ஆண்டவருக்காக ஏதாவது செய்ய ஆசையா? ( Aandavarukkaga yethavathu Seiya aasaya ) - Pr. Benz

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 241

  • @JESUSMSDJNKLMDANIDADI127
    @JESUSMSDJNKLMDANIDADI127 19 дней назад

    JESUS பிரதர் இயேசப்பா உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துபவராக உங்களுக்கு விரோதமா செயல்படும் எந்த ஆயுதமும் இயேசுவின் நாமத்தினால் வாய்க்காதே போகும். கர்த்தர் உன்னை நித்தமும் நடத்துவார்.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 года назад

    ஆமென் ஆமென் உம் பாதம் அமர்ந்திருந்து உம் வசனங்கள் கேட்கிறேன் இயேச ப்பா என்னோடு பேசும் ஆமென்

  • @mercyjohn5567
    @mercyjohn5567 5 лет назад +12

    ஏற்ற காலத்தில் என் தேவன் உயர்த்துவார்......

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 года назад

    இயேசு அப்பா நீங்கள் என்னோடு பேசினால் மட்டுமே நான் எதையும் செய்யவும் கிருபை தாங்க ஜெபி க்கிறேன் karthavey ஆமென்

  • @ganithaganitha6627
    @ganithaganitha6627 2 года назад

    Amen 🥰 உங்க வார்த்தைக்கு நன்றி இயேசுவே 🤲

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 2 года назад +1

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @jacob07kg81
    @jacob07kg81 5 лет назад +23

    எளிமையான வார்த்தைகள்; மிக வலிமையான செய்தி

  • @sobankumar9581
    @sobankumar9581 2 года назад +1

    praise God bless you 🙏 amen

  • @sridharjoel3159
    @sridharjoel3159 4 года назад

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.. என் இதயத்தை மிகவும் உடைத்த தேவ வார்த்தை ஐயா... கர்த்தர் இன்னும் உங்களை அதிக வல்லமையாக எடுத்து பயன்படுத்த வேண்டும் ஐயா.. தேவனுக்கு சித்தமானால். உங்களிடம் பேச எனக்கு உதவி செய்வாராக...

  • @sridharjoel3159
    @sridharjoel3159 4 года назад +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக.. சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான தேவசெய்தி ஐயா.. இருதயத்தை உடைத்த தேவசெய்தி ஐயா..

  • @ponseelandavid
    @ponseelandavid 4 года назад +1

    ஆமென்,இது தான் உண்மையிலும் உண்மை, கர்த்தரின் ஆசை அவர் சமுகத்தில் காத்திருப்பது, கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துவாராக ஆமென்,பாஸ்டர் உங்களுக்காக ஜெபிக்கிறேன்,

  • @kashdilak62439
    @kashdilak62439 2 года назад

    என் உள்ளத்தை அறிந்த தகப்பன்...இன்று என்னோடு எனக்கு ஏற்ற வார்த்தைகள் கூடாக பேசின தயவுக்கு நன்றி அப்பா...🙏🏻🥺❤️👑😭

  • @sumirsamuvel4860
    @sumirsamuvel4860 4 года назад

    நன்றி அப்பா I love you Jesus

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 года назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @samard2779
    @samard2779 Год назад +1

    Amen Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏

  • @aramvalarthatamiltamil3831
    @aramvalarthatamiltamil3831 2 года назад

    Amen
    Thank you daddy...
    Ennodu pesiya Devan ungalodum pesuvaraaga...

  • @jesujesu4526
    @jesujesu4526 2 года назад

    Praise the Lord 🙏 Pastor precious doctrine thank you very much 🙏🙏🙏

  • @benitababu4815
    @benitababu4815 4 года назад

    பல ஆண்டுகளாக உள்ள இயலாமை காரணம் இந்த செய்தி மூலமாக உணர்த்தபட்டுள்ளேன்.
    நன்றி pas.. இயேசப்பாஸ்தோத்திரம்

  • @rameshdavid7143
    @rameshdavid7143 11 месяцев назад

    Prisethelord amen varumanthu vazithurum appa

  • @govintharajsedhu2458
    @govintharajsedhu2458 3 года назад

    ஆமென் இயேசு அப்பா இந்த வார்த்தை எனக்கு தான் நானும் உங்க சமூகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து உங்களுக்காக ஏதாவது செய்யணும் எனக்கு கிருபா தாங்க ப்ளீஸ்

  • @miswarya2749
    @miswarya2749 2 года назад

    Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏 glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏 Amen Amen🙏🙏🙏🙏🙏 Amen Amen🙏🙏🙏🙏🙏

  • @arockiaselvarajselvaraj5234
    @arockiaselvarajselvaraj5234 2 года назад

    Amen 🙏 glory to Jesus

  • @susirisi9169
    @susirisi9169 4 года назад

    Amen en ayya sthothiram appa

  • @prasannap7489
    @prasannap7489 5 лет назад +3

    Na mudivu eduthuta en vaazhnaal ah ellarta Vida adhigama pesradhu en dhevankita mattum dha Irukanum ....aandavar kita kiruba keka pora ...muzhangal yutham seiya pora...🤲👍💪

  • @paulrajpaulraj7813
    @paulrajpaulraj7813 5 лет назад +8

    உம்முடைய மகா பாாிசுந்த ஸ்தலத்தில் உம்மை பாா்க்கனும்(இயேசுவே)

  • @Babino-q5d
    @Babino-q5d 2 года назад +1

    Amen Appa

  • @AjithKumar-vk1fl
    @AjithKumar-vk1fl 5 лет назад +4

    எங்க நல்ல சமாரியன் ஜெப ஆலயம் கட்ட வேண்டும் அந்த ஆசை நிறைவேற்ற வேண்டும் இது தான் என்.ஆசை

  • @vetri2983
    @vetri2983 4 года назад

    ஆண்டவரே என் கண்ணைத்திறந்தீரைய்யா

  • @samj8814
    @samj8814 4 года назад +2

    Amen Amen. Glory to Jesus. Hallelujah. Thank you Jesus.

  • @paulrajpaulraj7813
    @paulrajpaulraj7813 5 лет назад +1

    இயேசுவே உம் சமுகத்தில் உம்மை பாா்க்கனும்

  • @thinathina1704
    @thinathina1704 2 года назад

    இயேசப்பா என் கிட்ட பேசினார் super bro

  • @muruganhr8385
    @muruganhr8385 4 года назад

    Amen praise God

  • @umamahes5678
    @umamahes5678 5 лет назад +10

    உம் நதியில் ஒவ்வொரு நாளும் மூழ்கனும்

  • @ponnammalponnammal6209
    @ponnammalponnammal6209 4 года назад

    Amen faithful messages pester

  • @jesuss2676
    @jesuss2676 5 лет назад

    நன்றி அப்பா என்கூட pesunathukku..நா நினைச்சேன் அப்பா பதில் koduthutaru.. ஆமென் அப்பா

  • @youtubetipskannada4332
    @youtubetipskannada4332 5 лет назад +3

    நன்றி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது

  • @nbalaji555
    @nbalaji555 4 года назад

    God is good Amen

  • @akankshahannah8461
    @akankshahannah8461 3 года назад +1

    Praise God heart touching word😪😪😪❤❤❤

  • @yamininivethayamininivetha9773
    @yamininivethayamininivetha9773 4 года назад

    Praise the lord .. love's u jesus

  • @jesusjessy2337
    @jesusjessy2337 4 года назад

    Praise the lord pastor

  • @samueljakes4087
    @samueljakes4087 4 года назад +1

    What ever he speaks is 100% true. These kind of words are very rare.
    Blessed to receive this msg.
    Praising GOD for you pastor 🙌🏻

  • @kaviyamurugesan1474
    @kaviyamurugesan1474 4 года назад +1

    Amen...glory to god

  • @vasanthi1602
    @vasanthi1602 2 года назад

    Amen Amen

  • @gracegracejenifer294
    @gracegracejenifer294 5 лет назад

    Thank u holly spirit enakuthan Entha msg Appa unga sagamugathula eppaothum ummodu pesa unga ethaya thudipa arinthukola unga sithatha arigira arivai enaku thanga daddy. May God bless u pastor kartharudaya aaviyanavar right timela ungamoolamaga pesugiraar Glory to God

  • @shenbarevathi8405
    @shenbarevathi8405 3 года назад

    Ungaloda msg yanaku romba pudikum Anna

  • @sumathis3804
    @sumathis3804 5 лет назад +1

    Amen alleluia ⛪

  • @leoraymant8812
    @leoraymant8812 5 лет назад +1

    Thank you JESUE .Amen

  • @rehobothtraders1057
    @rehobothtraders1057 4 года назад

    Miracle message Jesus periyavar, Amen

  • @haniyapathima2977
    @haniyapathima2977 4 года назад

    Amen Amen Hallelujah Thankyou holy spirit praise the lord Pastor Amen

  • @dolphindaniel544
    @dolphindaniel544 4 года назад

    God thank for speaking with me praise the lord

  • @rubanbabu7080
    @rubanbabu7080 3 года назад

    Thank u Jesus...... This message only for me..... Thank u paster

  • @jesuswords7393
    @jesuswords7393 4 года назад

    Super message. Praise the lord

  • @vijayasrihena5029
    @vijayasrihena5029 4 года назад

    Sthothiram

  • @p.m.judamarimuthu5835
    @p.m.judamarimuthu5835 4 года назад

    Amen praise tha Lord

  • @rsvisuva7659
    @rsvisuva7659 4 года назад +1

    Very grateful message brother... Thank-you lord.....

  • @ebinagaraj7237
    @ebinagaraj7237 4 года назад

    Really god directly spoken to me today through you amen

  • @kumarr2667
    @kumarr2667 4 года назад

    god bless you

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 4 года назад

    Praise the Lord amen amen amen 🙏🙏🙏

  • @spurgensingh1386
    @spurgensingh1386 5 лет назад

    Pastor True pastor praise the lord

  • @wesleykumar499
    @wesleykumar499 5 лет назад +1

    Blessed and I am totally agree with you pastor. who disliked this message are those who have confidence in their talents rather than God's presence.

  • @legharaj6666
    @legharaj6666 4 года назад +1

    Super Uncle 👌👌

  • @gayathrig5448
    @gayathrig5448 5 лет назад

    Yes thank u Jesus,ungalukkaga enna seiya unga viruppamo ,athai seiya kirubai thanga Appa ............

  • @jothianantharaj2872
    @jothianantharaj2872 5 лет назад

    Amen Amen Amen Lord hallelujah very very very nice message pastor

  • @selvapriya1188
    @selvapriya1188 3 года назад

    Hallelujah

  • @natrajjoseph3008
    @natrajjoseph3008 5 лет назад

    Amen thank you Jesus thank you pastor

  • @johnwesley6300
    @johnwesley6300 5 лет назад +2

    Wonderful message pastor praise God

  • @menakagandhi.p7818
    @menakagandhi.p7818 5 лет назад

    Ungal moolama karthar enodu pesinar thanks pastor.

  • @creativelife4346
    @creativelife4346 5 лет назад

    ஆமேன்..... அல்லேலூயா 🎶

  • @sindhujegan2578
    @sindhujegan2578 4 года назад +2

    Pastor your all the messages are so.....motivated us. God bless your family and ministry 🌴🌴🌴

  • @nimsimelone5540
    @nimsimelone5540 5 лет назад +1

    Glory to God.
    Heart teaching message pastor. Thanks pastor.

  • @kirupakaran8271
    @kirupakaran8271 2 года назад

    சுவிஷேசம் சொல்ல ஆசை

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 года назад

    Yes true Pastor

  • @mahirachel7617
    @mahirachel7617 4 года назад

    It's true...true message...thank you lord for your guidance

  • @devasenai7137
    @devasenai7137 3 года назад

    Tk u jesus

  • @sheelamary9541
    @sheelamary9541 3 года назад

    Praise the lord,❤️

  • @bhuvirenu6997
    @bhuvirenu6997 5 лет назад +4

    This msg is very useful to my soul anna glory to jesus✝️

  • @selvapriya1188
    @selvapriya1188 3 года назад

    Praise the Lord 🙏

  • @jerson4669
    @jerson4669 5 лет назад +1

    ஆமென் அப்பா

  • @muthuvinayagam4108
    @muthuvinayagam4108 5 лет назад +3

    Super Message Anna.... I will follow ur valuable advice... Thanks Lord for this speech. God bless u bro

  • @samuelc6731
    @samuelc6731 5 лет назад +1

    I love you JESUS

  • @ramonisuresh1969gmail.comSures
    @ramonisuresh1969gmail.comSures 5 лет назад +1

    Glory Jesus. Pls lord give me strength to stay in your feet. Thank u pastor the word of god.

  • @johnjenita5532
    @johnjenita5532 5 лет назад

    Glory to God
    God bless you pastor
    Amen hallelujah

  • @mercypriscilla3124
    @mercypriscilla3124 5 лет назад

    Praise God.. Useful messages for me.. Thank you Jesus

  • @arunarun-rq7fj
    @arunarun-rq7fj 4 года назад

    Amennn

  • @subbulakshmi_k
    @subbulakshmi_k 4 года назад

    Praise the Lord

  • @anand3273
    @anand3273 5 лет назад +2

    It's for me pastor. Thank you Lord

  • @robinson264
    @robinson264 5 лет назад +2

    I love u Jesus ( apps)

  • @thevathooni7801
    @thevathooni7801 5 лет назад

    ஆமென்

  • @ajanthkumar1372
    @ajanthkumar1372 4 года назад

    amen

  • @lakjo85
    @lakjo85 5 лет назад +1

    Awesome message, praise the lord

  • @rubasjerit8234
    @rubasjerit8234 5 лет назад

    Really I love you Jesus

  • @jomithun5079
    @jomithun5079 5 лет назад +1

    Praise the lord, thank you lord for speaking to me ... May God bless you pastor

  • @jesuschirist8488
    @jesuschirist8488 5 лет назад

    Indha prasangam yekkanadhu karthave yenaku yetra nerathil advice panninadharkaai sthothiram

  • @GopiGopi-pv9kd
    @GopiGopi-pv9kd 5 лет назад +2

    God bless you iya

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 5 лет назад +2

    Praise God..I needed this message..right time...Glory to God

  • @Annlax636
    @Annlax636 5 лет назад

    Amen amen amen... thank you Jesus... speak through Anna .. praise the Lord,... hallelujah hallelujah hallelujah 🙏 🙏🙇 🙇

  • @reginarenaz2784
    @reginarenaz2784 5 лет назад

    Yes brother praise God Jesus

  • @rengasamyvelayutham3768
    @rengasamyvelayutham3768 5 лет назад

    It's true message thank you Jesus

  • @jesusannal5719
    @jesusannal5719 5 лет назад

    Amen nanri yesappa

  • @suganthi587
    @suganthi587 4 года назад

    எனக்கு பேசியது போல் இருந்தது