Vanakam Adthiya guruji aiya 🙏 SUSILADEVI, dhanasu rasi pooradam nakshathiram kumba laknam, 1.54am birth time. I'm from Kuala Lumpur Malaysia 🇲🇾. Pls tell about me aiya tq
எனது மகன் 4.12.2007 ஹஸ்த நட்சத்திரம் தனுசு லக்னம் ராகு தசா நடக்கிறது ரொம்ப கஷ்டத்தையும் பிரச்சினையாக இருக்கிறது அவன் எதிர் காலம் எப்படி இருக்கும் அவன் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டங்கறான்
வணக்கம் அக்கா, குருஜி அவர்களின் சுபத்துவ விதிபடி எனக்கு சூரியன்தான் அதிக சுபத்துவம் ஆனால் நான் IT ல் 12 வருடங்களாக வேலை பார்த்துகொண்டுயிருக்கிறேன் . நான் வெளிநாடு போக வாய்ப்பு உள்ளதா இல்லை சுயதொழில் ஆரம்பிக்கலாமா இல்லை இறுதிவரை IT பணிதானா தயவுகோர்ந்து பதில் தரவும். நன்றி. Name: Prabash, DOB: 03/Aug/1990, Place: Salem, Time: 10:30 PM
Vanakam umasaravanan how r u pls tell about my elder son marriage 12/4/1998 11.05am mannargudi 🙏🙏🙏 because i have no chance to talk with guruj Pls reply i have hope in ur prediction. 🙏🙏🙏
ஜாதக புரட்சியாலரே electronic board தினசரி கிரக நிலைகள்,குரு சனி செவ்வாய் பார்வைகள், கலரில் ஆண் பெண் , சர ஸ்திர உபய கட்டங்கள், கிரகங்கள் டிகிரி நட்சத்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி தினமும் ராசி பலன் குருஜி தொலைகாட்சியில். அடுத்த புரட்சி
வணக்கம் குருஜி. நான் பிறந்த நாள் 22/12/1997 நேரம் 11:40 am. இடம் தூத்துக்குடி. நான் கும்ப லக்கனம் எனக்கு 12 ஆம் இடத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய் என 3 கிரகம் உள்ளது. இதில் குரு 2ல் உள்ள சனி உடன் பரிவர்த்தனை ஆகி உள்ளது. ஐனவரி மாதம் வேலை இழந்தேன். சரியான வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடக்கும்?
சிம்ம லக்கனம் வர்க்கோத்தமம் சிம்மாதிபதி சூரியன் பத்தில் சுக்கிரன் புதன் 11 ல் குரு ராகு மூன்றில் 7 ல் சனி சந்திரன்5ல் அரசு வேலை முயற்சி செய்து கிடைக்க வில்லை
ஏன் ஐயா எப்பொழுதும் பெண்தான் தொல்லைக்கொடுப்பார்ள் என்று எடுத்துக்காட்டு சொல்கிறீர்கள். ஏழாமிடத்தில் பாப கிரகங்கள் தொட்டத்திற்கெல்லாம் குறை சொல்லும் ஆண்கள் கணவனாக வருமாட்டார்களா?
நன்றி குருஜி நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்
வணக்கம் குருஜி 🙏🙏 கும்பலக்ன சேர்க்கை.. மிகவும் முக்கியமான தகவல்கள்.. நன்றி குருஜி 👌👍🏻🙏
Guru dev 14.7.2015,6.10 maalai, karur, maganin ethirkaalam patri solunga madam
மிக நன்றி குருஜி
குருவே அருமை. ஜோதிடம் அனைவரும் அறிய உங்களுடைய சேவை அருமை
எறும்பு ஊர கல்லும் தேயும் உங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சும வலுவை கேட்க கேட்க அந்தக் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் புரியும் ஜோதிட மாமேதைக்கு வணக்கம்
அற்புதம் அபாரம்
குருஜி நீங்கள் சொன்னது சரி. நான் கும்ப லக்னத்தில் பிறந்தவன். நான்காமிடம் சுபத்துவம், புதன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று எட்டாமிடத்துடன் தொடர்பு. Computer science PhD முடித்த கல்லூரி பேராசியர், ஆராய்ச்சியில் அதீத நாட்டம் உடையவன்.
coffee-kw6kr can u share dob and time just to understand the resemblance
😢சிவ ராஜயோகம் என்பது ❤❤
Vanakam Adthiya guruji aiya 🙏 SUSILADEVI, dhanasu rasi pooradam nakshathiram kumba laknam, 1.54am birth time. I'm from Kuala Lumpur Malaysia 🇲🇾. Pls tell about me aiya tq
Good sir
Everyone will be fine.
Part-1 1.26 நிமிடங்கள் மட்டுமே உள்ளது முழுவதும் வீடியோ வெளியீடுகள்
Guruji,,Sir,,Manthi,7,,Ruguvud,,Erunthal,,Haregathuvam,Sir,,
Guru ji kumba lagnam 8 il sukran erudhal yannna palan solluga guru ji
Sir kumba lagnam 8il suriyan pagai, sukiran neesam
Problem varuma? Marriage life epdi irukum😢?
Guruji kumbalaknam 7 8 parivarthanai suriyanudan rahu
Guruji 7 8 puthan suriyan parivarthanai suriyanudan rahu sollungal guruji
வணக்கம் குருஜி 🙏
Part 1 please full video
Guruji vanakkam
7il Guru + Pavurnami Chandran. Idha sollalaye Guruji 😢😢
Good day Guruji...
Thank you guruji. 8th place jothidama. If guru and Venus see 8th place .in Venus dasa jothidam interest varuma.
கும்ப லக்னம் விருச்சிகம் ராசி🙏🙏🙏🙏🙏
Super super super guruji
God bless you all
Thulam rasi kumbalaganam birth time tenth place sevai sun sukkiran puthan grahaenniyu
Twelfth place gurusani kethu
கும்ப லக்கனம் சார்பாக வணக்கம் குருஜி🎉
Iyya you arent telling abou😊 47:43 t budhan suryan combination.in 7th box.
வணக்கம் ஐயா. மீனலகனம் மேசராசி அஸ்வினி. சொலுங்க குரு.
வணக்கம் குருஜி
ஜோதிட தெய்வமே....கருணைக்கடலே...
Part 1 is missing
ஜயா1969. மேஷம் ராசி. கும்பம்லக்னம்2சுக். ராகு. சனி3சூரி. புத. சந். 8குரு.கேது10செ..துன்பபடுகிறேன்.காப்பாற்றுங்கள்
வணக்கம் குருஜி கும்ப லக்ன கிரக சேர்க்கையின் முதல் பகுதியை முழுமையாக வெளியிடுங்கள் ஐயா........
Same too
🙏வணக்கம் GURUJI 🌟
எனது மகன் 4.12.2007 ஹஸ்த நட்சத்திரம் தனுசு லக்னம் ராகு தசா நடக்கிறது ரொம்ப கஷ்டத்தையும் பிரச்சினையாக இருக்கிறது அவன் எதிர் காலம் எப்படி இருக்கும் அவன் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டங்கறான்
வணக்கம் அக்கா, குருஜி அவர்களின் சுபத்துவ விதிபடி எனக்கு சூரியன்தான் அதிக சுபத்துவம் ஆனால் நான் IT ல் 12 வருடங்களாக வேலை பார்த்துகொண்டுயிருக்கிறேன் . நான் வெளிநாடு போக வாய்ப்பு உள்ளதா இல்லை சுயதொழில் ஆரம்பிக்கலாமா இல்லை இறுதிவரை IT பணிதானா தயவுகோர்ந்து பதில் தரவும். நன்றி. Name: Prabash, DOB: 03/Aug/1990, Place: Salem, Time: 10:30 PM
Vanakam umasaravanan how r u pls tell about my elder son marriage 12/4/1998 11.05am mannargudi 🙏🙏🙏 because i have no chance to talk with guruj
Pls reply i have hope in ur prediction. 🙏🙏🙏
என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏
@Kumaran .E மத்திய அரசுப்பணி...சூரியன் சார்ந்த துறை
ஐயா part 1 link கொடுங்கள்
U dint tell sevvai chandran combination in eight place
ஐயா வணக்கம் கும்ப லக்கினத்திற்கு 9ஆம்இடத்திலீரூந்து பலன் தொடருங்கள்
Everybody will be good.
ஐயா வணக்கம் செவ்வாய். புதன் பரிவர்த்தனை சொல்லுங்கள்
கும்ப லக்ன்தில் சனி செவ்வாய் 8_2_1996_8_எல் சந்திரன் ராகு தசை மிகவுமமோசமாக இருக்குது
கும்ப லக்னம் முதல் பகுதி 1.26 நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது முழுவதும் போடவும் நன்றி குருஜி
All of you will be good.
Kumbam sadam kadalaknam
வணக்கம் ஐயா கும்பலுக்கும் மேஷத்தில் சனி,குரு, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளது ஐயா.
8-il sevvai puthan, kadaisi varai sollave illa Guruji😢
கும்பலக்னம் சார்பாக
Part 1 missing
07. Aam edam. Nan par. Kalai. Kudikum. Sani. Velai. Kaaran. Guru. Nadu var thalaivan
எல்லோரும் நல்லா இருப்பீங்க......
Be well everyone
சூரியன் சந்திரன் புதன் 8ல்
ஜாதக புரட்சியாலரே electronic board தினசரி கிரக நிலைகள்,குரு சனி செவ்வாய் பார்வைகள், கலரில் ஆண் பெண் , சர ஸ்திர உபய கட்டங்கள், கிரகங்கள் டிகிரி நட்சத்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி தினமும் ராசி பலன் குருஜி தொலைகாட்சியில். அடுத்த புரட்சி
தாம்பத்திய சுகத்திற்கு செவ்வாயின் பங்கு தேவையா ?அவசியமா?
Thanks 🙏
கார்த்திகை3ல்சனி& குரு ரோகினி 1ல் சுக்ரன் பூராடம் 2ல் கேது பூராடம் 4ல் (கும்ப லக்கினம்) இந்த குரு சுக்ரன் பரிவர்த்தனை எப்படி புரிந்து கொள்வது குருஜி
10:14 வணக்கம் குருஜி ❤
8 il suran mattum erudhal
தங்கராஜ் 2.3.1976 கும்ப
ஐயா, கடக ராசிக்கு அஷ்டம சனி. ஆனால் புது வேலை தேடுபவர்கள் எப்போது புதிய வேலையை accept பண்ண வேண்டும் என்றும் சொல்லுங்கள் ஐயா
புபு
என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏
Kubalaknam 7 8 parivarthanai suriyanudan rahu
Sir miss 8house miss sukra
வணக்கம் குருஜி. நான் பிறந்த நாள் 22/12/1997 நேரம் 11:40 am. இடம் தூத்துக்குடி. நான் கும்ப லக்கனம் எனக்கு 12 ஆம் இடத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய் என 3 கிரகம் உள்ளது. இதில் குரு 2ல் உள்ள சனி உடன் பரிவர்த்தனை ஆகி உள்ளது. ஐனவரி மாதம் வேலை இழந்தேன். சரியான வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடக்கும்?
சிம்ம லக்கனம் வர்க்கோத்தமம் சிம்மாதிபதி சூரியன் பத்தில் சுக்கிரன் புதன் 11 ல் குரு ராகு மூன்றில் 7 ல் சனி சந்திரன்5ல் அரசு வேலை முயற்சி செய்து கிடைக்க வில்லை
8-il sevvai, puthan kadaisi varai ethirparthu emanthathuthan micham😢
Ayya do students special...12th board exams coming soon...it will be useful to decide which line to study
SankR.kumbalaknam.kadagarasi.
ஆம் 36 வயது அதிகம் சந்திர திசை குடும்ப த்தில் பிரச்சினை
7 லில் சுக்கிரன், கேது missing
ஆறாம் அதிபதி சுபத்துவமாக இருக்கும் போது சுப ஆதிபத்தியம் தானே நடக்கவேண்டும் அதாவது நல்ல வேலை எதிரியின் தனம் போன்றவை இதுதான் புரியவில்லை குருவே
Saniyinlagnam
ஏன் ஐயா எப்பொழுதும் பெண்தான் தொல்லைக்கொடுப்பார்ள் என்று எடுத்துக்காட்டு சொல்கிறீர்கள். ஏழாமிடத்தில் பாப கிரகங்கள் தொட்டத்திற்கெல்லாம் குறை சொல்லும் ஆண்கள் கணவனாக வருமாட்டார்களா?