Tamil Full Movie | Sattam [ HD ] | Full Action Movie | Ft.Kamal Haasan, Madhavi
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Sattam is a Tamil Indian feature film directed by K. Vijayan and produced by Anandavalli Balaji, starring Kamal kamal hakHaasan and Sarath Babu in lead roles while Madhavi played the heroine. The film was a remake of Hindi film Dostana (1980). The film was dubbed to Malayalam as Snehabandham.The music was composed by Gangai Amaran.Tamil lyrics were written by Vaali
மாதவியைப் போன்ற கண்களால் பேசும் ஒரு பொன் மயிலை பெண் கவிதையை ... இதுவரை நான் பார்த்ததும் இல்லை ... இனிமேல் பார்க்கப் போவதும் இல்லை ..... 🦚
ஊ
@@ganeshanp9821 lolkll
സട്ടം 😄.
எல்லாம் இளமை இருக்கிற வரைதான். இப்பவும் மாதவிய வர்ணிக்க முடியுமா.?
.
தன் திறமைகளை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தும் கலா வல்லவர் கமல்ஹாசன் வாழ்க பல்லாண்டு அன்புத்தம்பி பிரபு
Direction will be strong in all his films: atleast in one scene.
இந்த (சட்டம்) படத்தில்
புரட்சி தலைவர்
நடிகர் திலகம்
சில்க் ஸ்மிதா
சூப்பர் ஸ்டார்
இந்த நான்கு பேர்களின் போட்டோவை காண்பித்து கேள்வி கேட்க்கும் நம்மவர் தன் இமேஜ் பற்றி கவலை படாமல் அன்றும் இன்றும் என்றுமே எங்களின் நாயகன் ஓர் உயர்ந்த உள்ளம் தான்!
🙏🙏🙏🙏🙏🙏
உலக நாயகன் நம்மவர் சகலகலாவல்லவர் உன்னால் முடியும் பத்தல பத்தல வாழ்த்துக்கள்
வா வா என் வீணையே எனும் பாடல் மிகவும் அருமை வாணி அம்மாவின் குரல் மிகவும் அருமை படம் மிகவும் அருமை
நானும் கமல் ரசிகன் தான். ஆனாலும் சட்டம் படம் எல்லாம் எப்படி வெற்றி பெற்றது, உலக நாயகன் கமல் ஆரம்ப காலங்களில் இத்தனை மோசமான படங்களில் எப்படி நடித்தார் என்றும் தோன்றுகிறது.
ஆனால், இந்தப் படத்தில் கதையும், திரைக்கதை அமைப்பும் ரொம்பவே சொதப்பலாக இருக்கிறது.
1. ஊருக்குள் ஒரே ஒரு காவல் நிலையம். அதில் ஒரே ஒரு சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் கமல்.
2. மிகப்பெரிய தங்கம் கடத்தல் கும்பலை எப்போதும் கமல் தனி ஒரு ஆளாக மட்டும் பிடிக்கச் செல்வது ஏனோ?
3. வங்கியில் கொள்ளை நடக்கும் காட்சியில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கமல் சட்டென்று நுழைந்து துப்பாக்கியால் சுட்டு கொள்ளையர்களை பிடிக்க முயல்வது மிகவும் அபத்தம்.
4. தங்கம் கடத்தும் கும்பல் பற்றிய மேலதிக விசாரணை பற்றி ஒரு காட்சி கூட இல்லை.
5. அசோக் என்ற பெரியவர்தான் கடத்தல் கும்பலின் மூளை என்று பிடித்து வந்து அடித்து விசாரிப்பதில் லாஜிக் இல்லை.
6. லாக்கப் டெத் குறித்து காவல்துறை விசாரணை என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் விசாரித்து இருந்தாலே லாக்கப் டெத்துக்கான காரணம் தெரிய வந்திருக்கும்.
7. கமல், மாதவி காதல் எப்போது மலர்ந்தது என்பதையும் சரத்பாபு காதலைச் சொன்ன தருணத்தையும் விளக்கி இருந்தாலே சரத்பாபு கொண்டது ஒருதலைக் காதல்தான் என்பது புலப்பட்டு இருக்கும். அந்த உரையாடலே இல்லாமல் ஜவ்வாக இழுத்து விட்டனர்.
8. ஒவ்வொரு பாடல் காட்சிக்கு முன்பேயும், கமல் அதற்கேற்ற உடை அலங்காரத்துடன் வருவதன் ரகசியம் புரியவில்லை. அவர் அணிந்து வரும் உடையை வைத்தே அடுத்து பாடல்தான் என்றும் அதற்கு கமல் நடனம் ஆடுவார் என்றும் ரசிகர்களால் எளிதில் யூகிக்க முடியும்.
9. மாதவிக்கும், கமலுக்கும் காதல் வருவதற்கான சூழலும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
10. ஒரு பெண் எப்படி உடை அணிய வேண்டும் என நாயகன் சொல்வது படு அபத்தமாக இருக்கிறது.
11. கமல், கடைசி வரை கடத்தல் கும்பலைப் பற்றி அறிந்து கொள்ள Tony. என்ற ஒரே ஒரு இன்ஃபார்மரை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. கடைசி வரை ஒரு காவல்துறை அதிகாரியாக கடத்தல் கும்பல் குறித்து எந்த ஒரு தகவலையும் அவர் சுயமாக விசாரிக்கவே இல்லை.
12. சட்டம் படத்தில் இத்தனை ஓட்டைகள் இருந்தும் அப்போது இந்தப் படம் எப்படி பெரிய வெற்றி பெற்றது என்பதும், தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சமும் திரைமொழி குறித்த சிந்தனையே இல்லையோ என்ற வினாவும் எழுகிறது.
- புதிய அகராதி
9840961947
03.06.2024
02.30 மணி
வைகறை
வா வா என் வீணை....song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல திரைக்கதை நல்ல நடிப்பு நட்புக்கு இலக்கணமான ஒரு நல்ல படம் மாதவியின் கண்கள் அத்தனை அழகு மிக்க நன்றி
06.00.Am 🤳
#செம கமல் சரத்பாபு நண்பர்களுக்கும் சட்டம் பொது"👌🙏
1:53:25 "Super Star" 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நம்மவர் அழகே ஒரு தனி அழகுதான்!
❤❤❤❤❤
அன்றைய K.பாலாஜி படங்கள் அனைத்தும் சூப்பர்
Mostly Superhit Hindi movies remake..
@@pravinmurthy correct. This is a remake of Dostana
Good movie Kamal madavi love scenes super
அண்ணன் ஜெய்சங்கர் நடிப்பு சிறப்பு.
Kamal madavi nice pair. Nice Movie
Super Acting kamal and sarathbabu 2:13:00-2:15:00
நல்லபடம். நலலகதை
அமைப்பு. நல்ல
நண்பர்கள்ஓருபென்னால்
பிரிவதுவருத்தம்.
கமலுக்கு இணையாக நடனம் ஆடுவது கடினம் தான். சில்க்கின் நடனம் கமலுக்கு இணையாக அருமை.
Ulaganayagan kamal sir masssssssss
Nalla padam poduriggal uggalukku romps rompa daisy annan💑💑💑💑
Kamal with Madhavi duet are supero super......Read more..💝💝💝💝💝💝💝😁😁👍
KAMAL ACTING REALLY SUPERB
Good movie super kamal and madhavi
Super 👌👍 Movie Anna 👌👍👏🙏
Ulaga Nayagan KAMAL Sir 🥰🔥🔥🔥🔥🔥🔥🔥
இந்தி படம் தோஸ்தானா ரீமேக் என்றால் என்ன? எல்லாம் சிறப்பு. கங்கை அமரன் இசை ஒரு பெரிய பலம்.
அன்றுமுதல்
இன்றுவரை
இவரைப்போல்பலவிதமானடான்ஸ்ஆடக்கூடியவர்எவறுமேஇல்லை
Kamal madhavi combination scenes really fantastic. A girl likes someone who behaves original. Not a well behaved person like Sarathbabu.
Sarath Babu - many good performances but almost never mentioned.
Very nice flim👏👏
1:53:25 Thalaivar Reference 👑
Who are all noticed the real stunt of Kmalahasan at 2:26:21?💥💥
Fantastic movie😘
The introduction of Kamal and Saratbabu by Manorama is a novel way. I liked it very y.
great movie. Kamal always superb.
Super friendship movie......
This movie full package
Super. Movie
Madhavi has deeply loved Kamal but Lawyer Sharath has love one side to Madhavi...This is Oruthalai kathal....Read more
Friendship movie
I'm watching on 21.12.2021. in K tv
one of my kamal's favorite movie like his style action romantic more than everything friendship is more than the love superb👌 watched more than 50 times like to watch more & more
படம் சூப்பர் spb யின் பாடல்கள் அதைவிட super
கங்கை அமரன் இசையில் பின்னிட்டாரு பாடல்கள் அனைத்தும் அருமை
Skip to 1:53:20 for Superstar reference
Super active picture ❣️❤️❤️
இப்போ இந்த கதை...ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லை
சட்டம் சூப்பர் படம். கமலுக்காகவே 7 முறை பார்த்தேன்.
Hjm
Nazeer ļ
Ķi7
ß
கமல் love prapose super மாதவி சூப்பர்.
Super movie.kamal super acting
Please add english subtitles...
Thank you
Very nice movie and very good entertainment,😍😍😍😍😍
One More Super Hit Of Remake King Mr. K. Balaji..!!!
June 2020 Super
Sarath Babu he is the gentleman ❤
Kamal sir always great man
Remake Of Amithabh Bachan's Classic Movie Dosthana 💥🔥💍🫵💎
Kamal's Performance in this movie is below average
Amithabh is 💥💥💥💥💥 in original
Kamal acting skills and dancing amitab under his foot
Good morning sir 🌹👍👌🤝♥️🙏
1:2:44 madras flying club.
Proud to be madras flying club student ,used to sit there and watch take off and landings while i was studying there..
Super
Put all tamil movie in youtube Kamal movie or anyother movi
Nice movie 😊
Great stalwarts jaishankar and vijaykumar as villains. Kamal and saratbabu as heroes. Good old balaji sir. Nice movie
சென்னை உதயம் தியேட்டரில் திரையிடப் பட்ட முதல் படம் இது.
Super movies நான் 12 murai parten
This is hit movie
This flim reflect about friendship very very fine act Kamal sir
@@sugunasugunavasantham5083 thanks
Actions filim; Kamal...Madhavi...Sharth...actions supero super.....Read more...❤❤❤❤🎉🎉😅😊👍💐💐💐
Hi and super movie
1:53:26 thalaivar scene in kamal movie 🤣🤣
Proof of their friendship over decades..
@@pravinmurthy yup🙂
Universal boss kamal hassan sir 🦁🦁
Super beautiful moves hit
All are super including stunt
This is a remake of Hindi movie Dostana starring Amitabh and Shatrughna
ஜெய்சங்கர்நல்லநடிகர் அவருக்கான படம்.
கமல் படங்களில் கிருத்தவ மதத்தை பரப்பும் வகையில் உள்ளது பல இடங்களில்.
O
So?
Sanghi identifed!
Intha kannuku nan oru adimai
Please add Napoleon in kalakalappu movie please please please please please please please please
Madhavi &silk ....eyes queen
பாடல்கள் வேற லெவல்
Super friend ship pa
Super movie
1:24:13 to 1:26:24 idhe backround music rajini nadicha billa movielayum varum
Superb
I love kamal silk mathavi
Remake of Dostana
Released in 1983
Watched - 9/10/24
Rock star Kamal👌👌
Kamal's Kakki sattai movie updload panunka
நல்ல படம்
Remake of Dostana. Good movie.
Madhavi Dream girl of yesteryears .
Madhavi looking so cute
Superhit movie
Super 😔😚😚
சூப்பர் 👌சூப்பர்👌சூப்பர்👌
தலைவர் படம்தான் "கெத்து"
மத்ததெல்லாம் பருப்புகடையிற "மத்து" (அரைத்த மாவையே அரைப்பானுங்கோ)
The very good Acting Kamal Hassan sir
Kakki sattai aplodu pannugga please
It's K BALAJI FILM
ALWAYS A COPY FROM THE HINDI FILM
USED TO BE FUN AND FROLIC
Well those were the days
He didn't bother that it was a remake
Who taking film my got people eny time seeing this film to actress Kamal ant all subjects activity
1:12:32 was that Edappaadi Pazhanisamy who was acting as servant in this movie? Please comment .
Please please add this movie arjun in anbu sagathoran
Kamal Dance Super