Penn - Kalyanam Haa Haa Kalyanam Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025
  • Penn - Tamil Movie
    Star Cast: Gemini Ganesan, Vyjayanthimala, S. Balachander, Anjali Devi,Chittor V. Nagaiah
    Music: R.Sudarsanam
    Direction: M.V. Raman
    Penn is a Comedy Film. Anjali Devi's dad V.Nagaiah is finding difficult to get her daughter married as he had done Intercaste marriage. Gemini Ganesan weds Anjali devi without his parent's approval. When his dad Sankarapani comes to know about it, he asks Gemini Ganesan to leave Anjalidevi and marry Vyjayanthi mala. During the wedding, Vyjayanthi mala stops the wedding and reveals the truth about Anjali Devi. Gemini Ganesan reunites with Anjalidevi and Vyjayanthimala gets married to S.Balachander

Комментарии • 150

  • @balaramanr5311
    @balaramanr5311 Год назад +10

    திரு பாலச்சந்தர் மட்டும் தொடர்ந்து நடித்து இருந்தால் அன்றிருந்த நகைச்சுவை நடிகர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு இருப்பார்.

  • @drpucp
    @drpucp 3 года назад +12

    கல்யாணம்........கல்யாணம்..........
    வேணும் வாழ்வில் கல்யாணம்......
    உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
    கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
    கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
    மங்காத இன்பமே மனைவியினாலே
    மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
    ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
    வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்
    வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம் வைபவம்..
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
    கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
    கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
    காதலுக்கு ஜாதி இல்லே பேதமில்லே ஏதுமில்லே
    கருப்பில்லே செகப்பில்லே கட்டு தாலி கழுத்திலே
    கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
    கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
    ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
    ஆகும் என் மனமே அன்றைய தினமே…
    சரோஜா, கிரிஜா, ஜலஜா, வனஜா.
    மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.
    யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
    பட்டண பெண்ணோ பட்டிக்காடோ
    கட்டின ராஜ ஹனி மூன் போடா
    வீட்டின் விளக்கு வாய்த்தாள் உனக்கு
    விதி கூட்டி வைத்த....
    கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
    கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்..(உல்லாசமாகவே)

  • @GovenderPerumalparsuraman
    @GovenderPerumalparsuraman Месяц назад +3

    This song brings so much of memory hearing the ochestra playing in the weddings in the 70 tees

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад +18

    Sadly this underrated multifaceted multi talented handsome actor had been forgotten by most media and Tamizh filmdom. Om Shanti. Your diehard fan and admirer

    • @baala9
      @baala9 Год назад +1

      Only the film world. Film World’s loss was Music World’s gain.

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 3 года назад +6

    wow... ippovum 90s kids ku match aaghudhu indha song... gemini ganesan sir looks very smart..

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 года назад +26

    வீணை பாலசந்தர் காமெடியாக நடித்தபடம்
    ஆனால் இந்த பாடல் காட்சி யில நடிகர் சந்திரபாபு நடித்திருந்தால் உயிர் பெற்றிருக்கும்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 года назад +25

    எக்காலத்திற்கும் கேட்க கேட்க இனிமையான பாடல் .. excellent song. Still enjoying. 22-1-2021 - thank u AP from Belfast city- UK .

  • @josephranjani4114
    @josephranjani4114 Год назад +2

    ❤❤🎉🎉😢😢இருவரும் சிறந்த நகைச்சுவையாளர்கள் mis u very badly.i use to சிங் &dance in my child hood வ்வ்வ்வ் என்னமகிழ்ச்சியான குழந்தைப்பருவம் அதையம் மிஸ்ஸிங் நானே தான் soo sad

  • @venkataramankv3320
    @venkataramankv3320 3 года назад +11

    No one can sing JPC's songs better than him

  • @tgramachandran5125
    @tgramachandran5125 2 года назад +5

    Chandrababu, the singer of this famous song entered the film industry as a singer & it became a great with the fans of that era & later he became a famous comedian in films.The picturisation is so good with veenai Balachander 's antics needs special mention.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +9

    CHANDRA BABU SIR VOICE SUPER.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Год назад +5

    பாடல் வரிகள்
    பா.எண் - 211
    படம் - பெண் 1954
    இசை - R.சுதர்ஸனம்
    பாடியவர் - J.P.சந்திரபாபு
    இயற்றியவர் - உடுமலை நாராயணகவி
    பாடல் - கல்யாணம்…..கல்யாணம் வேணும் வாழ்வில் கல்யாணம்
    கல்யாணம்........கல்யாணம்..........
    வேணும் வாழ்வில் கல்யாணம்......
    உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
    கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
    மங்காத இன்பமே மனைவியினாலே
    மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
    ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
    வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்
    வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம் வைபவம்..
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
    கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
    காதலுக்கு ஜாதி இல்லே பேதமில்லே ஏதுமில்லே
    கருப்பில்லே செகப்பில்லே கட்டு தாலி கழுத்திலே கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
    கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
    ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
    ஆகும் என் மனமே அன்றைய தினமே…
    சரோஜா, கிரிஜா, ஜலஜா, வனஜா. மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.
    யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
    பட்டண பெண்ணோ பட்டிக்காடோ
    கட்டின ராஜ ஹனி மூன் போடா
    வீட்டின் விளக்கு வாய்த்தாள் உனக்கு
    விதி கூட்டி வைத்த....
    கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
    கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்..(உல்லாசமாகவே

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 3 года назад +7

    இயற்கையான நடிப்பு.யதார்த்தமான பாட்டு.ரசித்து பார்க்கலாம்.

  • @saba6601
    @saba6601 3 года назад +17

    A rare song for the famous carnatic singing maestro S Balachander-voiced over by J P Chandrababu.Regards Dr Sabapathy.

  • @poornimaprakash5706
    @poornimaprakash5706 4 года назад +5

    What a comedy riot with these men... Chandrababu crooning for the legendary veena balachander... Look at his crazy side.. wow.. absolute delight..

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் Год назад +4

    காமெடியாக சொன்னாலும் எவ்வளவு உண்மையான அட்வைஸ் 🌹🌹

  • @kraghuraman8439
    @kraghuraman8439 3 года назад +5

    From Penn stg S.Balachandar,Vk.Ramaswamy, Geminiganesan all legends. 🙏

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Год назад +3

    Absolutely natural those days awesome to watch pure vintage

  • @apexdba2
    @apexdba2 2 года назад +5

    one of the most pleasant songs ever.....to listen to and to watch. Back in the day there were some actors who were good a whole bunch of other things. S Balachandar was one of them. dancer, singer, veena player, movie director, comedian... Some of the other multi-talented people of that era were JP Chandrababu, Cho, Nagesh

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 7 лет назад +32

    l heard it during my childhood days in our radio, around 55/60 years ago

  • @sugi370
    @sugi370 8 лет назад +7

    This may be a rare occasion,where Chandrababu is a playback singer.He spent his childhood in Sri Lanka(Ceylon) and we can feel the Sri Lankan flavour in his songs.

  • @sivaproactive
    @sivaproactive 10 лет назад +22

    One of many songs on marriage.I loved this song and able to hear it now, after a lapse of decades.

  • @Thambimama
    @Thambimama 9 лет назад +30

    சரசா கிரிஜா
    ஜலஜா வனஜா
    மாலினி லோசனி
    மஞ்சுளபாஷிணி
    யாரோ ஒரு பெண்மணி அவளே என் கண்மணி

  • @palanysubramaniam3403
    @palanysubramaniam3403 3 года назад +3

    Gemini Ganesh.. sweet handsome guy.

  • @swarnasamy
    @swarnasamy 9 лет назад +13

    nice to see Balachandar after a very long time.I saw this movie when I was 11 so long ago

    • @sundararajanmurari222
      @sundararajanmurari222 9 лет назад +4

      +Swarna Kumarasamy Good you recognised Balachandar. I could not. He is a real eccentric genius. The same movie was remade in Hindi and Kishore did Balachandar's role. A maverick himself, Kishore could not outshine Balachandar.

  • @anupnair7465
    @anupnair7465 3 года назад +4

    Gemini ganeshan so sweet and cute with simple moves

  • @RoadTales
    @RoadTales 2 месяца назад

    Pure Genius and maverick S Veenai Balachandar sir. His movies are all so different and so ahead of their time.

  • @kraghuraman8439
    @kraghuraman8439 3 года назад +4

    Still enjoying Chandrababu's song today 29.1.22ever green song.

  • @raseenadventure92
    @raseenadventure92 2 месяца назад +1

    Iam watching this song in 20/11/2024.Great to watch even after so many years.

  • @ssantha8438
    @ssantha8438 2 года назад +5

    The actor is smarter than all the heroes of that times

  • @natchander
    @natchander 10 лет назад +23

    versatile genius balachander dances nthusiastically. very few know that balachander could play all musical instruments very well however veenai had joined with his name..... bala waslso a good director.. thanks api ji

    • @srivarman8612
      @srivarman8612 4 года назад +4

      He was the "சகலகலாவல்லவன்" of that era.

    • @sairam239
      @sairam239 2 года назад +1

      Is this Veenai Balachander Sir?

    • @TheGowshikan
      @TheGowshikan Год назад +1

      good? he was a great director who made movie on rashomon narrative

  • @kraghuraman8439
    @kraghuraman8439 Год назад +1

    In this song jp.chandrabavu's pattu,and acting by Shri S.Balachandar and Shri v.k/ramaswamy 's acting is superb

  • @shaliniprabhakaran1133
    @shaliniprabhakaran1133 11 лет назад +17

    As generation moves, talented like you are becoming less! Hats off to you, Mr.Chandrababu!

  • @esivaramaniyer
    @esivaramaniyer 8 лет назад +16

    Balachander looks like chandrababu, a versatile multiple personality.

    • @sssun7
      @sssun7 4 месяца назад

      *multifaceted personality 👍👌

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 2 года назад +3

    Lovely nice to see the vintage set

  • @navaneethan9265
    @navaneethan9265 3 года назад +3

    Excellent song from chandra Babu AYYA

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 года назад +4

    ௭னக்கு மிக மிகவும் பிடித்த ௮ற்புதமான பாடல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 лет назад +8

    Excellent dance and acting performance by the legendary veena maestro Mr. வீணை பாலச்சந்தர். Facial expressions are superb. His body is obeying well his commands. Big eyes, flat mouth, and sharp typical nose added flavour to the song. Another legendary actor V.K.Ramasamy who was also a favourite of the matinee idol MGR could also be seen here.

  • @vivaldivadi3
    @vivaldivadi3 12 лет назад +10

    My late brother's favourite...timeless gem.

  • @jalaluthin2865
    @jalaluthin2865 6 лет назад +10

    My All-time favourite song in Tamil.

  • @VijayavelMama
    @VijayavelMama 9 лет назад +15

    ஆ கல்யாணம்.... கல்யாணம்
    வேணும் வாழ்வில் கல்யாணம்
    ஆ கல்யாணம் ஹ ஹ ஹ கல்யாணம்
    ஹ ஹ ஹ கல்யாணம்
    ஆ உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
    உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும்
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும் (கல்யாணம்)
    ஆ சரோஜா, கிரிஜா, ஜலஜா, மலஜா
    சரோஜா, கிரிஜா, ஜலஜா, மலஜா
    ஆ மந்தாரை இன்பமே மனைவியினாலே
    மாமியார் வீடே சொர்க்கத்தைப்போலே
    மந்தாரை இன்பமே மனைவியினாலே
    மாமியார் வீடே சொர்க்கத்தைப்போலே
    ஆணுக்குப் பெண்ணும், பெண்ணக்கு ஆணும்
    ஆணுக்குப் பெண்ணும், பெண்ணக்கு ஆணும்
    வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்
    வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாண வைபவம்
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும்
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும் (கல்யாணம்)
    ஆ ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தாரே
    ஆகும் என் மனமே அன்றைய தினமே
    ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தாரே
    ஆகும் என் மனமே அன்றைய தினமே
    குழு காதலுக்கு சாதியில்லை பேதமில்லை ஏதும்மில்லை
    யாருக்குள்ளும் தேகம்மில்லை கட்டுத்தாரி கயிறுமில்லை
    ஆ மாகினி ரோஷன் மஞ்சுளா வாகினி
    மாகினி ரோஷன் மஞ்சுளா வாகினி
    யாரோ ஒரு பெண்மனி அவளே உன் கண்மனி
    யாரோ ஒரு பெண்மனி அவளே உன் கண்மனி
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும்
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும்
    தனக்கு தனக்கு தின கல்யாணம்
    தரிகிடதோம் தோம் கல்யாணம்
    தனக்கு தனக்கு தின கல்யாணம்
    தரிகிடதோம் தோம் கல்யாணம் (கல்யாணம்)

    • @Thambimama
      @Thambimama 9 лет назад +4

      Vijayavel Mama -
      சரசா கிரிஜா ஜலஜா வனஜா
      மாலினி லோசனி மஞ்சுளபாஷிணி
      யாரோ ஒரு பெண்மணி அவளே என் கண்மணி”

    • @parammmuttiah2047
      @parammmuttiah2047 7 лет назад +3

      Saw this film Penn many years ago may be in the fifties. Anjali Vyjanthi Gemini main actors. Good songs and good film. PARANTHAMAN

    • @mprasandh
      @mprasandh 5 лет назад +1

      Thanks

    • @jalaluthin2865
      @jalaluthin2865 5 лет назад +1

      Superb

    • @chandranpandian5236
      @chandranpandian5236 10 месяцев назад +1

      விஜி மாமா ! நீங்கள் இன்று இல்லை என்றாலும் தங்கள் இந்தப் பாடல் பற்றிய கமெண்ட் நிரந்தரமாக தங்கி விட்டது
      சந்திர சேகர பாண்டியன்
      05-3-2024

  • @Thambimama
    @Thambimama 9 лет назад +45

    திரைப்படம்:- பெண்;
    ரிலீஸ்:- 25th ஜூன் 1954;
    இசை:- R.சுதர்சனம்;
    பாடலாசிரியர்:- உடுமலை நாராயண கவி;
    பாடியவர்:- J.சந்திரபாபு;
    நடிப்பு:- S.பாலசந்தர்.

  • @kraghuraman8439
    @kraghuraman8439 8 месяцев назад +1

    Yesterday I have seen the film 'penn' staring Gemini ganesan and veena balachandet.i have enjoyed these two songs' sonna sollai marandhu vidathe and kalyanam song very much.ever green songs.[12.5.24]

    • @ramaswamy9291
      @ramaswamy9291 3 месяца назад

      I too liked both these songs and I also enjoyed 'Pollathanathai enna solven kanna'.

  • @anbumanim6315
    @anbumanim6315 4 года назад +5

    Kamal act panna guna film la intha song varum romba nalla irunthuchi adhan search panni dho parthuten

  • @KNPatti
    @KNPatti 10 месяцев назад +1

    Suitable to 90s kids those are waiting for marriage.😊

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 2 года назад +4

    Balachandar sir not only a good actor, director, class veena exponent ..

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 Год назад +1

      இவர் பெயர் பாலசந்தரா?வீனை S பாலசந்தரா

    • @rajsekar5299
      @rajsekar5299 11 месяцев назад +1

      ​@@iniyaniniyan9734வீணை S.பாலச்சந்தர் என்பது தான் சரி

  • @pridivv
    @pridivv 11 лет назад +6

    Lest the viewers are confused, the singer is Chandrababu, who lends his voice to the actor S. Balachander

  • @karthikeyan2923
    @karthikeyan2923 3 года назад +7

    Hero's look like naasar

    • @happytorch8562
      @happytorch8562 11 месяцев назад +2

      வீணை s. பாலசந்தர்.. மிகப்பெரிய டைரக்டர் அவர் 😊

  • @natchander
    @natchander 11 лет назад +8

    a song with good rhythem. i wonder why songs like this are never relayed. this asctor is enthusiastic in this song sequence.

  • @arulprakasan1697
    @arulprakasan1697 4 года назад +4

    Legendary S.B Sir !!

  • @kumarankaundar443
    @kumarankaundar443 4 года назад +3

    இந்தப்படத்தில்.பாடல்.எனக்குரொம்பபிடிக்கும்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 года назад +3

    கல்யாண ஆல்பம் வீடியோவுக்கு ஏற்ற பிண்ணனி பாடல் (Background song).

  • @mohanrajkaruppananachari4931
    @mohanrajkaruppananachari4931 8 лет назад +10

    Wow.....!
    Excellent body movement

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Год назад +1

    When I was 8 years old I have enjoyed hearing this song now I am 78 years old

  • @esivaramaniyer
    @esivaramaniyer 8 лет назад +8

    thanks mr. kandasamy for updates.

  • @Rk-2022
    @Rk-2022 4 года назад +5

    Super Motivational,Energy Song all time

  • @ShanthiJayakumar9697
    @ShanthiJayakumar9697 9 месяцев назад +2

    They act like theres no camera no one like real innocent song

  • @Rk-2022
    @Rk-2022 4 года назад +4

    Super motivational, Energy songs all time

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 3 года назад +3

    அருமையான பாடல் 👌🏼

  • @digitallife8602
    @digitallife8602 7 месяцев назад +2

    Beautiful song ever green song ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 8 лет назад +9

    sb sir performance superb

  • @n.mahendranmani8229
    @n.mahendranmani8229 3 года назад +3

    Supper very nice

  • @davidsukuwa5006
    @davidsukuwa5006 3 года назад +3

    Wonderful remembrance.

  • @baskaranr7299
    @baskaranr7299 3 года назад +3

    பாடியவர் சந்திரபாபு !

  • @revathi48
    @revathi48 11 лет назад +6

    wonderful song.

  • @venkatrajv
    @venkatrajv 7 месяцев назад +1

    Rarely rendered By Mastero Ilayaraja in his Guna 1991 Movie in background : Kamalhassan Marriage purchase scene

  • @rathinakumar604
    @rathinakumar604 12 лет назад +6

    Super song

  • @srinivasanchanniga
    @srinivasanchanniga 11 лет назад +9

    Same song is sung by Kishore Kumar in Hindi as 'Shadi' (1953).

    • @brindasridhar9638
      @brindasridhar9638 3 года назад +1

      Hi can u say which song in Hindi

    • @srinivasanchanniga
      @srinivasanchanniga 3 года назад +1

      @@brindasridhar9638 Shaadi shaadi

    • @saba6601
      @saba6601 3 года назад +2

      The hindi version is from the film 'Ladki'(1953) the song is "shaadi shaadi".Regards Dr Sabapathy .

  • @geetharajaram8919
    @geetharajaram8919 3 года назад +2

    நன்றக டான்ஷ் ஆடுகிறார் யார் இவர்

    • @chandranpandian5236
      @chandranpandian5236 10 месяцев назад +2

      வீணை எஸ். பாலசந்தர் சார்

  • @siddhartharya5380
    @siddhartharya5380 2 года назад +2

    Ap international great, but pls dont put 20 secs intro in every video 🙏😢

  • @kraghuraman8439
    @kraghuraman8439 8 месяцев назад +1

    In continuation,it should be sonna sollai marandilamo but not typed earlier.error regretted.my apologies.

  • @RamadasMannattil
    @RamadasMannattil 9 месяцев назад +1

    He looks like our modern Tamil actor Nasser

  • @MadheshDharshini
    @MadheshDharshini Месяц назад

    After Watching guna re release 🥰

  • @VincentJayapaul
    @VincentJayapaul 2 месяца назад

    Mr veenai balachandar insisted ONLY mr, Chandra Babu should sing this song,, Mr Chandra Babu sang this song very well.

  • @Styleo77
    @Styleo77 Год назад +1

    Aug 2023 👏🏼❤️

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 2 года назад +2

    Indha padaththin video kidaikkadhadhu periya varuththam ☹️

    • @ramaswamy9291
      @ramaswamy9291 Год назад +1

      A good quality print was available from MoserBaer and I was fortunate enough to buy it.

  • @v.parthiv.parthiban5246
    @v.parthiv.parthiban5246 2 года назад +1

    Veenai Balachandhar

  • @gopalusml-ho3418
    @gopalusml-ho3418 9 лет назад +9

    உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
    உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
    மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும்......
    கல்யாணம் ஹ ஹ ஹ கல்யாணம்
    ஹ ஹ ஹ கல்யாணம் ....

  • @anbaztravelleisure7414
    @anbaztravelleisure7414 9 месяцев назад +1

    V.K Ramaswamy

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад +3

    Classic

  • @arunsk88
    @arunsk88 6 месяцев назад

    Sung by the legend Chandrababu

  • @PrabakaranNedumaran-r9n
    @PrabakaranNedumaran-r9n 6 месяцев назад

    Probably! Rap song introduced by himself from this song in Tamil

  • @imrankhanjafarulla4444
    @imrankhanjafarulla4444 Год назад

    Ithoda remake thaa hhaa hhaa kalyanam new song ah..

  • @colsridhar5944
    @colsridhar5944 5 лет назад +3

    Workld first rap I am sure.

  • @muhammedanaspt9213
    @muhammedanaspt9213 3 года назад +2

    I just loved this song 2021.

  • @bouquet3216
    @bouquet3216 3 года назад +1

    lyrics Vijayavel Mama 5 years ago

  • @bouquet3216
    @bouquet3216 10 месяцев назад

    Raga?

  • @gopinath8932
    @gopinath8932 3 года назад +1

    Actor name?

    • @punithagiridharan2822
      @punithagiridharan2822 11 месяцев назад +1

      Veenai S Balachandar , V.K. Ramaswamy and Gemini Ganesan.

    • @gopinath8932
      @gopinath8932 11 месяцев назад

      @@punithagiridharan2822 Thanks👍👍👍

  • @ganeshgana5106
    @ganeshgana5106 3 года назад +1

    👌

  • @worldnathan0793
    @worldnathan0793 6 лет назад +1

    This song is liked by me.k.ulaganathan

  • @santhoshjayaraj6029
    @santhoshjayaraj6029 3 года назад +2

    20/01/2022

  • @pjagadeesan4992
    @pjagadeesan4992 3 года назад +1

    Jpchandrababuvinvalamanakuralkalathodueppuvmonndriyeirukkum

  • @sundararajanganesan1489
    @sundararajanganesan1489 2 месяца назад

    He could have essayed multiple roles

  • @r.renganrao3992
    @r.renganrao3992 7 лет назад +2

    Super JPS song

  • @limelesvaranvasudevan6655
    @limelesvaranvasudevan6655 4 года назад +1

    2020

  • @faispride233
    @faispride233 6 лет назад +3

    No difrent he crezy words ellarum arinthathuthane

  • @gunasekaran8004
    @gunasekaran8004 2 года назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +1

    2022.4 16

  • @Free_spirited_wildsunflower
    @Free_spirited_wildsunflower 6 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @loveling2460
    @loveling2460 2 года назад +1

    😂