மேஷம் ராசி, ரிஷப லக்னம் - லக்னத்தில் செவ்வாய் 2ஆம் வீட்டில் சனி + கேது 8ஆம் வீட்டில் ராகு 9ஆம் வீட்டில் சுக்ரன் 10ஆம் வீட்டில் குரு + சூரியன் + புதன் தற்போது குரு தசை சுக்ர புத்தி நடக்கிறது .ஜூன் 2021 முதல், குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்கிறேன், கடன் அதிகமாக உள்ளது. விவசாயம் செய்கிறேன். ஆயுள் கண்டம் உள்ளதா? இந்த அஷ்டமாதிபதி குரு தசையில் மேலும் என்ன நடக்கும்?
ரிஷப லக்னம் 1 ல் ராகு 6 ல் சனி 7 ல் சூரியன் + சந்திரன் t புதன் + கேது 8ல் குரு + சுக்ரன் 9 ல் செவ்வாய் தற்போது சுக்ர தசை சனி புத்தி நடக்கிறது சுக்ரன் நின்ற நட்சத்திரம் பூராடம் கடன் அதிகமாக உள்ளது தொழில் மற்றும் வேலை சரியாக அமையவில்லை கடன் தொல்லை எப்போது தீரும்? bro 🙏🙏🙏
வணக்கம் சார் . பொதுவாக கண்டம் விபத்திற்கு 8ம் இடம் எனலாம் . இங்கு 3 8 அதிபதி செவ்வாய் லக்கின பகை ஆவார் , செவ்வாய் 8க்கு 8ல் பரிவர்த்தனையில் ஆட்சி ஆகிறார் . அங்கு செவ்வாயின் வேலையை செய்ய கேது உள்ளார் . செவ்வாய் தானே விபத்து கண்டம் ஏற்படுத்தும் . 8க்கு மாரகாதிபதி( 2 7 ) சுக்ரன் 8க்கு 8ல் உள்ளார் என்பதால் 8ம் அதிபதி செவ்வாயை விடுத்து சுக்ரனை ஏன் சார் எடுக்க வேண்டும் . லக்கினத்துக்கு 8 வலிமையா சந்திரனுக்கு 8 வலிமையா தசாநாதனுக்கு 8 வலிமையா தசாநாதன் நின்ற இடத்துக்கு 8 வலிமையா . எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் சார் .
Love marriage video podunga sir
மேஷம் ராசி, ரிஷப லக்னம் -
லக்னத்தில் செவ்வாய்
2ஆம் வீட்டில் சனி + கேது
8ஆம் வீட்டில் ராகு
9ஆம் வீட்டில் சுக்ரன்
10ஆம் வீட்டில் குரு + சூரியன் + புதன்
தற்போது குரு தசை சுக்ர புத்தி நடக்கிறது .ஜூன் 2021 முதல்,
குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்கிறேன், கடன் அதிகமாக உள்ளது. விவசாயம் செய்கிறேன்.
ஆயுள் கண்டம் உள்ளதா? இந்த அஷ்டமாதிபதி குரு தசையில் மேலும் என்ன நடக்கும்?
ரிஷப லக்னம் 1 ல் ராகு 6 ல் சனி 7 ல் சூரியன் + சந்திரன் t புதன் + கேது 8ல் குரு + சுக்ரன் 9 ல் செவ்வாய் தற்போது சுக்ர தசை சனி புத்தி நடக்கிறது சுக்ரன் நின்ற நட்சத்திரம் பூராடம் கடன் அதிகமாக உள்ளது தொழில் மற்றும் வேலை சரியாக அமையவில்லை கடன் தொல்லை எப்போது தீரும்? bro 🙏🙏🙏
உங்களுக்கு சூரியன் திசை நன்றாக இருக்கும்
@pvastro9126 நன்றி 🙏🙏🙏
பரணி பால்ராஜ் மாணவரா நீங்கள்?❤
@@K_Arul_Murugan
S...
@pvastro9126 சூப்பர்
வணக்கம் சார் . பொதுவாக கண்டம் விபத்திற்கு 8ம் இடம் எனலாம் . இங்கு 3 8 அதிபதி செவ்வாய்
லக்கின பகை ஆவார் , செவ்வாய் 8க்கு 8ல் பரிவர்த்தனையில் ஆட்சி ஆகிறார் . அங்கு செவ்வாயின்
வேலையை செய்ய கேது உள்ளார் . செவ்வாய் தானே விபத்து கண்டம் ஏற்படுத்தும் . 8க்கு
மாரகாதிபதி( 2 7 ) சுக்ரன் 8க்கு 8ல் உள்ளார் என்பதால் 8ம் அதிபதி செவ்வாயை விடுத்து
சுக்ரனை ஏன் சார் எடுக்க வேண்டும் .
லக்கினத்துக்கு 8 வலிமையா சந்திரனுக்கு 8 வலிமையா தசாநாதனுக்கு 8 வலிமையா
தசாநாதன் நின்ற இடத்துக்கு 8 வலிமையா . எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் சார் .
@@shanmugasundaramnatesan9192 செவ்வாய் திசை வந்து இருந்தாலும் பிரச்னை வரும்.
லக்கினத்திற்கு 8 ஆம் இடம் தான் பார்க்க வேண்டும்
@@pvastro9126 ஓ . கே . சார்