YAHWEH song

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @loveofGodjesus3923
    @loveofGodjesus3923  Год назад

    Lyrics :-
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2 நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2 அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையேநீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம் நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம் நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம் நீரே என் தேவன் நீரே
    English:-
    Yahweh Yahweh En Adaikalam Endhan Belanae
    Yahweh Yahweh En Aabathil Nalla Thunaiyae (2)
    Naangal Aarathikkum Engal Devan
    Engalai Viduvikka Vallavarae (2)
    Nambiduvaen Endhan Karam Pititheerae
    Aarathippaen Endhan Jeyakkodi Neerae (4)
    Alaigal Mathiyil Amizhnthidum Pothu
    Ummai Allaamal Yaarum Enakkillaiyae (2)
    Neerae En Kottai
    Neerae En Thanjam
    Neeraen En Devan Neerae
    Neerae En Kottai
    Neerae En Thanjam
    Neeraen En Devan Neerae (2)