless you

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 Год назад +3

    வாழ்த்துகள்

  • @francinamary4067

    ❤🎉🙌🙌🙏

  • @graciasmsr2240
    @graciasmsr2240 3 года назад +7

    மெய்சிலிர்க்க வைக்கிறது.வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @johnstalin8639
    @johnstalin8639 Год назад +3

    Amen

  • @Anganwadi2007

    ஆண்டவரே என் ஆயன்

  • @kannan21

    ஆமென் அல்லோலுயா

  • @arokiamary7102
    @arokiamary7102 2 года назад +4

    அருமை