துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை ஜெபமாலை / நாள் 05 / Our Lady Undoer of knots Chaplet

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • 33 மணி ஜெபமாலை - 10 கருத்துகளுக்காக...
    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா
    துன்ப முடிச்சு மாதா ஜெபமாலை
    thunba mudichchu madha rosary
    new version rosary

Комментарии • 11

  • @vprvpr2100
    @vprvpr2100 9 месяцев назад +2

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @alaxg.alexander3979
    @alaxg.alexander3979 9 месяцев назад +1

    அம்மா மரியேவாழ்க இறைவன் ஈன்ற தாயே உன் நாமம் வாழ்க நன்றிதந்தையே பிரெய்ஸ்தலார்ட அல்லேலூயா ஆமென் நன்றிதந்தையே பிரெய்ஸ்தலார்ட அல்லேலூயா அம்மா மரியேவாழ்க இறைவன் ஈன்ற தாயே உன் நாமம் வாழ்க

  • @tamilarasisaravanan9193
    @tamilarasisaravanan9193 9 месяцев назад

    Amen 🙏 thank you Jesus amen 🙏 glory be to God...hailmary full of grace amen 🙏 praise the lord...Ave mariye vaazgha amen 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 9 месяцев назад +1

    🎉🎉🎉yesuvuke pugal 🎉yesuvuke nandri 🎉mariye vaalga 🎉thank you so much 🎉🎉🎉🎉🎉iraivan ungalai menmelum asirvathithu valinadathuvaraga❤❤🎉🎉🎉🎉🎉

  • @b.r.s3240
    @b.r.s3240 9 месяцев назад +2

    அன்பின் அன்னையே எம் குடும்பங்களை ஆசீர்வதித்தருளும் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் தாயே வியாதியில் இருப்போரை குணப்படுத்தியருளும் 🙏🏼🤲🙏🏼💐💜🤲🙏🏼ஆமென்அம்மா🤲🙏🏼

  • @florabetziselvaraj8429
    @florabetziselvaraj8429 9 месяцев назад

    அன்பின் மாதா என் துன்ப முடிச்சுக்களையும் என் பிள்ளைகளின் துன்ப முடிச்சுக்களையும் அவிழ்த்து போடும் அம்மா ஆமென்

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 9 месяцев назад

    எங்கள் குடும்பத்தில் புகுந்துள்ள தாஸ் எண்ட சாத்தானின் துன்ப முடிச்சுகளை அவிழ்த்துவிடும் எங்கள் குடும்பம் ஒன்று சேர அருள் கூரும் அம்மா🙏🙏🙏 ஆமென்

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 9 месяцев назад +1

    நான் உடல் நலம் பெற வேண்டுகிறேன்
    என் மகனின் தீய பழக்கத்திலிருந்து விடுதலை க்காக வேண்டுகிறேன் என் பிள்ளைகள் எங்களுடன் பிரான்ஸ் தேசத்திற்க்கு வர வேண்டுகிறேன் அம்மா என் குடும்பத்தில் உள்ள தடைகளையும் நோய்நீங்கவும் மனமாற்றத்திற்காகவும் வேண்டுகிறேன் ஆமென் நன்றி அம்மா 🙏🙏🙏❤

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 9 месяцев назад

    எனது அக்காவின் மகநின் நோய் நீங்க அருள்புரியும் அம்மா🙏

  • @cyriljasen6402
    @cyriljasen6402 2 месяца назад

    🎉🎉ave Marya 🎉❤🎉