ஆணுறுப்பு-ல முன்தோல் உல்லாசத்துக்கு தடை ! சுன்னத் பற்றிய ரகசியம் உடைத்த Dr.Shah Dupesh | intimacy

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025
  • #newsglitz #drshahdubesh #intimacy
    ஆணுறுப்பு-ல முன்தோல் உல்லாசத்துக்கு தடை ! சுன்னத் பற்றிய ரகசியம் உடைத்த Dr.Shah Dupesh | intimacy
    -----------------------------------------------------------------------
    மருத்துவரை அணுக :
    Dr. Shah Dupesh
    Consultant in Male Infertility & Sexual health
    No 21, Bazullah Road, T Nagar, Chennai 17
    Contact : 9790783856
    ------------------------------------------------------------------
    DNC Chits Pvt Ltd
    Trust is our Tradition
    A 59 years trusted and secure financial institution for Chit funds.
    5 Lakhs to 5 Crores Chit Groups Available
    Govt Registered and ISO Certified.
    44 Branches Across Tamil Nadu
    For details, contact:
    www.dncchits.com
    info@dncchits.com
    Call 8925524856
    ------------------------------------------------------------------
    ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
    PHONE: 9841722232
    www.anujtiles.com
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 486

  • @ramrajasekaran9862
    @ramrajasekaran9862 4 месяца назад +73

    எனக்கும் உறுப்பின் முன்தோல் மூடி இருந்தது 10 வயது இருக்கும்போது முன்தோல் அகற்றிவிட்டேன். திருமணம் செய்வதற்கு முன்பே அகற்றினால், உடலுறவு வைக்கும்போது வலி இருக்காது இல்லையென்றால் உடலுறவு வைக்க முடியாது. டாக்டர் சொன்ன Statement. நான் திருமணத்திற்கு பிறகு உடலுறவு வைக்க எளிதாகவும் நீண்ட நேரம் செயல்பட முடியுது...💪💪💪

    • @smartbuddy1364
      @smartbuddy1364 3 месяца назад +19

      நான் சுன்னத் பன்னாமலே பல ஓல் போட்டுட்டு இருக்கேன் 🤩

    • @ramrajasekaran9862
      @ramrajasekaran9862 3 месяца назад

      @@smartbuddy1364 அனைவரும் பண்ண வேண்டும் என்று அவசியம் இல்லை முன்தோல் மூடி இருந்தால் மட்டுமே சுன்னத் பண்ண வேண்டும்

    • @safnababu1671
      @safnababu1671 3 месяца назад

      😅😂😅😂😅😅😂😅😂😅😂​@@smartbuddy1364

    • @alauddenshaik1934
      @alauddenshaik1934 Месяц назад

      இதைதான் நபிகள் நாயகம் சுமார் ஆயிரத்து நாநூற்றி‌ ஐம்பது வருடத்திற்கு முன் நமக்கு கட்டாயம் செய்தார்

    • @alauddenshaik1934
      @alauddenshaik1934 Месяц назад

      நீ பன்றி

  • @Luffydono33
    @Luffydono33 4 месяца назад +71

    உடல் தேவைக்கு ஏற்ப பரிணாமம் அடைகிறது,
    கண்களை பாதுகாக்க திறை உள்ளது, அதுபோல் தான் இதுவும்
    திறை பிரச்சினை இல்லை, சுத்தமாக வைப்பதில் பிரச்சினை

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 4 месяца назад +5

      do you cut your hair and nails then you keep it growing and keep it clean

    • @gowthamraj3574
      @gowthamraj3574 3 месяца назад +11

      @@Jesus-is-a-Muslim1 does hair cutting ? nail cutting pains you? nature always brilliant than anyone, don't mix with ur ideoloigy

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 3 месяца назад +2

      @@gowthamraj3574 does not matter whether it pains or not, if you think keeping it clean is sufficient, then don't cut the hair and nails.

    • @Kattumaram339
      @Kattumaram339 3 месяца назад +15

      டெய்லி குளிக்காதவன் ஆடு மாடுன்னு கண்டத போடுறவன் தான் சுன்னத் செய்யணும்.டெய்லி குளிச்சி ஒருத்தியோட வாழறவனுக்கு சாமான வெட்ட வேண்டிய அவசியம் இல்ல.😂😂😂😂😂

    • @GREATONE-tp4jb
      @GREATONE-tp4jb 3 месяца назад +2

      @@Luffydono33 நீங்க அறுத்துக்கோங்க,,, மத்தவங்களை சொல்லாதீங்க... அவங்க சோம்பேறி இல்லை

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 4 месяца назад +37

    முடி நகம் அகற்ருவதற்கும் இப்படிச்செய்வதற்கும் நிறயவே வேறுபாடுள்ளது
    ஆண்டவன்படைப்பில்த்தவறுஇருக்காது!!!

    • @Pv6167
      @Pv6167 3 месяца назад +1

      👍👍👍👍

    • @Raja7890-k3h
      @Raja7890-k3h 3 месяца назад +1

      Loosu

    • @Logesh24821
      @Logesh24821 2 месяца назад

      ​@@Raja7890-k3hNee thanda lusu

  • @PremPrem-he9ph
    @PremPrem-he9ph 3 месяца назад +7

    எனக்கு முன் தோல் அகற்றினேன் 12 வயசு ல இப்ப நீண்ட நேரம் பண்ற 🤤🥳💪💪💪💪

  • @KumarsKumars-jf6gg
    @KumarsKumars-jf6gg 4 месяца назад +30

    இயற்கைக்கு மாற்றா எதுவும் செய்யக்கூடாது தேவைப்பட்டவர்கள் செய்வதுதான் முறை

    • @MohamedAbdulMalik-i6v
      @MohamedAbdulMalik-i6v 4 месяца назад +9

      Kondaya wettaze.dhati meesa wettaze.kattuwasi Mari iri

    • @ram0210
      @ram0210 3 месяца назад

      ​@@MohamedAbdulMalik-i6v
      முட்டாள் மாதிரி பேச வேண்டாம்..
      கொண்டை என்பது வளர்த்து கொண்டே இருக்கும்.
      ஆனால் ஆண்குறி முன்பு இருக்கும் தொல் என்பது அப்படி தினமும் வளர்த்து கொண்டு இருக்காது.
      நல்ல விறைப்பு வந்தால், ஆண்குறி பின்னே அந்த தொல் தானாக சென்று பதுங்கி விடும்.
      அதே போன்று, பாலைவனங்களில் இருக்கும் மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருப்பதனால், ஆண்குறி தொல் இருந்தால் அதற்குள் எச்சங்கள் தங்கி விடும்.
      அதனால் தான் அங்கே அதனை வெட்டி விடுகிறார்கள்.
      ஆனால் தண்ணீர் தாராளமாக இருக்கும் நிலப்பகுதிகளில் அந்த சடங்கு தேவையில்லை.
      மேலே உள்ள நவர் சொல்வது எல்லாம், சும்மா மலுப்பு கதைகள்.
      விஞ்ஞானபூர்வமாக, சுன்னத் செய்வதால், உணர்ச்சிகள் குறைய வாய்ப்பு இருக்கின்றதே தவிர, கூடுவதற்கு வாய்ப்பு இல்லை.

    • @RizanNazeer_yt
      @RizanNazeer_yt 2 месяца назад

      ​@@MohamedAbdulMalik-i6v 😂😂😂

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 4 месяца назад +109

    எனக்கு சிறுவயதில் முன்தோல் மூடிவிட்டது அதற்கு பிறகு மருத்துவமனையில் முன்தோல் அகற்றப்பட்டு தற்போது சூப்பரா இருக்கேன்😂..

    • @suendarmari7619
      @suendarmari7619 4 месяца назад +4

      Ena age la bro panuninga

    • @sdrcinemas5476
      @sdrcinemas5476 4 месяца назад +4

      @@suendarmari7619 6 th std ..

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t 4 месяца назад +3

      Athu problem illa,Athu 18 yaysauku apran than open agum

    • @suendarmari7619
      @suendarmari7619 4 месяца назад

      @@user-nt1bg5rj3t broo bend ah irukke broo....

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 4 месяца назад

      @@sdrcinemas5476 நீ 9 அதினால் தான் சுருங்கியது , போட துலுக்க

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 4 месяца назад +27

    சுன்னத் என்பது நபி வழி இரைவனால் நமக்கு அனுமதிக்கபட்ட ஒரு ஆரோக்கிய மான வழிமுரை புதிதாக இஷ்லாத்தை ஏற்ற அனேக ஆன்கழ் சுன்னத் செய்கிரார்கழ் இலகுவான ஒன்ரு

    • @vm6433
      @vm6433 2 месяца назад

      யூதனை பார்த்து காப்பி அடித்தது தான் சுன்னத்..யூத இப்ராகிமுக்கும்,அரபு நபிக்கும் என்ன சம்பந்தம்..?

    • @GouthamGoutham-gu7yq
      @GouthamGoutham-gu7yq 2 месяца назад +2

      நபிக்கு முன்பே எகிப்தில் வழக்கத்தில் இருந்தது...

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb 2 месяца назад

      @GouthamGoutham-gu7yq
      கௌதம் இஸ்லாமிய மார்க்கம் முகம்மது நபி கொண்டு வந்த மார்க்கம் என்று நீங்கள் தவறாக நம்பி வருவதால் இந்த கேள்வி வருகிறது இசுலாமிய மார்க்கம் முதல் மனிதன் ஆதாம் இல் இருந்து தொடர்கிறது ஆதலால் முகம்மது நபிக்கு முன்பு எகிப்திய மன்னில் தோன்றிய ஏதாவது ஒரு நபி கற்பித்து கொடுத்து இருக்க வாய்ப்பு இருக்கிறது

  • @mohandastimothy622
    @mohandastimothy622 3 месяца назад +11

    கண்மூடீ கேக்கும் போது SPB பேசுவதுபோல் இருக்கிறது

  • @sathiskarthika
    @sathiskarthika 7 дней назад

    நான் டிசம்பர் மாதம் 26 -12-2024 சுனத் செய்தேன் காயம் இன்னும் ஆறவில்லை diabeties nala சுனத் பண்ணிக்கிட்டேன் sugar அதிகமா ஆகிருச்சுன்னா இப்படி அடிக்கடி வந்துச்சு குஞ்சுல மாவு மாதிரி வர ஆரம்பிச்சிருச்சு சுன்னத் பண்ணிக்கிட்டேன் hospital போய்ட்டு பன்னேன் 30000வரைக்கும் செலவு ஆச்சு stretching method மூலமா தான் பண்ணாங்க அதுவா one weekla stretching வந்துருச்சு இப்ப புண்ணு மட்டும் லைட்டா இருக்கு கூச்சம் இன்னும் போகல கொஞ்சம் இருக்கு. முழுமையா குணமாக 15 days ஆகும் இப்ப படி படியா சரி குணமாகிட்டே வரேன் tablets கரெக்டா எடுத்துட்டு வரேன் டெய்லி இப்ப தேங்காய் எண்ணெய் போட்டுகிட்டே வறேன்

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 4 месяца назад +59

    கடவுள்ஒவ்வொருபடைப்பயும் சரியாகத்தான்செய்திருக்கிறான் மாற்ரம்செய்யவேண்டிய அவசியம் இல்லை!!!

    • @bhuvanesh945
      @bhuvanesh945 4 месяца назад +23

      @@selvarajahkrisnasamy300 அப்பறோம் ஏன் முடி நகம் எல்லாம் வெற்றிங்க அப்டியே விடவேண்டியது தானே இயற்கை யா இருக்கும் இல்ல

    • @gk123-f5k
      @gk123-f5k 4 месяца назад

      ​@@bhuvanesh945 டேய் அது வளரும் பூ* வளராது டா கேகூ😂

    • @SheikFaisal-uw6ug
      @SheikFaisal-uw6ug 4 месяца назад +3

      Apa negam mudi en cut pannura athum iyar kai thana 😁

    • @usmanms-zq3jm
      @usmanms-zq3jm 4 месяца назад

      @@selvarajahkrisnasamy300 நீ எதுக்குடா ஜட்டி போடுற ஆண்டவன் அது தொங்கதான விட்டு வெச்சான் நீ எதுக்கு ஜட்டி போட்டுகிட்டு சுத்துற

    • @Japantamil2024
      @Japantamil2024 4 месяца назад +2

      @@bhuvanesh945😂😂😂 sariya sonniga bro

  • @janakiramanjanakiraman3163
    @janakiramanjanakiraman3163 4 месяца назад +5

    Both has pros and cons,Not needed for everyone...

  • @KrithickVaibav.NGalatta
    @KrithickVaibav.NGalatta 4 месяца назад +5

    His voice resembles SPB

  • @baminylouvois2473
    @baminylouvois2473 Месяц назад +1

    God created humains, so be blessed by god

  • @afsarshariff5068
    @afsarshariff5068 3 месяца назад +2

    Ji sunnath circumcess start from prophet ABRAHAM saw he is first person. This following Islamic also from by hadith Muhammad saw. It have lot of benefits. This sunnath is doing easily and better then hospitals
    In Chennai have triplicane area.

  • @themesmerizer4280
    @themesmerizer4280 4 месяца назад +21

    Doctor sounds like SPB Sir

  • @renustorck8984
    @renustorck8984 3 месяца назад +2

    His voice sounds like SPB

  • @nerupuda8283
    @nerupuda8283 3 месяца назад +3

    Ithu padaithe kadevuluku teriyuma.kadevuleye muttla akitinge...padaithe kadevuluku teriyum inthe thol nale problem varuma illeyanu.athu terinthum anthe matiri tolode padaithu irukaruna athuku corectane reason iruku.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 4 месяца назад +13

    மனிதனின் தோல் பகுதி ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்தால் அது ஒன்றாகவே ஆகி விடும் உதாரணமாக அடி பட்ட இடத்தில் தையல் போட்டால் இது தான் நடக்கிறது அப்படி ஒட்டிக் கொள்ளாமல் தனியாக இருக்கவேண்டிய காரணத்தால் அந்த இடத்தில் மெழுகு போன்ற திரவம் படிகிறது இது இயற்க்கையின் அற்புதம் இதனால் எந்த கேடும் விளையாது

    • @gogi9285
      @gogi9285 14 дней назад

      Vera level explanation ❤

  • @9840117504babu
    @9840117504babu 3 месяца назад

    Really wanted to meet the thumbnail expert

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 4 месяца назад +6

    சங்கரன்கோவிலில் ஒரு டாக்டர் லேசர் மூலமாக சுன்னத் செய்வதாக சொல்லி அந்த சிறுவர்கள் படும் வேதனை அந்த புண் ஆறுவதற்கு மாதங்கள் தேவைப்படுகிறது பழைய முறைப்படி மேனுவலாக செய்யும் போது பார்ப்பதற்கு அழகாகவும் பத்து நாளில் புண்கள் அழகாக ஆறி விடுகின்றது நமது முஸ்லிம் சமூகம் மருத்துவமனையில் செய்தால் மிகவும் நல்லதுஎன்று நினைத்து அங்கு சென்று மிகவும் வருத்தப்படுகின்றார்கள் என்னை பொருத்தவரையில் மேனுவலாக வீட்டில் வந்து செய்வதே பாதுகாப்பாக இருக்கின்றது விரைவாக புண்ணாறுகின்றது அந்த உறுப்பும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s 4 месяца назад +19

    இயற்கைக்கு மாறாக எது நடந்தாலும் அது தவறுதான்... அழிவில் போய் முடியும்

    • @Musthafa749
      @Musthafa749 4 месяца назад +3

      🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 4 месяца назад

      Yow mun thol eduthal thapilllla ...nooi krimi varathu

    • @aiar9437
      @aiar9437 3 месяца назад

      Apram ethuku maira cut panringa
      Naila ah cut panringa

  • @sibichakk3912
    @sibichakk3912 4 месяца назад +55

    Im thevar ( Piranmalai kallar) 7th std le Sunnath Panniyachu... Function mariye vaipom.. 🎉👍

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 4 месяца назад +1

      entha ooru sago neenga?

    • @sibichakk3912
      @sibichakk3912 4 месяца назад +6

      @@Jesus-is-a-Muslim1 Madurai..
      (Usilampatti)

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 4 месяца назад +6

      @@sibichakk3912 thanks sago, Many of our people are from Piranmalai Kallar, may be they reverted 300 years ago.

    • @Сампатх7292
      @Сампатх7292 4 месяца назад

      🤣🤣

    • @kowsipandi2573
      @kowsipandi2573 4 месяца назад +3

      Nanum usilampatti than bro entha Kovil nega na papapatti kovil

  • @padmaraj8210
    @padmaraj8210 4 месяца назад +13

    இங்கே நாம் விவசாயம் செய்யம் மக்கள், நமக்கு நிறைய தண்ணீர் கிடைக்கிறது, நாம் எப்போதுமே சுத்தமாக தான் இருப்போம்✊✊✊

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 4 месяца назад

      அய்யா சுன்னத் என்பது ஆணுறுப்பை அருப்பதில்லை!
      ஆணுறுப்பு முன் தோலை வெட்டுவது!

    • @Raja-em5tz
      @Raja-em5tz 4 месяца назад +5

      Arab la water illa
      So nabi sonnan
      So namma nabi kuty um ipdi panranga
      Kumuttaigal😂😂

    • @irshadahmed7751
      @irshadahmed7751 4 месяца назад

      @@Raja-em5tz dai tharkuri naaye...........mariyathai thanthu pesu..............unga appan aatha maari songi nenachiya??.................

    • @saravananvairam7289
      @saravananvairam7289 4 месяца назад +2

      உடலுறவு முடிந்த பிறகு தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும் ஆண்குறியை. இந்திய துணைக் கண்டத்தில் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. அரேபிய தீபகற்பத்தில் தண்ணீர் பிரச்சனை அதிகம். அதனால் தான் அப்படி செய்கிறார் கள்

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 3 месяца назад

      If you travel in train in the morning 6 - 7 you can see our people pooping in the open spaces.

  • @ambassadorofchristjesus.7105
    @ambassadorofchristjesus.7105 4 месяца назад +4

    இஸ்ரவேலின் முற்பிதாக்களில் ஒருவரான ஆபிரகாமுக்கு சர்வ்வ வல்லமயமுள்ள யகோவா தேவன் ஏற்படுத்தின ஒன்று....as physical sign.....

    • @PJMKumar
      @PJMKumar 4 месяца назад +2

      விருத்த சேதனம்

    • @reds6377
      @reds6377 3 месяца назад

      Jehovah❤❤

  • @jawaharalishafi1259
    @jawaharalishafi1259 3 месяца назад +2

    Correct sir..

  • @Indian_MBA
    @Indian_MBA 3 месяца назад +1

    டாக்டர் இது WHO பரிந்துரை செய்வதால் அனைவரும் செய்யலாம் நன்மைகள் பல உண்டு 🎉

  • @lioness1249
    @lioness1249 4 месяца назад +25

    It is recommended by Scientists, aswell.

    • @Ravikumar-q8i8b
      @Ravikumar-q8i8b 4 месяца назад +10

      nonsense 🤣

    • @logaiahs7544
      @logaiahs7544 4 месяца назад +1

      Scientist name

    • @anbanavan6924
      @anbanavan6924 4 месяца назад

      ​@@logaiahs7544 Mia khalifa

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 4 месяца назад +4

      Nee tha antha scientist uh 😂😂😂😂

    • @logaiahs7544
      @logaiahs7544 4 месяца назад

      @@AlaganaUlagam Bai comedy panatha

  • @mohamedfasir9417
    @mohamedfasir9417 2 месяца назад +1

    இது சுன்னத் அல்ல. இது விருத்தசேதம். இது செய்வது சுன்னத்தான கடமையாகும். முற்றிலும் சுகாதாரம் சார்ந்தது.

  • @sangameshadithya9760
    @sangameshadithya9760 4 месяца назад +5

    Bros im currently studying in Philippines, inga circumcision common ah pannuvaanga , reason : infection rare ah dha varum sunnath panna

  • @sriramdharmalingam9515
    @sriramdharmalingam9515 3 месяца назад +1

    Padaikum bothe kadavul illamayeve padaichirkalaame

  • @praveenbasha2982
    @praveenbasha2982 2 месяца назад

    8 /11/2024
    Hi
    Sir Enakku 30 age aagudhu
    Today dha private doctor kitta Sunnath panna, Siser moolama dha cut pannanga appuram thaiyal pottu irukkanga...2days romba pain ah irundhadhu 3rd paravala
    2 days naane dha Enakku tressing pannikitta konjam pain ah irukkum
    Thoongumbodhu dha tablet pottum pain ah irundhuchi 😢
    Ippo 13/11/2024 5days aagudhu
    Konjam pain kammiya irukku
    Irundhalum trassing pannumbodhu light ah Erichal um irukku 😅😅😅

  • @hariharanappu6567
    @hariharanappu6567 3 месяца назад +1

    It's not necessary & mandatory.... its optional & religious ritual...
    it's not gonna improve anything or avoid anything... unless or until the men is clean before & after.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 4 месяца назад +115

    சுன்னத் செய்யனும் என்பது ஒரு கட்டாயம் என்றால் அப்படி ஒரு மதம் தேவையில்லை.

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 4 месяца назад

      சித்த மருத்துவர்கள இது பற்றி பேசியிருக்காங்க சுன்னத்து பற்றி அவங்க எந்த மதத்தை சார்ந்தவங்க

    • @sekarvimalraj633
      @sekarvimalraj633 4 месяца назад +2

      சொல்லு.......

    • @usmanms-zq3jm
      @usmanms-zq3jm 4 месяца назад

      @@usrm-wm1osbr5v போய் ஊம்பு

    • @usmanms-zq3jm
      @usmanms-zq3jm 4 месяца назад

      @@usrm-wm1osbr5v டேய் தோல நல்லா நீக்கிட்டு பாரு பான்ஸ் பவுடர் இருக்கும்எடுத்து மூஞ்சில அடிச்சுக்க

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 4 месяца назад +40

      உன்னை யாருடா மதமாற சொன்னா 😂😂

  • @deepakraju8649
    @deepakraju8649 4 месяца назад +5

    Sunnath panna than satisfaction kudukamudium nu onnum ila athu pana sex ku athukum samantham ila da panna future la infection ethum varathu atha solunga da

  • @thenifightergaming6829
    @thenifightergaming6829 2 месяца назад +3

    இது எங்கள் ஊர் லா மார்கல்யாணம் பா நமக்குலம் 8 வயதில் சம்பவம் பன்னிடங்க😢😅

    • @thenifightergaming6829
      @thenifightergaming6829 2 месяца назад

      இது எங்கள் பகுதியில் இந்துக்கள் அனைவரும் செய்யும் சடங்கு

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Месяц назад

      ​@@thenifightergaming6829Explain pannunga

  • @vigoffm5382
    @vigoffm5382 2 месяца назад +1

    எனக்கும் இதே பிரச்சினை உள்ளது தற்போது வயது 32 ஆகிறது திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்... உடலுறவின்போது வலி அதிகமாக உள்ளது.. ஆணுறை மூலம் உடலுறவு கொண்டால் வலி ஏதும் இருப்பதில்லை.... தற்போது முன் தோல் நீக்கம் செய்யலாமா

    • @arivumanisubramaniam3349
      @arivumanisubramaniam3349 2 месяца назад

      அறுவை சிகிச்சை மருத்துவர் மூலம் செய்து கொள்ளலாம்.

    • @mailforallsite
      @mailforallsite 19 дней назад

      Yes you can. it's good

  • @pkarunkumar5598
    @pkarunkumar5598 4 месяца назад +15

    எனக்கு இறைவனே சுன்னத் பண்ணிட்டாரு

    • @rahmankani
      @rahmankani 4 месяца назад +3

      சிலருக்கு இயற்க்கையாகவே அப்படி அமைந்துவிடும்....நல்லது🤝🤝

    • @nasirahamed4778
      @nasirahamed4778 3 месяца назад +2

      ​@@rahmankaniஅப்படியா

    • @TamilanEndruSollada
      @TamilanEndruSollada 3 месяца назад

      Same bro

    • @savewildlifetamil
      @savewildlifetamil 2 месяца назад

      😂

  • @bismiabbas6723
    @bismiabbas6723 4 месяца назад +16

    அவர் ஒரு டாக்டர் நல்லது சொல்ல வேண்டிய கடமை அவருடையது கேட்டா கேளு இல்லனா பன்னாதே

    • @RajaRaja_05
      @RajaRaja_05 4 месяца назад

      மயிறு நல்லது 😂😂😂😂

    • @valariveeran
      @valariveeran 4 месяца назад

      நிலக்கடலை எண்ணையை சாப்பிடாதீர்கள் அதில் கொழுப்பு அதிகம் உள்ளது. சூரியகாந்தி எண்ணெயை சாப்பிடுங்கள் நல்லது என்று பரிந்துரை செய்தவர்கள் தான் நம் டாக்டர்கள்.
      இப்பொழுது கூட பிராய்லர் கோழி உடம்புக்கு நல்லது என்றும் பேட்டி கொடுக்கிறார்கள் டாக்டர்கள்.

    • @valariveeran
      @valariveeran 4 месяца назад +1

      நிலக்கடலை எண்ணையை சாப்பிடாதீர்கள் அதில் கொழுப்பு அதிகம் உள்ளது. சூரியகாந்தி எண்ணெயை சாப்பிடுங்கள் நல்லது என்று பரிந்துரை செய்தவர்கள் தான் நம் டாக்டர்கள்.

    • @valariveeran
      @valariveeran 4 месяца назад

      கொரோனா ஊசிக்கு இப்பொழுது பக்கவிளைவுகள் உள்ளன என்று செய்திகள் வந்திருக்கின்றனவே! சிந்திக்கவும்..

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 4 месяца назад +13

    Enna Bala unakkum sunnath pannidalama?

    • @balang5291
      @balang5291 4 месяца назад +3

      Panniten bro already

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 4 месяца назад

      @@balang5291 Wow Super, Welcome to Islam😃

  • @subbumohan6490
    @subbumohan6490 3 месяца назад +2

    மனிதனை படைத்தது இறைவன் என்று சொல்லும் நீங்கள் படைக்கும் போதே சுன்னத் செய்தேபடைத்திருக்க வேண்டியதுதானே படைத்ததற்கு பிறகு உங்களுடைய தேவைக்காக செய்துவிட்டு ஏன் கடவுள் மீது பழி போடுகிறீர்கள்

  • @ArifKhan-sm6hx
    @ArifKhan-sm6hx 4 месяца назад +9

    சீவாத பென்சில் சரியாக எழுத்தாது, அதே போல், தோல் சீவத சக்கரை no use. 😀

    • @PJMKumar
      @PJMKumar 4 месяца назад

      சரியான உதாரணம்

    • @velmurugan5939
      @velmurugan5939 3 месяца назад

      😂😂😂 joke

  • @suukinsin6771
    @suukinsin6771 2 месяца назад +1

    Close eyes n listen..doctor has spb voice 😂

  • @venturiishakti
    @venturiishakti 4 месяца назад +3

    Please make the intro short... why need to drag more than 2 mins??

  • @sarathsarath6850
    @sarathsarath6850 4 месяца назад +11

    Enga thatha lam sunnath pannala avaruku 7 pasanga and avaruku cancer illa avaruku age 93. Still active ellam food habits than reason cancer lam varathu and unga hospital ku kootam vara kandatha sollathinga😂

  • @Indian_1122
    @Indian_1122 3 месяца назад +3

    *FYI - He is just a MBBS Doctor not a specialist in the field*

  • @kathiravanksk8714
    @kathiravanksk8714 4 месяца назад +11

    If it is true why Europeans didn't do sunnath why isn't interpreted by all doctors and mordern science

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t 4 месяца назад +2

      True

    • @junaidulbahudari4189
      @junaidulbahudari4189 4 месяца назад

      Because most of them are Christians... Jews and muslims do it... Even jesus did it... But nowadays its increasing in Western countries... Just search it use keyword circumcision

  • @habeebmuhammad6797
    @habeebmuhammad6797 3 месяца назад +1

    சுன்னத் என்ற்றால் (வழிமுறை நடைமுறை)

  • @starwin2586
    @starwin2586 2 месяца назад

    If its need do it...but not must...

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 3 месяца назад

    12:00 min video ku 3:00 min intro

  • @kadervelu8248
    @kadervelu8248 4 месяца назад +7

    Cancer rate will be low itself says it is not true

  • @kavinanil7406
    @kavinanil7406 4 месяца назад +6

    Phimosis oda one of the main reason is appropriately timed foreskin folding at certain age. When a young boy's foreskin is folded at a very young age forcefully they might tend to injure the foreskin and phimosis happens. Castor oil should be applied and slowly the foreskin should be folded back in young boys, if they are forcefully done at a very young age it injures.

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 4 месяца назад +11

    சுன்னத் செய்யாதவர்கள் தினமும் சுத்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும்

    • @RajaRaja_05
      @RajaRaja_05 4 месяца назад +1

      செத்து போய்டுவோமா 😂😂😂

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 4 месяца назад

      @@RajaRaja_05 குஞ்சு செத்து போகும்

    • @RajaRaja_05
      @RajaRaja_05 4 месяца назад

      @@Meeranfans-bg8dr apdiya... 🤣🤣🤣

    • @RajadevRaja-nr5cl
      @RajadevRaja-nr5cl 4 месяца назад +1

      😂😂🤣🤣 வாயில டீ வச்சிருந்தேன் உங்க கமெண்ட்ஸ் பாத்ததும் குபீர்னு சிரிப்பு வந்திருச்சு 😂

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 4 месяца назад

      @@RajadevRaja-nr5cl 😁

  • @sujithsingh2911
    @sujithsingh2911 4 месяца назад

    2.3 mins intro terai illai

  • @ThalavarThalapathy
    @ThalavarThalapathy 3 месяца назад +4

    என்னோட best thick close muslim friend க்கு ஸ்கூல் படிக்கும்போது சுன்னத் பண்ணாங்க. எங்க வீட்டிலும் அவனுக்கு செஞ்ச மாதிரி எனக்கும் செய்யணும்னு அழுது அடம்பிடிச்சி செய்ய வச்சிட்டேன். அப்போ அது என்னனு எனக்கு தெரியாது. நாங்க ரெண்டு பேரும் அப்போ ரெண்டு பேரோடதயும் பார்த்து பேசிப்போம் “ என்னடா பென்சில் சீவுற மாதிரி சீவி விட்டுட்டாங்கன்னு” ✏️😅😂😅😂😅😅😂

    • @Raajamohan
      @Raajamohan 3 месяца назад +1

      😂😂😅👍🏼👌🏽🤣✏️

    • @Mani_Mar
      @Mani_Mar 3 месяца назад +1

      அடப்பாவி ரகசியத்தை வெளியே சொல்லிட்டியேடா 😅😅😅👍🏼👌🏽💯

    • @deltatamilian
      @deltatamilian 3 месяца назад +1

      உங்களோடதை பார்த்து கார்த்தி என்ன பண்ணானு சொல்லிடு, அத்த மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கே 😂😂😂😂

    • @Mani_Mar
      @Mani_Mar 3 месяца назад +1

      @@deltatamilianomg 😮ஹாஹாஹா வேணா வேணா 🙏😂😅

    • @ahlamkhan0786
      @ahlamkhan0786 3 месяца назад

      என்னம்மா எல்லோரும் இப்படி பண்றீங்களேம்மா 🤣🤣🤣😁😁😁🤣👍🏼👌🏽🤞🤞

  • @AyubKhan-on2ty
    @AyubKhan-on2ty 4 месяца назад

    Good news

  • @harshavardhan4626
    @harshavardhan4626 3 месяца назад

    sunnath panna doctor ku tha nallathu doctor nalla sambathipaar, wife ullasam ellam uruttu

  • @udtrajan2974
    @udtrajan2974 4 месяца назад +5

    Desert area before no water that time sunnath important
    Now days no need sunnath

  • @languageNinjaOfficial
    @languageNinjaOfficial 2 месяца назад +1

    No need

  • @BasithAlim-p6k
    @BasithAlim-p6k 4 месяца назад

    ❤❤

  • @abp5835
    @abp5835 3 месяца назад

    Super

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 4 месяца назад +35

    முஸ்லிம் பெண்களிடம் நான் கேட்டபோது, வெட்டத ஹிந்து, கிரிஸ்துவர்,சுன்னிதான் புடிக்கும் என்று 🎉🎉🎉🎉

    • @s.saravanansaravanan
      @s.saravanansaravanan 4 месяца назад +2

      😂😂😂🤣

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 4 месяца назад

      உன் வீட்டு குடும்ப பெண்களிடம் கேட்டேன் சாமான்..முழுக்கை ய இருக்குற முஸ்லிம் ச***** தான் பிடிக்கும் என்று சொன்னார்கள்...😂😂

    • @barathbarath7172
      @barathbarath7172 4 месяца назад +2

      😂😂😂🎉

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 4 месяца назад

      ஏன்டா சாரி பச்ச தேவிடியாலுக்கு பிறந்தவனே அப்போ அவன் சொல்வான் உன் அக்காவும் உன் தங்கச்சியும் உன் அம்மாவும் நல்ல பதமாக ராக்கெட் மாதிரி சீவி வைத்திருக்க பாய் சுன்னிதா குல்பி ஐஸ் போல் ஊம்புவதற்கு புடிக்கும் என்றால் உன் அக்காவும் உன் அம்மாவும் தங்கச்சியும் என்று கேட்பானே😂😂😂😂😂😂😂😂 ஏண்டா யூதா ஆபீஸ்டு😂

    • @gulammydeena4350
      @gulammydeena4350 4 месяца назад +7

      உங்க வீட்டுல பொம்பளயிங்க டா நா வந்து கேக்கவா புரோ பொம்பளைகளா சுத்தி தான் உங்க புத்தி எல்லாம் வேலை செய்யுமா

  • @bhuvanesh945
    @bhuvanesh945 4 месяца назад +6

    முக்கியமான கேள்வி கேக்கல எந்தனை நாள் ஆகும் கூச்ச தன்மை குறைய சுன்னத் செய்த பிறகு?

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 4 месяца назад

      you will become normal in 1 week, that is what i know. never knew uncurcimcized penis will have sensitivity.

    • @mohamedyounus6161
      @mohamedyounus6161 4 месяца назад +4

      1 week aagum

    • @JamalKhann-tn6mw
      @JamalKhann-tn6mw 4 месяца назад +4

      7நால்

    • @neelavaa_199
      @neelavaa_199 4 месяца назад +3

      2 weeks complete

    • @rrahumaththullarrahumathth4184
      @rrahumaththullarrahumathth4184 4 месяца назад

      சீக்கிரம் சரியாயிடும் அந்தத் தோள் எடுத்தாங்களா அது வந்து அந்த நம்ப போடக்கூடிய துணியில உரசி உரசி அதோட கூச்ச தன்மை அப்புறம் சரியாயிடும்

  • @ManjuManju-z6l3n
    @ManjuManju-z6l3n 4 месяца назад +20

    sir முன் தோல் இருக்குறது நாள விந்து முந்துதல் வருமா

    • @suriyasurya4585
      @suriyasurya4585 4 месяца назад +3

      Varum da 😂

    • @usmanms-zq3jm
      @usmanms-zq3jm 4 месяца назад

      விந்து வராது உள்ளார பவுடர் இருக்கும் அதை எடுத்து மூஞ்சில அடிச்சுக்கலாம் தோலுக்கு உள்ளார பாத்தீங்கன்னா நல்ல பாண்ட்ஸ் பவுடர் இருக்கும்

    • @niranjanj6930
      @niranjanj6930 4 месяца назад

      Avangalkutha seekram leak aagum

    • @RajadevRaja-nr5cl
      @RajadevRaja-nr5cl 4 месяца назад

      😂😂🤣🤣 அட ச்சை

    • @Nemobaby777
      @Nemobaby777 4 месяца назад +1

      Bro idhela nee doctor ta consult panum ..inga vandhu kadharitu irukaa😂😂😂

  • @246illanilan9
    @246illanilan9 4 месяца назад +2

    Love and care your body.. Than sunnate No need. You knew how to tc ur self. My grandpa 90 year with 10 kids.. If I'm telling abt sunnate he laughing.. 😂

  • @vig478
    @vig478 4 месяца назад +1

    ஏன் பெண்கள் சுன்னத் செய்ய வேண்டும் என்று சொல்ல வில்லை

  • @bismiabbas6723
    @bismiabbas6723 4 месяца назад +10

    உடல் ஆரோக்கியத்தை பத்தி சொல்லுராரு இதுக்கும் மததுக்கும் சம்மதம் இல்லை

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 3 месяца назад +1

    Paithya kaarangala, sunnath ellarum pannaatheenga. Skin nammalude sammana protect panrathukku irukku. Medical conditiin irunthaal mattume sunnath pannavendum. Thevai illama seyyatheergal. Scientist sonnan, doctor sonnannu paithyakaarathanamaa sollatheenga. Saamman perusaakumpothu skin pinnnadi poidum.

  • @chandranath6821
    @chandranath6821 2 месяца назад

    Nan munthol moodavillai, but ok dhan elam nalla dhan pogudhu

  • @anupamass9067
    @anupamass9067 4 месяца назад +1

    😮 oh

    • @MDhameem
      @MDhameem 3 месяца назад

      ungaluku theriyatha

  • @themesmerizer4280
    @themesmerizer4280 4 месяца назад +11

    There is no painless circumcision procedure 😂 ellam periya oorutu

  • @samsulsiddique7068
    @samsulsiddique7068 4 месяца назад +1

    ஒரு நல்ல விசயத்தை அருவருப்பாக தலைப்பை போட்டு இழிவு படுத்தி விட்டீர்கள் BEHIND wood

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 4 месяца назад

    டாக்டர் வருமானத்துக்காக கத விடுவாங்க. உண்மையல்ல.

  • @sriramdharmalingam9515
    @sriramdharmalingam9515 3 месяца назад +1

    Sir sunath nallathu nu solrathu epdi Iruku na kadavul kodutha Kai kaal kannu mooku thalai elaathayum vunga vasathikaga vetikanga kadavulauku mela yarume genius ila sir so every cell and skin and all our parts of our baby creator created by all is important it is so bad you should clean ur private part that's it animal cannot clean by own but who done sunath mean we r not animal human can do

  • @senthilkumar7672
    @senthilkumar7672 4 месяца назад +18

    கள்ளர் இன மக்கள்

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 4 месяца назад +1

      முஸ்லிம் தானடா செய்வாங்க.

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 4 месяца назад +2

      ஆம் முன்பு ஒரு காலத்தில் பிரமலைக்கள்ளர்கள் இந்த சுன்னத் வழக்கம் இருந்தது

    • @yuvasankar1709
      @yuvasankar1709 4 месяца назад

      எகிப்தில் இருந்தவர்கள் தமிழர்கள் தான்

  • @arunjayachandran3861
    @arunjayachandran3861 4 месяца назад +5

    Ethellam chumma sir ....

  • @giovannajason
    @giovannajason 4 месяца назад +1

    நீங்க சொல்றது சரிதான், ஆனால் coimbator ல கலவரம் நடந்த போது இந்து வா, முஸ்லிமா nu பார்க்க அத பார்த்து தான் அடிச்சாங்க , இது தேவையா ?

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 4 месяца назад +2

    dei sunnath senjikinavanga neraiya per koja va alayiraangada

  • @MANIMANI-s1r1q
    @MANIMANI-s1r1q 3 месяца назад

    Kai kaal illanaa velaikku pogaama okkaantha idathula irunthe kastam illaama pichai eduthu saapidalaam
    Adhanaala kai kaalaium seththu vettunga😅😅😅

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 4 месяца назад

    I'm hindu but my father doing me small age it's good only women satisfied longer time

  • @niranjanj6930
    @niranjanj6930 4 месяца назад +8

    Sunnath panravankutha seekram leak aagum 😂😂 ithula enka avan wife jollya iruka pora

    • @jayasurya2660
      @jayasurya2660 4 месяца назад

      😂

    • @omgtamilanda
      @omgtamilanda 3 месяца назад

      எதுவும் தெரியாம பேசாதீங்க ப்ரோ

  • @avinashavi4194
    @avinashavi4194 3 месяца назад

    10:20 😂😂😂

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 4 месяца назад +4

    இது oru viyabaram mari doctor 25000 keapan 😁 season business maari

    • @samsulsiddique7068
      @samsulsiddique7068 4 месяца назад

      இல்லை 500,இல்லை 1000 , அதுபோக
      இலவசமாக செய்யவும் படுகிறது, இது ஆண்களுக்கு ஆரோக்கியம், நீங்கள் உங்கள் சந்தேகத்தை உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், செக்ஸல சந்தோசமாக இருக்காளம் என்பது கட்டு கதை ஆனால் பால்வினை நோய்களை விட்டு உங்களை இது பாது காக்கும்.

  • @thamzeethismail5482
    @thamzeethismail5482 3 месяца назад +1

    சுன்னத் என்பது கட்டாய கடமை இல்லை

  • @sabeer9020
    @sabeer9020 4 месяца назад +2

    Anchor ra puduchu sunnath pani vidunga dr😂😂

  • @ksmohamedeesha9562
    @ksmohamedeesha9562 4 месяца назад +1

    Muslim won't take anesthesia 🔥🔥🔥

  • @umarfharuk1145
    @umarfharuk1145 3 месяца назад

    சில பேர் பயத்துல பேசுறாங்க

  • @bharath6492
    @bharath6492 4 месяца назад +29

    மதம் பரப்ப புது முயற்சி 😂😂😂😂😂, isis terrorist islamic country னு சொல்லுறத பன்ன பார்க்குறான்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 4 месяца назад +2

      சித்த மருத்துவர்கள் மதம்மா பரப்புராங்😂😂😂

    • @bharath6492
      @bharath6492 4 месяца назад +5

      ​@@NellaiKamaludeen-cl3lw எந்த சித்தரும் சுன்னத் பண்ண சொல்ல வில்லை, மதம் பரப்ப இது ஒரு டெக்னிக் 😂, டேய் மதம் வெறி புடிச்சு அலையாதுங்க டா

    • @engineer1075
      @engineer1075 4 месяца назад

      ​@@bharath6492sangi naaiye 😂

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 4 месяца назад +3

      ​@@bharath6492உமது கமெண்ட் கீழ்த்தரமானது

    • @fmm4887
      @fmm4887 4 месяца назад

      உன்னை யாருடா பண்ண சொன்னது.
      ​@@bharath6492

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 месяца назад +1

    பொ₹₹ளந்து காட்டும் thumbnail செம

  • @MdIbrahim-bq6uy
    @MdIbrahim-bq6uy 4 месяца назад

    உண்மை 💯

  • @mlbbtankerTN
    @mlbbtankerTN 2 месяца назад +1

    Yov athu sunnath ila kathuna sievathu nu sollu ,engal nabi avargal sierha vishayagal than sunnath ena solla padum ,for example thanni ukardhu kudipathu. Sunnath ,epadi sapidum pothu 7 sunnath iruku, en thoongum bothu sunnah iruku iapdi nabi valimurai than sunnath,keela cut pannurathu mattum sunnath illa

  • @sanath2558
    @sanath2558 2 месяца назад +2

    He Not a Doctor he is from mulla MBBS University

  • @msenthil3533
    @msenthil3533 4 месяца назад +6

    Thevar inathil kallar veetu aangal maar kalyanam entra peyaril athigapadiyana thozhiyai vetti viduvaargal

  • @musicanthem7723
    @musicanthem7723 4 месяца назад

    Ellarum sunnath pannunga nu solla varingala 😡

  • @andrewarul7951
    @andrewarul7951 4 месяца назад +2

    Appdila onnum illaye, 😂😂😂

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 месяца назад

    Ennaikey ennoda banana wa cut pannuren 😂😂😂😂😂😂

  • @user-nt1bg5rj3t
    @user-nt1bg5rj3t 4 месяца назад +3

    This is Wrong Information,

  • @MrRaghavann
    @MrRaghavann 3 месяца назад

    Aanuku ullasam venum adhunala munthol edukuranga. Ana pennuku ullasam venama? Avangaluku mattum opening ah seal panranga pal countries. Idhu enna nyaym? 😂😂😂😂

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz 4 месяца назад +5

    Ada gommala indhu ennada kunji ku vandha sodhana..😂

    • @siva_vj
      @siva_vj 4 месяца назад

      🤣🤣🤣

  • @mraj7371
    @mraj7371 3 месяца назад +3

    Muslim doctor supporting his religious thoughts here

  • @Raja-em5tz
    @Raja-em5tz 4 месяца назад +4

    Digital conversion 😂😂
    Tamilnadu story movie😂😂