My YouTube income || How I start my YouTube channel?!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • subscribe for more videos ❤️
    How much RUclips Salary i earn in a month?! என்னுடைய மாத RUclips சேனல் விவரம்?! • My RUclips income || H...
    How to start RUclips channel in 2024?!
    2024ல் RUclips சேனல் ஆரம்பிப்பது எப்படி?!
    • 2024-ல் RUclips channe...
    Begginer's RUclipsr's Doubt || புதிய RUclipsr கங்கு வரும் சந்தேகங்களுக்கு பதில்
    • RUclips பத்தி நீங்க கே...
    How to Creat Thumbnail For RUclips Videos?! RUclips வீடியோவிற்கு Thumbnail கிரியேட் செய்வது எப்படி?!
    • How To Create Thumbnai...
    6 important Thing's For Small RUclips channels?! புதிய RUclipsr's முக்கியமான குறிப்புகள் • Small RUclipsrs Must W...
    #youtubers #howtocreatethumbnails #howtocreateyoutubechannelin2024 #beginneryoutubechannel #howtoincrease #incresesubscribers
    #trendingvideos #howtoeditingRUclipsvideo
    #importenttips #youtubechannel #youtuvechannelcheckingtoday #love
    #vn #vnvideoeditor #editing #youtube #youtubeshorts #youtubevideo #makeup #bridalmakeup #baby

Комментарии • 976

  • @dilshathsharf7727
    @dilshathsharf7727 4 месяца назад +27

    Ungga speech enakku motivation aa irukku
    Thank you sis

  • @PPKlakshan
    @PPKlakshan 4 месяца назад +238

    முகம் காமிக்காமல் நானும் கண்டிப்பா ஜெய்ப்ப்பேன் 💯%👍

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 месяца назад +5

      Al d best ❤️

    • @PPKlakshan
      @PPKlakshan 4 месяца назад +3

      @@Lifestyleofkmsd ☺️சந்தோஷம் சகோதரி🙏

    • @athilagarathilagar1301
      @athilagarathilagar1301 4 месяца назад +2

      All tha best

    • @mrsaravanan2513
      @mrsaravanan2513 4 месяца назад

      All the best sakothari

    • @PPKlakshan
      @PPKlakshan 4 месяца назад +2

      @@athilagarathilagar1301 நன்றி பா🙏

  • @ParveenFoodReviewinTamil-is6ld
    @ParveenFoodReviewinTamil-is6ld 3 месяца назад +9

    Super Sister ipdi solluradhukala ungaloda nalla manasudha❤

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  3 месяца назад +2

      😊🤝

    • @rabiyasathik4622
      @rabiyasathik4622 Месяц назад

      Love u sis ongala mathri gud heart yaruku irukum ipo tha pathen onga chennala subscribe paniten,ipo Ela vidios pakiren,na you tube la epdi video potrathu nu 5000 katti sethen no use❤ana niga free ya evlo solriga onga Nala manasuku niga Nala irupiga

  • @Saidivine234
    @Saidivine234 4 месяца назад +4

    Semma sister..... 🎉nanum start pannirken RUclips la l....saidivinechannel nu enaku idea kidachirku intha video pathu.... Thank you .... Naanum house wife than.. Nanum ungala matheri win pannuven... 👍

  • @Abikavisk333
    @Abikavisk333 4 месяца назад +4

    Thank you sister naanum ippotha channel open panni videos upload pandren your videos usefulla irukku thank you sister 😊

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 2 месяца назад

    Teacher oh correct அது தான் சொற்றொடர் சரியாக விழுகிறது
    உங்க பேச்சுக்கு அங்கீகாரம் ஒரு உலகில் கிடைக்கும் 🎉🎉🎉

  • @nithyrakshi-tx2pv
    @nithyrakshi-tx2pv 4 месяца назад +4

    பா நாங்களும் சேனல் ஓப்பன் பண்ணி 2022 என்னமோ தெரியல 2400 சஸ்கிரைப் கிட்ட இருக்காங்க ஆனா எப்படி பணம் வர வைக்கணும் என்ன பண்ணனும் ஒண்ணுமே தெரியல ஏதாவது கொஞ்சம் தெளிவா ஒரு வீடியோ போடு பா

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 месяца назад

      முந்தா நேத்து ஒரு வீடியோ இதப்பத்தி ஃபுல் டீடைல் லோட அப்லோட் பண்ணி இருக்கேன் அத பாருங்க

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 16 дней назад +1

    14000 subscribers வந்தாச்சு ஆனால் watch hours not reaching why? Plz give suggestions sister

  • @SSuganya-oh6vb
    @SSuganya-oh6vb 3 месяца назад +5

    அக்கா எங்களுக்கும் சொல்லித்தாங்க வீடியோ எப்படி அப்டேட் பண்றதுன்னு சொல்லித்தாங்க அக்கா ஏன்னா எங்களுக்கும் யாரும் இல்லை நீங்க சொன்னா எங்க வாழ்க்கைக்கு ஒரு பிரயோஜனமாக இருக்கும் தேங்க்ஸ் ❤❤❤❤❤❤❤❤❤

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  3 месяца назад +2

      Video upload panirken sis check panikanga

  • @abiloganathan2937
    @abiloganathan2937 2 месяца назад

    Thankyou so much ...
    Usefull ha irunthathu....
    Unnga smile azhaga iruku ka❤

  • @lathakumaravel412
    @lathakumaravel412 3 месяца назад +7

    intha maathiri solla manasu vaenum. May god bless u mam

  • @beauty_of_lyricss
    @beauty_of_lyricss 2 месяца назад +2

    🥰 Super Sister May God Bless You ❤ Nice explanation 👍✨

  • @MedicalAstrologer
    @MedicalAstrologer 4 месяца назад +4

    வாழ்த்துகள் சகோதரி.உங்களால் இதைவிடவும் நேர்த்தியான செய்திகளை கூற முடியும்.காரணம் நீங்கள் ஒரு Philosophical women.Logical women.(காரணம் உங்கள் விரல்களின் அமைப்பு.இதை ஆங்கிலத்தில் philosophical finger என்று சொல்வார்கள்) இரண்டாவதாக உங்களைடைய எண் ஏழு.வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives Месяц назад

    Edhu marinunmaya solranga sis super sis romba happy na unga video pathadhum subscribe paniten sis ennum super ha reach avinga

  • @sssvragam
    @sssvragam 4 месяца назад +4

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  • @duraistalin2889
    @duraistalin2889 2 месяца назад

    Unga Life experience keakka rompa happy iruthuchi friend..unga Arimukam ketachi irukku intha Azhakana naalil spl thanks ❤🎉😊

  • @Mahiownvoice
    @Mahiownvoice 4 месяца назад +4

    Nice thangam God bless you valga valamudan

  • @halimaarbskitchen746
    @halimaarbskitchen746 4 месяца назад +6

    அருமையான பதிவு👌👌

  • @Arunviji89
    @Arunviji89 4 месяца назад +10

    RUclips எப்படி ஜாயின் பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @GeethaAnbu-yi4nt
    @GeethaAnbu-yi4nt 4 месяца назад +2

    ஹாய் சகோதரி நான் உங்களுடைய வீடியோ பார்த்தேன் அதுல நீங்க யூடியூப் சம்பளம் வாங்குவதை பத்தி பேசி இருந்தீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நான் இப்பதான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன் அதுல சாட்ஸ் மட்டும்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன் இன்னும் வீடியோ பண்ணல எனக்கு வீடியோ பண்ணி யூடியூப் வீடியோஸ் எப்படி அப்லோட் பண்றதுன்னு ஒரு சந்தேகம் அதுக்கு உங்களுடைய ஐடியா எனக்கு கிடைக்குமா

  • @Jameeafrah
    @Jameeafrah 4 месяца назад +5

    Naum oru nall inshallah kandipa youtube la reach ahuven

  • @Vividvignettesssss
    @Vividvignettesssss Месяц назад

    Thank you. Sis its been 11 days i started my channel.Nalla poguthu

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA3128 4 месяца назад +4

    இப்போதான் உங்க வீடியோ பாக்கறேன் எனக்கும் எப்படி வீடியோ போடறதுனு தெரியல

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 месяца назад

      நேத்து வீடியோ போட்டுட்டேன், செக் பண்ணிக்கங்க

  • @Varshinilunchbox
    @Varshinilunchbox 3 месяца назад +1

    Yarume ippdi solla matanga sis neenga spr🎉 eanakum nambikai iruku seekirama nanum varuven😊tq sis motivational speech subscribe panniten😊❤

  • @dsbniceentertainment
    @dsbniceentertainment 2 месяца назад +5

    Comment panuravaga enaku konjam Support panuga

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 2 месяца назад

    வணக்கம் சகோதரி
    ஒப்பனை கலைஞ்சராய் இருந்தும்
    உங்களிடம் பேச்சிலும் ஒப்பனை இல்லை
    தோற்றத்திலும் ஒப்பனை இல்லை வாழ்துக்கள் மா

  • @GeethuDTS
    @GeethuDTS 4 месяца назад +3

    Super message 🎉❤❤❤❤❤❤❤❤

  • @malarvili.மலர்விழி
    @malarvili.மலர்விழி Месяц назад

    அருமை சிறப்பு💛💚💙💜

  • @lovelyevanju1912
    @lovelyevanju1912 4 месяца назад +5

    Informative video 👌💐

  • @LakshmiLakshmi-um7yk
    @LakshmiLakshmi-um7yk 2 месяца назад

    மனமார்ந்த வாழ்த்துகள்

  • @rajesh231r
    @rajesh231r 4 месяца назад +14

    அக்கா நாங்க youtube சேனல் ஆரம்பிச்சு ஒன்பது மாதங்கள் ஆகிறது ஆனால் அக்கவுண்ட் நம்பர் எதுவும் ஆரம்பிக்கும்போது போடல நிறைய பேர் சொல்றாங்க ஆரம்பிக்கும் போதே அது மாதிரி போடணும்னு சொல்லி ஒரு சில பேர் சொல்றாங்க 1000 சப்ஸ்க்ரைபர் ரீச் ஆனதுக்கு அப்புறம் யூடியூபே கேப்பாங்கன்னு சொல்றாங்க எங்களுக்கு தெரியல நாங்க 1200 சப்ஸ்க்ரைபர் தான் பண்ணி இருக்கோம் சாட்ஸ்நல்லா போகுது வீடியோஸ் 300 400 போகுதுஅக்கவுண்ட் நம்பர் எப்ப கேட்பாங்கன்னு ஒரு வீடியோ போடுங்க அக்காப்ளீஸ்

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 месяца назад +3

      Ok

    • @mohamedarif9648
      @mohamedarif9648 4 месяца назад

      3 million views vanthurukkannu parunga

    • @OrangeVlogsOfficial
      @OrangeVlogsOfficial 2 месяца назад

      Monetization Approval aanathuku apram , AdSense account create panni , Bank details add pannanum bro.

    • @Faazchannel-j9o
      @Faazchannel-j9o 2 месяца назад

      AdSense account na yenna.plz reaply.athu yeppo pannanum.monetization aanathu yenna pannanum.athu appuram thaan dollors 100 varanuma.

  • @jerryvlogs17
    @jerryvlogs17 2 месяца назад +1

    Congrats sister 👏🏼 ❤

  • @PoojaNagaraj343
    @PoojaNagaraj343 4 месяца назад +3

    Akka nanum RUclips channel start paniyachu but yeppadi video yeduthu podurathunu thereyala akka pls konjam detaila soillunga akkka

  • @yajakee.rs.tv2469
    @yajakee.rs.tv2469 3 месяца назад

    ஒரு தகவலை அருமையாக புரியும்படி சொல்றீங்க சகோதரி... வாழ்த்துக்கள் 👏👍

  • @maankutty842
    @maankutty842 4 месяца назад +3

    Nice detailing sis...

  • @indhupriyaskitchen
    @indhupriyaskitchen 2 месяца назад

    Super sis honest ah ungloda experience ah share paninathuku❤ congrats

  • @karthisuresh527
    @karthisuresh527 2 месяца назад

    Love you so much dr,enakum youtube start pannanum aasai , first time I watch ur vedio and I subscribe ur vedio suddenly

  • @sangeethafromArani
    @sangeethafromArani 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் 💐 god bless you da ✨ ammu

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 3 месяца назад

    சகோதரிக்கு வாழ்த்துகள்.மேன்மேலும் வளர்ந்து உயர்க🎉❤❤❤🎉

  • @magalokes
    @magalokes 23 дня назад +1

    Nanum kadippa win pannuvaen🎉🎉

  • @Ayaash_family2222
    @Ayaash_family2222 Месяц назад

    Me waiting for my day to come❤️🥰👍✨

  • @haribioscope
    @haribioscope 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் மா.....

  • @DharaniMotivation
    @DharaniMotivation 3 месяца назад

    Vazthukkal sissy 🎉 unga video ellame super ❤

  • @vin_vijay_vlogs
    @vin_vijay_vlogs 2 месяца назад

    Congrats sis 🌹 subscribers kondu varathu pathi sollunga sis, you tube run pandrathu pathi details vedio podunga sis

  • @yaadhondrum_1960
    @yaadhondrum_1960 4 месяца назад +1

    அழகான வகையில் யூடியூப் சேனலை எப்படி நடத்துவது என்பது குறித்து சொன்னீங்க... சிறப்பு

  • @mr.mrskirukku
    @mr.mrskirukku 2 месяца назад

    We also opened a channel sister but sometimes I am upset because our shorts are not crossing more than 11-13K views. Sometimes Enna da idhu enna pannalum oru kuripitta views mela poga matingidhu solli I’m fed up and close panidlama nu thonudhu. Ana unga video paathadhum konjam motivational ah iruku.

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  2 месяца назад +2

      Starting la 1k porathe perusu sis thodarnthu try pannunga 👍

  • @bakya2830
    @bakya2830 4 месяца назад

    Super sister ❤️ congratulations....
    Definitely family support irunthal innum namma improve agalam...

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 месяца назад

      Yes .

    • @bakya2830
      @bakya2830 4 месяца назад

      @@Lifestyleofkmsd I believe my husband he will support to me ☺️

  • @bounty8427
    @bounty8427 2 месяца назад

    Super video sister romba open ah usefulla solriukinga thank you sister

  • @rahmanslifestyle.
    @rahmanslifestyle. 4 месяца назад

    All the best akka Seikaramea Enakum Update aagumnu namburan❤️

  • @logeshmanimegalai4217
    @logeshmanimegalai4217 Месяц назад

    Nanum ipo ugala mari tha akka i have one toddler and new born na youtube start pani kita thata 3 years akuthu but reach ila uga video pathu motivate akura ❤

  • @Ajitharethanya
    @Ajitharethanya 2 месяца назад

    அருமையான பதிவு❤

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 4 месяца назад

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @ebenzjo
    @ebenzjo 4 месяца назад +2

    பிரமாதமான பதிவு , அரிய பல தகவல்களுக்கு நன்றி சிஸ்டர்

  • @ThalaThalapathyeditz
    @ThalaThalapathyeditz 3 месяца назад +1

    Very clearly explained..nan channel vachurukaen...ipothan konjam reach aaga start paniruku..konjam help panuinga frds

  • @Mano.10minsCooking
    @Mano.10minsCooking 4 месяца назад +2

    Nanum 3months achu...nanum face katama cooking video's start panikaraen ..kandipa ellam girls ஜெய்யிகலாம்..

  • @MasalaDosaiStudios
    @MasalaDosaiStudios 3 месяца назад

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @Joy_of_working_mom
    @Joy_of_working_mom Месяц назад

    I don't why i missed your channel these many days, at correct time i saw this video and it gives me so much of positivity, I just have 51 subscribers now, ll definitely focus on content, u inspirers me and pushes me to post more valuable content

  • @sselvi5495
    @sselvi5495 2 месяца назад

    சந்தோசம்.தங்கச்சிமா
    வாழ்த்துக்கள்❤

  • @ameenad.rVlog-yk7fc
    @ameenad.rVlog-yk7fc 4 месяца назад

    வாழ்த்துகள் சகோதரி❤❤❤🎉🎉🎉❤

  • @TravelInHome-gs3sy
    @TravelInHome-gs3sy 3 месяца назад

    Super sister congratulations 🎉naanum ithumathiri varuven

  • @aarthiaarthi240
    @aarthiaarthi240 4 месяца назад +2

    Akka RUclips channel eppadi open panuvathu sollunga

  • @b3r10akshay9
    @b3r10akshay9 4 месяца назад

    Superb sizzz🎉🎉🎉Romba nalla explain panringa...great🎉🎉🎉

  • @SuganMphil8860
    @SuganMphil8860 4 месяца назад +1

    Na whatsapp la kuda na profile photo vekrathu en husband ku pidikathu sis nanum apditha face kattamatha videos upload pandra.. Gud information thank u sis

  • @Rasmilife
    @Rasmilife 2 месяца назад

    Start pannita sis,ipatha neenga tips sollunga, Super ah solringa

  • @ramyakrishnan1825
    @ramyakrishnan1825 3 месяца назад

    Sis nanum chennal start panni 2 years aguthu naa videos podalama vitttuta some problems ah la but ipo podalamnu irukka enaku atha pathi sila vishiyam unga kitta kekkanum sis

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives Месяц назад +1

    Hi sis ennaku ennum varala sis nanum 8 yees ha youtube vachieruken na adha alavuku padikala epo dhan konjam kathukittu pandren sis epo dhan ennaku dolr sendhuruku sis na reach agala sis en channel adhuku edhachi idea kudunga pls

  • @LifeisPurple626
    @LifeisPurple626 4 месяца назад +1

    Congrats 👏🏻 Looking like actress abirami, I'm beginner sissy 🙏🏻

  • @L_i_fe_style.
    @L_i_fe_style. 4 месяца назад +2

    Congrats sissy❤Iam Happy for you ❤❤❤

  • @aari928
    @aari928 4 месяца назад +2

    Sis you tube chanal eppdi creat pannanum athukku appram step by step enna pannanum full explanation kudunga sister ❤

  • @wilfredwilfredonnat7757
    @wilfredwilfredonnat7757 4 месяца назад +1

    Epadi start pandrathu sollunga ena ku theriyamatinguthu

  • @prakash589
    @prakash589 Месяц назад

    Good explanation. I subscribed sister.

  • @taste_of_kk
    @taste_of_kk 2 месяца назад

    Nice akka❤
    Keep going 🙌

  • @thenmozhisakthivel239
    @thenmozhisakthivel239 4 месяца назад

    இன்று தாமதம் ஒரு நாள் வெற்றி நான் அக்கா 💪💪💪

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 месяца назад

    congratulations sis

  • @zemirasdiaries
    @zemirasdiaries 2 месяца назад

    So inspiring talk 👍

  • @dhandavalakshmim-ece-0122
    @dhandavalakshmim-ece-0122 4 месяца назад +1

    Mentaization eppadi apply pannum all process vedio podunga sis pls

  • @angels8381
    @angels8381 4 месяца назад +1

    Kandippa you tube channel epdi create panni run pandradhunu sollunga please

  • @sushmithash.infinite.galaxy
    @sushmithash.infinite.galaxy 4 месяца назад +1

    One doubt sis..monitization aana kapram views 1k 2k level la irundhalum views poruthu amount yerumah ila content wise amount yerum ah sis

  • @c.muruganantham
    @c.muruganantham 3 месяца назад

    வணக்கம் அருமையான பதிவு நான் ஒரு சேனல் அரமித்து உள்ளேன் விவர் லைக் வருது நிறைய அதை எனக்கு கரைட்ட மு பன்னா தெரிய வில்லை நன்றி வாழ்க வளமுடன் 🇮🇳👍

  • @choreophiletechie
    @choreophiletechie 2 месяца назад

    Very useful video Akka❤

  • @SARALAV-zm5bj
    @SARALAV-zm5bj 2 месяца назад

    Eppadi start pandrathu entha content podanum nu sollunga sister

  • @vetriudhrantamiltv8209
    @vetriudhrantamiltv8209 4 месяца назад

    Na start panni 2 years akuthu sis innum 6000 ku mela poka matenguthu sis....😢😢😢😢

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 2 месяца назад

    வணக்கம் அக்கா வாழ்த்துக்கள் 🎊🎊🎊🥰🥰

  • @muthuraman5271
    @muthuraman5271 3 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @Antenna_Petti
    @Antenna_Petti 2 месяца назад

    Romoa nantri sister❤❤❤❤❤❤

  • @ArjunArjun-qd7nx
    @ArjunArjun-qd7nx 4 месяца назад

    வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @bhavyajoy4529
    @bhavyajoy4529 2 месяца назад

    Whatsapp community start panni youtube videos pathi solli kudunga akka romba useful ah irukum

  • @vickyhot5256
    @vickyhot5256 3 месяца назад

    Sister எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வெய்யுங்கள்
    நான் சினிமா நியூஸ் அப்டேட்ஸ் அதாவது சில ஆன்லைன் ல வர்ற பேப்பர்ஸ் பாத்துட்டு நோட்ஸ் எடுத்துட்டு என்னோட ஸ்டைல் லே முகம் காட்டாமல் பேசி வீடியோ போடுறேன் , இதுக்கு copyright வருமா??
    இதற்க்காக images google லே இருந்து without marking images எடுத்துக்குறேன் and background music youtube studio விலிருந்து எடுத்துக்குறேன்
    நா போடும் இந்த வீடியோக்கு copyright வருமா?? Please சொல்லுங்க sister 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RutwaVedha
    @RutwaVedha Месяц назад

    Thanks for video akka

  • @shivya4545
    @shivya4545 3 месяца назад +1

    Epati sister RUclips channel open pandrathu solunga

  • @ThottakalaiThozhi
    @ThottakalaiThozhi 4 месяца назад +1

    Sister your video is very motivational👍🏻how to apply for monetization.. Many RUclipsrs explained but those are 2 to 3 years before videos, 2024 monetization settings are totally different..so can you explain it😊

  • @stalifestyle123
    @stalifestyle123 3 месяца назад

    அருமை சிஸ்டர்

  • @chitrajeyaseeli7741
    @chitrajeyaseeli7741 2 месяца назад

    Super pa. God bless u

  • @jayanthijayanth1019
    @jayanthijayanth1019 3 месяца назад

    Very nice sister ❤️

  • @sivakumarsivaprakasam6733
    @sivakumarsivaprakasam6733 4 месяца назад +1

    Every month Child behaviour upload,food,heath related issue..play materials...read early childhood education book...bestwishes

  • @SuganMphil8860
    @SuganMphil8860 4 месяца назад

    Am also MPhil holder working lecturer after delivery I relieved now am started cooking Millet chennal avlova risk edukala sis etho poittu eruku.. you tube video ideas innu podunga sis

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 месяца назад

      Risk pottu try panunga dear , growth inum varu

  • @aari928
    @aari928 4 месяца назад

    You tube start panna enna enna things venumnu sollunga sis atha epdi use panrathunu sollunga ❤

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 месяца назад

      Ok sis 👍

    • @ItsHarsha2022
      @ItsHarsha2022 4 месяца назад

      Sis enakum youtube channel eruku sis 1000 subscribers reach aga poguthu short poguthu channel developed eppadi sis enga channel subcribe pannuga sis channels name Harsha Smiles 😃 @ItsHarsha2022

  • @indumathichannel
    @indumathichannel 3 месяца назад

    I have seen many videos but you are is just amazing oh my god I didn't done my 2 nd verification on after seeing you I have done I am blessed to watch you are video

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  3 месяца назад +1

      Thank you so much ❤️

    • @indumathichannel
      @indumathichannel 3 месяца назад

      @@Lifestyleofkmsd please share more about you tube for beginners sister will be very useful like me beginners

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  3 месяца назад

      Definitely i will be upload yt related videos.

  • @KalaiMaruthu-1992
    @KalaiMaruthu-1992 4 месяца назад

    Akka i am kalai nanum youtube channel open paniruken akka 6 month aachu akka aana monetization innanum aakala akka my channel ipa aakum akka ❤

    • @Lifestyleofkmsd
      @Lifestyleofkmsd  4 месяца назад

      How to start RUclips channel video upload paniten already .. check panikanga

  • @mjeducationintamil-2023
    @mjeducationintamil-2023 4 месяца назад

    வாழ்த்துகள் Sister 👏👏🤝🤝🤝