Unboxing flipkart dupatta haul in tamil/ under 250/ silk, mirror work dupatta

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 20

  • @atozreviewtamil5084
    @atozreviewtamil5084  2 года назад

    Sorry friends Red duppata wear pannina video miss agituchi... Unga support-ku rombave thanks❤❤❤🙏

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 года назад

    தென்றலின் தோழியே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
    பிளிப்கார்ட் மூலம் நீங்கள் வாங்கிய துப்பட்டா சூப்பர்
    நெவிப்ளு நிறத்தில் மயில் மற்றும் ராதை உருவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
    தாராளமாக வாங்கலாம் தோழியே
    பின்க் நிறத்தில் கண்ணாடி ஒர்க் எவரையும் கவரும் வகையில் உள்ளது
    சில்க் துப்பட்டா அசத்தல்
    சிகப்பு நிறத்தில்
    ராமர் ஊதா நிறத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது தோழியே
    வெள்ளை நிற நெட் துப்பட்டா வன்னத்து பூச்சி டிஸைன் காண்போரை வெகுவாக கவர்ந்தது
    ரிட்டர்ன் போடுவது நல்லது தோழியே

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 2 года назад

    ஆர்ட் பிரின்ட் சால் மிக அழகாக ஓவியங்கள் வரையபட்டு சூப்பர்👌
    ❤️❤️❤️❤️❤️
    Mirror work dupatta 👌👌👌
    ரெட் கலர் இராமர்புழு 👌👌👌செம டிசைன்அக்காவுக்கு அழகாக உள்ளது 👌👍👍👍👍👍👍
    ஒயிட்துப்பட்டா பட்டாம்பூச்சி அழகு
    ஜிபான் மெட்டிரியல் துப்பட்டா சூப்பர்
    ராணி பிங் சூப்பர் சூப்பர்👌👌👌👌
    அக்கா நீங்க ஹேர் ஆயில் என்ன உபயோகிக்கிறீர்கள் முடி நீளமாக உள்ளது 🙏🙏🙏நன்றி அக்கா நலமாக உள்ளீர்களா

    • @atozreviewtamil5084
      @atozreviewtamil5084  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி தோழி❤❤ நான் நலமாக உள்ளேன்.... முடிக்கு தேங்காய் எண்ணெய் தான் உபயோக்கிறேன்...

    • @kalavathijayabal7243
      @kalavathijayabal7243 2 года назад

      @@atozreviewtamil5084 அன்பு பதிலுக்கு மிக்க நன்றி அக்கா❤ 🙏

  • @vvasuki9637
    @vvasuki9637 2 года назад

    Super sis....video la kaatuna duppata collection la arumai sis ....
    Adhuvum 1st kaatuna raamar seedhai duppata na idhuvaraikum parthadhe ila sis indha maari arumaiya irundhudhu
    Colors super ah iruku....

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 2 года назад

    Like 👍 8

  • @jeevadivel8264
    @jeevadivel8264 2 года назад

    Hi sis ❤ epdi irukinga iniku video suprb flipkart la purchase pana duppatta review arumaiya irunthuchu and duppatta oda colours ellame enaku romba puduchuruku😍😍 under 250ku worth tha sis duppatta ellame

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 года назад

    அன்பு தோழியே இனிய இரவு வணக்கம் நான் தான் முதல் கமெண்ட்

  • @magimaraj6193
    @magimaraj6193 2 года назад

    Hii dear sissy
    Wow wonderful Dupatta collections sis 😍😍👍👍
    Design and colours are so beautiful sis 👌👈💞💞
    Wow first art work panuna Dupatta very unique first time pakuren super sis 👌💞💞💞
    Rs250ku very worthable sis 👍😍😍
    Mirror work Dupatta super sis 👌💗💗
    Combo silk Dupatta super sis 👌😍😍

  • @jeevadivel8264
    @jeevadivel8264 2 года назад

    2nd like sis ❤

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 года назад

    தோழியே உங்கள் மழலை நலமா

    • @atozreviewtamil5084
      @atozreviewtamil5084  2 года назад

      கேட்டதற்கு ரொம்ப நன்றி தோழி மழலைகள் நலம் 🙏💖💖💖