Centre Courtyard House | தொட்டிக் கட்டு வீடு..! | EP-02 | Veedu Season-2

Поделиться
HTML-код

Комментарии • 81

  • @பெ.விஜியகுமார்

    இதே போன்று உழவுக்கு உயிர்ஊட்டு நிகழ்ச்சியையும் தொடரவும்

  • @venmanim5512
    @venmanim5512 9 месяцев назад +3

    This courtyard house is my dream from childhood.. Kudos to anchor very Well explained.

  • @CookEasyEatSpicy
    @CookEasyEatSpicy Год назад +17

    Very pleasant house 🏠... Anchor explained it very well 👌 👏

    • @vishnu.bharath
      @vishnu.bharath Год назад +1

      Thank you so much ❤️

    • @pottahnachi2649
      @pottahnachi2649 Год назад +2

      @@vishnu.bharath vishnuuuu neenga oru RUclips channel aarammvainha pleaseeee ... I'm support you I'm following you for the past 5 years

  • @pramodpratheep5773
    @pramodpratheep5773 Год назад +8

    God, the house is insane. Such a beautiful house and located in another beautiful place. Fact that is not affordable for normal people like me🙂.
    Achor Boss- I have watched lots of your videos in "puthuthalamurai" channel. But for sometime you were missing on that program and i think handed over to another anchor, but that achor presentation was not good(personally i don't like it🙂). Its being a long time since seeing your home videos. What I liked is, your way of presentation and speech. Not at all boring and its very much informative. More importantly, you have good knowledge and knows how to present the info to viewers. Good luck!!!...👍

  • @r.p.ragu.srsmallai5028
    @r.p.ragu.srsmallai5028 Год назад +6

    நல்வாழ்த்துக்கள் இஞ்சினியர் மற்றும் வீட்டு உரிமையாளர் செல் நெம்பர் பதிவிடவும் நன்றி🙏💕

  • @senthilvel4325
    @senthilvel4325 Год назад +2

    ஜன்னல் is not attractive....but house is marvelous.

  • @muthumarikarthika7726
    @muthumarikarthika7726 Год назад +6

    மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா💐

  • @saraswathy-eu4np
    @saraswathy-eu4np Год назад +1

    Most beautiful house mingling with nature. Valga valamudan.

  • @vadivelsubramaniam4038
    @vadivelsubramaniam4038 Год назад +6

    Is anchor a civil engineer? His explanation is very clear and neat.

    • @vishnu.bharath
      @vishnu.bharath Год назад +9

      I am not a civil engineer, although I did aeronautical engineering, basic of engineering is same and that helps me to understand and deliver better 👍

    • @logeshganesh5875
      @logeshganesh5875 Год назад +1

      Super sir

  • @RAMURamu-bn5un
    @RAMURamu-bn5un Год назад +3

    அருமை அருமை அருமை

  • @Kimayakrish
    @Kimayakrish 8 месяцев назад +1

    Hi I wish a home like this in future. I'm a big fan of vishnu Barath, what happened to him, he is not anchor this shows

  • @gosh1975
    @gosh1975 Год назад +3

    வெப்ப காலத்தில் சுகமான சுகாதாரமாக இருக்கும் இந்த மண் சார்ந்த வீடுகள்
    மற்ற பருவ காலங்களில் அதாவது காலநிலை மாற்றத்தால் ஏற்படும்
    தொடர்ந்து அடை மழை காலத்தில் 30 முதல் 60 நாட்கள் தொடர்ந்து வரும் கனமழையால் இந்த கட்டிடம் எந்தவொரு பாதிப்பையும் தாங்குமா அல்லது ஓதம் நீர் ஒழுக்கு போன்ற பின் விளைவுகளை சந்திக்க நேரிடுமா?

    • @cossco6262
      @cossco6262 Год назад +2

      முழுமையாக நீர் வெளியேறி விட்டால் போதும், அன்று மாதம் மும்மாரி பெய்த போதும் இதே தொழில் நூட்ப்பம் தான் இருந்தது. ஆக மழை நீரை வெளியேற்ற வேண்டும் அது தான் தேவை

    • @gosh1975
      @gosh1975 Год назад +2

      @@cossco6262
      மாதம் மும்மாரி மரபு காலம் போகி விட்டது.
      தற்போது இருப்பது காலநிலை மாற்றம்.
      இங்கு இனி மும்மாரி கிடையாது.
      பொழிந்தால் தொடர்ந்து 30 முதல் 90+ நாட்கள் வரையிலும் மழையில் வாழப் போகிறோம்.
      இந்த காலநிலை மாற்றம் சீற்றம் காலத்தில் நீர் வடிகால் முறைமைகள் சில அளவில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் இருக்கும்.
      கடுமையான தொடர் மழைகளில் நீர் வடியும் வாய்ப்பில் முன்னுரிமை தரலாம் ஆனால் அது தொடர் மழைகளில் தாக்கு பிடிக்காது.
      இந்த சூழ்நிலையில் மண் சார்ந்த வீடுகள் கட்டுமான நிலை தாங்குமா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி நீர் வடிகால் போதும் என்பது கட்ட்மான தொழில்நுட்ப வழிகாட்டல் ஏற்புடையதாக இருக்காது.
      90 நாட்கள் விடாமல் தொடர்ந்து மழை பொழிந்தால் இந்த மண் சார்ந்த கட்டுமானம் முறை எத்தகைய தாக்கத்தை அல்லது தாக்குப்பிடிக்கும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும்......?
      இது தான் எனது கேள்வி.

  • @saraswathirajagopalan4697
    @saraswathirajagopalan4697 Год назад +3

    Sooper house.

  • @michealsm3882
    @michealsm3882 Год назад +3

    The blessed house

  • @newbegining7046
    @newbegining7046 Год назад +1

    Beautiful house 👏👏

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 Год назад +4

    Very good super

  • @ganesanganesan6359
    @ganesanganesan6359 Год назад +5

    எவ்ளோ ஆகும் இப்டி வீடு கட்ட சொல்லுங்க

  • @venuselangovan404
    @venuselangovan404 Год назад +3

    Pt kindly share the architecture name of the house of all the video.

  • @manu996611
    @manu996611 Год назад +7

    Is it possible to construct mud house in city like places

    • @vishnu.bharath
      @vishnu.bharath Год назад +1

      Yes it is possible. Only thing is, If the surrounding soil doesn't qualify the soil test, then we have to transport the qualified soil, just like we transport cement, steel.

    • @cossco6262
      @cossco6262 Год назад +4

      Anywhere it's possible

  • @KK-qb5jr
    @KK-qb5jr Год назад +1

    Nandri'gal Palaaa Anna..

  • @nani-cn7yu
    @nani-cn7yu Год назад +3

    I am waiting

  • @sathishd9627
    @sathishd9627 6 месяцев назад +1

    Can you provide House plan

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +5

    காஸ்கோ என் விருப்பமான கட்டுமானம் ஐயாவிவைக்கொன்டு ஒரு"வீடு?கட்டுவேன் எனது நீன்ட நாள் கனவு cossco builder very nice eco frindly home first time coment open

  • @jkdreamhomes
    @jkdreamhomes Год назад +1

    Super house👌

  • @harishr.j.4097
    @harishr.j.4097 Год назад +3

    Salaam Vishnu Bhai 😃

  • @srisoundtharyansrisoundtha5806
    @srisoundtharyansrisoundtha5806 Год назад +3

    Welcome bro

  • @Tamilvibes252
    @Tamilvibes252 Год назад +5

    If the water collection tank is located next to the house, will the basement of the house not be affected?

    • @vishnu.bharath
      @vishnu.bharath Год назад +1

      No sir, It won't get affected 👍.

    • @prazanthkumar
      @prazanthkumar Год назад +2

      @@vishnu.bharath நான் ஈரோடு தான்‌ பார்க்கணும்னு சொன்னா உள்ள விடுவாங்களா

    • @cossco6262
      @cossco6262 Год назад +2

      @@prazanthkumar பார்க்கலாம்

    • @prabhu1255
      @prabhu1255 Год назад +1

      @@cossco6262 how much cost for total construction sir

    • @krishnan8420
      @krishnan8420 Год назад

      @@cossco6262 really ulla viduvangala sir

  • @mosvr46
    @mosvr46 Год назад

    Yeavalavu selavaagum therinjaa sollungga plz

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +1

    ❤❤❤❤

  • @pvnvellam6247
    @pvnvellam6247 Год назад

    Super house Total sq ft and cost

  • @nomadarchitect2887
    @nomadarchitect2887 Год назад +1

    Actually the tile brand name is nuvacotta

  • @Out_About24
    @Out_About24 Год назад +2

    Could you share the builders info ?!

    • @veeduseason2
      @veeduseason2 Год назад +3

      Architects : Er Elancheran, COSSCO
      Rasipuram, Tamil Nadu, India

    • @krishnan8420
      @krishnan8420 Год назад +1

      @@veeduseason2 actually he is from my home town ..but dnt knownwhere he is located ...very surprised

  • @pandipraba3436
    @pandipraba3436 Год назад

    எத்தனை சென்ட் , வீட்டின் மொத்த சதுரஅடி எவ்வளவு

  • @parthiban3711
    @parthiban3711 Год назад +1

    Bgm mention panuga

  • @rajumaha6646
    @rajumaha6646 Год назад

    How much cost bro?

  • @breakup2395
    @breakup2395 Год назад

    software developer bgm la ithu .....

  • @keerthanas918
    @keerthanas918 Год назад

    Total budget sir

  • @vijayakumar-lc2vi
    @vijayakumar-lc2vi Год назад +1

    Solar potturukalaam

    • @isaccstewart9234
      @isaccstewart9234 Год назад +1

      that would not be fesible for them because there current bill is just 150rs...

  • @sheelaramar-vd8fg
    @sheelaramar-vd8fg 10 месяцев назад

    Evalo budget

  • @infomini9559
    @infomini9559 Год назад

    Architect contact details?

  • @hardik4896
    @hardik4896 Год назад

    English or Hindi Please

  • @yrajakin
    @yrajakin Год назад +1

    house is awesome , Can we get the architects phone number

  • @basheerchanbasha8026
    @basheerchanbasha8026 Год назад +6

    Engineer and house owner number please

    • @veeduseason2
      @veeduseason2 Год назад +1

      Architects : Er Elancheran, COSSCO
      Rasipuram, Tamil Nadu, India

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад

    ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் வருகிறது வெறுப்பாக இருக்கிறது

  • @maharaj3645
    @maharaj3645 Год назад

    Phone no danga

  • @e.s.ahamed9892
    @e.s.ahamed9892 Год назад +1

    How many cent land and building details??how many sqft building ??

  • @vasudevanl4368
    @vasudevanl4368 Год назад +2

    Contact No pls

    • @veeduseason2
      @veeduseason2 Год назад +1

      Architects : Er Elancheran, COSSCO
      Rasipuram, Tamil Nadu, India

  • @palagesan0369
    @palagesan0369 Год назад +2

    மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா