இந்த Machine இருந்தால் மாதம் Rs 150000 சம்பாதிக்கலாம் | Cold Pressed Oil machine | Namma MKG

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • Perfect Engineering :
    Sri Suryalakshmi Gardens,
    Subramaniyampalayam,
    Goundar Mills,
    Thudiyalur,
    Coimbatore.
    Map : maps.app.goo.g...
    Ph. No : 7373010107 / 7373010100 /8056590101 / 8754180101 / 7339190101
    To Contact Namma MKG Channel :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    Namma MKG : 6383971447 ( ONLY Whatsapp )
    🛑 This is not Shop number 🛑
    Mail : chennaimedia145@gmail.com
    Gears I use :
    1. Primary Camera : amzn.to/3oOOzMP
    2. Action Camera: amzn.to/3fiRaLw
    3. Audio Mic / Recorder : amzn.to/3vjKSkp
    4. Prime Lens : amzn.to/34gFx1C
    5. Laptop : amzn.to/3fM5ifh
    6. Primary HardDisk : amzn.to/3vkRf7f
    7. Secondary HardDisk : amzn.to/34gBS3G
    8. Phone : amzn.to/34fBjHn
    Our Other Vlogs :
    1. Cheapest Brand Shoes Market : • Cheapest Brand Shoes M...
    2. CHEAPEST DRESS SHOP | Jean Tshirt Shirt Sarees Lehenga : • Video
    3. CHEAPEST FURNITURE MARKET | மிக குறைந்த விலையில் | Sofa Bed Wardrobe : • CHEAPEST FURNITURE MAR...
    4. Cheapest Tarpaulin Market | Waterproof Tarpaulin | Agriculture Equipments : • Cheapest Tarpaulin Mar...
    5. அசத்தலான Cheapest GAMING PC : • அசத்தலான Cheapest GAMI...
    MOWGLI
    Facebook - / mowgli145
    Instagram : / mowgli_ka_googly
    DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should NOT be considered as professional advice. We always try our best to provide accurate information but please note that we are not a licensed professional or a medical practitioner so always make sure you consult a professional in case of need. All opinions expressed here are our own and we are not compensated by any brand, advertiser, PR representative or affiliate for the same unless explicitly stated in our videos and/or description box. We never try to push products on anyone but we do make recommendations based on our personal experience. All the content published on this channel is our own creative work and is protected under copyright law
    #marachekkuoilmachine #coldpressedoilmachine #marachekku #coildpressed #nammamkg

Комментарии • 92

  • @manisharvin9373
    @manisharvin9373 6 месяцев назад

    👍 நான் பார்த்த வீடியோக்களில் மிகவும் தெளிவான கேள்விகள்👌 அற்புதமான பதில்கள்🌹🌹🌹 ஆனால் விலை மட்டும் சொல்லவில்லை🥰🤩 தங்களின் தொழில் புரட்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 года назад +11

    உங்க லோகோ வை பார்த்தால் petrol bunkன் விளம்பரமான pure for sure என்ற லோகோ அப்படியே உள்ளது! எது எப்படியோ நம் நாடு பெரும் வளர்ச்சி பெறாத காரணங்களில் ஒன்று "மிஷினின் மதிப்பிற்க்கு மேலதிக விலையினாலேதான்" என்பதே 100% உண்மையாகும்!.

  • @vasanth6266
    @vasanth6266 Год назад +1

    👌👌👌பெர்ஃபெக்ட் 👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🌿🌿 Perfect!,..

  • @govind2789
    @govind2789 2 года назад +7

    Honestly, well-demonstrated, thanks for sharing.

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад +1

      Thank you sir

    • @mohamedsahfersathiqnooghu1346
      @mohamedsahfersathiqnooghu1346 2 года назад

      @@perfectengineerings2238 உரல், உலக்கை தேய்மானம் எவ்வளவு டன் பொருள் அரைத்த வுடன் மாற்ற வேண்டும். தயவு செய்து தகவல் கூறவும்.

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад +2

    Indian motor also very good ( price,quality,efficacy,durability)....seiams motor is good but smart engineering we have to choose effective one 🌷🌷🌷

  • @princec0256
    @princec0256 2 года назад +35

    ஏன் நீங்கள் 10 - மிசன் வைத்து 15000000 மாதம் சம்பாதித்து அம்பானி போல் பணக்காரர் ஆகலாம்

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад +6

      நாங்களும் மரச்செக்கு இயந்திரம் வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து மிகவும் லாபகரமாக நடத்தி வருகிறோம், நண்பரே.

    • @vSmily
      @vSmily 2 года назад +1

      100/

    • @kaarthikvaradharajan3810
      @kaarthikvaradharajan3810 2 года назад

      These machine manufacturers are frauds....they are giving fake information and wrong facts

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад +5

      @@kaarthikvaradharajan3810 நீங்கள் ஒருமுறை நேரில் கண்டு பிறகு சொல்ல வேண்டும் நண்பரே... இயந்திரத்தை நேரில் கண்ட பின்னர் சொன்னால் நன்றாக இருக்கும். உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். விளக்கி சொல்லவும் தயாராக இருக்கிறோம். பார்க்காமல் எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை...நன்றி நண்பரே.

    • @rajkumar-mz8gf
      @rajkumar-mz8gf 2 года назад

      Thank you and Congratulation your explanation and spare parts details good best service I will support you for your product sales

  • @trimmerchannel5553
    @trimmerchannel5553 2 года назад +4

    போட்டி அதிகம் ஆகிவிட்டது
    வாடகை இல்லாமல்.
    சொந்த இடத்தில் பைசா கடனில்லாமல் முதலீடு செய்தால் பண்ணலாம்.
    🙏

  • @bharathchakravarthi8830
    @bharathchakravarthi8830 2 года назад +3

    Already I bought 2 machine from your company.. Works good.. I need groundnut shell removing machine.. How much cost..

  • @Dan11172
    @Dan11172 2 года назад +3

    Happy to see ur growth brother from 2k subscribers till now..... Best wishes brother

    • @NammaMKG
      @NammaMKG  2 года назад

      Hearty thanks to you brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂🙂

  • @chennaireviews3319
    @chennaireviews3319 2 года назад +9

    I have scene their machine... It looks really perfect... Finishing will be perfect🥺... But na Sasi engineering la Veena pona machine vaangiten😒

    • @thirumeniparthiban6261
      @thirumeniparthiban6261 2 года назад +1

      what is the price in sasi engg.

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад +1

      Thank you Brother for stating the Correct Fact about our Machine.

    • @chennaireviews3319
      @chennaireviews3319 2 года назад

      @@thirumeniparthiban6261 rendumay same price dhan bro ..Rs.5000 Munna pinna irukum ₹1.55L ... Edhu vaangunaalum ural ulakai new vaangura apa avanga soldradhu dhan rate ..adhu onnu dhan issues bcz 32k ural & ulakaiya 52k variekum soldranga

    • @chennaireviews3319
      @chennaireviews3319 2 года назад

      @@perfectengineerings2238 neenga 1st video panni irundha unga machine vaangi irupen.... Evlovo sonnaru unga namakkal dealer adhinayam🥺

    • @mohamedsahfersathiqnooghu1346
      @mohamedsahfersathiqnooghu1346 2 года назад

      @@perfectengineerings2238 உரல், உலக்கை தேய்மானம் எவ்வளவு டன் பொருள் அரைத்த வுடன் மாற்ற வேண்டும். தயவு செய்து தகவல் கூறவும்.

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 года назад +2

    அருமை 🌹வாழ்த்துக்கள் அய்யா 🌹

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад

      Nandri sir

    • @mohamedsahfersathiqnooghu1346
      @mohamedsahfersathiqnooghu1346 2 года назад

      @@perfectengineerings2238 உரல், உலக்கை தேய்மானம் எவ்வளவு டன் பொருள் அரைத்த வுடன் மாற்ற வேண்டும். தயவு செய்து தகவல் கூறவும்.

  • @mohamedsahfersathiqnooghu1346
    @mohamedsahfersathiqnooghu1346 2 года назад +1

    உரல், உலக்கை தேய்மானம் எவ்வளவு டன் பொருள் அரைத்த வுடன் மாற்ற வேண்டும். தயவு செய்து தகவல் கூறவும். ஏன் என்றால் யாரும் உரல், உலக்கை தேய்மானம் பற்றி பேசுவதில்லை.

  • @donalrajjeyadoss5351
    @donalrajjeyadoss5351 2 года назад +1

    CONGRATULATIONS

  • @v.shanmugasundaramsundaram1529

    ஐயாவின் அறப்பணி உயர்வு பெறட்டும்

    • @NammaMKG
      @NammaMKG  Год назад

      மிக்க நன்றி

  • @subbaihandrian8156
    @subbaihandrian8156 2 года назад +3

    நீங்கள் ரேட் சொல்லாமல் விட்டது ஏமாற்றமே. இதில்தான் சந்தேகங்கள் வருகிறது.

  • @venkataeshv7281
    @venkataeshv7281 2 года назад +2

    Nice and help full

  • @balajikmsk5584
    @balajikmsk5584 2 года назад +1

    Can we make cold. Pressed jucies

  • @rajasekarseakr6740
    @rajasekarseakr6740 2 года назад +1

    Arumai

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 года назад +4

    Superup Bro

  • @sudheernai13579
    @sudheernai13579 2 года назад +2

    Great Job Brother.

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад

      Thank u sir

    • @mohamedsahfersathiqnooghu1346
      @mohamedsahfersathiqnooghu1346 2 года назад

      @@perfectengineerings2238 உரல், உலக்கை தேய்மானம் எவ்வளவு டன் பொருள் அரைத்த வுடன் மாற்ற வேண்டும். தயவு செய்து தகவல் கூறவும்.

  • @jagadeeswarip878
    @jagadeeswarip878 2 года назад

    Super

  • @Clarachannel76
    @Clarachannel76 2 года назад +4

    16 rpm உள்ள மர செக்கு அரவை இயந்திரம் விலை எவ்வளவு sir

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад

      Rs.1,65,000.

    • @mohamedsahfersathiqnooghu1346
      @mohamedsahfersathiqnooghu1346 2 года назад

      @@perfectengineerings2238 hi sir. Marachekku 30kg capacity fully automatic machine la evlo capacity ku once we need to change wooden ural and உலக்கை. Also other parts. Yearly once maintenence charges how much aagum. Please reply sir.

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 2 года назад

    Very good video

  • @navamani854
    @navamani854 2 года назад +9

    கடைசிவரை விலையை சொல்லமாட்டேன்னு அடம் பிடிச்சிட்டானே... சொல்லமாடன்

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад

      Neenga engalukku phone panni ketkalaame nanbare?.

    • @balachandran7987
      @balachandran7987 2 года назад

      அவரை மிசின் விற்பனைக்காத்தான் பேசுவார்

  • @thamizharasia6021
    @thamizharasia6021 2 года назад

    சார் நம்ம ஊர்ல ஏதும் machine செய்ய பாகங்கள் கிடைக்கலையா.. எல்லாமே.வெளிநாட்டு பெயரா சொல்றீங்க

  • @roberts2177
    @roberts2177 2 года назад

    Super.

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Год назад

    Family 4 members, domestic machine erukka sir, eruntha price details sollunga sir

    • @NammaMKG
      @NammaMKG  Год назад

      Pls contact shop number brother

  • @alexpalanivel6616
    @alexpalanivel6616 Год назад +1

    மாத தவனைமுறையில் இந்திரம் கிடைக்குமா

  • @SharfullaHaji
    @SharfullaHaji Год назад

    4 bolt oil expiler price sir

  • @krishnanponnuswamy7501
    @krishnanponnuswamy7501 2 года назад +1

    Bro coconut check use pannamuduyuma

  • @prabhupichandi2755
    @prabhupichandi2755 2 года назад

    Oil explore mes 4 bold price please sir

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 года назад +2

    1.5 lakh தான் கிடைக்குமா

  • @logeshlogesh4355
    @logeshlogesh4355 Год назад

    Perfect engineering companies not good

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 2 года назад +1

    Hi

  • @antonyjames3843
    @antonyjames3843 2 года назад +1

    Intha machine price around 6L ipporhaikku ithai vankuna konjam yosichi vankunka

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад

      The price is not 6 lakhs. It's only Rs.1,65,000.

    • @mohamedsahfersathiqnooghu1346
      @mohamedsahfersathiqnooghu1346 2 года назад

      @@perfectengineerings2238 உரல், உலக்கை தேய்மானம் எவ்வளவு டன் பொருள் அரைத்த வுடன் மாற்ற வேண்டும். தயவு செய்து தகவல் கூறவும்.

  • @sankarlal6882
    @sankarlal6882 2 года назад

    Texmo Bek

  • @vengatbala9521
    @vengatbala9521 2 года назад +1

    20kg michine price

  • @devarajraj6442
    @devarajraj6442 2 года назад

    rotary 10 kg machine price

  • @logeshlogesh4355
    @logeshlogesh4355 Год назад

    🙏🙏🙏🙏

  • @ganesangnanaprakasam135
    @ganesangnanaprakasam135 2 года назад +1

    மானியம் உண்டா

  • @tamilmusicexpress142
    @tamilmusicexpress142 2 года назад +1

    எ‌ந்த தொழில் தாண்டா உங்களுக்கு நஷ்டம் தர தொழில்

  • @srime6086
    @srime6086 2 года назад +1

    What is the cast of the machine❓

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад

      Rs.1,65,000.

    • @rptsuresh
      @rptsuresh 2 года назад

      @@perfectengineerings2238 i need this machine could please give any contact number

    • @mohamedsahfersathiqnooghu1346
      @mohamedsahfersathiqnooghu1346 2 года назад

      @@perfectengineerings2238 உரல், உலக்கை தேய்மானம் எவ்வளவு டன் பொருள் அரைத்த வுடன் மாற்ற வேண்டும். தயவு செய்து தகவல் கூறவும்.

  • @cnkoilbusiness9984
    @cnkoilbusiness9984 2 года назад

    Not true 45% , 35% is through Mara chekku oil.

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад

      You can get 45 % oil surely, if you use Groundnut grown especially for Oil purpose from Gujarat and Rajasthan varieties. Now in Tamilnadu majority of People are using North Indian Groundnut only, sir.

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад

      In Oil Model Marrachekku Machine only the Oil output percentage was less. Now in our latest model machines, the oil output percentage is very high and its nearly equal to Steel Rotary Oil machine.

  • @அன்பு_தேவா
    @அன்பு_தேவா 2 года назад

    விலை என்ன

  • @arunachalama5962
    @arunachalama5962 2 года назад

    Edu true vaa?

  • @kalchekkumscgoldchettiyarb1845
    @kalchekkumscgoldchettiyarb1845 2 года назад

    நல்ல ஏமாத்துறாங்கப்பா

    • @perfectengineerings2238
      @perfectengineerings2238 2 года назад +1

      எங்களிடம் வாங்கி உபயோகப்படுத்திய வாடிக்கையாளர் ஒருவர் கூட இப்படி சொல்லவில்லை நண்பரே

    • @mohamedsahfersathiqnooghu1346
      @mohamedsahfersathiqnooghu1346 2 года назад

      @@perfectengineerings2238 உரல், உலக்கை தேய்மானம் எவ்வளவு டன் பொருள் அரைத்த வுடன் மாற்ற வேண்டும். தயவு செய்து தகவல் கூறவும்.