தங்கையின் கண்ணீர் கண்டு😭 | உடைந்து போனேன் | என்ன உலகம் இது 🥺| Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 188

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu Год назад +45

    இந்தபிளைக்கு நல்லுதவி செய்தால்,நல்லாபடித்து மேலவருவாஎன்றநம்பிக்கை இருக்குது.அவளின்கனவுநனவாக வேண்டும்வெண பகவாணைவேண்டுகின்றேன்.அனுஜனுக்கும்என்வாழ்த்துகள்.

  • @user-bu7gf2gm2z
    @user-bu7gf2gm2z Год назад +8

    இந்த பிள்ளைக்கு உதவி செய்த அம்மாவுக்கு நன்றி

  • @at.kannan970
    @at.kannan970 Год назад +11

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் கடவுள் உங்களை காப்பாற்றுவார்

  • @Regunukanthan
    @Regunukanthan Год назад +29

    இந்தப் புள்ளைக்கு உதவி செய்த லண்டன் இருக்கும் அக்காவுக்கு கோடான கோடி நன்றி🙏 உங்களுக்கு கர்த்தர் துணையாக இருப்பார் ஆமென்❤️🙏

  • @thayathaya1624
    @thayathaya1624 Год назад +13

    உன் மனக் குறை பார்த்து எனது மனம் உடைந்து போனேன்.😂😂😂😂😂 உங்கள் மனக் குறை தீரும் கவலை படாதே தங்கைச்சி ..,.

  • @varanvaran3620
    @varanvaran3620 Год назад +5

    இதுவரைக்கும் இப்படிப்பட்ட குடும்பத்தை பார்த்து இல்லை உதவிய அத்தனை நல் உல்லங்களுக்கு நன்றி

  • @k51221
    @k51221 Год назад +23

    சுதர்சனி அம்மாவிற்கு கோடி நன்றிகள்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +24

    அன்பு தம்பி அனுசன் சொல்ல வார்த்தை இல்லை ❤️❤️❤️😍😍😘😘😘🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @2604bala
    @2604bala Год назад +11

    ஏழையின் சிரிப்பில் இறைவன்❤

  • @vijidoss9937
    @vijidoss9937 Год назад +4

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் உன்னுடைய இறக்கம் மனசு தான் அனுஷன் எல்லாரையும் சந்தோஷமடைய செய்கிறது உன் பெற்றதாய்க்கு கர்த்தர் ஆசீர்வதிப்பார் உன்னுடன் கர்த்தர் என்றென்றும் இருப்பார் அந்த பண உதவி செய்த அம்மாவுக்கு நாங்கள் கோடி நன்றி சொல்லுகிறோம் நீ செய்கின்ற உதவியை பார்க்கும்போது கண்ணிர் வடிக்கிறோம் ஆனாந்தமாக

  • @mercygrace4879
    @mercygrace4879 Год назад +10

    Hi anushan, இந்த குடும்பத்தின் குறையை ஓரளவு நிறைவு செய்த அன்புள்ள கொண்ட Londan அம்மாவுக்கு மிக்க நன்றி, அழுத பிள்ளையின் கண்ணீர் சந்தோச முக மாற்றத்தைக் காண முடிந்தது, அதற்கு நன்றி, anushan அ‌ந்த பிள்ளையின் படிப்புக்கு உதவி செய்தால் இன்னும் சந்தோசமா இருக்கும், பிள்ளையில் அவரின் கதையில் விளங்குகிறது ஒரு முயற்சியாக படி‌க்கு‌ம் மாணவ‌ர்,எனவே அவரின் இலட்சியம் நிறைவு பெறுவதற்கு உதவி செய்யுங்க,

  • @eelamo210
    @eelamo210 Год назад +29

    தம்பி நாண் இதுவரைக்கும் கடவுளை நெரில் கண்டதில்லை ஆநாள் உண்னை.பார்க்குரன் கடவுளாக வாழ்த்துக்கள் தம்பி

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Год назад +9

    தங்கச்சி நீங்க வணங்கிங்குகிற முருகப் பெருமான் தான் அனுஷன் வடிவில் வந்துள்ளார். 🙏அனுஷன் உங்களுக்கும் ரொம்ப நன்றி 🙏🙏பணம் அனுப்பிய அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +3

    கோடி நன்றிகள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @ilamaran8527
    @ilamaran8527 Год назад +4

    அனுசன் உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த குடும்பத்திற்கு உடனே சைக்கிள் வாங்கி தந்தது.லண்டன் அம்மாவிற்க்கும் மிகவும் நன்றி.வாழ்க பல்லாண்டு.

  • @svrentertainment5267
    @svrentertainment5267 Год назад +15

    🙏 தம்பி #அனுசன் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறீர்கள் 🌹🙏
    உதவி செய்த நல்ல உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏

  • @Thilaga7873
    @Thilaga7873 27 дней назад

    மகளே கண் கலங்காதே ஒரு நாள் இல்லை ஒருநாள் நீ படித்து பெரிய ஆளா வருவாய் கண்டிப்பா நாளை உதவி செய்வாய் ஒரு பெண் பிள்ளை அழும்போது மனது வலிக்கிறது😢😢😢

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад +14

    இந்த பிள்ளைக்கு உதவி செய்த அம்மாவுக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunasingamrapenthiran3082
    @gunasingamrapenthiran3082 Год назад +2

    இந்த பிள்ளைக்கு நல்ல உதவி கிடைக்க வேணும் அதே போல் அந்த குடும்பத்திற்கே நல்லுதவி கிடைக்க வேண்டும் மனமிரங்குங்கள் தயவு செய்து நண்றி லண்டன் அம்மாவிற்கும் நண்றி வாழ்த்துக்கள்

  • @kanagaradnam6535
    @kanagaradnam6535 5 дней назад

    தம்பி பிள்ளையிடம் சொல்லுங்க இப்படிப்பட்டவர்களோடு தான் கடவுள் பிரியமா இருக்கிறார் நிச்சயமாக இந்த தங்கை படித்து பெரிய ஆளா வருவா யார் புறக்கணித்தாலும் கடவுள் புறக்கணிக்க மாட்டார் பெலன் கொண்டு திடமனதாய் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +4

    வணக்கம் தம்பி முதல் லண்டனில் இருக்கும் சுதர்சினி அம்மாவுக்கு கோடான கோடி நன்றி நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் மேலும் தங்கைக்கு உதவி திட்டங்கள் கிடைத்தால் நன்றி வாழ்த்துக்கள்

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd Год назад +7

    வணக்கம் அனுசன்.மிக்க நன்றி இந்த உதவியைச் செய்த அக்காவுக்கும் உங்களுக்கும்.இப்படியான உறவுகளுக்கு உதவுவது மிகப் பொருத்தமானது மிக்க சந்தோசம்.உங்கள் பணி தொடரட்டும்.

  • @Regunukanthan
    @Regunukanthan Год назад +10

    அனுசன் அண்ணா முதல் நன்றியை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 கோடி நன்றி அண்ணா

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +8

    அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அம்மாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @srisri2803
    @srisri2803 Год назад +2

    தம்பி இந்த பிள்ளை உங்கட தங்கை போல் இருக்கிறார். சூப்பர் டா தங்கம்.

  • @sakilandilu971
    @sakilandilu971 Год назад +2

    கடவுளே இவங்களுக்கு உதவிகள் கிடைக்கவேண்டும் புலம்பெயர்ந்த உறவுகள் உதவி செய்யுங்கள் நன்றி

  • @theepanthana5360
    @theepanthana5360 Год назад +3

    உண்மையில் கண் கலங்கி விட்டேன் நன்றி தம்பி

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +4

    கவலை வேண்டாம் தங்கை தம்பி அணுசனிடம் சொல்லித்திங்க தானே உங்கள் ஆசை எல்லாம் நிறைவு பெறும் முருகன் துணை

  • @thanutharsha7661
    @thanutharsha7661 Год назад +5

    அனுசன் வாழ்த்துக்கள் கண் கண்ட கடவுள் நீங்கள் தான்

  • @bairathymani
    @bairathymani Месяц назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி அனுசன்

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +9

    பாவம் இந்த பிள்ளையின் கதயினை கேட்க்கும் போது கவலையாக உள்ளது.இந்த பிள்ளைக்கு மாதாந்தம் உதவி செய்யவேண்டும்நன்றி தம்பி.❤❤

  • @nesarasa1966
    @nesarasa1966 Год назад +1

    வாழ்த்துக்கள் ...... தங்கைக்கு உடனே வண்டி வாங்கி கொடுத்தது.
    மிகவும் சந்தோசமாக தங்கைக்கு இருந்திருக்கும்.. இதைப் பார்ப்பவர்களுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்... வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமானது நமக்கு யார் என்று தெரியாதவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதிலே தான் உள்ளது.... சேவை தொடரட்டும் தம்பி வாழ்த்துக்கள்....

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Год назад +2

    Super super super

  • @vadijega1720
    @vadijega1720 Год назад +10

    Good job Anushan.

  • @GamingChannel-fr4ri
    @GamingChannel-fr4ri 10 месяцев назад +1

    நன்றி மகன்

  • @ksaedits645
    @ksaedits645 Год назад +1

    Money helped relatives thank you so much ❤❤ god bless all of you ❤❤

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +6

    Super super brother your videos. Money helped relatives thank you so much 🙏❤️

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад +5

    Super Anushan good work 😂god bless you child 🙏 🙌💯🥰

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 Год назад +7

    Super thmpe ❤❤❤Amen 🙏

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 9 месяцев назад

    ❤ அனுமன் உங்களை நீனைதாலே ஆனந்தமாய் சிரிப்பு வருது மகிழ்வா இருக்கு எந்தன் தங்கை பேசும் போது என் கண்ணில் கண்ணீர் வடிந்து விட்டது.உங்கள் அன்பான செயல் பாடு நிறைய மனம் கணக்குது வாழ்க வாழ்க வாழ்க

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +3

    நன்றி,வாழ்த்துக்கள்.

  • @Nawasm-gj4eq
    @Nawasm-gj4eq 11 месяцев назад

    ماشاء الله بارك الله فيك

  • @Moonkil555
    @Moonkil555 Год назад +5

    congratulations ma 💐🥰
    Thanks Anushan for your Suitable & immediate action👏🥰

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +10

    Congratulations brother 110k subscribers god bless more success in your journey ❤

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 Год назад +3

    அனுஷன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @tambilanka1334
    @tambilanka1334 Месяц назад

    சூப்பார் தம்பி🎉🎉🎉🎉

  • @user-kg1wv6mz5r
    @user-kg1wv6mz5r Год назад +6

    Super ❤❤

  • @nithinithi8874
    @nithinithi8874 Год назад +6

    ❤❤❤❤

  • @kugansharvin7328
    @kugansharvin7328 Год назад +6

    Super ❤👍👌🏼

  • @ThugevanThugevan-go4om
    @ThugevanThugevan-go4om Год назад +4

    Super Anushan

  • @user-ko1se2gf6v
    @user-ko1se2gf6v Год назад

    Mey silikkutu tampi venru vara valttukkal sister God bless you da

  • @user-vd9re7ip5b
    @user-vd9re7ip5b 26 дней назад

    Vazhthukkal Anushan and sutharni sis God bless everyone

  • @samsanBanu
    @samsanBanu Год назад +3

    வாழ்த்துக்கள் 👍👍👍👍அனுஷன்

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Год назад +1

    அருமை

  • @ranganathannagappan8313
    @ranganathannagappan8313 Год назад +1

    I am really proud of your immediate decision and also excellent job done by you God bless you Anushan

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 Год назад +2

    தங்கச்சி கவலைப்பட வேண்டாம் உங்களை கழித்தவர்கள் உங்களை தேடி வரும் காலம் மிகவும் விரைவில் மலரும் இறைவன் துணை புரிவார் எந்த பிரச்சனை வந்தாலும் உங்களது குறிக்கோளை கைவிடவேண்டாம் மற்றும் உதவி செய்த அக்காவுக்கும் அனுஷனுக்கும் வாழ்த்துக்கள்

  • @sripoopalasingam3077
    @sripoopalasingam3077 Год назад +5

    🙏🙏🙏👍❤️

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl Год назад +3

    Thanks anusahan thanks❤

  • @KariKarikalan-ud3cj
    @KariKarikalan-ud3cj 11 месяцев назад

    Anusan vara laval 👍 👌

  • @kandankandan
    @kandankandan Год назад +1

    மிக்க நன்றி தம்பி அனுஷன் 🙏🏾🙏🏾🙏🏾

  • @paultharma7833
    @paultharma7833 Год назад +6

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +4

    Super 🙏🏽

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад +1

    கடவுள் தான் துணை

  • @sadasathees5126
    @sadasathees5126 Год назад +3

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அனுஷன்...

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 Год назад +3

    வாழ்த்துக்கள் அனுஷான் ❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +2

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Год назад +4

    💖💖💖💖👍🙏🙏🙏

  • @rukmaniharikrishna8537
    @rukmaniharikrishna8537 11 месяцев назад

    அனுசன்நல்லமகனைபொற்றுஉங்கள்தாய்தந்தைக்குமுதல்வணக்கம்உங்கள்நண்பர்க்கும்உங்களிடம்குடுக்கும்பணத்திற்க்குசரியான இல்லாத்திற்க்குசொன்றுபசிபோக்கிமனதில்சந்தோசத்தைபார்க்கும்போதுஎங்கஞக்குரொம்பநிம்மதியாக இருக்குவாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o Год назад +1

    Super 👍

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Год назад +3

    👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @saanthany5026
    @saanthany5026 6 месяцев назад

    Pavam bro sister.❤❤❤

  • @MSD7ANO
    @MSD7ANO Год назад +1

    அனுசன் இவங்க வீட்ட திருத்தி கொடுப்பதுடன் இவங்க வாழ்க்கையின் அன்றாட செலவுகளை நிவர்த்தி செய்வதற்காக சின்ன கடை ஒன்னும் போட்டுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைய எடுத்தால் நல்லதாக இருக்கும்

  • @kugansharvin7328
    @kugansharvin7328 Год назад +5

    ❤👍😭

  • @user-cq7di4gw9f
    @user-cq7di4gw9f Год назад +1

    அழா வேண்டாம் தக்கை 😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭

  • @1ponnukone
    @1ponnukone 9 месяцев назад

    Hi what a people we are living in this world.

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Год назад +1

    Sutharsini ammavuku kodi nanrikal eankal thampi anusanukum eanathu vaalthukal

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Год назад +4

    Super anushan

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 Год назад +4

    🎉வாழ்த்துக்கள் அனுஷான்

  • @user-iz3pn2sf3p
    @user-iz3pn2sf3p Год назад +1

    Super bro. Anushsan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ kadabuĺin maru. Uruvam❤❤❤❤❤❤❤

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +3

    அனுஷன் வாழ்த்துக்கள்

  • @jeyasiva352
    @jeyasiva352 Год назад +4

    🙏🙏🙏

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Год назад

    So happy to help that daughter 🙏🙏🙏

  • @kannanthasan1702
    @kannanthasan1702 6 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🤲

  • @sunderanton2906
    @sunderanton2906 Год назад

    அருமை அருமை...

  • @jekanjanu8788
    @jekanjanu8788 Год назад +1

    Super sutharni sister. God bless you 🙏

  • @amirlinkam136
    @amirlinkam136 11 месяцев назад

    Tamby valttukkal ungalukku ♥️🙏🙏🙏

  • @KokulanThadshayini
    @KokulanThadshayini Год назад

    Anushan mandur ku vanthirukkurinka ,Rompa happy a irukku ,God bless you

  • @user-jr4fb3zb7d
    @user-jr4fb3zb7d Год назад +1

    ❤❤suppar❤❤

  • @minakinzhaminakinzha518
    @minakinzhaminakinzha518 11 месяцев назад

    tampi unkali parththal kadaula vedukku vara mate irukku ethu oru 15 varudaththukku munpu unkai nan .parthterukka vandum anra kavaliudan kanner rodu thorarnthu unkal video vedamal parthu koddu irukkan mendum unkalukku thanks tampy

  • @user-nm4uw7km4o
    @user-nm4uw7km4o Год назад

    🙏👍... ந ன் றி.... அ னு ச ன்

  • @rajeevanpatmanathan2350
    @rajeevanpatmanathan2350 Год назад +1

    Thank you bro

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад

    Intha kudumpaththukku uthavija uravukalukkum anushan annavukkum eanathu nanrikal anna God bless you anna

  • @thaeepanadarsha5268
    @thaeepanadarsha5268 Год назад

    இந்த காணொளி பார்க்கின்ற அனைத்து உறவுகளே நீங்கள் இந்த குடும்பத்துக்கு கட்டாயம் ஒரு சின்ன ஒரு ரூம் கற்றதுக்கு உதவி ஒன்று செய்து கொடுங்கள் ஒரு எட்டடி அகலம் 10 அடி நீளத்தில்

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t Год назад +1

    👌👌👌👌👌👌💝💖

  • @rajahs500
    @rajahs500 Год назад +2

    👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chamichami5082
    @chamichami5082 Год назад +1

    Super

  • @marybrunophilipgunarajah9172
    @marybrunophilipgunarajah9172 Год назад +1

    Super❤❤🎉🎉😢

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @marthikw9449
    @marthikw9449 Месяц назад

    🙏🙏🙏🙏💯🤲

  • @user-cq7di4gw9f
    @user-cq7di4gw9f Год назад +1

    வாழ்த்துக்கள் அனுஷன்