பாடமுடியாமல் ஓடிய சந்திரபாபு, என்ன செய்தார் MSV- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 60

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 года назад +12

    இந்த பாடலை நினைத்தாலே எனக்கு மனம் கனமாகி கண்களில் கண்ணீர் ததும்பும். கவியரசர், மெல்லிசை மன்னர், இவர்களுடன் சந்திரபாபு என்ற மாபெரும் கலைஞன் இவர்களுடைய நட்பு மிக அற்புதமானது. நமக்கும் நெகிழ வைக்கும் பல உணர்வுபூர்வமான அனுபவத்தை இன்றும் தருகிறது. அழகாக இதை தொகுத்து வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே. 😢👍🤝🙏💐

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +13

    இனி இந்த பாடல் கேட்கும் போது, இந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும்!

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 4 месяца назад

    சிறப்புவிளக்கியவிதம்

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 года назад +8

    எம் எஸ் வி ஐயா விடாமல் துரத்தி பிடித்ததும் மீண்டும் சந்திரபாபு பங்கேற்றதும் மட்டும் நடவாது போயிருந்தால் இந்த அரிய பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்குமா ஐயா மிக மிக முக்கிய நிகழ்வை கொண்டுவந்து எங்களுக்கு சேர்த்த உங்களுக்கும் பெருமை சேர்க்கிறோம் நன்றி

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 2 года назад +5

    Standing ovation Chandra Babu sir.. Respectable salute.. thank u

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 года назад +5

    புதுத் தகவல் !
    👌👍💜

  • @bernardlourdh366
    @bernardlourdh366 2 года назад +2

    தங்களின் தகவல் யாரும் சொல்லலாததது... சிறப்பு

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 года назад +16

    வித்தியாசமான குரலில் தத்துவ பாடல்களை வழங்கிய சிறந்த பாடகர்,நடிகர்..! வாழ்க்கைதான் அவரை ஏ மாற்றி விட்டது.நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் Sir 👍🙏

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад +1

      வாழ்க்கை எல்லோருக்கும் நல்லதைதான் கொடுக்கிறது. மனிதன் அதை தவறவிடுகிறான். பின் ஏமாற்றம் அடைகிறான்.

    • @muthup480
      @muthup480 2 года назад

      Babu was a good man by nature but frequently got emotional. Very sensitive to the surroundings, he always followed his own bent.A gentleman always wanted to be true and similarly expected the same from others but he failed there. A genius life ended tragically atlast. A great artist ever to be remembered.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 года назад

      வாழ்கை ஏமாற்றவில்லை அவரது நடத்தை.

    • @padmasubaramaniam4694
      @padmasubaramaniam4694 2 года назад

      A
      d

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Год назад

      ஆழக்கை ஏமாற்ற வில்லை. அவர்தான் பெண்கள் விஷயத்தால் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டார்.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +10

    சில பாடல்கள், பெரும் சோதனைக்கு பிறகு தான் வெற்றி பெறும்!

  • @ragavanragavan2104
    @ragavanragavan2104 2 года назад +3

    இந்த தகவலுக்கு மிக்க நன்றி

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 2 года назад +4

    சிறப்பு

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 года назад +13

    உயிரோட்டாமான வரிகளுக்கு உயிரூட்டிய சந்திரபாவை வணங்குவதுடன் இந்த நிகழ்வை உணர்ச்சியோடு விளக்கிய விளரிக்கு பாராட்டுகள் !

  • @manoharanm1578
    @manoharanm1578 2 года назад +1

    நன்றி ஐயா

  • @kchandru7169
    @kchandru7169 2 года назад +18

    உயிர்த்துவமான வரிகள்.
    உருக வைக்கும் இசை.
    சந்திரபாபு வெடித்து அழுததில் வியப்பில்லை. உணர்ச்சியுள்ள ஒவ்வொரு மனிதனையும் கலங்க வைக்கும் பாடல். அருமையான காணொலி.

  • @sena3573
    @sena3573 2 года назад +7

    விளக்கம் நன்றாக இருந்தது சார்

  • @ksavanksavan778
    @ksavanksavan778 2 года назад +5

    சந்திரபாபு பற்றியம் கவலை இல்லாத மனிதன் பாடல்கள் பற்றி கேட்கும் போது கண்ணீர் வருகிறது மிக அருமையான ஒரு கருத்துக்கள் கூறியதற்கு நன்றி பாராட்டுக்கள்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +7

    இந்த பாடலில், ஏதோ ஒரு அமைதி உள்ளது!

  • @v.5029
    @v.5029 2 года назад +2

    நன்றி வணக்கம்.

  • @jalalmohideen3516
    @jalalmohideen3516 2 года назад +2

    aalankudi. indha vimarsanathai, ungalai thavira veru yaaralayum , vaika mudiyaadhu. 👏👏🏿👏🏼👏🏽👏🏾😿

  • @venunandagopal6874
    @venunandagopal6874 2 года назад +2

    அற்புத மனிதர் சந்திரபாபு.

  • @jothisekar8442
    @jothisekar8442 2 года назад +2

    அருமை கவலையில்லாத மனிதன்

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 года назад +2

    Arumai bro

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 3 месяца назад +1

    கவலையோடு இறதார் கவிசர்

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 года назад +2

    Kadavul paesubhavar. Yaarmoolamagavum , aedhan vazhiyagavum paesa avarukku mudiyum. Aadhan kadavul. 👌👌👍👍🙏🙏🙏💐💐💐

  • @SaiKumar-lu9ks
    @SaiKumar-lu9ks Год назад

    ❤ a❤for your support

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +11

    சந்திரபாபு மிக சிறந்த மனிதர்!

    • @chithracruz8825
      @chithracruz8825 2 года назад +2

      Ketkum bothu kaneer matum micham

    • @RuckmaniM
      @RuckmaniM 2 года назад +2

      @@chithracruz8825 ஆமாம்!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +12

    சந்திரபாபுக்கு நிறைய பேர் தந்த பாடல்!

  • @singersinger9145
    @singersinger9145 2 года назад +5

    இந்த பாட்டுக்கு இப்படி ஒரு கதை இருக்குன்னு இன்றைக்கு தான் தெரியும்.

  • @greenfather9827
    @greenfather9827 2 года назад +6

    சூப்பா கருத்து

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 года назад +2

    ohh நம்ம பாட்டுங்கய்யா

  • @nesannesan7438
    @nesannesan7438 2 года назад +5

    இந்த பாட்டை என்னவென்று கூறுவது அண்ணா இறைவன் தந்த கிப்ட்

  • @arokiyarajan6757
    @arokiyarajan6757 2 года назад +2

    SuperBabu

  • @vcschandrasekaran744
    @vcschandrasekaran744 2 года назад +1

    How many times will u grind a flour again and again? will u prepare idli, dosa and other menus at last or only grinding?

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 года назад +3

    அந்த பாட்டை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @sankarlingam9628
    @sankarlingam9628 2 года назад

    🙏🙏🙏🙏

  • @solayansc7610
    @solayansc7610 2 года назад +3

    Sir please tell me why chandra babu not cooperative with kannadasan for this movie. I know incidents where kannadasan wait full day in babu House but he not visited and not went to studio too. Kannadasan feedup in this.

  • @manogarand8692
    @manogarand8692 2 года назад +3

    Great actor but life journey is so sad

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +1

    MSV💕🎸JPC💕😎

  • @chidambaramn7327
    @chidambaramn7327 2 года назад +2

    ஓகோ இந்த சீக்குவனஸ்லதான் ரஜினி மன்னன் படத்தில் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட பாடல் சீனில் நடித்தாரா?

  • @asrajendrankumar6707
    @asrajendrankumar6707 2 года назад +2

    Unmaythan.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 года назад

    I appreciate your unknown information about cinestars.But you should not have embellished them with your fancies.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 2 года назад +4

    ஏன்யாவிஸ்வநாதன்மட்டும்தான்எல்லாவேலையையும்பார்த்தாராஅங்கேராமமூர்த்திஇல்லவேஇல்லையாஎன்னுமோபக்கத்தில்இருந்துபார்த்ததுபோல்சொல்கீறாய்ஓரவஞ்சனைகூடாது.

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад +2

      எந்த ஒரு தயாரிப்பாளரும், எந்த ஒரு டைரக்டரும், எந்த ஒரு கதாநாயகரும் (MGR சிவாஜி உள்பட) எந்த ஒரு கதாநாயகியும், எந்த ஒரு கவிஞரும், எந்த ஒரு பாடகரும், எந்த ஒரு பாடகியும், இன்னும் ஏனையோரும் - மெல்லிசை மன்னர் TK ராமமூர்த்தி அவர்களின் பெயரை எந்த ஒரு சந்தர்பத்திலும் *குறிப்பிட்டதே இல்லை.* அனைவரும் MSV ன் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

    • @k.dorairajk.dorairaj9581
      @k.dorairajk.dorairaj9581 2 года назад +3

      உண்மை ராமூரத்தி ஐயா அவர்களை இருட்டடிப்பு செய்வதே இவர்களின் வேலை.

    • @mohammedrafi694
      @mohammedrafi694 2 года назад

      @@k.dorairajk.dorairaj9581 எதற்காக ராமமூர்த்தியை பேசணும் அவரிடம் ஒரு மண்ணும் கிடையாது எம் எஸ்ஸிடம் இருந்த பண்பு அவரிடம் சுத்தமாக கிடையாது
      ராமமூர்த்தி அப்போதைய இளையராஜா
      அதாவது கர்வமானவர் உங்களுக்கு தெரியுமா
      இவர் தான் எம் எஸ் விஸ்வநாதனிடம் கோபித்துக் கொண்டு தனியாக சென்று சில குறைந்த பட்ஜெட் படத்துக்கு இசை அமைத்து பிறகு காணாமல் போய்விட்டார் ஆனால் எம் எஸ் அப்படி இல்லை குழந்தை உள்ளம் படைத்தவர் விஷயம் எல்லாம் அவரிடம் தான் இருந்தது பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல தான் ராமமூர்த்திக்கும் மரியாதை செய்தார்கள் அவருடன் இருந்த வரை இது எல்லாருக்குமே தெரிந்தது உங்களுக்கு தெரியுமால் போனது ஆச்சரியமாக இருக்கிறது

  • @kumarrajan8777
    @kumarrajan8777 2 года назад +2

    Nalla topic, aana solurathu thavaru ,nega muthalla ,kathai solla badikkanum ..

  • @dredercollen4919
    @dredercollen4919 2 года назад +1

    He is a big liar. Even MSV or Chandrababu cannot describe the incident in such a detail. This man is just a liar

    • @ko6946
      @ko6946 2 года назад +1

      Hi
      If you know the flawless truth, you can bluntly blame as 'liar'.
      How can you blow with enigmatic implications. At least a query with your doubt could have been shown in due respect.
      We Tamils should have that nobility in our trait.

    • @malaicat
      @malaicat 2 года назад

      The way you accuse, it seems certainly YOU are a LIER. NO DOUBT about this.