பரிகாரம் செய்வது எப்படி?? பி.ஏ.பொன்னையா சுவாமிகள் - சூட்ஷம பரிகாரங்கள் வகுப்பு- ஆடியோ பகுதி- 2.

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 58

  • @2-Bees
    @2-Bees 5 месяцев назад +1

    சாமி, முதல்ல இந்த ரகசியத்தை youtube ல எல்லோருக்கும் பயனுள்ளதாக போட்டதற்கு மிக்க நன்றி. ஒரு சின்ன விஷயத்தை கூட காசாகிற இந்த உலகத்தில் இலவசமாக இதை மக்களுக்கு தெரிவித்ததற்கு உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பான். ஆன்மீகம் கூட ஒரு தொழிலாகிவிட்ட இந்த காலத்தில் உங்களைப்போல் ஒருவரை பார்ப்பதே அரிது. ரொம்ப நன்றி சார்.

  • @ksundarasamy9891
    @ksundarasamy9891 11 месяцев назад +6

    அறிவு உள்ளவருக்கு அற்புதமான பலன்கள்

  • @kumararumugam8397
    @kumararumugam8397 2 года назад +4

    ஐயா உங்களுடைய கருத்துக்கள மிகவும் நல்ல முறையில் இருந்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 9 месяцев назад +1

    ஜயாவை. வணங்குகிறேன்.ரவிச்சந்தின் நாமக்கல்

  • @maalar1396
    @maalar1396 Год назад +4

    Ayya your remedies are so simple but very powerful. Your predictions are amazing . 🙏🙏🙏

  • @nagarajn1830
    @nagarajn1830 2 года назад +3

    நன்றி ஐயா . உங்களிடம் ஆசிபெற பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 года назад +3

    வணக்கம் ஐயா.🙏. மிகவும் அருமையான விளக்கம் வார்த்தைகள் இல்லை . மிக்க நன்றிகள் ஐயா.🙏🙏🙏

  • @திருக்கணிதஜோதிடம்

    அருமையான கருத்துக்கள் ஐயா அருமை அருமை வாழ்க வளமுடன் அடியேன் மு மாதேஸ்வரன் என்னும் மாருதி பயிற்சி பள்ளியில் பயின்றேன் நீங்கள் ஒருவருமே மாதேஸ்வரன் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை காரணம் என்னவென்று தெரியவில்லை

  • @jagatheeswaranc5659
    @jagatheeswaranc5659 2 года назад +2

    நன்றி ஐயா இப்படி விளக்கம் அளிக்க ஆண்டவன் தங்களை அனுப்பி உள்ளார்.

  • @annaichitra4368
    @annaichitra4368 Год назад +1

    மிக்க நன்றிகள் ஐயா.

  • @umas9160
    @umas9160 2 года назад +2

    அருமை அற்புதம் ஐயா.

  • @manokaranannai6872
    @manokaranannai6872 2 года назад +2

    ஐயா, மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி🙏🙏🙏🙏💐👌

  • @chandhrus7384
    @chandhrus7384 2 года назад +4

    அருமை, அற்புதமான விளக்கம்🙏🙏🙏

  • @duraisamydurai2138
    @duraisamydurai2138 2 года назад +4

    Super swamy

  • @kalaikalai3219
    @kalaikalai3219 Год назад +2

    அய்யா, மிக்க நன்றி 🙏

  • @shanthimohan1378
    @shanthimohan1378 2 года назад +2

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @aarthiraj5853
    @aarthiraj5853 2 года назад +2

    நன்றி ஐயா

  • @ksundarasamy9891
    @ksundarasamy9891 11 месяцев назад +3

    ரிஷப லக்கினம் அசுபதி ஒன்னாம் பாதத்தில் சந்திரன் பலன் சொல்லவும்தெளிவானபலன்சொல்லவும்ஐயா

  • @a.rajaspt1996
    @a.rajaspt1996 2 года назад +1

    Excellent video

  • @shanmugamp3845
    @shanmugamp3845 2 года назад +3

    Excellent sir
    Please next episode

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 2 года назад +2

    அய்யாவிடம் அடியேன் ஜாதகம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.. மகிழ்ச்சி

    • @harindraprasadr6350
      @harindraprasadr6350 2 года назад +1

      @Lord Muruga call and fix his appointment. You van

    • @solaiayyapan262
      @solaiayyapan262 2 года назад +1

      எங்களுக்கும் சொல்லுங்கள்

    • @lathasankar3238
      @lathasankar3238 2 года назад

      எவ்வளவு சார்ஜ்?

    • @harindraprasadr6350
      @harindraprasadr6350 2 года назад

      @@lathasankar3238 he charges Rs.1000/- 6 months back and fix the date himself. But I am sure that He is a Genius in his profession . Try to utilise is you possible

    • @hemalatha6023
      @hemalatha6023 2 года назад

      How much rs. Pl. Tel. Me

  • @vijayatamilalagan6355
    @vijayatamilalagan6355 2 года назад +2

    அருமை ஐயா நன்றி முதல் பகுதி போடவும் ஐயா

  • @rajendranselvam6996
    @rajendranselvam6996 2 года назад

    Romba super samyji thanks sir

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 года назад

    Super Guru ji 🙏🌹✡

  • @MuthulakshmiM-c9n
    @MuthulakshmiM-c9n 9 месяцев назад +1

    அரு மையான விள க்க ம் குருவே

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 года назад +1

    வணக்கம் குருஜி...

  • @paluchamyveluchamy4392
    @paluchamyveluchamy4392 2 года назад +4

    அய்யா,
    3ம் அதிபதி கேது சாரத்தில் இருந்தால் எந்த வழிபாடு செய்யவேண்டும் என்று கூருங்கள் அய்யா.

  • @vdjayamsivaraman
    @vdjayamsivaraman 11 месяцев назад

    Neengal nan vanankum deivam

  • @MTSelvi60
    @MTSelvi60 2 года назад +3

    25:00 சித்தி சக்தி விநாயகர் அஸ்வினி நட்சத்திர
    குடயவர் கோவில், பிள்ளையார் பட்டி மகம் நட்சத்திரம்
    செவ்வ விநாயகர் மூலம் நட்சத்திரத்தில்

  • @mahalakshmimahalakshmi9222
    @mahalakshmimahalakshmi9222 2 года назад

    Arunaiyana speach

  • @bagyanandhu471
    @bagyanandhu471 2 года назад +4

    சூட்சும பரிகாரங்கள் பகுதி1

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Год назад

    ஐயா ஆடியோ வாய்ஸ் குறைவான அளவு உள்ளது தெளிவாக கேட்க முடியவில்லை

  • @Animalsss10
    @Animalsss10 2 года назад +1

    லக்கன புள்ளி அஸ்வினி ல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்.

  • @zarrapriya
    @zarrapriya 2 года назад

    Simma lagnam Nan magam Saram ayya

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 2 месяца назад

    Migavum nantru ayya,SELAM district l ulla oru samiyar KANAKKANPATTI yarin devote nu sollikittu irukkar.Avar U TUBE la KANAKKANPATTI yarai patri niraya video podugirar.En magalin jathagathil chandra,raagu and lagnam kethu saaram vangiyirukku.Avaridam jathagam parthapoluthu SEIVINANAI DHOSAM irukku, 29000 rupees avarukku anuppinal HOMAM panni pirasatham anuppugiren neengal neril vanthu alaya vendom entru sonnar.Ennal mudiyathu entru sonnen,1000 rubai panam kattiyirukkiraragaley entra oru MANASHATCHI ye illamal,oru kovil valipadu kooda sollala.Itharkku veru PARIGARAME illai enru sonnar.PAVAM,PUNNIYAM patri niraya pesugirar.

  • @dr.neelaprabhakarbsmsmd.7580
    @dr.neelaprabhakarbsmsmd.7580 9 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @SusheelaPrabhu-gs5dg
    @SusheelaPrabhu-gs5dg 11 месяцев назад

    ரிசபராசிஅதேலக்னம்51டூ70வயதுவரைசனிதசைநடந்ததுகுருபுத்தியில்5.2019ல்கோோசாாதிிகா
    நடந்தேன்

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 2 года назад +2

    🙏💐👍

  • @sarvesheditzofficial07
    @sarvesheditzofficial07 2 года назад +2

    Iya unga kp thathuvam books kidaikuma

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 года назад +4

    நான் கர்ம வினையை அனுபவிக்க பிறந்துள்ளேன். முயன்றும் முடியவில்லை
    மண வாழ்க்கை கசப்பு

    • @japsltd
      @japsltd 11 месяцев назад

      Unga jathagam paaka dob poda mudiyuma madam

  • @welcome9797
    @welcome9797 2 года назад

    நன்றி ஐயா . உங்களிடம் ஆசிபெற பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்
    அஸ்வினி நட்சத்திரம் மாந்தி சாரத்தில் இருந்தால் எந்த வழிபாடு செய்யவேண்டும் என்று கூருங்கள் அய்யா.

  • @astroTSK
    @astroTSK 2 года назад +3

    சுவாமிஜிக்கு நிகர் சுவாமி தான்

  • @malathisekar2523
    @malathisekar2523 5 месяцев назад

    சாமி நீங்க சொல்வது எல்லாராசிக்கும் பொருந்துமா சொவனல்லுங்க ஐயா

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 года назад +1

    100ku 100 unmai sir. . .

  • @amuthas5104
    @amuthas5104 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 2 года назад

    🙏🙏💐💐💐

  • @malathisekar2523
    @malathisekar2523 5 месяцев назад

    சாமி நீங்க சொல்வது எல்லாராசிக்கும் பொருந்துமா சொவனல்லுங்க ஐயா