எள்ளு வாசனையுடன் 3 மாதம் வரை கெடாத இட்லி மிளகாய் பொடி /Tasty idly Podi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 67

  • @thenmozhiselvamani6799
    @thenmozhiselvamani6799 4 дня назад +2

    நம்ம அம்மா சொல்லித்தராப்போல அருமையா பொறுமையாசொல்லித்தரீங்க சகோதரி சிறப்பு

  • @SeenuRaghu
    @SeenuRaghu 3 дня назад

    இட்லி மிளகாய் பொடி செய்தேன். சுவையாக இருந்தது. சூப்பர் அத்தை.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 4 дня назад +2

    Aap jaisay bolaye vaisa Chapti softly aaya hai ji.Thank u ji

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 4 дня назад

    Arumaiyana idli ellu milahai podi thank you for sharing mami 🎉

  • @santhis7681
    @santhis7681 4 дня назад +1

    நமஸ்காரம் மாமி. அருமை எள்ளு மிளகாய் பொடி.

  • @padmapriyasoundararajan2990
    @padmapriyasoundararajan2990 4 дня назад

    Really u explain so patiently.

  • @naliniganesh1806
    @naliniganesh1806 4 дня назад

    Mami, Healthy & tasty Ellu Milagai podi as a perfect side dish for soft idlis, crispy dosas & Uttappams.👌👍👏😋😋🙏

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 11 часов назад

    Nice podi

  • @rajeswarithanigaivel5451
    @rajeswarithanigaivel5451 4 дня назад

    Super amma thanks

  • @seethalakshmi87
    @seethalakshmi87 4 дня назад

    Sooooper. Thank you verymuch for Sharing this video 🎉🎉😀😀😀👌👌👌👌🙏🙏🙏

  • @mohankalyani2707
    @mohankalyani2707 4 дня назад

    Super arumayana idly podi

  • @shantharogini5262
    @shantharogini5262 4 дня назад

    அருமை அருமை அருமை அருமை

  • @savithrik46
    @savithrik46 2 дня назад

    Super madam

  • @ushasukumaran677
    @ushasukumaran677 4 дня назад

    Super podi with useful tips 👌 👍

  • @chitrasrinivasan6251
    @chitrasrinivasan6251 3 дня назад

    Definitely I will try

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 4 дня назад

    Idly podi super mami very nice

  • @NAngayarkanni-tn2xe
    @NAngayarkanni-tn2xe День назад

    Supermame

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 дня назад

    Arumai Mammi Namaskaram

  • @kousalyar9862
    @kousalyar9862 4 дня назад

    I will try mam❤❤

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 4 дня назад

    Yummy my favourite 😋😋 thanks ma ❤

  • @chitrabhaskar4630
    @chitrabhaskar4630 3 дня назад

    Very nice narration

  • @meerashankar601
    @meerashankar601 4 дня назад

    Super, thank you so much

  • @ghousiafathima4427
    @ghousiafathima4427 3 дня назад

    Nice
    U r from which place mam?
    Is sesame avl in coimbatore d mart ?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 дня назад

      எல்லா Dmart கடைகளிலும் கிடைக்கும்

  • @radhakrishnakumar3399
    @radhakrishnakumar3399 4 дня назад

    Very nice.

  • @sornagowriv3636
    @sornagowriv3636 День назад

    Poondu poda venama mami

    • @radharamarao8334
      @radharamarao8334  День назад

      அது பூண்டு பொடி.அது தனியாங வீடியோ post செய்துள்ளேன்.

  • @lalitharamesh4532
    @lalitharamesh4532 4 дня назад

    Super madem

  • @gajavasanth4088
    @gajavasanth4088 3 дня назад

    Delicious ldli Podi. 🎉

  • @rangannathan4872
    @rangannathan4872 4 дня назад

    Super

  • @shekarmani6238
    @shekarmani6238 4 дня назад

    Super tasty

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 3 дня назад

    Mam gunpowder and this is same. Or not?

  • @ramyav2139
    @ramyav2139 4 дня назад

    Mami, enkita oru thin stainless steel kadai puthusu irukku. Atha use panna udane brown colour form agiduchu. Enna pannalam? Thanks

    • @radharamarao8334
      @radharamarao8334  4 дня назад

      நானும் இதுபோல் ஒரு வாணலி வைத்துள்ளேன்.அடி கணமாக இல்லாததால் சீக்கிரம் அடி பிடிக்கும்.அதனால் அதில் ரோஸ்ட் செய்யும் எந்த சமையலும் செய்யாதீர்கள்.

  • @senju1413
    @senju1413 4 дня назад

    Mami vellai ellu serthukalama?

  • @srinivasans4605
    @srinivasans4605 4 дня назад

    What oil you are using for this frying ? Pls mention then only we can use. Groundnut oil, til oil, refined oil , coconut oil ?

  • @padmapriyasoundararajan2990
    @padmapriyasoundararajan2990 4 дня назад

    Mam no onion brahmin style sambhar(Normal paruppu sambhar) can u please upload

    • @radharamarao8334
      @radharamarao8334  3 дня назад

      பரங்கிக்காய் அரைத்துவிட்ட சாம்பார் already post செய்துள்ளேன். playlist ல் gravy recipes ல் பார்க்கவும்

    • @padmapriyasoundararajan2990
      @padmapriyasoundararajan2990 3 дня назад

      Mam with sambhar podi sambhar please show if possible as I don't get that good sambhar please teach that method

  • @Sujabalama
    @Sujabalama 4 дня назад

    Mam puli varuthu serkalama

    • @radharamarao8334
      @radharamarao8334  3 дня назад

      புளி சேர்க்க கூடாது

  • @subathrasumi656
    @subathrasumi656 4 дня назад

    மாமி, எனக்கு ஒரு டவுட்... எள் சேர்த்து செய்த இந்த இட்லி பொடியை அமாவாசை அன்று சாப்பிடலாமா மாமி..
    Pls. clarify maami

    • @radharamarao8334
      @radharamarao8334  4 дня назад +1

      நீங்கள் இப்படி கேட்பது எனக்கே சந்தேகமாக இருக்கிறது.எள்ளுடன் மற்ற பொருட்களை சேர்த்து அரைப்பதால் அமாவாசை அன்று இரவு பலகாரத்திற்கு இதை சேர்த்து கொள்ளலாம்.

    • @subathrasumi656
      @subathrasumi656 3 дня назад

      நீண்ட நாள் சந்தேகம், உங்களையும் குழப்பி விட்டேனே மாமி

  • @ramanarayan5634
    @ramanarayan5634 4 дня назад

    👌👌🙏

  • @mangalanarasimhan8524
    @mangalanarasimhan8524 4 дня назад

    Where do v get katti perangai madam which store in chennai?

    • @radharamarao8334
      @radharamarao8334  4 дня назад

      எல்லா department stores ல் PC பெருங்காயம் என கேட்டு வாங்கவும்

  • @pramilasubramanian9271
    @pramilasubramanian9271 4 дня назад

    👌🏻

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 4 дня назад

    What is A4 sheet.

    • @radharamarao8334
      @radharamarao8334  3 дня назад

      Xerox எடுத்து கொடுப்பார்களே.அந்த sheet

  • @vasanthis1863
    @vasanthis1863 4 дня назад

    Mami, நான் தோசை milagai powder varuthu araichal lesana kasappu thanmai errukku. I am not sure. Using good quality things and I don't overfry. Always careful in frying. Not sure the mistake I do. Please help me🙏

    • @radharamarao8334
      @radharamarao8334  4 дня назад +1

      நல்லெண்ணெய், கடலெண்ணெய் எல்லாம் சில பேருக்கு கசப்பு கொடுக்கும். வேற எண்ணெய் யூஸ் பண்ணி பாருங்க.

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 4 дня назад

    என்ன எண்ணெய் மாமி? நல்லெண்ணெய் (or) கடலெண்ணை?