குடவாசல் சுவாமி|திண்டுக்கல் மாவட்டம்|kALASA MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 27

  • @Kanagaraj2-vb7ls
    @Kanagaraj2-vb7ls 5 дней назад +1

    குருநாதா நாங்கள் ஒன்னரை லச்சம் கடனில் மூழ்கியுள்ளோம்.அந்த கடன் தீர குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக ஆனந்தமாய் நிம்மதியா மணம் மகிழ்ச்சியாக இருக்க கருணை காட்டுங்கள் குருநாதரே

  • @Kanagaraj2-vb7ls
    @Kanagaraj2-vb7ls Месяц назад +1

    எனக்கு குடியில்லா வாழ்க்கையை கொடுத்த என் குருநாதர் என் குல தெய்வம் ஓம் குருவே சரணம் நன்றி குருநாதா எனது மனமார்ந்த நன்றிகள் 👍🙏🙏🙏🙏🙏🤷‍♀️👌💪😀

  • @KuMy-i7x
    @KuMy-i7x 6 месяцев назад +1

    சாமியை குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே துணை குடவாசல் சுவாமியே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kaleeswaric1196
    @kaleeswaric1196 6 месяцев назад +2

    Thank you kalasa media and the team I salute to all

  • @bairavim4606
    @bairavim4606 6 месяцев назад +4

    குருவே சரணம்

  • @KuMy-i7x
    @KuMy-i7x 6 месяцев назад +1

    சாமி வாழ்க வாழ்க வளமுடன் வளர்க வளர்க இன்பமுடன் என்று நினைக்கிறேன் என்று நான் அங்கு வறுவதற்க்கு.வழிசேல்லுங்கள்

  • @Wisdomworld69
    @Wisdomworld69 6 месяцев назад +4

    நானும் குடவாசல் சாமியை பார்த்திருக்கிறேன்... பல மாற்றங்கள் எனக்குள்

    • @HariMuniyasamy
      @HariMuniyasamy 6 месяцев назад +2

      அங்கு எப்படி ெச|ல்வது வழி கூறுங்கள்

    • @Wisdomworld69
      @Wisdomworld69 6 месяцев назад

      ​@@HariMuniyasamy மதுரை பகுதியில் இருந்து வருபவர்கள் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அங்கிருந்து நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி பள்ளப்பட்டி என்று இடத்தில் இறங்கி அங்கிருந்து கிழக்கே சிவன் கோவில் போகவேண்டும் என்றால் ஆட்டோ கிடைக்கும்...இதே திண்டுக்கல் மார்க்கமாக வருபவர்கள் கொடைரோட்டில் இறங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் இடம் பள்ளப்பட்டி மாவூர் டேம் சிவன் கோவில் போகனும்னு சொன்னால் சென்றுவிடலாம்...
      காரில் வருபவர்கள் நிலக்கோட்டை சிப்காட் என்று பதாகை நான்கு வழிச்சாலையில் இருக்கும் அங்கே வாடிப்பட்டி வழியாக வருபவர்களுக்கு வளது புறமும் கொடைரோடு வழியாக வருபவர்களுக்கு இடது புறத்திலும் மாவூர் அணை என்ற பதாகை இருக்கும் அந்த சாலையில் திரும்பி நேராக சென்றால் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது

  • @kaleeswaric1196
    @kaleeswaric1196 6 месяцев назад +2

    Om maha sarguruve saranam saranam saranam saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @konganar9915
    @konganar9915 6 месяцев назад +2

    ❤️

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 6 месяцев назад +2

    OM guruveay saranam guruveay thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramajams1923
    @ramajams1923 6 месяцев назад +1

    Rk❤❤❤❤❤❤❤

  • @Wisdomworld69
    @Wisdomworld69 6 месяцев назад +2

    நிம்மதிக்கான ஒரு இடம் என்பதை உணர்ந்தேன்.
    எனது பணத்தேவை பூர்த்தியானது...

    • @HariMuniyasamy
      @HariMuniyasamy 6 месяцев назад +3

      வழி.ெசல்லுங்க சார்

    • @HariMuniyasamy
      @HariMuniyasamy 6 месяцев назад +3

      முகவரி சொல்லுங்க சார் அங்கு எப்படி செல்வது

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 6 месяцев назад +1

      ​@@HariMuniyasamydescription la adress eruku bro

    • @Wisdomworld69
      @Wisdomworld69 6 месяцев назад

      ​@@HariMuniyasamy மதுரை பகுதியில் இருந்து வருபவர்கள் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அங்கிருந்து நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி பள்ளப்பட்டி என்று இடத்தில் இறங்கி அங்கிருந்து கிழக்கே சிவன் கோவில் போகவேண்டும் என்றால் ஆட்டோ கிடைக்கும்...இதே திண்டுக்கல் மார்க்கமாக வருபவர்கள் கொடைரோட்டில் இறங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் இடம் பள்ளப்பட்டி மாவூர் டேம் சிவன் கோவில் போகனும்னு சொன்னால் சென்றுவிடலாம்...
      காரில் வருபவர்கள் நிலக்கோட்டை சிப்காட் என்று பதாகை நான்கு வழிச்சாலையில் இருக்கும் அங்கே வாடிப்பட்டி வழியாக வருபவர்களுக்கு வளது புறமும் கொடைரோடு வழியாக வருபவர்களுக்கு இடது புறத்திலும் மாவூர் அணை என்ற பதாகை இருக்கும் அந்த சாலையில் திரும்பி நேராக சென்றால் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது

  • @saikrishna10574
    @saikrishna10574 6 месяцев назад +1

    முகவரி, போன் நெம்பர் கொடுக்கவில்லை சிவ சிவ நண்பரே... கொடுக்கலாமே

    • @Wisdomworld69
      @Wisdomworld69 6 месяцев назад +1

      மதுரை பகுதியில் இருந்து வருபவர்கள் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அங்கிருந்து நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி பள்ளப்பட்டி என்று இடத்தில் இறங்கி அங்கிருந்து கிழக்கே சிவன் கோவில் போகவேண்டும் என்றால் ஆட்டோ கிடைக்கும்...இதே திண்டுக்கல் மார்க்கமாக வருபவர்கள் கொடைரோட்டில் இறங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் இடம் பள்ளப்பட்டி மாவூர் டேம் சிவன் கோவில் போகனும்னு சொன்னால் சென்றுவிடலாம்...
      காரில் வருபவர்கள் நிலக்கோட்டை சிப்காட் என்று பதாகை நான்கு வழிச்சாலையில் இருக்கும் அங்கே வாடிப்பட்டி வழியாக வருபவர்களுக்கு வளது புறமும் கொடைரோடு வழியாக வருபவர்களுக்கு இடது புறத்திலும் மாவூர் அணை என்ற பதாகை இருக்கும் அந்த சாலையில் திரும்பி நேராக சென்றால் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது

    • @KalasaMedia
      @KalasaMedia  6 месяцев назад +1

      போன் நம்பர் இப்பொழுது உள்ளே பதிவு செய்யப்பட்டுள்ளது..

  • @kalimuthukalimuthu7303
    @kalimuthukalimuthu7303 6 месяцев назад +2

    இவர் தர்ப்போது உயிருடன் உண்டா

    • @KalasaMedia
      @KalasaMedia  6 месяцев назад +2

      நீங்க போனால் சித்தரை பார்க்கலாம். அங்கேதான் இருப்பார்..

    • @Jfirdufufit3uf
      @Jfirdufufit3uf 6 месяцев назад

      Kanakampatty samy ku guru sivaprabakara sidha yogi addichi vidathinga

    • @Wisdomworld69
      @Wisdomworld69 6 месяцев назад

      கணக்கம்பட்டி ல போய் அங்கே இருக்கும் பழைய ஆட்களிடம் கேளுங்கள்... காளியப்ப சாமி... காளியம்மன் கோவிலை கட்டிய து யார் அப்போது அவருடன் இருந்து சேவை செய்தவர் யார் என்று

  • @anushathirumalai309
    @anushathirumalai309 6 месяцев назад +3

    குருவே சரணம்