வைஜையந்திக்கு இணை அவுங்களே!! இனிமை!!அழகான நடனம்!! நடனம் !!என்னை எப்பவும் கவர்கிறது இப்பாடல்! இவுங்க அழகு என்னை பிரமிக்க வைக்குது!! வெண்ணெய்யில் செஞ்ச மாதிரி எப்பிடி அழகா இருக்காங்க பாருங்க!! உலகப் பேரழகி !! நன்றீ!!
நான் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த படம் என்று நினைக்கிறேன். கேட்பதற்கு இனிமையாகவும் நம் பாரத நாட்டிற்கிணை பாரத நாடு என்ற பெருமையை யும் உணர்த்தும் அருமை யான பாடல். அருமை. பதிவிற்கு மிக்க நன்றி.
பாரத நாட்டின் பெருமையை அழகாகவும் பெருமையாகவும் உரைக்கும் பாடல்.வைஜயந்தியின் நடனம் அபாரம்.காட்சி அமைப்பு பிரமிக்க வைக்கிறது.பாபநாசம் சிவம் அவர்களின் கவிதை வரிகள் நாட்டுப்பற்றைத் தூண்டுகிறது. ஆ.ராஜமனோகரன்.
தேசியம் தெய்வீகம் நாட்டியம் நாட்டின் மாண்பு பெண்ணின் பெருமை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும் இப்பாடல் நாட்டுப் பற்று க்கு புத்துயிர் ஊட்டும்.. நாட்டிய தாரகை வைஜயந்தி மாலா சிறந்த நடிகை குடும்ப த்தலைவி நடனமங்கை என்று வாழ்பவர்... திருக்குறள் திருவாசகம் மகாத்மா காந்தி சிற்பம் ஒவியம் இடம்பெற்ற இப்பாடல் சிறப்பு வாய்ந்த து. கே.எஸ்.கோடீஸ்வரன் சிங்கப்பூர் 12-12-2021
Vyjayanthi a great 💃 dancer unfortunately she has not acted more films in tamil and also she was a expression 👸 queen. In film irumbuthirai the scene with shivaji was wonderful. God has created this type of people to amuse ourselves with pleasure.
Pride to our Indian community which she has carried majestically in a royality grace till this date with awesome accountability to our culturally values with her sharp movements angle and facial expressions.
Vyjayanthimala madam is very talented, has a unique style in acting, dancing, dialogue delivery and ruled bollywood and made us all proud .. Respects ..
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸
வைஜெயந்திமாலா படம்சிலவற்றைபார்த்த எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் மிக அருமையான காட்சி
பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி. பொக்கிஷம் தேனமுதான இசை,இயல் அருமை.
வைஜையந்திக்கு இணை அவுங்களே!! இனிமை!!அழகான நடனம்!! நடனம் !!என்னை எப்பவும் கவர்கிறது இப்பாடல்! இவுங்க அழகு என்னை பிரமிக்க வைக்குது!! வெண்ணெய்யில் செஞ்ச மாதிரி எப்பிடி அழகா இருக்காங்க பாருங்க!! உலகப் பேரழகி !! நன்றீ!!
என்ன ஒரு அழகு
தமழ்(பெண்)நாட்டு நடனம் ஓம் நமச்சிவாய
நான் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த படம் என்று நினைக்கிறேன். கேட்பதற்கு இனிமையாகவும் நம் பாரத நாட்டிற்கிணை பாரத நாடு என்ற பெருமையை யும் உணர்த்தும் அருமை யான பாடல். அருமை. பதிவிற்கு மிக்க நன்றி.
பாரத நாட்டின் பெருமையை அழகாகவும் பெருமையாகவும் உரைக்கும் பாடல்.வைஜயந்தியின் நடனம் அபாரம்.காட்சி அமைப்பு பிரமிக்க வைக்கிறது.பாபநாசம் சிவம் அவர்களின் கவிதை வரிகள் நாட்டுப்பற்றைத் தூண்டுகிறது.
ஆ.ராஜமனோகரன்.
Vaijayanthi malà dance
Very very super old is gold
அற்புதமான பாடல் .. அருமையான நடனம் .. கண்ணுக்கும், காதுக்கும் விருந்து 👏👏👏👏👏
Such patriotism is deserved, there is great value and enjoyment in Indian Culture.
´´´l
அருமை அருமை.!
இனிமையிலும் இனிமை..!!!
என்ன ஒரு அழகு முகம் .. என்ன முகபாவனைகள் சூப்பர்
பாட்டில் சிறப்பான தமிழ் சொற்கள்
She is a born dancer. Kudos to her. Pride of our land
Grace in her dance is unequivocal ! Born to dance !
நாட்டியத்துடன் நாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்தி ஆடியது அனைவரின் உள்ளங்களையும் ஆட்கொண்டது இது போல் திரைஉலகில் இனி எக்காலம்
Great beautiful song and culture 👌 ❤ young jeneration spoil everything do no how beautiful INDIA God give everything
Wow, என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.
nice lyrics and superb dance perform by beauty queen Vyjayanthimala mam❤️❤️🌹🌹👌👌
தேசியம் தெய்வீகம்
நாட்டியம் நாட்டின் மாண்பு பெண்ணின் பெருமை
அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும் இப்பாடல்
நாட்டுப் பற்று க்கு
புத்துயிர் ஊட்டும்..
நாட்டிய தாரகை வைஜயந்தி மாலா
சிறந்த நடிகை குடும்ப த்தலைவி நடனமங்கை
என்று வாழ்பவர்...
திருக்குறள் திருவாசகம்
மகாத்மா காந்தி சிற்பம்
ஒவியம் இடம்பெற்ற இப்பாடல் சிறப்பு வாய்ந்த து.
கே.எஸ்.கோடீஸ்வரன்
சிங்கப்பூர்
12-12-2021
Vaijamala amma, as a young beautiful, courageous challenging, girl, gifted patriotic ....how to admire,, Similarly our Padmini amma& Kamala amma. Thanks..
Vaijayanthimala , most graceful ⚘
Longing to see such good films in modern India.
இந்த பாட்டில் இந்திய நாட்டுவரைபடத்தை கட்டும்போது அதில் பாகிஸ்தானும் சேர்ந்த இந்தியா வருகிறது. துண்டாடுவதட்கு முன் வந்த படம்
Soul stirring tune ..
Jai bharat
Jai Maridas
Jai Annamalai
We want our
original thamizh nadu culture back.
Vyjayanthi a great 💃 dancer unfortunately she has not acted more films in tamil and also she was a expression 👸 queen. In film irumbuthirai the scene with shivaji was wonderful. God has created this type of people to amuse ourselves with pleasure.
P
A v good dancer actor n beauty
Great Patriotic Song and BHARATHA NATYAM by a Great Actress VIJAYANTHIMALA! BHARATH MATHA KI JAI! VANDHE MATHARAM!
Ladies like vyjaynthimala should never get old 🧞♂️
உண்மையானகருத்துள்ளகானம்.பாடல்ஆசிரியுர்யார்
How about the song aandavanaar aahgaya mathil thoonguhiraareh from the same film.
அருமையான நாட்டு பற்றுப் பாடலும் நடனமும்
Pride to our Indian community which she has carried majestically in a royality grace till this date with awesome accountability to our culturally values with her sharp movements angle and facial expressions.
Lovely comment
@@raju1950 ?&bh
@@suriyaprakashmariyaiyah1849
??
Vyjayanthimala madam is very talented, has a unique style in acting, dancing, dialogue delivery and ruled bollywood and made us all proud .. Respects ..
Excellent to watch
Vyjayanthimalavum Padminiyum adiya nadanam marakkappomo?
tamil perumai vaalthukkal
Wow super film. Jai hind
This song, dance and meaningful liric remain unsurpassed till date.
Picture; Pen (1954) Lyrics Writer: Music Composer: Singers: Actors: Vaijayanthimala Bali,
The singer is not P.Susheela, it was M.S. Rajeshwari . Please correct the title.
👍👍👍👍👏👏👏👏
Super Dancer thang you 👍👍
சிறப்பு
அரிய தேடல்
பாராட்டுக்கள்
நன்றி
ராஜ
பரம்பரை
யெ என்தாயே
🎄பாரத நாட்டுக்கினை பாரதநாடு☕🍞🍚🍚🎂🍎🍏
❤❤❤❤❤
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸
Raga ?
ஆயுசுநூருமா நன்றி
superdance🙏🙏👌👍👏👏👏👏👏
My favourite song
Penn full movie
My dear sivaram= pennu , supper. Film's release on 1953 , ( a.v.m.) suppers. Hint. !!!! Teaching. My. Heart . My age.88...
1954 English words in tamil movie 🔥🔥🔥
Who is the singer
MS Rajeswari Amma avargal
I am seventy years old d to first class and wish to change the name indra love vaijainthy mala so still my name is indumala
ராஜா மகள்
VIJAYANTIMALAJI est une grande artiste qui a beaucoup donnée à l INDE comme beaucoup d'autres et que moi personnellement j adore depuis mon jeune âge.
ennada okkura punda mavane
😮😮 By pm
What the title
This song
Sonna sollai song
L no
Mi vy